Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்குமுன்னு நினைக்கல…. திடீரென ஏற்பட்ட கொடூர சம்பவம்…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூர் மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குன்னலூர் பகுதியில் ஜெபமாலை என்பவர் வசித்து வந்தார். இவர் அதிகாலை சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று  ஜெபமாலையை கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே  மயங்கி விழுந்த ஜெபமாலையை மீட்டு அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜெபமாலைக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்ப விட்டா இனி அடுத்த வருஷம் தான் கிடைக்கும்…. ஜோராக நடைபெற்ற விற்பனை… மகிழ்ச்சியில் வாங்கி சென்ற மக்கள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் பலாப்பழங்கள் அதிகமாக பயிரிடப்படுவதால் அந்த மாவட்டத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வருடம்தோறும் விற்பனைக்கு பலாப்பழங்களை கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் விற்பனைக்கு  குவிக்கப்பட்ட பலாப்பழங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றுள்ளனர். இந்தப் பழங்கள் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் பலாப்பழங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. இதனையடுத்து தொற்று காரணமாக ஊரடங்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்‍களின் தாகம் தீர்க்க தண்ணீர், நீர்மோர் பந்தல் திறப்பு…!!!

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பயன்பெற தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என ஆமமுகவினருக்கு கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று தொண்டர்கள் ஆங்காங்கு அப்பணிகளை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்ட  ஆமமுக சார்பில் மன்னார்குடியில் நீர் மோர் பந்தலை […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மிகப்பெரியதாக உள்ளது. இங்கு ஊரகப் பகுதிகள் தான் அதிகமாக உள்ளது. 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு அடங்கியுள்ளது. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நன்னிலம், வலங்கைமான் பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய 4 பேரூராட்சிகளும், 147 ஊராட்சிகளும் உள்ளன. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் திமுக 3 முறை, அதிமுக 4 முறை, தமாக 2 முறை இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆனி தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய ஏப்ரல் 17ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மன்னார்குடி விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள தொகுதியாகும். ஏராளமான சிவாலயங்கள் உள்ள இப்பகுதியில் வைணவக் கோயிலான ராஜகோபாலசுவாமி திருக்கோவில் உள்ளது. தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து சம உரிமை மாநாடு நடத்தியது மன்னார்குடியில் தான். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. மன்னார்குடி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,58,433 ஆகும். மன்னார்குடியிலிருந்து […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ கோவிலும், ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேரும் திருவாரூர் சிறப்பு அம்சங்களாகும். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த பகுதியில் நெல், பருத்தி, பயறு, உளுந்து போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் பிறந்த பகுதியாகும். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. கால்நூற்றாண்டாக திமுகவின் கோட்டையாக திகழும் திருவாரூர் […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருத்துறைபூண்டி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

திருத்துறைபூண்டி தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், பொங்கு சனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புனித தலங்கள் உள்ளன. உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதி இது. தற்போது திமுகவின் ஆடலரசன் எம்எல்ஏவாக உள்ளார். திருத்துறைப்பூண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,39,136 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்… ஹோட்டலில் தங்கியிருந்த நபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விடுதியில் தங்கியிருந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் 12 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை குழுக்கள் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்… தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு பணிகள்… சோதனையில் போலீசார்…!!

கூத்தாநல்லூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் அவர்கள் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இதில் அவர்கள் அவ்வழியாக செல்லும் லாரி, இருசக்கரவாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை முறையாக சோதனைக்கு செய்து வருகின்றனர்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு தீ வச்சது யாரு…? நடவடிக்கை எடுங்க… போராட்டத்தில் பொதுமக்கள்…!!

விவசாயின் வீட்டுக்கு தீ வைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீடு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் வீட்டிலுள்ள உபயோகப்பொருட்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மிக்ஸி, கிரைண்டர், பணம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தங்கராஜ் காவல்நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் ஏற்றப்பட்ட வைக்கோல்… மின்கம்பியால் ஏற்பட்ட தீ… பதற்றத்தில் கிராமமக்கள்…!!

டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்ட வைக்கோல் மின்கம்பி உரசியதால் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை முடிந்த பின்னர் வைக்கோலை விற்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வைக்கோல் டிராக்டர் மூலம் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றது. இந்நிலையில் காந்திகிராமம் பகுதியில் உள்ள டிராக்டர் வைக்கோலை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டிராக்டரில் இருந்த வைக்கோல் மின்கம்பத்தின் மீது உரசியதால் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குது… வலியால் துடித்த பெண்… கதறும் பிள்ளைகள்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியான சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் பல இடங்களில் சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் எந்த வித பலனும் இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த அன்று சத்யாவிற்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் எலி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எப்ப விழ போகுது தெரியல… உடனே நடவடிக்கை எடுங்க… பொதுமக்களின் வேண்டுகோள்…!!

