வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் மருதாடு கிராமத்தில் பங்களாமேட்டு தெருவில் பட்டாபிராமன் என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் வாய் பேச முடியாத 31 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாபிராமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது […]
Category: திருவண்ணாமலை
இன்ஜினியரிங் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் கொல்லை கொட்டாயில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் பாலாஜி பண்ருட்டியில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் பாலாஜி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மாறன் மற்றும் போலீசார் ஆகியோர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த காசி , சந்திரசேகர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் போளூர் போலீஸ் சப் […]
கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள் . ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பதால் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமியான இன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கிரிவலப்பாதையில் தடுப்புகளை […]
விவசாயி ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கியதற்கு 6 லட்சம் வட்டி என்று கூறியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கி உள்ள காரணத்தினால், பலரும் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் விடாமல் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும் படி டார்ச்சர் செய்து வருகின்றனர். […]
குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் டிரைவரான கார்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பலதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதுடைய சர்வேஷ் என்ற மகனும், 1 வயதுடைய சஞ்சனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் புஷ்பலதா குழந்தையுடன் தனது உறவினரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று […]
கந்து வட்டி தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலையில் உள்ள சின்னபாலியப்பட்டு பகுதியில் ராமஜெயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமஜெயம் தனது வீட்டு வறுமை காரணமாக கோட்டாங்கல் பகுதியில் வசிக்கும் ஒரு கந்துவட்டி காரரிடம் கடந்த 2018 -ஆம் வருடம் கடனாக 1 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ராமஜெயம் வட்டி பணத்தை […]
அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடியில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனை கழிப்பறையில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிலர் மருத்துவர் மூவி என்பவருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 7 மாத பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது கடந்த அவர்கள் […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுந்தர் மத்தள தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர் . இதில்அவரது வீட்டின் சுவர் தீப்பற்றி கரும்புகை படர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் அவர் அதிகாலை தூங்கி எழுந்த போது வீட்டில் கரும்புகை இருப்பதை […]
ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, கார் டிரைவரின் கார்டை பயன்படுத்தி பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள மழையூர் கிராமத்தில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சம்பவ தினத்தன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் அருகில் இருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பீமன் […]
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ள கிரி வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் கிரிவலம் […]
நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை மூன்று பெண்கள் அடித்துக் கொன்ற […]
மதுபோதையில் மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறி தையல் தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவண்ணாமலை மாவட்டம் பண்டிதபட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் மதுபோதையில்அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் மரத்திலிருந்து தவறி கீழே இருந்த கிணற்றில் விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]
15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கும் தானிப்பாடி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி நிர்வாக அலுவலர் முத்து போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து தானிப்பாடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,சமூக நல அலுவலர் […]
வனப்பகுதியில் இருந்து மான்கள் உணவு தேடி கிரிவலப்பாதை பகுதிக்கு வந்து செல்கின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரிவலப்பாதை பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மயில், குரங்கு, மான், என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மான்களுக்கு போதியளவு உணவு கிடைக்காததால், மிகவும் பசியில் வாடுகின்றன. இதனால் மான்கள் கூட்டமாக கிரிவலப்பாதை பகுதிக்கு வந்து செல்கிறது. இதனை அடுத்து கிரிவலப்பாதையில் வனத்துறையினர் கம்பி அமைத்து வேலி போட்டுள்ளனர். இதனை அடுத்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வியாபாரியை , 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாணாபுரம் அருகிலுள்ள , தச்சம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்த குழந்தைசாமியின் மகன் கிறிஸ்துராஜ். 40 வயதான கிறிஸ்துராஜூக்கு ரேகா (வயது 35)என்ற மனைவியும் ,கிறிஸ்டி(வயது 5), கிறிஸ்டோபர் (வயது 3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மீன் வியாபாரம் செய்து வந்த கிறிஸ்துராஜுக்கும் ,அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன் […]
கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவர் , ஆட்டோ டிரைவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் ,காசி நகரை சேர்ந்தவர் 19 வயது அஸ்வின் குமார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த இவருடைய அத்தை மகன் 33 வயதான செந்தாமரைக் கண்ணன் ,ஆட்டோ டிரைவராக […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகரில் ஊரடங்கு விதியை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி வரை மட்டும் அத்தியாவசியப் பொருள் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் டி.ராஜவிஜயகாமராஜ், மற்றும் […]
