திருவண்ணாமலை சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரசுராமன்(30), அமுதா (27) தம்பதி. இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). நேற்று மதியம் அமுதா தனது பிள்ளைகள் மூன்று பேரையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு தென்பெண்ணை ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]
Category: திருவண்ணாமலை
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாக நதியில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காட்டுக்காநல்லூர் வழியாக நாக நதி செல்கிறது. இதில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஆடிப்பெருக்கு நாள் அன்று அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நதிகரைக்குச் சென்று அந்த நதியை வணங்கி காலத்திற்கும் வற்றாத ஜீவநதியாக பிற்கால சந்ததிகளுக்கும் பயனளிக்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் […]
வளரிளம் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய மூன்று உரிமையாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரை தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். இவ்வாறு சட்டத்தை மீறி பணிக்கு அமர்த்தப்படும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இந்த நிலையில் ஆட்சியர் உத்தரவின்படி ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மூன்று […]
தெள்ளாரில் பள்ளி கழிப்பறை மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்த இருக்கும் தெள்ளாரில் இருக்கும் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் இருக்கின்றது. இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடங்கள் 20 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தற்பொழுது சேதம் அடைந்து சிமெண்ட் ஏடு பெயர்ந்த கட்டிடத்தில் நான்கு வகுப்பறைகள் இயங்கி வருகின்றது. பல இடங்களில் சுவர்கள் பெயர்ந்து […]
பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரநகர் 3-வது தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லட்சுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே […]
மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் மக்கள் நல பணியாளரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் சக்கரவர்த்தி அந்த கம்பியை தனது காலால் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து […]
டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது டிராக்டரில் வந்தவாசி-ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டிராக்டர் பழனியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை […]
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசியில் இருந்து பெரிய கொழப்பலூருக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வந்தவாசி- ஆரணி செல்லும் சாலையில் நம்பேடு கிராமம் அருகில் வரும்போது எதிரில் வந்த மாட்டு வண்டிக்கு வழிவிட டிராக்டரை திருப்பினார். அப்போது திடீரென டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அறியப்பாடி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக காமாட்சி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேல்முருகன் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேல்முருகனை […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்நேத்தபாக்கம் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகனான கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க 2 வருடங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் ஆடி மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மனவேதனையடைந்த கார்த்திக் கடந்த 30-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு […]
10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த […]
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேங்கபுத்தரி கிராமத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கடந்த 23-ஆம் தேதி வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டுக்கு வராததால் […]
கோவில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு ஊராட்சி ஏ.சி.எஸ். நகரில் புதிதாக வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் லட்டு பிரசாதம், அன்ன பிரசாதம் ஆகியவற்றை வழங்கும் போது அதிகளவில் குவிந்துள்ளனர். அதனை பயன்படுத்தி பல பெண்களிடம் கூட்டத்திற்குள் புகுந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை […]
சாலையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு பகுதியில் வீரகோவில் சாலையில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த சாலையில் மழைநீர் மற்றும் கழிவு […]
18 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடைபெற இருப்பதால் தேர் மற்றும் தேர் செல்லும் பாதையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள தேர் சிதிலமடைந்தது. இதனால் 18 ஆண்டுகள் கழித்து புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரத்தில் பெரிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் உற்சவம் நாளை தொடங்க இருக்கிறது. மேலும் வருகிற 9-ஆம் தேதி இரவு தேரோட்டமும், 10-ஆம் தேதி பகல் […]
மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் நாடகக் கலைஞரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வாழவச்சனூருக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது வாழவச்சனூரிலிருந்து தண்டராம்பட்டு நோக்கி சென்ற மினிலாரி ரமேஷ் ஒட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கநகை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மெய்யூர் கிராமத்தில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இவர் இரும்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து மெய்யூரில் இருந்து ஆரணிக்கு பேருந்தில் வந்தார். அதன்பின் ஊரில் உள்ள தனது பேத்தி சினேகாவை பார்ப்பதற்காக சேவூருக்கு பேருந்தில் ஏறினார். அதன்பின் சேவூர் பேருந்து […]
கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் ஆரணியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியப்பாடி அருகில் சென்று கொண்டிருந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி […]
கிணற்றில் தொழிலாளி பிணம் மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை உடனடியாக மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், அவர் […]
கட்டிட தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசனும் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாவும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி வெங்கடேசன் […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போந்தை கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை தனது மனைவியுடன் போந்தை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் கடந்த 24-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மகளின் வீட்டிற்கு […]
பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தினகரன் நரியம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் உரம் போடும் பணிக்கு சென்றிருந்தார். அப்போது தினகரனை பாம்பு கடித்துவிட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தினகரனை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு […]
டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோ. புதூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவலூர்பேட்டை சாலையில் வாடகை […]
மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காசி வீட்டின் முன்பு உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பியில் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊசாம்பாடி பகுதியில் வசித்து வரும் சுலோச்சனா,கனகா மற்றும் குப்பு ஆகிய 3 பெண்களும் முதியோர்உதவித்தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு சென்ற 4 மாதங்களுக்கு முன் உதவித்தொகை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகமானது புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பிவைத்துள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், […]
பழ வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மன்னம்மாள் நகர் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் தனது மனைவியுடன் வழக்கம்போல் வெளியே வியாபாரத்துக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு […]
சாலையோரம் இருந்த பேக்கரி கடைக்குள் கார் புகுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள அடுக்கு மலை என்னும் கிராமத்தை சேர்ந்த மணி மகன் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கல் கிராமம் விழுப்புரம் திருவண்ணாமலை சாலை கூட்டு ரோட்டில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேக்கரியில் மணிபாரதி அவரது மனைவி பூமல்லி போன்றோர் இருந்தனர். அப்போது […]
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்மணி புறவழிச்சாலை அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அத்திமூர் பகுதியில் வசிக்கும் முருகன், ரோஹித் […]
அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் பலத்த காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்துகள் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து எதிரில் சென்னை எழும்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டது. இதனால் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அம்பிகா, சிவசங்கரி, விஜயா, லட்சுமி உள்ளிட்ட 5 […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பாடி கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மண்ணு உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]
திருவண்ணாமலை மாவட்ட ஆரணி அருகில் அபதாங்கள் கூட்ரோடு அருகில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது சென்னையிலிருந்து போளூர் நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் கடுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆரணி அரசு […]
அரசு மாணவர் விடுதி வார்டனை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. அந்த விடுதியில் ரவி என்பவர் வார்டனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவர் விடுதியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் விடுதியில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதால் பல இடங்களில் குப்பைகள் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பாக கிரிவலப்பாதை, மாடவீதி மற்றும் அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் வாயிலாக குப்பைகள் அகற்றும் பணி […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மலமஞ்சனூர் கிராமம் இருக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலும் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குலதெய்வமான வீரபத்திர சாமியை வணங்கி வருகின்றனர். மலமஞ்சனூர் கிராமத்திலுள்ள பச்சையம்மன் கோயில் அருகில் ஒரு மலை இருக்கிறது. இந்த மலை மீது தான் குருமன்ஸ்இன மக்கள் 3 வருடங்களுக்கு ஒரு முறை வீரபத்திர சாமிக்கு விழா நடத்துவது வழக்கம் ஆகும். இவ்விழாவிற்கான சுவாமி சிலைகளை அங்குள்ள பாறையின் குகைப்பகுதியில் பத்திரமாக வைத்திருப்பார்கள். […]
ஆட்டுப்பட்டியில் இருந்த 15 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள வேட்டவலத்தை அடுத்து இருக்கும் காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் முனுசாமி. இவர்கள் 130 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஆட்டுப்பட்டி அமைத்து வளர்த்து வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது முனுசாமியின் பட்டியலில் இருந்த பத்து ஆடுகளும் கண்ணன் பட்டியலில் இருந்த ஐந்து ஆடுகளும் குடல் சரிந்த […]
நிலத்தகராறு காரணமாக 2 பேர் கொலை மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் அண்ணன் செல்வம். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கிய பொழுது வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தடுக்க வந்திருக்கின்றார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வேண்டாமிருதத்தை கத்தியால் […]
மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவாயில் மற்றும் முத்தமிழ் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: “திருவண்ணாமலை கோயில் சொத்துக்களை கட்டி காத்தது திமுக தான். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலத்துக்காக வருகை தரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும். அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டின் சொத்து. மேலும் […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த ஏழுமலையை உடனடியாக […]
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் பிரபு(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான நவீன்குமார்(22) என்பவருடன் சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]
திருவண்ணாமலை வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த எஸ்.முஸ்தபா சேலம் மாவட்ட தாரமங்கலம் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு நகராட்சி ஆணையராக பதிவு இருந்த எம். மங்கையரசன் வந்தவாசி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வந்தவாசி ஆணையராக இன்று அவர் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், வந்தவாசி நகரில் நிலுவையில் உள்ள வீட்டு வரி, தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து நகரை மேம்படுத்த முயற்சி செய்வேன். மேலும் முழுமையாக பிளாஸ்டிக் […]
அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கல்வி உதவித்தொகை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் விதமாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6- 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் […]
திருவண்ணாமலை வந்தவாசி தாலுகா கீழ்வில்லிவல்லம் கிராமத்தில் திவ்யா பிரவினா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சுசாக பணியாற்றி வருகிறேன். அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு குறித்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஈமெயில் முகவரி மூலம் ஒரு […]
மாநில அரசு ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் பெறுவோர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழ்நாடு அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்ப்பிக்கலாம். […]
திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின் இதில் தொடர்புடைய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்த சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு […]
ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென ஏரியில் கவிழ்ந்து பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு தங்கராசு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பம்புசெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ […]
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடக்கொல்லை மேடு கிராமத்தில் பழணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு-போளூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் அன்பழகன், தசரதன், நகர, வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , இளைஞர் அணி பொறுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். […]