பாழடைந்து கிடக்கும் பழைய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கி வந்த பழைய அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தற்போது ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பழைய அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் பாழடைந்து புதர்மண்டி பூட்டியே கிடக்கிறது. மேலும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டும் இடிந்த நிலையிலும் காணப்படுகிறது. இது எந்த நேரத்திலும் சாலையில் செல்பவர்கள் மீது விழ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… குழந்தையை இழந்த தாய்… கைது செய்த காவல்துறை….!!

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தந்தையே மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் வசித்து வருபவர் ராம்கி-காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ராம்கி தனது மூத்த மகனான சாய்சரண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் உடல் கருகி ஆபத்தான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஜோதிடத்தை நம்பி மகனை எரித்து கொன்ற கொடூர தந்தை… ஜோதிடத்தால் நேர்ந்த கொடூரம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தை நம்பி தனது 5 வயது மகனை தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கைகளை நம்பி பெரிதும் ஏமாறுகிறார்கள். ஆனால் அதிலிருக்கும் விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அறுவடை எந்திரத்தை பார்க்கத்தான் போனேன்… அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து டிவி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அறுவடை எந்திரம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வி.எம்.ஆர் நகரில் ஒரு சொந்த வீடு உள்ளது. ஆனால் இவர் வலங்கைமான் பகுதியில் உள்ள வீட்டில்தான் மனைவி, தாயார், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று வி.எம்.ஆர் நகரில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எல்லாமே போச்சி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. திருவாரூரில் பரபரப்பு…!!

வீட்டில் புகுந்து ரூ. 43,000 பணம், டிவி கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே ஆர்எம் நகரை சேர்ந்தவர் பாபு. இவர் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அச்சமயம் யாரோ மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.43,000 பணம் மற்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… பெண் மீது தாக்குதல்… கைது செய்த காவல்துறை…!!

முன்விரோதத்தால் பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் கீதா தம்பதியினர். அதே பகுதியில் துரைராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கும் பாலசுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று கீதாவை துரைராஜ் கைகளால் தாக்கி கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து கீதா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணிடம் முன்விரோதம்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. காவல்துறையின் நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். கீதாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் துரைராஜ் என்ற நபருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துரைராஜ் கீதாவின் மீது வன்மத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் அந்த இளம்பெண்ணை மோசமாக தாக்கியுள்ளார். மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார்… புகார் கொடுத்த உரிமையாளர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேனாங்குடி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரளம் லாரி உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமார் அவருடைய லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சூரக்குடி அருகே வந்து கொண்டிருக்கும்போது லாரியை நிறுத்திய நன்னிலம் தாசில்தார் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத லாரி உரிமையாளர் குமார் இதுகுறித்து லஞ்ச […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை”… திடீர் உத்தரவு..!!!

கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குளக்கரையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாசிமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. காணாமல் தேடிய பெற்றோர்…. கிடைத்த தகவலால் அதிர்ந்த சொந்தங்கள்….!!

விளையாட சென்ற  சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜன்-கமலா தம்பதியினர். இவர்களுடைய  மகன் ஆதவன் வயது 8, இந்த சிறுவன் நேற்று காலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் பெற்றோர் பதற்றம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் அச்சிறுவனின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள் விழாக்கள்

அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டிய மர்மநபர்கள்… அ.தி.மு.க கவுன்சிலருக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

அ.தி.மு.க கவுன்சிலரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று தலையை துண்டித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜேஷ் என்பவர் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

4 மூட்டை… ரூ 1 1/4 லட்சம் மதிப்பு… போலீசாரின் அதிரடி வேட்டை…!!

பெட்டி கடையில் நான்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில இடங்களில் மறைமுகமாக விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருச்சி, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து தாக்குதல்… இருவரும் என்ன ஆச்சு… அதிரடி நடவடிக்கையில் போலீசார்…!!

வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலபுதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சேகர்-விஜயா தம்பதியினர். அதே பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கும் சேகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தரசன் தனது உறவினர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு சேகரின் வீட்டிற்கு சென்று அவரை பலமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மனைவியான விஜயாவையும் தாக்கியுள்ளார். இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரம் ஆச்சு நெல் மூட்டையை எடுக்கல… விவசாயி மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை …!!

