மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது நகரச் செயலாளரான பிரகலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தப் போராட்டமானது காவல்துறையினரை கண்டித்து நடைபெற்றுள்ளது. அதாவது போலி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். […]
Category: திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணிற்கு பாலியல் தொல்லையளித்த வனக்காவலர் கைது செய்யப்பட்டார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பெரணமல்லூர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின பெண் மற்றும் அந்தப் பெண்ணின் சகோதரி இருவரும் விறகு வெட்டும் கூலி வேலைக்காக வாழ்குடை கிராமம் காட்டுப் பகுதியின் வழியாகச் சென்றுள்ளனர் ,அப்போது அங்கு உள்ள ஆரணி சரக வன காவலர் செல்வராஜ் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் தவறாக நடக்கும் போது […]
சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வை உயர்த்த வேண்டும் எனவும், ஒப்பந்தம் சரியாக எழுதிட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு. தலைவரான ராமு என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் […]
நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தில் திருமால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோல் பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 22 – ஆம் தேதியன்று திருமால் மற்றும் சரவணன் மோட்டார் சைக்கிள் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புஷ்பகிரி கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 22 – ஆம் தேதியன்று கணவன் மனைவி இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் கல்லாங்குத்து பகுதியில் உள்ள நிலத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் பழனியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து […]
ரியல் எஸ்டேட் அதிபரின் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 -ஆம் தேதியன்று டீக்கடையில் வைத்து பங்க்பாபுவை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இது குறித்த வழக்கானது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து பங்க்பாபு கடந்த 2017 – ஆம் […]
பெட்ரோல் ஊற்றி அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் பட்டு நெசவுத் தொழிலாளியான புருஷோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாரி டிரைவரான ராஜசேகர் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜசேகரின் இருசக்கர வாகனத்தை புருஷோத்தமன் இரண்டு நாட்களாக பயன் படுத்திவிட்டு வீட்டிற்கு வந்து வைத்துள்ளார். அதன்பிறகு புருஷோத்தமன் மற்றும் ராஜசேகருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
இருசக்கர வாகனம் கட்டிப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பள்ளிபட்டு அகதிகள் முகாம் பகுதியில் நண்பர்களான டெலக்சன் மற்றும் சூர்யா ஆகியோர் தங்களது குடும்பதிரருடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் உள்ள நண்பர் வீட்டிற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் டெலக்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் […]
கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் பூ வியாபாரியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசின் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது வீட்டிற்கு பட்டா வாங்குவதற்கு நீண்ட நாட்களாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு வீடியோவில் பேசிக்கொண்டே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது […]
வீட்டிலிருந்து மாயமான நபர் வந்தவாசி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு கமலக்கண்ணன் என்ற மகனும், அமுதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு சந்திரன் நீண்ட நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் வந்தவாசி ஆற்றில் ஆண் சடலம் […]
வீடு இடிந்து விழுந்து இடிபாட்டில் 3 வாலிபர்கள் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இருதயபுரம் பகுதியில் அமிர்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்சாண்டர், லியோபெலிக்ஸ், ஜான்போஸ்கோ என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. அந்த நேரம் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கங்கே கீழே விழுந்தது. அதன்பின் வீட்டின் மேற்கூரை […]
கடன் வாங்கி விட்டு தலைமறைவாக இருந்த நண்பனை காட்டிக் கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொசப்பாளையம் பங்காள தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாம்பு பிடிப்பது மற்றும் ஆட்டோ ஓட்டுனராக இரு வேலைகள் செய்து வந்துள்ளார். இவருக்கு தணிகைவேல் என்ற நண்பர் இருக்கிறார். இவர் தினேஷ் என்பவரிடம் 9000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். அதன்பின் தினேஷ் யுவராஜிடம் தணிகைவேல் எங்கு இருப்பதாக கேட்ட […]
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தூசி கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு சுமார் 600 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலசபாக்கத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள மிருகண்டா அணை தற்போது முழு கொள்ளளவு வரை நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் செல்வராஜ் அணையில் இருந்து வினாடிக்கு 600 அடி கன அடி நீர் வெளியேற்ற முடிவு […]
நிலத்தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆலடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய மூத்த மகன் ஏழுமலையும் பெங்களூரில் தங்கி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் ஆலடியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆலடியனுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி […]
செல்போன் உதிரிபாகங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி டவுன் கேசவன் தெருவில் தீப்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரணி காந்தி சாலையில் உள்ள பி.ஜி.எம். காம்ப்ளக்ஸில் செல்போன் பழுது பார்க்கும் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். கடந்த 8-ஆம் தேதி தீப்சிங் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் தீப்சிங் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு […]
