Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

கோவிலுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்  வனப்பகுதிக்குள் விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சுற்றி திரிந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7 – ஆம் தேதியன்று 2 – ஆம் பிரகாரத்தில் நல்ல பாம்பை பூசாரி பார்த்துள்ளார். இதனை அடுத்து பூசாரி மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலை அமைக்கும் பணி… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…. வைரலாகும் புகைப்படம்…!!

தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமைந்துருக்கும் சாலைகளில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் தார் சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த தார் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக சிக்கிய 3 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் ,பெட்டிக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி ,தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது ரொம்ப ஆபத்து….இனிமேல் அப்படி பண்ணாதீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

விளைநிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் பன்றி, எலி போன்ற விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களின் விளை நிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். இதனால் வன உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. எனவே இனிவரும் காலங்களில் விளைநிலங்களை சுற்றி மின்வேலி அமைக்கக் கூடாது எனவும், அதனை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்செம்பேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று மல்லிகா தனது விவசாய நிலத்திற்கு சென்று மாட்டிற்காக புல்லை அறுவடை செய்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து ஆறுமுகம் என்பவர் அவரது கரும்பு தோட்டத்தில்  காட்டுப்பன்றிகாக மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மல்லிகா சிக்கி சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணாங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அரசு பேருந்தின் மீது கல் வீசிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தில் இருக்கும் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தை நிறுத்திவிட்டு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து பேருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவங்க டாக்டர் இல்லையா…? அதிகாரிக்கு கிடைத்த தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

போலியாக மருத்துவம் பார்த்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஒரு பெண் சிகிச்சை அளிப்பதாக சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மருத்துவ அலுவலர், செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த ரேணுகா என்பவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை கோயிலில்… பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 23ஆம் தேதி காலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருக்கு… அறிக்கையில் தெரியவந்த உண்மை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆற்றங்கரையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மண்டகொளத்தூர் பேட்டைதோப்பு பகுதியில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஜூலை 15 – ஆம் தேதியன்று முரளி தனது நண்பரான சீனு என்பவருடன் வெளியில் சென்றுள்ளார். இதனை அடுத்து மணல் கடத்தியதாக முரளியிடமிருந்த மாட்டு வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடமிருந்து தப்பி சென்ற முரளி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 டன் …. சோதனையில் சிக்கிய பொருள் …. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு …!!!

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2  1/2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள  கீழ்கரிப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி ,மணி மற்றும் போலீசார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற சரக்கு வேனை வழிமறித்த போலீசார் சோதனை நடத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் …. வாலிபர் பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு தாலுக்காவை அடுத்த நெடும்பிரை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர்  செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், பிரவீனா என்ற 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் நிலத்திற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 கிலோ …. போலீசார் அதிரடி சோதனை …. பெண்கள் உட்பட 3 பேர் கைது ….!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டவுன் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு  பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் டவுன் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது சமுத்திரம் காலனியை சேர்ந்த கவிதா,  நளினி என்ற 2 பெண்கள் மற்றும் அண்ணா நகரை சேர்ந்த தமிழரசன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வழிதவறி வந்த மான்குட்டியை …. கடித்து குதறிய நாய்கள் …. கிரிவலப்பாதையில் நடந்த சம்பவம் ….!!!

கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்தால் மான் குட்டி ஒன்று  பரிதாபமாக உயிரிழந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில்  ஏராளமான குரங்குகள்,மயில்கள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள்  உட்பட பல்வேறு வனவிலங்குகள்  வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வழி தவறிய ஒரு வயதுடைய மான் குட்டி ஒன்று கிரிவலப்பாதையில் சுற்றி திரிந்து உள்ளது. அப்போது இந்த மான் குட்டி வரட்டுகுளம் அருகே வந்துள்ளது. அப்போது  அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இந்த மான் குட்டியை கடித்துள்ளது. இதனால் காயமடைந்த மான்குட்டி சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எரிசாராயம் பதுக்கல் …. வசமாக சிக்கிக்கொண்ட 2 பேர் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேரையும்  குண்டர் சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா சுருட்டல் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (வயது 33) மற்றும் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தில் சிவபிரகாஷ் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 31) இருவரும் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இவர்களுடைய குற்றச்செயலை கட்டுப்படுத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா ….? கல்லூரி மாணவனின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் ….!!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம்  வேங்கிக்கால் நேதாஜி நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேதுபதி என்பவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சேதுபதியின் தந்தை ஆறுமுகத்திற்கு  கல்லூரியில்  இருந்து போன் வந்துள்ளது . அதில் தங்கள் மகன் 16 அரியர் வைத்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதை உடனே நிறுத்துங்க …. அனுமதியின்றி நடந்த போட்டி …. தடுத்து நிறுத்திய போலீசார் ….!!!

