Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3 புதிய வழித்தடம்…. சிறப்பாக நடைபெற்ற தொடக்க விழா…. எம்.எல்.ஏ-வின் செயல்….!!

3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோதி எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பணிமனையில் இருந்து 3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இதற்கு நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கியுள்ளார். பிறகு நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டலம் கிராமத்தில் தச்சுத்தொழிலாளியான வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கீழ்சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளி வழியாக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில்   வீரமுத்து  செல்வராஜ் என்பவர்  நிலத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் வீரமுத்துவை தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பெண்ணிற்கு நியாயம் வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி ஊழியரிடம் பணத்தை பெற்று கொண்டு வெண்குன்றம்  கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது உறவினர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபர்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!!

சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி முத்துக்குமாரிடம் பேசவில்லை. இந்நிலையில்  நேற்று அந்த சிறுமி தனது தாயுடன்  அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களுடன் வந்த முத்துக்குமார் சிறுமியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மிரண்டு ஓடிய மாடு….. கிணற்றிற்குள் தவறி விழுந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரியபாடி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்தார். இதனையடுத்து  மாடு திடீரென மிரண்டு ஓடியுள்ளது. இதனை பிடிக்க சென்ற விஜயலட்சுமி கால் தவறி அருகில் இருந்த கிணற்றிற்குள் விழுந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான தனசேகர், காமேஷ் ஆகிய 2  பேர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: காடை வறுவலில் உயிருடன் நெளிந்த புழு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!!!!

காடை வறுவலில் புழுக்கள் நெளியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று விநாயகம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது விநாயகம் காடை வறுவல் ஆடர் கொடுத்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சர்வர் விநாயகம் கேட்ட காடை வறுவலை  கொண்டு வந்துள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. ஆலோசனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ்  சூப்பிரண்டு  ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, விஜயகுமார், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைப்பவர்கள், செய்பவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் துணைபோலீஸ்  சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறியதாவது. நமது மாவட்டதில் உள்ள கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. திடீரென கடித்த பாம்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாம்பு கடித்து விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூர் கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனுசாமியை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த முனுசாமி வாயில் நுரை தள்ளியபடி  மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சடைந்த அவரது மகன் அருண்பாண்டியன் முனுசாமியை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்குறும்பை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரான  அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது சொந்த வேலை காரணமாக தட்டாங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அண்ணாமலையின் மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஏறிய கார்…. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய  விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரியும் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் 1 மாத விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அரணி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில்   பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்திடுமாறி இவரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் ஊரில் பேருந்து நிற்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பேருந்தை  சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊசாம்பாடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 225 என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பேருந்து இந்த கிராமத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஊசாம்பாடி கிராமத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் குடங்களுடன் ஊர்வலம் சென்ற பெண்கள்”… கொட்டிய தேனீக்கள்….பெரும் பரபரப்பு….!!!!!

பால்குடம் எடுத்து வந்த பெண்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் 108 பெண்கள் பால்குடங்களை எடுத்து கோவிலின்  அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் யாகசாலை தீயில் எழுந்த புகை அருகில் இருந்த மரத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குளம் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி…. இனிப்புகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேத்துரை ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின  மூலம் புதிய குளம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குளம்   நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஹரி, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேளாங்கண்ணி, நம்பி, துணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீபா அதே பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் தீபா தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு….. வெளியான பதறவைக்கும் வீடியோ….!!!!

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் எட்டாம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை….. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில  மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. கடை உரிமையாளரை படுகொலை செய்த 3 பேர்….. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, பரதன் என்ற  2 பேர் விஜய் தனது கடையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

200 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

மோட்டார் சைக்கிளில் நின்று  விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இழுப்பந்தாங்கல் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தோஷ் போதை பொருள் ஒழிப்பு மற்றும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடும் வகையில் தனது உடல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர் தான் இறைச்சியை விற்பனை செய்தது…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட வனத்துறையினர்….!!!!

காட்டுப்பன்றி இறைச்சியை  விற்பனை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் இருக்கும் விவசாய பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது அதை சிலர் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினருக்கு பனைஓலைபாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் காட்டுப்பன்றியை  வேட்டையாடி அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சுதந்திர தின விழா…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!!

வியாபாரிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரடி பகுதியில் ஜோதி  மார்க்கெட்  அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா சங்க தலைவர் டி.எம் சண்முகம், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணை தலைவர் விஜயராகவன், இணை செயலாளர் உத்தம்சந்த், முன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தனக்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்…. நடைபெற்ற பேரணி…. கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்….

கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி பேரணி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில்  பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், துணை தலைவர் திலகவதி செல்வராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன், சி.எஸ். ஐ திருச்சபை ஐசக் கதிர்வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்களை  எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தூய லூர்தன்னை திருதளத்திலிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. குடித்துவிட்டு ரகளை செய்த ஓட்டல் உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் ஓட்டல் ஒன்று  அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் நேற்று சாலையில் மது  குடித்துவிட்டு அதே பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். மேலும்  தகாத வார்த்தை பேசியுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை தடுத்துள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மின்சாரம் தாக்கி” வயர்மேன் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனான   குப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விழுப்புரம் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தில் புதிய மின் இணைப்பு தருவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென குப்பனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குப்பனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. நிர்வாணமாக சுற்றி திரியும் சாமியார்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த காவல்துறையினர்….!!!!

கிரிவலம் செல்லும் பாதையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் ஒருவர் மது குடித்துவிட்டு நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் இதே போல் ஒருவர் மது குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டுள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த நபரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட காவல் துறையினர் கிரிவலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவர் சங்கத்தினர்…..!!!!

ஆலையை  முற்றுகையிட்டு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின்  முன்பு  தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது பா.ம.க. மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 32 கோடி நிலுவை தொகையை உடனடியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. தாய்க்கு காத்திருந்து பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய  மர்ம  நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 6  வயதுடைய சிறுமி ஒரு  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் காதில் தங்க கம்மல் இருந்துள்ளது. இதனை பார்த்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி அவரை திருவண்ணாமலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அலுவலர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

 கல்வி அலுவலர் சந்தோஷ் பள்ளியில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கல்வி அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கல்வியாளர் சந்தோஷ் பள்ளியில் அமைந்துள்ள கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம்….. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால்  தேர் சேதமடைந்துள்ளதால் கடந்த 18  ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் திருவிழா குழுவினர்கள் இணைந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அடி உயரமுள்ள மரத்தேரை உருவாக்கினர். இதனையடுத்து கடந்த வாரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் பிறந்தநாள்”…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் கட்டிட தொழிலாளியான மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தன்சிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தன்சிகாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது  மகேந்திரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த ஜெய்ஸ்ரீ மகேந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகள்….!!!!

விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த  பள்ளியில் வைத்து நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதரன், விவசாயி பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், இளமாறன், நந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் விதைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கூறியதாவது. விவசாய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகளை அடித்து கொலை செய்த தாய்… பெரும் பரபரப்பு…!!!!!!!!!!

மகளை அடித்து கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரடாப்பட்டு கிராமத்தில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்ன தேவ் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பூபாலனுக்கும் அவரது மனைவி சுகன்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  சுகன்யா தனது மகள் ரித்திகாவை தாக்கி வந்துள்ளார். அதேபோல் நேற்றும் பூபாலனுக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனைஓலைப்பாடி கிராமத்தில் கூலித்தொழிலாளியான காசிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று செங்கம்-போரூர் நெடுஞ்சாலையில் தனது மொபட்டில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் காசிவேலின் மொபட் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்ப்பதற்கு சென்ற குடும்பம்….. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரளுர் கிராமத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகனும், ஆர்.சந்தியா என்ற மகளும் இருந்துள்ளனர். தற்போது சிவசங்கர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து   சிவசங்கர் தனது குடும்படத்துடன்  உறவினர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆர்.சந்தியா   அதே பகுதியை சேர்ந்த கவியரசன், விந்தியா, கே.சந்தியா  ஆகிய  6  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை காலை 10 மணிக்கு….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி 14 கி.மீ கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11ம் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கிறது. இதனை காலை 8 மணி முதல் மாலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பாலூட்டும் தாய்மார்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்….!!!!