பற்றி எரிந்த சிலிண்டரை துணிச்சலாக வெளியே கொண்டு வீசிய பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பாராட்டினர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசி ஆலை தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி உள்ளார். இதில் தரணி மாலை வேளையில் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டருக்கு வெளியே திடீரென தீப்பற்றியது. இதனால் சுதாரித்துக்கொண்ட […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கல்பனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த கோவிந்தராஜை அருகில் உள்ளவர்கள் […]
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது 1,075 இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமானது 57 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் இந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி […]
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதனை அடுத்து வரும் மாதமான நவம்பரில் ராஜசேகரின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக […]
மின்வாரிய அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயல் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகளின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க ராஜசேகரின் குடும்பத்தினர் வெளியே சென்றனர். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து […]
மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகர் பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகன் என்ஜினீயரிங்கும், மகள் கீர்த்தனா குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராஜசேகரன் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதிய விபத்தில் பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தச்சாம்பாடி கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முருகவேலின் வீட்டின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் முருகவேலின் வீட்டின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்துவிட்டது. மேலும் முருகவேலின் மனைவி பிரியா, உறவினர் காசியம்மாள், பிச்சையம்மாள், ஜெயவர்தனா […]
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வி.ஏ.கே.நகரில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பட்டு மாளிகையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து ஊரடங்கு காரணத்தினால் சிவக்குமார் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொல்லைக்கு ஆளாகி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியலறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]
மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசக்தி என்ற மனைவியும், முகிலன் என்ற மகனும் இருக்கின்றார். இதனை அடுத்து செல்வராசு தனது வீட்டில் அருகே மாட்டு கொட்டை அமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து […]
மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகணேஷ், வேதவர்தன் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். தற்போது சிவப்பிரியா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் கூலி தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ், கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சந்திரனுக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கயல்விழி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 3 – […]
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வழுதலங்குணம் கிராமத்தில் விவசாயியான விஜயசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது பிரதீஷ்க்கு பங்களாதேசத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் பிரதீஷ் சென்னையிலிருந்து தனது சொந்த கிராமத்தில் இருக்கும் குடும்பத்தினரை பார்க்க வந்துள்ளார். இதனை அடுத்து பிரதீஷ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு […]
தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நவம்பட்டு பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பனை மரத்திலிருந்த தேனீக்கள் மணியை கொட்டியுள்ளது. இதில் மணி நிலைதடுமாறி கீழே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர […]
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் – மகளின் செயினை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆனந்தல் கிராமத்தில் காந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மகள் உள்ளார். கடந்த செப்டம்பர் 30 – ஆம் தேதியன்று காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி அணிந்திருந்த செயினை நைசாக பறித்து அங்கிருந்து […]
தமிழகத்தில் திருவண்ணாமலையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கவிதா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டுவிட்டரில் பகிர்ந்து வரும் பதிவுகள் அனைத்தையும் நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் கவிதா ஆசிரியரின் பதிவுகளை ரீட்விட் செய்யாமல் போவது இல்லை. கவிதா ஆசிரியரின் வகுப்பில் ஒரு சிறுமி, மிஸ் உங்க சேரில் உட்காரலாமா என்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு இல்லாத சேரா உட்கார்ந்துக்க்கோ என்று கூறி சிறுமியை அவரது சேரில் உட்கார வைத்து […]
பேருந்தில் பயணம்செய்த பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அவலூர்பேட்டையில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி. இவர் தனது குழந்தைகளுடன் தனியார் பேருந்து ஒன்றில் திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார் . அப்போது தன்னுடைய கைப்பைக்குள் 7 பவுன் தங்க நகையை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவலூர்பேட்டை வந்ததும் அன்பரசியின் கைப்பையில் இருந்த நகைகள் திடீரென காணவில்லை. அதன் மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். […]
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் 700 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 50000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. […]
