திருவாரூரில் இருந்து தேனிக்கு 2 ஆயிரம் டன் அரிசியுடன் சரக்கு ரயில் புறப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரவே மில்லுக்கு அனுப்பி அனுப்பிவைக்கின்றனர். இதில் கிடைக்கும் அரிசி அந்தந்த இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறு இருப்பு வைக்கப்படும் அரிசி பொதுவிநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு 2 […]
Category: திருவாரூர்
நெற்பயிரை கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நெற்பயிரை கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். எனவே நாவாய் பூச்சியின் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டமாக நெற்பயிரின் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தண்டுப் பகுதியில் சாற்றை உறிஞ்சும் தன்மை […]
வீட்டில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட தந்தை- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்ச முயற்சி செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழையனூர் பகுதியில் ஆசைத்தம்பி மற்றும் அவரது மகன் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து தந்தை- மகன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வீட்டில் […]
பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில்கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் ராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் விழிவழகன் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் வாஞ்சியூர் மற்றும் துண்டகட்டளை கிராமங்களில் உள்ள 450 […]
நன்னிலம் அருகில் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இறைச்சி பொருட்களான மீன், ஆடு, கோழி போன்றவை விற்பனை செய்ய முடியாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனையடுத்து கிராமத்தில் இருப்பவர்களுக்கு கடல்மீன் கிடைக்காததால் குளத்தில் பிடிக்கப்படும் […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதனால் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வருகின்ற 14 ஆம் தேதி வரை அமல்படுத்தி இருக்கின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக நகராட்சி […]
காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது விவசாயிகளிடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் காற்று வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனையடுத்து மழையால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் மற்றும் மகசூலையும் பெரிதும் […]
திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோன தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 14-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கியுள்ளனர். அதன்படி 1 ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் […]
கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் நாா்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொட்டையூர் நெல்கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நாா்த்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கொட்டையூரை சேர்ந்த விவசாயிகளிடம் தகராறு ஈடுபட்டு இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நிலவியதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து நாா்த்தாங்குடி […]
சாராயம் விற்பனை செய்த தந்தை-மகன்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சாராயம் விற்பனை செய்தவர்கள் குடவாசல் அருகே உள்ள வடகண்டம் […]
சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராய பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழநம்மங்குறிச்சி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஞானசுமதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த சில பேரை காவல்துறையினர் பிடித்து […]
பெட்ரோல் பங்கை விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நெடும்பலம் கிராமத்தில் கலைமகள் சேகர் மற்றும் அவரது சகோதரர் முருகானந்தம் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் அனங்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வைகுண்டம் என்பவரின் பெட்ரோல் பங்க் விற்பனைக்கு இருப்பதாக அவரிடம் விலைபேசி இருக்கின்றனர். அதற்கு வைகுண்டம் பெட்ரோல் பங்க் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் திருத்துறை பூண்டியில் […]
திருவாரூரில் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக நாகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை தகரத்தால் அடைத்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி உரிய பரிசோதனை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை […]
இந்த மாதம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. இதனால் 1 நாளைக்கு 200 பேர் சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளித்தும், கபசுர குடிநீரை வழங்கியும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் போன்றோரின் தலைமையில் முகாம் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று அதிகாரிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர். […]
ஆறுகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பல லட்சம் மதிப்பில் செலவு செய்து ஓடம்போக்கி ஆறு, காட்டாறு போன்றவற்றை தூர்வாரும் பணிகளானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளரும், கணிப்பாய்வு அதிகாரியுமான கோபால் கூறும்போது 16 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 174 பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திருத்துறைபூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சாழுவனாறு வாய்க்கால், […]
போதை தரும் மாத்திரைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் டாஸ்மாக், மதுபானக்கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மதுவினை குடிக்க முடியாத ஏக்கத்தில் பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் […]
லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள எண்கண் கீழ காலனி பகுதியில் அழகுசுந்தரம்-சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இதில் அழகுசுந்தரம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் காவல்துறையினர் […]
ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்குவதற்கு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு […]
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்புசி செலுத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டு பள்ளிகளில் வைத்து நடைபெற்றது. இந்த முகாம் டாக்டர் ராணிமுத்துலட்சுமி தலைமையிலும், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு முகாம்களிலும் 18 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் 278 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை […]
திருவாரூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விக்கிரபாண்டியம், கோட்டூர், திருக்களார், களப்பால், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை போன்ற […]
திருவாரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை எம்.எல்.ஏ தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி 18 வயது மேல் இருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில், சுந்தரக்கோட்டை மகாதேவபட்டினம் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மன்னார்குடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாமில் மன்னார்குடி நகர திமுக செயலாளர் வீரா. கணேசன், […]
திருவாரூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் […]
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு மண்டப உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் பிற நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைப்பதோடு அபராதம் விதித்து […]
திருவாரூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது 90 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தலைமை மருத்துவர் சிவக்குமார் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் […]