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பெருமாள் பிள்ளை, துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதரன்,  மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், மகப்பேறு பிரிவு துணை தலைவர் அருமைக்கண்ணு, கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பம்…. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வலசை பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மதுமிதா என்ற மகளும், அனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பழனி தனது குலதெய்வ கோவிலுக்கு  மனைவி மற்றும் குழந்தைகளுடன்   மோட்டார் சைக்கிளில் காப்புக்காடு சாலையில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பழனியின் மோட்டார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. டிரைவரின் பெரிய மனசு…. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணி….!!!!!

பயணி தவறவிட்ட கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்திப்பாடி கிராமத்தில் பேருந்து ஓட்டுநரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்லும் நடத்துனர் இல்லாத பேருந்தை ஒட்டி  சென்றார். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது ஒரு சீட்டில் பெண் பயணி ஒருவரின் கைப்பை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அதனை எடுத்து திறந்து பார்த்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலாச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சிலர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் வாலிபர்  ஒருவரின் பிணம் பாதி  எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கோகுலராமனிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோகுலராமன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: குளவி கொட்டியதில் விவசாயி பலி…. பெரும் சோகம்….!!!!

குளவி கொட்டி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூலத்தாங்கள் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன்  கொள்ளைமேடு வழியாக விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குளவி கூடு திடீரென கலைந்து  அவ்வழியாக  சென்றவர்களை கொட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 15 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு”…. இந்த தேதிகளில் தான் கலந்தாய்வு நடைபெறும்….. அறிக்கை வெளியிட்ட கல்லூரி முதல்வர்…..!!!!

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கல்லூரியில் இந்த ஆண்டில்  சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடைப்பெறுகிறது. அதன்படி வருகின்ற 10-ஆம் தேதி முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைத்து கல்வி நிறுவனங்களும் உரிமம் பெற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள்,  தொண்டு நிறுவனங்கள் மற்றும்  பிற அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி, பெண்கள்  தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் போன்றவை 2014-ஆம்  ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் அரசின் முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும். அதேபோல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நான் யார் தெரியுமா?…. வாலிபரிடம் பணம் பறித்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

வாலிபரிடம்  பணம் பறித்து  சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள என்.கே. தாங்கல்  கிராமத்தில் வில்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4- ஆம் தேதி தொட்டியாந்தொழுவம் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து  கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வில்வநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் ஏன் இந்த பக்கம் வந்தீர்கள். நான்  யார் தெரியுமா? என கூறியுள்ளார். மேலும் அவர் தான் போலீஸ் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பயிர்கள் நீண்ட காலம் பயன் தரும்….. அதிரடியாக ஆய்வு செய்த வேளாண்மை துறை இயக்குனர்….. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை…..!!!!

விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகாப்பாடி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள விவசாய தரிசு நிலங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். இதில் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்…. நடைபெற்ற மரக்கன்று நடும் விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , குளம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், உதவி திட்ட இயக்குனர் உமா, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் மா, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

1 வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்….. நடைபெற்ற தாய்ப்பால் வார நிகழ்ச்சி…..!!!!!

தாய்ப்பால் வார விழா நடைபெற்றுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவானது மருத்துவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் செவிலியர் ராதா, அமுதா, ஜெயந்தி, ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாலவன், லோகநாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி,  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என  பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மருத்துவர் நிரஞ்சன் கூறியதாவது. குழந்தைகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!!

காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட் தலைவர் வி. பி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பொன்னையன், நகர சபை உறுப்பினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வயிறு வலிக்கு…. பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று சத்யாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால்  அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யாவிற்கு பிரசவ வலி  அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பொக்லைன் வாகனம் தலையில் விழுந்து “வாலிபர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

பொக்லைன் வாகனம்  தலையில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோணிபாய் என்பவர்  பொக்லைன் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென பொக்லைன் வாகனம்  பழுதாகியுள்ளது. இதனால் சந்தோணிபாய் ஜாக்கி எந்திரத்தின் மூலம் பொக்லைன்  வாகனத்தை மேலே தூக்கியுள்ளார். அப்போது திடீரென பொக்லைன் வாகனம் சந்தோணிபாயின்  தலை மீது விழுந்துள்ளது. இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தின் நடுவே தத்தளித்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

காட்டாறு வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐமுனாமரத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன்  நீர்வீழ்ச்சியில் மழை நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் சில இடங்களில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் நம்பியம்பட்டு ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள பேராறு தரைபாலத்தை மூழ்கடித்தபடி செல்கின்றது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் […]

Categories

Tech |