மர்ம நபர்கள் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலரின் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதால் நெற்பயிர் சாகுபடி செய்யும் சமயத்தில் மட்டும் அங்கு சென்று உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்வார். அப்போது மட்டும் அந்த கிராமத்தில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்கி […]
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பாக்யராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளரான செல்வம் போன்றோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் கொரோனா காலகட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டம் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூலி தொழிலாளி பணிக்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாட்டேரி என்ற கிராமத்தில் மீனவர் தெருவில் வசிக்கும் 48 வயது கூலித்தொழிலாளி ராமன். இவரது கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு செல்லியம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது ராமனின் கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்ததால் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிர்களுக்கு தெளிக்கக்கூடிய […]
மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முளகிரிபட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சங்கர் பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பார்வதி மறுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் வீட்டில் […]
16 நிமிடம் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நேரு யுவகேந்திரா சார்பில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட […]
அறுவை சிகிச்சை இன்றி சிறுமி விழுங்கிய ஐந்து ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரபட்டினம் பகுதியில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 1/2 வயதுடைய தனுசியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமி தனுசியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிறுமிக்கு […]
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுனாத்தூர் சாலையூரில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் டெபுடி ஜெனரல் மேனேஜராக சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சுரேஷ் என்பவரும் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் எலித்தொல்லையை […]
16 வயது சிறுமிக்கு கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான சதீஷ் என்பவர் அந்த சிறுமியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து அவர் அங்குள்ள ஒரு விவசாய நிலத்திற்கு […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பொருள் பாதுகாப்புத் துறை ஆய்வாளர் கைலாஷ் குமார் மற்றும் அதிகாரிகள் அங்குள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரசாயணம் பூசப்பட்ட ஷாம்பு மற்றும் தரமற்ற டீ- தூளை பயன்படுத்தினால் மக்களுக்கு […]
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கை மனுவினை வழங்க சென்றுள்ளார். இந்த கோரிக்கை மனு அதிகாரிகளிடம் வழங்கப்படும் என முன்னரே […]
பணிச்சுமை அதிகமாக இருந்ததால் பெண் போலீஸ் கண்ணாடிப் பெட்டியில் கையால் ஓங்கி அடித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் மணிமேகலை என்ற பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக மணிமேகலை பணி சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமேகலைக்கு மீண்டும் அதிகமான பணி வழங்கப்பட்டதால் கோபமடைந்த அவர் அங்கிருந்த கண்ணாடி பெட்டியில் கையால் ஓங்கி அடித்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த மணிமேகலையை […]
ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற இரண்டு சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்ன செங்காடு கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் மற்றும் ஹரிஹரன் என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தனது பெற்றோருக்கு உதவியாக ஆடுகளை அருகில் இருக்கும் வயல் காட்டிற்குள் ஓடி சென்று மேய்த்து வருவர். இதனையடுத்து காலையில் வழக்கம்போல முனுசாமி தான் நடத்தி வரும் இருசக்கர வாகனம் […]
கடைக்கு சென்ற சிறுமியின் மீது பைக் மோதி நிற்காமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கந்தளாய் பேராறு பகுதியில் 12 வயதுடைய சிறுமி கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது கந்தகளாய் பிரதான சாலையை கடக்கும்போது சிறுமியின் மீது வேகமாக வந்த பைக் மோதியது. சிறுமியின் மீது மோதிவிட்டு வேகமாக சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பைக் மோதியதில் சிறுமி பலத்த காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]
திருவண்ணாமலையில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை ஓட்டு போட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் காரணமாக கிரி வலத்திற்கு […]
போளூர் சட்டமன்ற தொகுதியில் சேத்துப்பட்டு, பெருமனல்லூர் ,களம்பூர், போளூர் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. மலை மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், அரிசி உற்பத்திக்கு பெயர்பெற்ற களம்பூர், சிற்ப கலைஞர்கள் நிறைந்த முடையூர் கிராமம் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். கடந்த 1951 முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 3முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை சுயேட்சை வேட்பாளரும், ஒருமுறை பொதுநலக் கட்சி வேட்பாளரும் வென்றுள்ளனர். […]
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஜமுனாமரத்தூர், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய ஊர்கள் இடம்பெற்றுள்ளன. திருமா முனீஸ்வரர் கோவில், பூண்டி மகான் ஆசிரமம், படைவீடு ரேணுகாம்பாள் கோவில், புகழ்பெற்ற பருவதமலை, மல்லிகார்ஜுனர் சன்னதி, வில்வாரணி நட்சத்திர கோவில், கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் கொண்ட ஜவ்வாது மழை உள்ளிட்டவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 5முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் […]