அனுமதியின்றி நடத்தப்பட்ட  விளையாட்டு போட்டியை போலீசார் தடுத்து  நிறுத்தினர் . திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் கடந்த 10-ஆம் தேதியன்று கைபந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அனுமதியின்றி  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாக கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்ம நபர்கள் …. வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு ….போலீசார் விசாரணை ….!!!

தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து  12 பவுன் தங்க நகைகள்,பணத்தை  மர்ம நபர்கள்  திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில்  வந்தவாசியை அடுத்துள்ள கம்பன் நகர் பெரியார் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தம்பி திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்            அவருடைய தம்பியை அழைத்து வருவதற்காக கார்த்திக் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எப்படி வந்துச்சுனு தெரியல …. தீயணைப்பு வீரர்களின் முயற்சி …. பிடிபட்ட 7 அடி நீள பாம்பு ….!!!

வீட்டின் சமையலறைக்குள் கிடந்த  7 அடி நீள பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்த குலாப்ஜான் என்பவர் கோழி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து சமையலறையில் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் அலுவலர் குப்புராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு …. மர்ம நபர்கள் கைவரிசை …. போலீசார் வலைவீச்சு ….!!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  உள்ள கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பானுகோபன் என்பவர் பஸ் அதிபராக உள்ளார். இவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினருடன் வேலூர் சென்றுள்ளார் . இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  அறையில் உள்ள  பீரோவை உடைத்து அதிலிருந்த ரூபாய் 84 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அப்போது வழக்கமாக வீட்டு வேலைக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாடுகள் மூலம் ஆட்டோவை இழுத்துச்சென்று …. நூதன முறையில் ஆர்ப்பாட்டம் …!!!

பெட்ரோல், டீசல்  விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.  தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டை பூட்டாம தூங்கிருக்காங்க …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீசார் வலைவீச்சு ….!!!

ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை தெருவை  சேர்ந்த சேகர் என்பவர்  தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைத்தளத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்தபடி அவருடைய குடும்பத்தினர்  தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தபோது …. திடீரென்று தீ பற்றி எரிந்த வீடு …. கணவன்-மனைவி படுகாயம் …!!!

குடிசை வீடு தீ பற்றி எரிந்ததில் கணவன்-மனைவி  இருவரும் படுகாயம் அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில்  வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த சோழவரம் ரைஸ் மில் தெருவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் மரம் வெட்டும் தொழிலாளியான  மணி என்பவர் குடிசை கட்டி அவரது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில்  தூங்கிக் கொண்டிருந்தபோது அருகில் சிம்னி விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிம்னி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால்…. நிரம்பி வழியும் தடுப்பணை…. விவசாயிகள் மகிழ்ச்சி ….!!!

கனமழை காரணமாக தடுப்பணையில் நிரம்பி நீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக நேற்று ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாபாளையம் கிராமத்தில் தடுப்பணை நிரம்பி நீர் வழிகின்றது . இதையடுத்து கண்ணமங்கலம் ஏரிக்கு வரும் மேல்வல்லம் தடுப்பணையில் நீர் தேங்கி ஏரிகால்வாய் மூலம் லேசான நீர் வரத்து ஏற்பட்டது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அவங்க வந்துட்டாங்க தப்பிச்சு ஓடிடலாம் …. வசமாக சிக்கிய 3 பேர்…. மடக்கி பிடித்த போலீசார் ….!!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .   திருவண்ணாமலை மாவட்டம்  தூசி அருகே மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . அதன்படி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 இருசக்கர வாகனங்களில் 3 பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் அந்த 3 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதல்…. லாரி ஓட்டுநர் பலியான சோகம் ….போலீசார் விசாரணை….!!!

