Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்….!!

பள்ளி, கல்லுரி முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம்  வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு  தங்கம் மற்றும் பணம்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோன தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்தத் திட்டத்தில்  விண்ணப்பித்த பெண்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பெண்களுக்கும் சேர்த்து தாலிக்கு  தங்கம் மற்றும் பணம்  வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க கோரி  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு-ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும்  மூன்றாமாண்டு என படித்து வருகின்றனர். இந்த துறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது கொலையா தற்கொலையா?…. உறவினர்கள் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அராசூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான விநாயகம், மூர்த்தி, ஆகியோருடன் சேர்ந்து அரசூர்-தென்சேர்ந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள  பாலத்தில்  நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய ஏழுமலை பாலத்தில் இருந்து  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு ஏழுமலையை  பரிசோதித்த மருத்துவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய பஸ்…. கோர விபத்தில் பறிபோன வாலிபர் உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஞானசேகர் மோட்டார் சைக்கிளில் வயலூர் கிராமத்திலிருந்து வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது மேல்மலையனூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பஸ் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விறகு வெட்ட சென்ற மூதாட்டி…. சிறுவர்களின் கொடூர செயல்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுசிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சுசிலா தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதியது டூரிஸ்ட் பஸ்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது டூரிஸ்ட் பேருந்து  மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகரன் எந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  ஞானசேகரன் வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டூரிஸ்ட் பேருந்து ஞானசேகரனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்தது ஏன்?… பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

ஏரியை அக்கிரமித்தவர்களை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெசல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20 மீட்டர் காப்பர் ஒயர் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

20 மீட்டர் காப்பர் ஒயர்  திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் நேற்று விவசாய நிலத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ப்பதற்காக சென்றுள்ளார். இப்போது அங்கு பம்புசெட்டில் வைக்கப்பட்டிருந்த 20 மீட்டர் காப்பர் ஒயர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நரசிம்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இங்குதான் சிறுத்தை இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்….!!

காட்டு பகுதியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமா தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக  அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் கன்று குட்டி ஒன்றை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது கிடந்துள்ளது. இதனை பார்த்து  வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கனவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பற்றி எரிந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவர் வாசுதேவனுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா கடந்த 18-ஆம் தேதி  உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் படுகாயமடைந்த லதாவை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து  மேல்சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராந்தம் கிராமத்தில் விவசாயியான வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான வாசுகிக்கு மட்டும் திருமணம் செமிய மங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் வாசுதேவனுக்கும் லதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த லதா கடந்த 11-ஆம் தேதி உடலில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவன்…. தலை நசுங்கி பலியான சோகம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும் அசோக்குமார் கரிக்கலாம்பாடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கல்லூரி முடிந்து அங்குள்ள தனியார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொடியை அகற்றியது ஏன்?…. பா.ஜ.க.வினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

கட்சி கொடியை  அகற்றியதை  கண்டித்து பா.ஜ.க .வினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரூரில்  பா.ஜ.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பா.ஜ.க. ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிங்கம்பூண்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடியை அகற்றியதை கண்டித்தும், அந்த  மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், எஸ்.சி எஸ்.டி பிரிவு நிர்வாகி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படிதான் பயணம் செய்வேன்…. கல்லூரி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

பேருந்தில் இருந்து  நிலை தடுமாறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கழிக்கலாம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லுரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து  கல்லுரி முடித்து விட்டு அசோக்குமார் கழிக்கலாம்பட்டிக்கு  செல்லும் பேருந்தின் படிகட்டில் நின்று வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் அகற்றவில்லை?…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பள்ளி நிலத்தை ஆக்கிரமித்ததை  பொதுமக்கள் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரணம் கிராமத்தில்  பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான நிலத்தை   அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து  வீடு கட்டியுள்ளார். இதனை அகற்ற கோரி  பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத   போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அவ என் மனைவியை அடிக்கடி திட்டிட்டே இருப்பா”…. வாலிபர்களின் கூட்டு செயலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

நண்பனின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. தீவிர விசாரணை ….!!