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் விவசாயியை தாக்கிய சம்பவத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அசோக் குமார் என்பவர் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள அபிஷேக கட்டளை கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறார். இதனை அடுத்து இவர் வழக்கம் போல அவருடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு பிப் 15 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க… நம்பி சாப்பிட்ட வாயில்லா ஜீவன்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காளை கன்றுக்குட்டிகள் விஷம் கலந்து வைக்கப்பட்ட தவிடை தின்று உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கர்ணாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவர் ஆடு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரண்டு காளை கன்றுகளையும் ஒரு பசு கன்றையும் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அது வயலில் சென்று மேய்ந்துள்ளது.  திடீரென்று மேய்ச்சலுக்கு சென்ற மூன்று குட்டிகளும் மயங்கி விழுந்துள்ளன. இதில் இரண்டு காளை கன்றுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” வீடு புகுந்து தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை….!!

முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவி இருவரையும் வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தரசன் என்பவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகரின் மீது முத்தரசனுக்கு கடும் கோபம் எழுந்தது. இதையடுத்து முத்தரசன் அவரது உறவினர்கள் 3 பேரை சேர்த்துக் கொண்டு சேகரை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அப்போது அவர்களை தடுக்க முயன்ற சேகரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதற்கு என்ன தண்டனை தெரியுமா…? கொடூரர்கள் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

துப்பாக்கியால் 3 மயில்களை சுட்டு வேட்டையாடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழபாண்டி கிராமத்தில் நேற்று அதிகாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம் 3 மயில்கள் இறந்த நிலையில் இருந்தததை கண்ட காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் திருமேனி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முருகேசன், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு அடிச்சாங்க… ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த நிலை… போலீஸ் வலைவீச்சு…!!

டீக்கடைக்காரர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியைச் சார்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி சுகுமார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்துபவர் செந்தில். இந்நிலையில் செந்தில் நேற்று முன்தினம் காலை டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுகுமார் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென செந்தில் கட்டையை எடுத்து சுகுகுமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த போலீஸ்… கொத்தாக சிக்கிய பொருள்… வெளிவந்த ரகசியம் …!!

சரக்கு வேனில் 2700 சாராய பாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான சுமதி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தசரக்கு வேனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் 18 சாக்கு மூட்டைகளில் சாராய பாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சரக்கு வேனில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்… ரத்தக் கையெழுத்திட்டு… போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இரண்டு இடத்தில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் இரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், மேலும் கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூபாய் 15700 வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7750 வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்தப் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க காதலை அவங்க ஏத்துக்கல… காதல் ஜோடியின் விபரீத முடிவு… திருவாரூரில் பரபரப்பு…!!

காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கலியபெருமாள். இவருடைய மகள் ரேணுகாதேவி என்பவர் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேணுகாதேவி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் ஏற்பட்ட தாக்குதல்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரிக் வேலை செய்யும் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைபூண்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ரிஷி பாலன் என்பவர் எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரிஷி பாலன் நெடுங்குளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கதவு போடும் பணிக்காக துளை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்ணி அடிக்க பணம் இல்ல… மனமுடைந்த கொத்தனாரின் முடிவு… கதறும் மனைவி…!!

மது வாங்க பணம் இல்லாததால் கொத்தனார் தீக்குளித்த தற்கொலை செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் கொத்தனார் வீராசாமி வசித்து வந்தார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மது அருந்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால் மனமுடைந்த வீராசாமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் கருகி ஆபத்தான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைகாக மலேசியா சென்ற கணவர்… மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்… கலெக்டரிடம் மனு கொடுத்த குடும்பத்தினர்…!!

மலேசியாவில் இறந்தவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியை சார்ந்தவர் ராஜராஜன்-சுகன்யா தம்பதியினர்.  ராஜராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் டிரைவர் வேலை பார்ப்பதற்காக  சென்றுள்ளார். அவர் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்ததாக நீடாமங்கலம் காவல் துறையினர் மூலம் சுகன்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேலைக்காக சென்று தனது கணவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சுகன்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ராஜராஜன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபி விஷம் குடித்து பாபநாசம் ரோட்டில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 வயது குழந்தை… முதியவர் செய்த கொடூரம்… 5 ஆண்டுகள் சிறை…!!!