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.  திருவண்ணாமலை மாவட்டதில் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் அரசு நுகர்பொருள் கிடங்கில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம்  மண்ணை பகுதியில் உள்ள அரிசி குடோனில், அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணியில் உள்ள நுகர்வோர் வாணிப கழக குடோனில்  மூட்டைகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது  களம்பூரை  அடுத்துள்ள கீழ்ப்பட்டு ஏரி பகுதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற போது …. பெண் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீசார் வலைவீச்சு ….!!!

பெண் ஊழியரிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்த சித்ரா என்பவர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தன் தோழியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு 10 மணி அளவில் தன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இவரைப் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளிமாநில லாட்டரி சீட்டுகள்…. விற்பனை செய்த நபரை …. அதிரடியாக கைது செய்த போலீஸ் ….!!!

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்து வந்த நபரை  போலீசார் கைது  செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம்  கலசபாக்கம் அடுத்துள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்துவந்தார். இந்நிலையில் மாதிமங்கலம் பகுதியில் வழக்கம் போல் லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அவரை கடலாடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 48 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் .

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகாரிகள பார்த்ததும் தப்பியோட்டம் …. போலி மருத்துவர்கள்  2 பேருக்கு …. போலீசார் வலைவீச்சு ….!!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள்  2 பேரை போலீசார்   வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகில் உள்ள  புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக  புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து  மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் செங்கம் மருத்துவ அலுவலரான அருளானந்தம், மற்றும்  சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில்  போலீசார் ஆகியோர் போலி மருத்துவர்களை பிடிக்க புதுப்பாளையம் பகுதிக்கு  சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் வருவதை கண்ட போலி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி… பாஜக பிரமுகர் மோசடி…!!!

திருவண்ணாமலையில் போட்டியிடுவதற்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயராமன், ரகோத்தமன் ஆகியோர் தேர்தலை சாதகமாக வைத்துக்கொண்டு, தங்களது சித்தப்பா மகள் வசந்திக்கு திருவண்ணாமலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

75 நாட்களுக்கு பிறகு …. திறக்கப்பட்ட சாத்தனூர் அணை …. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ….!!!

சுற்றுலா பயணிகள் சாத்தனூர் அணையை சுற்றி பார்ப்பதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது . தமிழகத்தில்  கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்  20-ம் தேதி முதல் சுற்றுலா தலங்களை சுற்றிபார்க்க  அரசு தடை விதித்திருந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  பிரபல சுற்றுலா தலமான சாத்தனூர் அணை மூடப்பட்டிருந்தது . இந்த சாத்தனூர் அணை மூடப்பட்டதால் அரசுக்கு ரூபாய் 15 லட்சம் வரை வருவாய் இழப்பீடு ஏற்பட்டது . மேலும் சாத்தனூர் அணையை  காண வரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெயிண்டு அடிக்கும் போது …. தொழிலாளிக்கு நடந்த சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் பெயிண்டராக  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி போரூர் அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள வேல்முருகன் என்பவருடைய வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி 7 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் போரூரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மின்விசிறியை பொருத்தும் போது …. திடீரென்று பாய்ந்த மின்சாரம் …. தொழிலாளருக்கு நடந்த கொடூரம் ….!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஆதனூர் காலனி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மின்விசிறியை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் முத்து தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு  ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து …. பள்ளி மாணவன் பலி …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

கிணற்றில் தவறி விழுந்து  6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை தெருவை சேர்ந்த ஞானவேல் என்பவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவனுடைய 11 வயது மகன் கோபாலகிருஷ்ணன் ஆனந்தபுரம் நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில்  கோபாலகிருஷ்ணன அவருடைய அண்ணன் பார்த்திபன் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரும் பாலாஜி நகரில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளியின் விபரீத முடிவு …. போலீசார் விசாரணை ….!!!

மதுவில் விஷம் கலந்து குடித்து தையல் தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசூரை அடுத்துள்ள சித்தருக்கவூரை சேர்ந்த பத்மராஜ்  என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குடிநீர் வேண்டும் ….. காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் …. தி.மலையில் பரபரப்பு …!!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .  திருவண்ணாமலை மாவட்டத்தில் பே கோபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பே கோபுரம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் ….. கஞ்சா விற்ற 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!