காட்டு விலங்குகள் கடித்து 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி கிராமத்தில்  தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து  100-க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஆட்டு பட்டியில் இருந்த 60 செம்மறி ஆடுகள், 7 குட்டிகள் போன்றவை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் அதிகாரிகளுக்கு தகவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினரின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டமானது கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் கம்பெனியில் டியூட்டி  பார்த்திட வேண்டும் என்ற   ஆணையைத் திரும்பப் பெறவும், காலியிடங்கள் நிரப்புதல் நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்  பணியிட மாற்றம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் சிதைந்த நிலையில் கிடந்த வாயில்லா ஜீவன்கள்…. வேட்டையாடிய மர்மவிலங்கு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மர்ம விலங்கு கடித்ததில் 52 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒலைப்பாடி கிராமத்தில் விவசாயியான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 110 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் குடல் வெளியில் வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேலை நேரத்தை அதிகரித்தது ஏன்?…. 100 நாள் பணியாளர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காளை  7 மணிக்கு  பணிக்கு வரச்சொல்லுவதை  கண்டித்தும், வேலை நேரத்தை 9 மணியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி ஆட்சியர் காமராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பெரியநாயகி அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணியன்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இன்று சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த 108 பால்குடங்களை  கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கருவறையில் இருக்கும் அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.  அதன்பின்னர்  மாலை 6 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாட்டு வண்டி ஓட்டி வந்தவரை கைது செய்ததோடு, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடந்தவாடி வாநத்தம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவேதனை அடைந்த சண்முகசுந்தரி கடந்த 22-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் சண்முகசுந்தரியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சமமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மான்களை பிடித்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காட்டில் சில மர்ம நபர்கள் மான்களை வேட்டையாடுவதாக  வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் மான்களை வேட்டையாடுவது உறுதியானது. இதனையடுத்து மான்களை வேட்டையாடிய பிரகாஷ், படையப்பா, தீபராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள் இரண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பாரம்பரியத்தை நினைவுபடுத்துவோம் ” இப்படி ஒரு திருவிழாவா…? பள்ளியில் சிறப்பு ஏற்பாடு…!!

சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழைந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடஆண்டாப்பட்டு பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரில் பாரம்பரிய  உணவுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழா மகளிர் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்றுள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வடை, அதிரசம்,கொழுக்கட்டை,  சிமிலி உருண்டை, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பணியாரம், கேழ்வரகு அடை போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவுகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த திருவிழாவை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” இது எங்களுடைய நிலம் ” கொடூரமாக தாக்கப்பட்ட நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொடூரமாக தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தானியம்பாடியின் அருகிலுள்ள வேப்பூர் செக்கடி கிராமத்தில் அம்மாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சஞ்சீவ் காந்தி என்ற மகன் இருக்கிறார். செக்கடி கிராமத்தில் குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சஞ்சீவ் காந்தி மற்றும் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” கொலை செய்து விடுவோம் ” மாணவரை மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதுடைய சக்திதாசன் என்ற மகன் இருக்கிறார். இவர்  செய்யாறு பகுதியில் இருக்கும் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தப் பேருந்தில் அபினேஷ், யுவராஜ் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள்  கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த தெருநாய் கும்பல் ஆடுகளை சரமாரியாக கடித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு ஆண்டுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டது. மேலும் இதுபோன்று தெருநாய்கள் அடிக்கடி ஆடு மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. கொடூரமாக தாக்கிய பேரன்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!

மது அருந்த பணம் தர மறுத்த மூதாட்டியை  கொடூரமாக தாக்கிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் பூசிமலைகுப்பம் என்ற கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாவாசை (எ) சிலம்பரசன் என்ற பேரன்  இருந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் தன்னுடைய பாட்டி கோவிந்தம்மாளிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தம்மாள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் இரும்பு கம்பியை வைத்து கோவிந்தம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

குடிக்க பணம் தராததால் பேரன் பாட்டியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலைகுப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இந்நிலையில் சிலம்பரசன் மது குடிப்பதற்காக கோவிந்தம்மாலிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில்  கோவிந்தம்மாள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் கோவிந்தமாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தமாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்குணம் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக முனுசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இனால் முனுசாமி பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கட்டி வைத்திருந்த ஆடுகள்…. வேட்டையாடிய தெருநாய்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கார்ணாம்பூண்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு நிலத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கிருந்த தெருநாய்கள் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதே போன்று அங்கு வளர்க்கும் கோழி, ஆடுகளை தெருநாய்கள் அடிக்கடி கடித்து வருவதாக பொதுமக்கள் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மான்களை வேட்டையாடிய 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்….!!