கணவன் கூலிப்படைகளை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான ஜெயபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள கரிக்குளம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வைசாலி என்ற பெண் குழந்தை […]
திருவாரூரில் முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டபோதிலும் மக்கள் அதில் குறைவாகவே பயணித்துள்ளனர். இதேபோன்று மன்னார்குடியில் இருந்து சென்னை, திருப்பூர், திருச்சி போன்ற […]
திருவாரூரில் ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக கடைவீதிகளில் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பிற்கு பிறகு வியாபாரிகள் தங்களது கடைகளை திறந்து வைத்து நேற்று விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் ஒரு […]
தாய்- மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் கணவரை இழந்து 2 மகள்கள் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கடைசி மகள் ஜோதி கணவரை பிரிந்து புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குட்டையில் மூழ்கி உயிரிழந்து விட்டார். அதன்பின் ஜோதி அவரது தாய் வீட்டில் தங்கி ஒரு […]
திருவாரூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்து பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி இ -பாஸ் சான்றிதழை வைத்திருக்கின்றனரா என்று விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மீறி வெளியில் […]
திருவாரூரில் மணல் கடத்தல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் மற்றும் மது விற்பனை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியின் உத்தரவின்படி, காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நீடாமங்கலம் பகுதியில் காவல்துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்ததால் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் தலைமறைவாக இருக்கின்றனர். இதேபோன்று கள்ளச்சந்தை பகுதியிலும் […]
நன்னிலம் அருகில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பனங்குடி பகுதியில் மதுக்கடை ஒன்று இருகின்றது. அந்த மது கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் ஆண்டிபந்தல் […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையயான மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் […]
திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறையினர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கடை வீதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பூக்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூக்கடைகளுக்கு திருச்சியிலிருந்து மல்லிகை பூக்கள், வேளாங்கண்ணியிலிருந்து சந்தன முல்லை பூக்கள், கீரமங்கலத்திலிருந்து சம்பங்கி பூக்கள் ஆகியவற்றை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவது வழக்கம். இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் திருவிழாக்கள், கோவில்களுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மூவாநல்லூர், பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்துள்ளது. இதனையடுத்து ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட […]
கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காவல் துறையினர் அசேஷம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அசேஷம் பகுதியில் இருக்கும் ஒரு விடுதியில் அறை எடுத்து காரின் உரிமையாளர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த விடுதிக்கு சென்று கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் அவர் […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். மேலும் சோதனையின் போது அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என்றும் வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் தான் பயணிக்கிறார்கள் […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள ராயபுரம், வடுவூர் மற்றும் பேரையூர் ஆகிய பகுதிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவை சேர்ந்த 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே தெருவில் வசிக்கும் 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் திருத்துறைபூண்டி மாவட்ட அலுவலர் கௌரி […]
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி, பெரிய கடைத்தெரு, மேல கடைத்தெரு மற்றும் ரேடியோ பார்க் ஆகிய கடைகளில் இரவு ஒன்பது மணிக்கே அடைத்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்து படிப்படியாக […]
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு உரம் விலையை உயர்த்தியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உரம் விலையை உயர்த்தி உள்ளதால் நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்தப் போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]
திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மகளின் கழுத்தை தந்தை அறுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சத்யபிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனனயடுத்து மகள் சத்யபிரியா தாயாருடன் வசித்து வரும் நிலையில் தனது குடும்ப அட்டை எடுப்பதற்க்காக தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருள்முருகன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் அருள்முருகன் தனது நண்பர்களுடன் சோழ பாண்டி பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அருள்முருகன் மூழ்கியுள்ளார். இதனையடுத்து அருள்முருகனுடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் அவரை காணாததால் […]
திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விட்டு கட்டி பகுதியில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக சாலையில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றுள்ளது. அந்தபணியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் மற்றும் தமிழ்செல்வம் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் உயர் கோபுர மின் கம்பத்தை பொக்லின் எந்திரத்தில் உள்ள கயிறு மூலம் […]
திருவாரூர் மாவட்டத்தில் மது ஏற்றி கொண்டு சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியிலிருந்து லாரியில் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வலங்கைமான் பகுதியிலுள்ள வெட்டாறு பாலம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியிலிருந்த மது பாட்டில்கள் மூடப்பட்டிருந்ததால் மது பாட்டில்கள் சிதறாமல் […]
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 114 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]
சூரியன் செங்குத்தாக வரும்போது ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருள் உடைய நிழலின் நிழல், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியம் ஆகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு நாளும் நடைபெறும். அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பகல் 12.10 மணி முதல் மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்மணி வரை நிகழ உள்ளது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. […]
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் நாய் புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டை பகுதியில் வடிவேல் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தென்னரசன் என்பவரின் வீட்டில் வளர்க்கும் நாய் வடிவேலு வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் வடிவேலு மற்றும் தென்னரசு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தென்னரசன் வடிவேலுவை தாக்கியதால் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வடிவேலு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுக்குறித்து வடிவேலு […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சென்றவர்கள் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகின்றது. இதனால் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிற நிலையில் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வந்தவர்கள் தடுப்பூசி […]