கஞ்சா பொட்டலங்களை  மறைத்து வைத்து  விற்ற  2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையிலான  போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த கலைவாணி,  நீலாம்பரி என்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட மகன் …. ஆத்திரமடைந்த தந்தையின் விபரீத செயல் …. கைது செய்த போலீசார் ….!!!

ரேசன் கார்டு  அடகு வைத்து குடித்துவிட்டு வந்த  மகனை அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகன் பாஸ்கர் என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இதில் பாஸ்கரும்  அவருடைய மனைவி ரம்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் பாஸ்கர் தனது தந்தை தட்சிணாமூர்த்தி , தாய் பவானி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை …. வாலிபரின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் ….!!!

மதுக்குடிப்பதை  தந்தை கண்டித்ததால் மனமுடைந்த  வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுக்கா தூசி அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமிகாந்தனின்  மகன் சூரியகோட்டி என்பவர்  ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கால் சரியான வேலை கிடைக்காததால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை  தந்தை லட்சுமிகாந்தன் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கணும் …. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் …. தி.மலையில் பரபரப்பு ….!!!

முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டார பகுதியில் 111 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 106 உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிகாரிகளின் உத்தரவின் படி கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது , வீடு வீடாக சென்று கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் கணக்கெடுப்பபு  போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தினந்தோறும் காலை 7 மணிக்கு பணியைத் தொடங்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போது …. மாட்டிக்கொண்ட 7 பேர் …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த  7 பேரை போலீசார்  கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம்  வெம்பாக்கம் தாலுக்கா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் செய்யாறு ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தன. இதைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த மணல் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஞானவேல், குமார், செல்வம் ,முத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து …. டிரைவர் பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

சரக்கு லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவில் இருந்து தக்காளி  ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணமங்கலம் அருகே ஆரணிக்கு செல்லும் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் ராஜப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் கிளினர்ராக சென்ற சுப்பிரமணி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கரையாம்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேடியப்பன் என்பவர் எலத்தூர் கிராமத்தில் உள்ள  செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கலசப்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த  நாகவேல் என்பவர் அப்பகுதியில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சேத்துப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் …. ஆட்சியர் தொடங்கி வைத்தார் …!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

துரிதமாக நடைபெறும் கட்டுமான பணி …. கூடுதல் ஆட்சியர் ஆய்வு…!!!

வாழவச்சனூர் கிராமத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம்  வாணாபுரம் அருகே உள்ள  வாழவச்சனூர் கிராமத்தில்  கழிவறைகள் கட்டும் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குனருமான பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது  மண்டல துணை வட்டார […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த இருசக்கர வாகனம் …. மடக்கி பிடித்த போலீசார் ….சோதனையில் சிக்கிய பொருள் …!!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட   2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் புதுப்பேட்டை சந்திப்பில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 வாலிபர்களை  மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர்களிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா ,சாராயம் இருசக்கர […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு சென்ற புகார் …. மாட்டிக்கொண்ட போலி மருத்துவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை ….!!!

முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு  சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் தூசி கிராமத்தில் வள்ளுவர் தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் முறையாக மருத்துவம்  படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதுகுறித்து வெண்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் பாண்டியன் தூசி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சங்கரலிங்கத்திடம் விசாரணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட ….. கூலி தொழிலாளியின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீஸ் …!!!

மதுவில் விஷத்தை கலந்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .  திருவண்ணாமலை மாவட்டம்  கேங்காபூண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு உடல்நலம் குணமாகவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த அவர்  மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் …. ஆசிரியரின் கேவலமான செயல் …. தி.மலையில் பரபரப்பு …!!!

ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது . இருந்தாலும் அந்த ஆசிரியர் சம்மந்தப்பட்ட  மாணவியுடன் செல்போனில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய இருசக்கர வாகனம் …. முதியவருக்கு நடந்த விபரீதம் …. போலீசார் விசாரணை …!!!

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமச்சந்திரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்  திருவண்ணாமலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ….. பெயிண்டருக்கு நடந்த விபரீதம் …. விசாரணையில் போலீசார் ….!!!

இருசக்கர வாகன விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சின்னச்சாயக்காரத் தெருவைச் சங்கர் என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் ஆரணி மண்டி வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்ததால் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு […]

Categories

Tech |