செய்யாறு செய் அழைத்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில், குடைவரை கோவில், மாமண்டூர் ஏரி இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் முக்கிய ஊர்களாகும். செய்யாறு தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி இருக்கிறது. ஆரணியை போல செய்யறிலும் பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். 50,000 தொழிலாளர்கள் பணிபுரியும் சிப்காட் தொழிற்சாலை இந்த தொகுதியில் அமைந்துள்ளது. செய்யாறில் கடந்த 1952 இல் இருந்து நடைபெற்று […]
1952ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 15 சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆரணி தொகுதியில் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி கண்டுள்ளன. இதுவரை திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொதுநல கட்சியும், தேமுதிகவும் தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சேவூர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ஆரணி தொகுதியில் மொத்தம் 2,69,300 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆரணியில் […]
மகாதீபம் ஏற்றப்படும் 2668 அடி உயரம் கொண்ட அழகிய மலை. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் கிரிவலபாதை. அஷ்டலிங்க கோவில்கள், ரமணர் ஷேசாத்ரி, விசிறி சாமியார் ஆசிரமங்கள், சித்தர் ஜீவசமாதிகள், மடாலயங்கள் போன்றவை திருவண்ணாமலை தொகுதியில் முக்கிய அடையாளங்கள். திருவண்ணாமலை தொகுதியில் 1967 ஆம் ஆண்டு முதல் 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 8முறையும் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.வா. வேலு 1,16,484 வாக்குகள் பெற்று […]
ஆவூர் கோரைப்பாய், வேட்டவலம் ஜமீன், தளவாய் குளம் சந்தை மற்றும் நந்தன் கால்வாய் பாசன திட்டம் உள்ளிட்ட அடையாளங்களை கொண்டது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி. திருவண்ணாமலை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த கீழ்பெண்ணாத்தூர் 2011 சட்டமன்ற பேரவை தேர்தலின்போது புதிய தொகுதியாக அறிமுகமானது. இதுவரை இரண்டு தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக, திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2016 இல் திமுக சார்பில் வெற்றி பெற்ற்ற கு. பிச்சாண்டி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. பெண் […]
குளிக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் தாங்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவருடைய நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் டிப்பர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படக்கல்பாக்கம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் மாமண்டூர் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின் அவர் மாமண்டூர் சுருட்டல் சாலை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி ஒன்று சந்திரசேகரன் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுகாக சென்னையில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்து மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கவின்குமார் மற்றும் அவரது நண்பர் முகமது ஆதாம் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் இருசக்கர வாகனமானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று […]
திருவண்ணாமலையில் மகளை கற்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே ஆரணியை சேர்ந்த தம்பதிகள் கன்னியப்பன் (47) – ராஜேஸ்வரி (45). இவர்களது மகள் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கன்னியப்பன் தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளியில் […]
திருவண்ணாமலையில் பெற்ற மகளையே சொந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 47 வயதான கூலித் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி. குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியிடம் அவரது தந்தை கண்ணியப்பன் தவறாக நடந்து கொண்டதால் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். அவர் நேற்று முன்தினம் […]
9ஆம் வகுப்பு படிக்கும் மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கற்பமாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அந்த மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதில் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த […]
விவசாயி கொலை செய்த வழக்கில் 5 வருடங்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூரை சேர்ந்தவர்கள் கோபால்(60) மற்றும் முனியப்பன்(48). இவர்கள் இருவருமே உறவினர்கள். இவர்களுக்கிடையே கடந்த ஜனவரி 2015 ஆண்டில் நிலப் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதில் முனியப்பன் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் சேர்ந்து விவசாயி கோபாலன் கட்டையால் அடித்து கொலை செய்ய முயன்றனர்.அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்பு கோபாலன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு […]
21 வயது இளைஞர் ஒருவர் yoyo என்ற செயலி மூலம் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது தெரிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்ரின் என்ற பெண் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. பூபதி என்ற நபர் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 21. தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை […]
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பக்கத்தில் உள்ள ஏகாம்பரம் நல்லூர் என்ற பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் ஐடிஐ படித்து முடித்துவிட்டு எலக்ட்ரிஷன் ஆக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் படித்த பெண்ணோடு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காக சென்ற போது, நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். மேற்படிப்பு படிக்கப் போகிறேன் என்று கூறி மறுத்துள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த […]
திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல் நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர் . அங்கு மருத்துவர்கள் அந்த மாணவியை பரிசோதித்துவிட்டு 8 மாதம் […]