Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. சட்டவிரோதமாக கூடிய கும்பல்…. கட்சி உறுப்பினர்கள் 3 பேர் கைது….!!

திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வயலு போச்சே…. ரோடு தப்பா…? லாரி தப்பா…? டீ குடிக்கப் போன கேப்பில் நடந்த சம்பவம்….!!

ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி பாரம் தங்காமல் வயலில் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டியில் ஆலத்தம்பாடி மெயின் ரோட்டில் சாலை அமைப்பதற்காக கரூரில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு கரும்பிளியுறுக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது லாரியின் பாரம் தாங்காமல் சாலையோரத்தில் இருந்த ரோடு உடைந்து லாரி வயலில் கவிழ்ந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க போனவர்…. ஏரியில் மிதந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வாய்க்காலில் வாலிபர் உடல் மிதந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் மெய்பழந்தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் திருமேனி ஏரி வாய்க்காலில் மிதந்துள்ளது. இதனை கண்ட ஊர் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரான ராஜ்மோகன் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். ராஜ்மோகன் மன்னார்குடி காவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு எந்த பாதிப்புமில்லை…. முதலமைச்சர் சரியாதான் பண்ணினார்…. வேளாண் சட்டம் குறித்து எச்.ராஜா….!!

தமிழக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களினால் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது “ராமஜென்ம பூமி தீர்ப்பு அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ராமர் கோவிலை கட்டுவதற்கு 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்தக் கோவிலை கட்டுவதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் பங்களிப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எதுக்குடா..! இப்படி பண்ணுற ? மகன் செயலை கண்டித்த தாய்… திருவாரூர் சம்பவத்தில் போலீஸ் வழக்கு …!!

பெற்ற தாயை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மது போதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது தாயான அனுசியா மகாலிங்கத்தை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மகாலிங்கம் அவரது தாயை கீழே தள்ளி விட்டதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் அனுஷியாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வலங்கைமான் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

360கிலோ இருக்கும்…! 3லட்சம் ரூபாய் மதிப்பு… திருவாரூரில் சிக்கிய மூட்டைகள்… போலீஸ் தீவிர விசாரணை …!!

காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப் பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிராஞ்ச் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி துணை சூப்பிரண்டு சிவசங்கர், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் முத்துப்பேட்டை கடலோர காடுகளில் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின்போது சுமார் 360 கிலோ மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மஞ்சள் மூட்டைகளை காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோர விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

நல்லினம் அருகே சாலையில் சென்ற முதியவர் மீது கார் மோதிய கோர விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நன்னிலம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர்மீது கார் மோதிய சிசிடி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயத்துடன் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையில் நின்ற வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் திருவாரூர் நோக்கிக் காக்காகொட்டூர் என்ற பகுதியில் எட்டியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த முதியவர் காத்தான் வயது 65 என்பவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொடுக்கல் வாங்கலில் தகராறு…! தம்பி மனைவி என்று பாராமல்…. கொடூரத்தை அரங்கேற்றிய ராஜகோபால்…!!

பள்ளி தாளாளர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெண் இன்ஜினியரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ.வி.எஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி-சொர்ண பிரியா தம்பதியினர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர்கள் இருவரும் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் இருவரும் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து ஆன்லைனில் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் குடும்பமான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேனர்கள் வைத்து… விளக்கு ஏற்றி…. கமலா ஹாரிஸ்சுக்கு வாழ்த்து… ஜோராக கொண்டாடிய கிராமமக்கள்…!!

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக  ஹாரிஸும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது பெருமையை அளித்துள்ளது. கமலா ஹாரிஸ் தாயின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துளசேந்திரபுரம் மக்கள் விழா கொண்டாடி வாழ்த்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் தகராறு… கொழுந்தன் செய்த கொடூர செயல்…திருவாருரில் பரபரப்பு…!

திருவாரூர் மாவட்டத்தில் சொந்த அண்ணியை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவர். திருமணமாகிய இவர் தன் மனைவி மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பார்க்காமல் சொர்ண பிரியாவின் கழுத்தை அழுதுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சொர்ண பிரியா  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு… “துடிக்கத் துடிக்க தம்பி மனைவியை”…. அண்ணன் கைது..!!

