ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செங்கோடி பகுதியில் செல்வன் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி விமலா ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருடைய மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதனையடுத்து செல்வன் பாக்கியராஜ் மாலை வேளையில் கடை பகுதிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் தனியாக இருந்த விமலா வீட்டின் பின்புறத்தில் நின்று மகளிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் […]
Category: திருவாரூர்
வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர், பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை பணியின்போது உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 7 நபருக்கு இரக்கத்தின்படி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து ஆலத்தூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து இறந்த ஜெய்கதிரவன் மனைவி சத்யா என்பவருக்கு குடவாசல் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும் மற்றும் நன்னிலம் தனி தாசில்தாராக வேலை பார்த்து […]
ஆற்றுக்குள் மரம் விழுந்ததால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து கிளியனூர் கிராமப்பகுதியில் வெண்ணாற்றின் கரையை குடைந்து மணல் அள்ளப்பட்டு இருப்பதனால் ஆற்றின் கரையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வெண்ணாற்றில் அதிக அளவில் சென்றது. இந்நிலையில் கிளியனூர் ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் […]
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் காய்கறி, பழங்கள், பேரிச்சை பழம், நெல்லிக்காய், எலுமிச்சை பழம் போன்றவை கொடுக்கும் திட்டத்தினை திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைபூண்டி பாரதமாதா குடும்ப நல நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தினால் பயன் அடைந்துள்ள 100 கர்ப்பிணிகளுக்கு பிறந்துள்ள 100 குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை கொடுக்கும் வகையில் மாதம் […]
திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உப்பூர் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரின் மகள் பிரதீபாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் நிவிதா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இதில் ரத்தினவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிரதீபா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள விசலூர் மேட்டுத் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதை தாங்கமுடியாமல் திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
லாரி மோதிய விபத்தில் அக்கா-தம்பி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை […]
லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை […]
இந்த ஆண்டு பருத்தி சாகுபடி சரியான விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூரில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடியான பருத்திகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வியாபாரிகள் ஏலத்தில் விற்று வருகின்றனர். அதன்படி அங்கு நடந்த ஏலத்தில் பருத்திப் பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்திற்கு வைத்திருந்தனர். இதில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் போன்ற வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டு எழுதி பெட்டியில் […]
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி டி. வியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளுக்கான கால அட்டவணை போன்றவற்றை கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, பட்டதாரி ஆசிரியர் வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தடுப்பூசி முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலானோர் ஆர்வத்துடன் செலுத்தி கொள்கின்றனர். இவ்வாறு நீடாமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ராயபுரம், பொதக்குடி, கோவில்வெண்ணி, தளிக்கோட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 480 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை […]
நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் வளாகத்தில் சத்து கொடுக்கும் காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து பயிற்சி இணையதளத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். திருவள்ளுவர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியபோது சத்து பற்றாக்குறை […]
நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் கூறியபோது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 […]
பாலம் கட்டுவதற்கு பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாடி என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் அகலம் குறைவாக காணப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மட்டும் சென்று வந்தது. ஆனால் தற்போது இந்த பாலம் பழுதடைந்ததாலும், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணத்தாலும் புதிய பாலம் கட்டுவதற்கு […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல், விலை 100- ரூபாய் தாண்டி விற்கபடுவதனால் லாரி போன்ற சரக்கு வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மன்னார்குடி மேலப்பாலம் அருகில் உள்ள […]
மக்களிடையே கொரோனா தடுப்பு ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் மக்களிடையே கொரோனா தடுப்பு ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியும் “ஆன்டிபாடி” பரிசோதனை நடைபெற்றது. இந்தப் பரிசோதனையை மருத்துவர் யுவராஜ் தலைமையில், மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். எனவே கூத்தாநல்லூர், மேல் கொண்டாழி தீன் நகரில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் 30 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் போது சுகாதார […]
