மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அரங்கநாதன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கெங்காபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் சமத்துவபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் ஒன்று […]
Category: திருவண்ணாமலை
விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யபட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வெடால் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான மனோகர். இவர் வெடாலிலிருந்து செஞ்சிக்கு வந்த தனியார் பேருந்தில் கடந்த 2013 ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி அன்று பயணம் செய்துள்ளார். அப்போது பென்னகர் அருகில் வரும்போது டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் படுகாயம் அடைந்த மனோகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து அவர் நஷ்ட ஈடு கேட்டு […]
பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார். தற்போது சதீஷ் ‘ஆக்டிங்’ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் மகன் சதீஷை படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்ய வேண்டியதுதானே என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சமுத்திரம் நகர் பகுதியில் வசிக்கும் சுபாஷினி என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சுபாஷினி வீட்டில் 10 லிட்டர் சாராயம் மற்றும் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு […]
மினி வேனில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லேரிபட்டு காலனி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நடுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் மினிவேனில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்துள்ளார். இந்த வேனில் ஏறிய சங்கர் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
தந்தை இறந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சியில் மகனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணா நகரில் 92 வயதான முதியவர் வடிவேல் வசித்து வந்துள்ளார். இவரது மகன் 38 வயதான நாராயண மூர்த்தி என்பவர். இந்நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். உடனே மகன் நாராயணமூர்த்திக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு எதிர்பாராமல் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் […]
காவலாக இருக்க வேண்டிய தந்தையே சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் போதைக்கு அடிமையாகி உள்ளார் . அந்த நபரின் மனைவி சமீபத்தில்தான் இறந்துள்ளார். அவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருந்துள்ளனர். அவர் மனைவி இறந்தபின் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக […]
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் முருகன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை மருத்துவர் பரிசோதனை செய்த […]
பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகளும் உள்ளனர். இதனையடுத்து மனைவி இறந்தபின் அந்த நபர் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். […]
தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாராயணமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் நாராயணமூர்த்தியை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெளுங்கனந்தல் கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் கீழ்பென்னாத்தூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள ஒரு கடையில் தர்பூசணி செடிக்கு பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது […]
வாகனம் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சம்பத் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் கிராமத்தில் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளாகுளம் கிராமம் கூட்டு சாலை அருகில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று […]
மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசன் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமதி தன் […]
பள்ளி சென்ற முதல் நாளிலேயே வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொருக்காத்தூர் கிராமத்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ், சர்வேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜோதி […]
நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமிரி மரத்தூர் கிராமத்தில் வசிக்கும் நடராஜன் என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்துள்ளார். இதனையடுத்து அதனை காயவைத்து பொட்டலம் கட்டி நிலத்தில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ […]
அரசு பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாமண்டூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து காமராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காமராஜை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை திரும்ப செலுத்த முடியாமல் மாணிக்கம் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணிக்கம் திடீரென வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மாணிக்கத்தை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கொருக்காத்துர் கிராமத்தில் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே 4 வயது சிறுவன் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி அவருடைய மகன் சர்வேஷ். இவர் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் பள்ளி நேரம் முடிந்து மீண்டும் பள்ளி வாகனத்தில் வந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். முதல் நாள் என்பதால் வேன் வரும் நேரம் குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் இறங்கிய பின்னர் […]
நிலத்தில் எலிக்கு வைத்த விஷத்தால் இறந்த 4 மயில்களை புதைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழாத்தூர் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் பயிர்கள் சேதம் ஆகாமல் இருக்க விளைநிலத்தில் உணவு தானியங்களுடன் விஷத்தை கலந்து வைத்துள்ளார். இந்நிலையில் விஷம் கலந்த உணவு தானியங்களை சாப்பிட்ட 4 மயில்கள் நிலத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து இறந்து […]
டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடக்கல் பகுதியில் தில்லைஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தில்லைஆனந்தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தில்லை ஆனந்தனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தில்லை ஆனந்தனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் கூட்ரோட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு […]
நகை கடைக்கு தாயாருடன் சென்ற இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் செய்யாறில் வசிக்கும் தனது உறவினர்கள் வீட்டிற்கு தனது தாயாருடன் சென்றிருந்தார். அப்போது இளம் பெண்ணுக்கும் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்த போது திருமண நகை வாங்க செய்யாறு டவுனில் உள்ள நகைக் கடைக்கு இளம்பெண் தனது […]
மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, […]
டிராக்டர் மோதியதில் தந்தை, மகன் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டி.கல்லேரி கிராமத்தில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெசிகா என்ற மகளும், செந்தூர் பாண்டியன்,லோகேஸ்வரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஜெசிகா வாழாவெட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பும், செந்தூர்பாண்டியன் டி.கல்லேறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் […]
லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சாண்டி வழக்கம்போல் சுவரொட்டிகளை ஒட்டும் பணிக்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது திடீரென சைக்கிள் பழுதடைந்தது. இதனால் அங்குள்ள ஒரு கடை ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி பழுது பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென […]
டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் மணிகண்டனுக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மனமுடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு […]
மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமால்பாடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடியவரை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் குண்ணகம்பூண்டி கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காவல்துறையினரை கண்டதும் […]
மாயமான தொழிலாளி மர்ம முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காமராஜர் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள், 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் ஆடு மாடுகளை வளர்த்து விவசாய தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணியை பல்வேறு இடங்களில் […]
5 இருசக்கர வாகனங்களை திருடிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காளப்புதூர் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பால்வண்டி டிரைவராக வேலை […]
மினி வேன் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்ராவந்தவாடி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேன் திடீரென சந்திரன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாய்ச்சல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
உக்ரைனில் சிக்கிய மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் மகனை மீட்டுத் தர வேண்டி மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் , ஓசூர் மத்திகிரி பகுதியில் செபஸ்டியன் ராஜ் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார் . இவர் ஓசூரிலிலுள்ள பிரபலமான கைக்கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இவருடைய மகன் 27 வயதான ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ். உக்ரைனிலுள்ள கெர்சன் நகரில் மரைன் இன்ஜினியரிங் படிப்பு […]
ஓய்வுபெற்ற வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேசவா நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியாகாருண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மபிரபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பி.எப். பணம் ரூ.30 லட்சம் கிடைக்காததால் கோர்ட்டில் […]
மது அருந்தியதை கர்ப்பிணி மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முன்னுகொட்டாய் பகுதியில் ரேணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரேணுக்கும் முதலைமடு பகுதியில் வசிக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ரேணு மது அருந்தியுள்ளார். இதனை மனைவி பிரியா கண்டித்துள்ளார். […]
ஆசிரியர் மர்ம முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமடை காப்புக்காட்டில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தச்சம்பட்டு காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிவபாலன் என்பது தெரியவந்துள்ளது. இவர் கீழ்செட்டிப்பட்டு பகுதியில் சொந்தமாக […]
மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்று குட்டிகள் உயிரிழந்தது. இந்நிலையில் ராதாபுரம் கிராமத்தில் வசிக்கும் மதர்ஷா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டிகளை கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலை வந்து பார்த்த போது அதில் ஒரு கன்றுக்குட்டி மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் 2 கன்று குட்டிகள் ஆபத்தான […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னக்கோளாப்பாடி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி புருசோத்தமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த புருஷோத்தமன் நிலத்தில் விஷத்தைக் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் புருஷோத்தமனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி […]
தாய் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆண்டாபட்டு கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான சென்னம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி சென்னம்மாலுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிக்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சென்னம்மாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உயிரிழந்தது. இதனால் சென்னமாலுக்கு திடீரென […]
வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென யூரியா அதிக விலைக்கு விற்பதாகவும், அதன் தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் சிறப்பு பட்டாமாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், […]
பெற்றோர் கண்டித்ததால் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கள் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.பி.ஏ. படிக்கும் சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் வேலை பார்க்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் ஏ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீட்டுமனை வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் நிர்வாகி தங்கராஜ், வெங்கடேசன், சுப்பிரமணி, ஏ.ஆரிப்,ரசூல்,செய்யது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் […]
ஒன்றியக்குழு அலுவலகத்தில் வைத்து ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூடடமானது ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன்பின்னர் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா சார்பு நீதிபதி ஜெயவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ்குமார், ஆரணி நகராட்சி ஆணையர் பி. தமிழ்ச்செல்வி, வக்கீல் சங்க தலைவர் எஸ். ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, அரசு வக்கீல்கள் ராஜமூர்த்தி, கே. ஆர். […]
மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில் கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நபர் நகரத்தில் வசித்து வந்தால் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 98 […]
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓடுனரான உதயா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உதயா நேற்று அரணி-வாழைப்பந்தல் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் உதயாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உதயா காவல் நிலையத்தில் புகார் […]
பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாணாபுரம் பெரிய மலைப் பாதை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எஸ். சி மற்றும் எம்.பி.சி மக்களுக்கு வீட்டு மனை பட்டா ,மின் இணைப்பு வழங்குதல் மற்றும் அப்பகுதியில் அரசு நிலத்தை […]
டெங்கு மஸ்தூர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சுகாதாரத் துறையின் கீழ் 100-க்கும் மேற்பட்ட டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த டெங்கு மஸ்தூர்கள் உடனடியாக ஊதியம் வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]
காப்பர் ஒயரை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு செய்யாறு பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் விழி நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்மோட்டாரை இயக்க சென்ற போது பம்பு செட்டில் இருந்து மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் காப்பர் ஒயர் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நரசிம்மன் மோரணம் […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சரன் ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து இன்று சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது சரண்ராஜை காப்பாற்ற முயன்ற வேணுகோபால் என்பவர் உயிரிழந்தார். முன்விரோத காரணத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும் காப்பாற்ற முயன்றவரும் […]
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.6,000-ஐ பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து உதயகுமாரின் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆராசூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை ஆராசூர்-தென்சேந்தமங்கலம் செல்லும் சாலையில் பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்கள் விநாயகம், மூர்த்தி ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை பாலத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஏழுமலையின் நண்பர்கள் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் […]