மான்களை வேட்டையாடிவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடிஅண்ணாமலை காப்புக் காட்டில் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் சிலர் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அடிஅண்ணாமலை காப்புக்காடு பகுதியில் துப்பாக்கியால் 2 மான்களை சுட்டு வேட்டையாடிய 3 பேரை  வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவன்…. வாலிபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவனை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சக்திதாசன் கடந்த 24 – ஆம் தேதி கல்லூரி முடித்துவிட்டு செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அபிஷேக், யுவராஜா ஆகிய இருவர் முன்விரோதம் காரணமாக பேருந்தில் ஏறி சக்திதாசனை  சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண்கள்தான் வலிமையானவர்கள்…. நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள், உமன் எம்பவர்மெண்ட்    டிரஸ்ட் நேச குமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன், அனைத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த பாட்டி…. பேரனின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது அருந்த பணம் தர மறுத்த பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய பேரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூசிமலை குப்பம் கிராமத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற பேரன் உள்ளார். இவர் மது அருந்த கோவிந்தம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கோவிந்தம்மாளை தாக்கினார். இதுகுறித்து கோவிந்தம்மாளின் மகன் தங்கப்பன் ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்….. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளக்கரவாடி பழைய மண்ணை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போதே கணபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணபதி ஏற்கனவே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் இருந்த ஐடிஐ மாணவர்…. முன்விரோதத்தால் தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை….!!

ஐடிஐ மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டு கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திதாசன் என்ற மகன் உள்ளார். இவர் ஐடிஐ படித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி செய்யாறில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுங்கட்டூர் கிராமத்தில் வசிக்கும் அபினேஷ், யுவராஜ் ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக சக்திதாசனை பேருந்தை விட்டு கீழே இறக்கி ஆபாசமாக திட்டி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

100 நாள் வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரப்பாடி கிராமத்து சுதாகர்-தங்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம்  வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து சுதாகர்  வீட்டிற்கு  வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 10 பவுன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” எலக்ட்ரிசியன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தனகால் கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரிசியனான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை விட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குடிபோதையில் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

புதருக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. அலறி அடித்து ஓடிய பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொண்டமானூர் கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விவசாய நிலத்தில் மணிலா பயிர்களை குரங்குகள் சேதம் செய்து வருவதால் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் அந்த பெண்ணை புதர் பகுதிக்கு இழுத்து சென்று வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டு அங்கிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த இருவர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்கமுகதீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூர்யா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் பழனி என்பவரை கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உரம் வாங்குவதற்காக சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரபாடி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் உரம் வாங்குவதற்காக பெரணமல்லூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து தங்கம் மகன் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை பூட்டி கொண்டு 100 நாள் வேலைக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனு அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  மங்களம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் ஒரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபம் அடைந்த பொதுமக்கள் மங்கலம்- அவலூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியை  அருகில் இருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உனக்கு திருமணம் இப்போம் வேண்டாம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தன்ன கால்  கிராமத்தில் விவசாயியான  பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் 6  மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம்   செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் 30 வயதுடைய இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் விவசாயக் கூலி வேலைக்காக சென்று விட்டு தனியாக கரும்பு தோட்டத்தின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த  வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து இறங்கிய டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள களம்பூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சசிகுமார் கடந்த 12-ந் தேதி வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து சசிகுமார் தூங்கி எழுந்து மாடி படியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மொட்டை மாடியில் இருந்து சசிகுமார் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற ஐ.டி .ஐ. முடித்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அலுமினிய சாமான்கள் ஏற்றி வந்த லாரி திடீரென சூர்யாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா தலை […]

Categories

Tech |