கார் டிக்கியில் மறைத்து வைத்து ஆடுகளை கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோமசேகரபுரம் கிராமத்திற்கு மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து குபேந்திரன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை யாருக்கும் தெரியாமல் கடத்தி அவர்கள் வந்த காரின் பின்பக்கம் உள்ள டிக்கியில் வைத்து அடைத்தனர். மேலும் அவர்கள் சில வீடுகளில் இருந்து 3 ஆடுகளை கடத்தி காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது சத்தம் கேட்டு சந்தேகமடைந்த மக்கள் […]
பொதுவிநியோக திட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லைக்கு சரக்கு ரயிலில் 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு மூட்டைகளாக அனுப்பிவைக்கப்படும். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகளை […]
மது குடித்துவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் […]
பொதுமக்களிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து காவல்துறையினரின் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய ர் இந்த சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் ஊர்வலமாக சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த சைக்கிள் ஊர்வலம் தஞ்சை சாலை, துர்காலயா சாலை, மருதபட்டினம், நெய்விளக்கு, தோப்பு, கடைவீதி, […]
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ம.தி.மு.க. நகர செயலாளர் கோவி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
பேரிடர் உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை வாகனங்கள் மற்றும் பேரிடர் கால மீட்பு உபகரணம் ஆகியவை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்பின் போது பொதுமக்களின் நலன் கருதி போலீஸ்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்காக பேரிடர் பயிற்சி பெற்ற போலீஸ் மீட்புக் குழுவினர் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவித […]
கடனை திருப்பிக் கொடுக்காத வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள காவாலக்குடி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கார்த்திகேயன் 1 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜனுக்கு ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் வரதராஜன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் காவாலக்குடி அருகில் பாண்டவையாறு படித்துறையில் வரதராஜன் உட்கார்ந்து கொண்டிருக்கும் […]
திருவாரூரில் இருக்கும் அரசு கொள்முதல் நிலையத்தில் இருந்து 2,000 டன் அரிசி மூட்டைகளை பொது விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்த நெல் மணிகளை அப்பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை அந்த நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளிகள் காய வைத்து அதனை மூட்டையாக பிடித்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பார்கள். […]
உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த மோப்பநாய் காவிரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் கொலை, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் காவலர்களுக்கு துப்பு கண்டுபிடித்து குற்றவாளிகளை அடையாளம் காட்ட உதவியாக இருக்கும். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் காவிரி என்ற மோப்ப நாய் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்த நாய் பொது மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த நாய் வெடிகுண்டு கண்டறிதலிலும், துப்பறியும் பணியிலும் நன்கு பயிற்சி […]
பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் போராட்டம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழில் சங்கத்தினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டமானது ஊராட்சி ஒன்றிய செயலாளரான சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க நகர பொருளாளர் […]
சட்டவிரோதமாக சாராயத்தை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபந்தல் பகுதியில் நன்னிலம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, அவர்கள் அதே ஊரில் வசிக்கும் பிரியதர்ஷன் மற்றும் கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]
குறுவை சாகுபடி பாசன வசதிக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் பயனடைவார்கள். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 12-ஆம் தேதி முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அணை நீர் கடந்த 16-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணை அடைந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் கல்லணையிலிருந்து பாசன நீர் பெரிய வெண்ணாற்றின் மூலம் கோரையாறு தலைப்புக்கு அதிகாலை 1 மணிக்கு […]
கூத்தாநல்லூர் அருகில் தீ விபத்து ஏற்பட்டு மூங்கில் மரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விழல்கோட்டகம் கிராமம் கோரையாற்றின் கரையோரத்தில் மூங்கில் தோப்பு இருக்கின்றது. இந்த தோப்பில் திடீரென தீப்பற்றி மூங்கில் மரங்கள் மளமளவென எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் […]
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதற்கிடையே லேசான மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் நிலவியதால் காலை 11 மணிக்கு […]
ரோந்து பணிக்கு சென்ற காவல்துறையினர் வலிப்பு ஏற்பட்ட குழந்தையை காப்பாற்றியதற்காக போலீஸ் சூப்பிரண்டு 500 ரூபாய் மட்டும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்துகுமாரசுவாமி-மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கணவன்- மனைவி இருவரும் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது. இந்த […]
வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு நாணலூர் கோரை ஆற்றிலிருந்து பிரியும் அகரம் களப்பால் பாசன வாய்க்கால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று புதுபாண்டி ஆற்றில் கலக்கின்றது. இந்த வாய்க்கால் மூலம் 300 ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடைபெற்று வருகின்றது. இந்த வாய்க்காலை தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது மதகில் பராமரிப்பு இன்றி உடைப்பு ஏற்பட்டு பழுதடைந்து இருக்கின்றது. இதனால் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் […]
திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்புசி செலுத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அரசு எடுத்துக் கூறி வருகின்றது. இதனால் பொதுமக்கள் தடுப்புசி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு வருகிறார். தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஎப்எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக காயத்ரி கிருஷ்ண நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் இணையத்தில் வைரலாகி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தின் 34 வது ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்கிருஷ்ணன் பதவியேற்றுக் […]
கண்காணிப்பு வாகனத்தை பயன்படுத்தி குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்கு போலீஸ் சூப்பிரண்ட் காவலர்களை அழைத்து பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாநல்லூர் கிராமத்தில் முத்துக்குமாரசாமி – மெல்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுகன்யா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சுகன்யாவிற்கு திடீரென உடல்நிலை குறைவால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்ற சமயத்தில் சுகன்யாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் […]
விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கையான உரத்திற்காக விளை நிலங்களில் செம்மறி ஆடுகளை மேய விடுகின்றனர். திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகம் நெல் சாகுபடி செய்து வழக்கமாகும். தற்போது காவிரி நீர் பிரச்சினையாலும், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், நெல் சாகுபடி 2 போகமாக குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஜுன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். இதனை அடுத்து […]
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் காரைக்காலுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று மதுபானங்களை வாங்கி வந்துள்ளனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் காட்பாடிக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசால் அங்கீகரித்துள்ள அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்திலிருந்து […]
ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்படுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. ஆனால் ஏராளமானோர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இன்றியும், முகக் கவசம் அணியாமலும் இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் பொருட்களை வாங்கிச் செல்வதாக சமூக […]
பெட்ரோல்,டீசலின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் இருக்கின்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வகையில் பெட்ரோல், டீசல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி எதிரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் […]
பனை மரங்கள் அறுத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது 2 1/2 கோடி மட்டுமே இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பனை மரத்தின் மூலம் கிடைக்கும் கிழங்கு, நுங்கு, பதனீர் போன்ற அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் தரகூடியதாக இருக்கின்றது. மேலும் பனை வெல்லத்தில் செய்யப்படும் கருப்பட்டி இரும்புச்சத்தும், […]
மர்ம நபர்கள் உணவில் கலந்து வைத்த விஷத்தை ஆடு தின்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காமராஜர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயி நிலப் பகுதியில் பல்வேறு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு விவசாயி அதிர்ச்சியடைந்தனர். இதனை […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் […]
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பூம்பூம் மாடுகளை வைத்து தொழில் நடத்தி வந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை வருகின்ற 14ஆம் தேதி வரை அறிவித்து இருக்கின்றது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவாஞ்சியம் […]
ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்து குமாரசாமி- மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2வயதில் சுகன்யா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நன்னிலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகண்டம் பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ஒரு அட்டை பெட்டிக்குள் 40 மது பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவனூரை சேர்ந்த மதுசூதனன், இலையூர் […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குடி கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ராஜதுரை வாங்கிக் கொண்டு அவரை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் ராஜதுரை வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதனால் […]
காவல் அதிகாரி மீது லாரி மோதிய விபத்தில் டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்திலுள்ள நாகூர் காவல் நிலையத்தில் செல்வகுமார் என்பவர் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் உள்ள சோதனை சாவடி பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தனது பணியினை முடித்துவிட்டு காக்காகோட்டூர் அருகில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வளப்பாற்றுபாலம் எதிரில் பேரளத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென […]
திருவாரூரில் எவ்வித இடர்பாடு இன்றி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் ஆன்லைன் மூலம் மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசின் வழிகாட்டுதலின்படி மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரை வழங்கினார். இந்த ஆன்லைன் […]
முத்துப்பேட்டை அருகில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் காசிநாதன் மனைவி கோவிந்தம்மாள் (103) வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகனும், 1 மகளும், 8 பேரன்களும், 5 பேத்திகளும், 8 கொள்ளுப் பேரன்களும், 5 கொள்ளு பேத்திகளும் இருக்கின்றனர். இதனையடுத்து மூதாட்டி கோவிந்தம்மாள் உடல் ஆரோக்கியத்துடன் தினசரி தனது பணிகளை தானே சுறுசுறுப்பாக செய்து வந்துள்ளார். அதன்பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் […]