முகமூடி கொள்ளையர்கள் வீடுபுகுந்து விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிபோட்டு வெள்ளி விளக்கை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுதிள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு படால் சாலையில் விவசாயி நாராயணசாமி தன்னுடைய சொந்த நிலத்தில் புதிதாக மாடி வீடு ஒன்று கட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இரவு திடீரென வீட்டின் பின்பக்க கதவினை திறந்துகொண்டு முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு, கத்திமுனையில் வீட்டில் இருக்கும் அலமாரியில் […]
செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கமண்டல நதி தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காலியான நிலத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தினர் புதிய டவர் ஒன்றை நிறுவ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்குக்கான பணியை ஆரம்பித்த சமயத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை பாதியிலேயே […]
வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து ஹோட்டல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தவசி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மணிகண்டன் மற்றும் செண்பக பூஜா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முனிரத்தினம் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு […]
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். ராஜகுமாரி வயிற்றில் உருவான நீர்க்கட்டிப் பிரச்சனையால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதே மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜகுமாரி தனியார் மருத்துவமனையின் மருத்துவரின் பரிந்துரையின்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் […]
கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் ராஜ கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை நகரப் பகுதியை சேர்ந்த நண்பர்கள் புருஷோத், அருணாச்சலம். இவர்கள் இருவரும் கஞ்சா புகைத்து கொண்டும், மது அருந்திக் கொண்டும் ராஜகோபுரம் அருகே சுற்றி திரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தனது செல்போனை நண்பர் அருணாச்சலம் எடுத்து சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தர வேண்டும் எனவும் கூறி புருஷோத் ராஜ கோபுரம் […]
கோவில் ராஜகோபுரத்தின் மேல் அமர்ந்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ராஜ கோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்கு மேல் ஏறி ஒரு வாலிபர் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரபகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த […]
பெண் காவலரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு விஜயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள மாநகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னாய்க்கன்பாளையம் கிராமத்தில் […]
பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் அழிவிடைதாங்கி கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி வசித்து […]
வங்கி ஊழியரின் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் பாரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான மனைவி பிரவிணா என்பவர் இருக்கிறார். இவர் தாய்வீடான அரியபாடி கிராமத்திற்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் இருந்த பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க […]
கொரோனோ தொற்றின் காரணமாக பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை வருகின்ற செப்டம்பர் 26 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 – வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான முருகேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 12 – ஆம் தேதியன்று 1004 இடங்களில் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் 2 – வது கொரோனா தடுப்பூசி […]
மது கடையை மூட வேண்டும் என இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆங்குணம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பழகன் சென்னை மாவட்டத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தினால் சொந்த ஊருக்கு வந்து அன்பழகன் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரூபா தனது குழந்தைகளுடன் […]
சமுதாயக்கூடம் பெட்டிகடையாக மாறியதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் பொதுமக்கள் நலனுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தம் அருகே 15 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடத்தை அதிகாரிகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சமுதாயக் கூடத்தை சரியாக பராமரிக்காத காரணத்தினால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. தற்போது சமுதாயக் கூடத்தை அப்பகுதி மக்கள் பெட்டி கடையாக மாற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது சமுதாயக் கூடத்தில் குடிநீர் கழிவறை […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் நகரில் மாணிக்க ஆசாரி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் மல்லிகா தூக்கத்தில் லைட்டின் ஸ்விட்சை அழுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இக்கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் 20ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு முதல் 21ஆம் தேதி காலை 5.51 […]
புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும் அதே பகுதியில் இருந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெங்கடேசன் உண்ணாமலைபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் வெங்கடேசனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் வெங்கடேசன் […]
ஓட்டுனரை தாக்கி விட்டு மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாடகைக்காரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியில் வாடகைக்கார் டிரைவரான ராம்குமார் வசித்து வருகிறார்.இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு -ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்று செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து ராம்குமார் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒருவர் தீடிரென வாந்தி வருவதாக கூறியதால் காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கியுள்ளனர். […]