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று வயது பெண்குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் காமவெறி கொண்ட கயவர்கள் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் செவ்வந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாரிசூசை வயது 72. தன் வீட்டிற்கு அருகில் உள்ள  3 வயது பச்சிளம் குழந்தையை தொடர்ந்து பாலியல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைன்னு கூட பார்க்கல”… முதியவர் செய்த முகம் சுளிக்கும் செயல்… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செவ்வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மரிய சூசை. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக குழந்தையின் தாய் மரியசூசை மீது நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மரியசூசையை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சொத்துக்காக சண்டை…. தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த நிலை…. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை….!!

வீடுகட்டும் தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கண்டீஸ்வரம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய தம்பி காமராஜ். இருவரும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் சொந்தமான பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் தனது அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை குடும்பத்தினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி கட்டிடத்திற்கு வாடகை உயர்வு…. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…. குத்தகைகாரருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி வடுவூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் ஓன்று உள்ளது.  இந்தக் கட்டிடத்தில்  இரண்டு கடைகளை குத்தகைக்கு எடுத்திருப்பவர் அரசாணைப்படி வாடகை உயர்வு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது. இந்நிலையில் குத்தகைகாரர் வாடகை தொகையை செலுத்தாததால்  நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் நகராட்சி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.130க்கு போகுது…! கவலையில் இல்லத்தரசிகள்… புலம்பும் வியாபாரிகள் …!!

திருவாரூரில் வெங்காயம்  மற்றும் நாட்டுக் காய்கறிகளின் வரத்து குறைந்தது விலைவாசி குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் கடந்த 5 நாட்களாக நாளுக்குநாள் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகளின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இல்லத்தரசிகளிடம் காய்கறிகள் வாங்கி கொடுக்க முடியாமல் இல்லத்தரசர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் வெங்காயம் மற்றும் நாட்டு காய்கறிகள் வரத்து குறைந்ததே விலை வாசிகளின் உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய வெங்காயம் கிலோ 50 முதல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வெட்டி சாய்க்கப்பட்ட கொடிமரம்…. அடித்து நொறுக்கப்பட்ட பிரச்சார ஜீப்… கொந்தளித்த நாம் தமிழர் கட்சியினர்….!!

நாம் தமிழர் கட்சியின் பிரச்சார ஜீப் உடைக்கப்பட்டு கொடிமரமும் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கோட்டை கடை வீதி பகுதிகளில் வசிப்பவர் இஸ்மாயில். இவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அரவிந்தனிடம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் உறுப்பினரான முருகேசன், கார்த்திக், கணேசன் ஆகியோர் ஜீப்பை இங்கு நிறுத்தக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பலாத்காரம்….. கர்ப்பத்தை மிரட்டி கலைக்க வைத்த கொடூரன்….. 23 ஆண்டு சிறை….!!

திருவாரூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கர்ப்பத்தை கலைக்க முயன்ற மூர்த்தி என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமி பலாத்காரம்… 23 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாக பின்னர் அந்த சிறுமியை மிரட்டி கர்ப்பத்தை கலைக்க செய்த மூர்த்தி என்பவர் மீது அச்சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் கர்ப்பத்திற்கு மூர்த்தி தான் காரணம் என்பது உறுதியானது தற்போது 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தெரு நாய்களால் தொல்லை…. கடித்துக் குதறப்பட்ட ஆடுகள்…. நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை….!!

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் கிராமம் கிளியனூர் ஊராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரிந்த மூன்று நாய்கள் சோலாட்சி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை முதலில் கடித்து குதறியுள்ளது. பின்பு கிளியனூர் பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 14 ஆடுகளின் கழுத்து மற்றும் காது பகுதிகளில் நாய்கள் கடித்ததால் சம்பவ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சொத்து பிரிச்சு தாங்க… மகன் செய்த செயல்… வளர்ப்பு தந்தைக்கு ஏற்பட்ட நிலை…!!

சொத்துக்காக வளர்ப்புத் தந்தையை தாக்கி விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி பகுதியை சார்ந்தவர் கோவி மணி. இவர் தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தனது உறவினர் மகனான ராஜ் என்பவரை எடுத்து வளர்த்து வந்துள்ளார். ராஜ்க்கு தற்போது திருமணமாகி நீண்டமங்களத்தில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது வளர்ப்புத் தந்தையிடம் வந்து சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கோவி மணி பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இதனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மூன்று அம்சக் கோரிக்கைகள்…. நிறைவேற்றி வையுங்கள்…. ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள்….!!

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூபாய் 10 லட்சமும் உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் போன்ற மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் […]

Categories

Tech |