குடும்பத் தகராறில் தம்பி மனைவியை கொலை செய்த நர்சரி பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் ஈவிஎஸ் நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் திருக்கண்ணமங்கையில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தம்பி சுந்தரமூர்த்தி. இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொர்ணபிரியா. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக திருவாரூரில் அண்ணன் வீட்டில் தங்கி இருவரும் வேலை பார்த்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் உதவி பண்ணுங்க… பயிர்களை பார்வையிட்ட கலெக்டர்… நிவாரணம் வழங்க நடவடிக்கை…!!

கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை அந்த மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பயிர்கள் குறித்த விவரங்களை விவசாயிகளிடமிருந்து கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா கூறும்போது, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. எனவே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்… பஸ் சக்கரத்தில் சிக்கிய சந்தோஷ்… திருவாரூரில் துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது பஸ் சக்கரம் ஏறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வாட்டார் என்ற கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சந்தோஷ் நெடுவாக்கோட்டையில் உள்ள மரம் இழைக்கும் தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் நெடுவாக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வரும் சேசுராஜ் என்பவரது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு கொடுத்த தொல்லை…! போக்சோவில் கைது செய்து…. தரமான தீர்ப்பு எழுதிய நீதிமன்றம்… !!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தான கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கானது திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்… திடீரென மோதிய கார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்றவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டியை சார்ந்தவர் ஷேக் அலாவுதீன். இவர் தனது காரில் முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார். அச்சமயம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தங்கராஜ் என்ற விவசாயி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது திடிரென கார்  மோதியதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த எடையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்பு தங்கராஜன் உடல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருப்பதி போயிட்டு வந்தவருக்கு….! காத்திருந்த அதிர்ச்சி…. நொந்து போன உரிமையாளர்…. போலீஸ் விசாரணை ..!!

கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளோட வாழ்க்கை போச்சு… சண்டை போட்டு கொண்ட பெற்றோர்… தாய் எடுத்த முடிவு…!!

மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த இழப்புகள்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… அரசின் நடவடிக்கை…!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பின் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு புரவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றித் திரியும் கால்நடைகள்… விபத்து ஏற்படுவதற்கான அபாயம்… குற்றம் சாட்டும் பொதுமக்கள்…!!

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டி பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சுமார் 24 வார்டுகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்குள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி, மளிகை கடைகள் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் வருகிறார்கள். ஆனால் திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை இல்லாத காரணத்தால் சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலால் பரபரப்பாகவே காணப்படும்.இந்நிலையில் திருத்துறைப் பூண்டியில் உள்ள புதிய பேருந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் அக்காவை கொன்னுட்டல்ல” நீயும் செத்து போ…. குளித்து கொண்டிருந்தவரை வெட்டிய…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவியை கொன்ற கணவரை வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன். இவர் மணலி பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை தாய் வீட்டிற்கு சென்றிருக்கும் நிலையில் சந்தேகத்தின்பேரில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து  அவருக்கு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் தற்போது விடுதலையாகி ஒரு வருட காலமாக தான் வெளியில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்… பறிக்கப்பட்ட தங்க நகை… தப்பியோடிய திருடன்….!!

திருவாரூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 1 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்  மாவட்டத்தில் உள்ள செல்லூர் அக்ரஹாரம்  தெருவை சேர்ந்த தம்பதியினர் ரங்கராஜ் – விஜயலட்சுமி. விஜயலட்சுமி  நேற்று காலை தனது வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின்  முன்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த  மர்ம நபர்  விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் விஜயலட்சுமி கூச்சல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களே…! திறந்தாச்சு பயன்படுத்திக்கோங்க… இனி இது உங்களுக்கு தான் …!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நவீன சேமிப்புக் கிடங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கட்டடத்தை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் பச்சிளம் குழந்தை “தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நெகிழ வைத்த தாய்மை..!!

பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானதாக இருக்கும் – உதயநிதி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் கபடி, சிலப்பட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தல் ஆச்சி மாற்றத்திற்காக இருக்கும் என்று கூறினார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உழவர் திட்டங்களில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பதித்தவருக்கு புத்தாடை….. ரோந்து பணியில்…. காவலர்களின் நெகிழ்ச்சி செயல்….!!

மனநலம் பாதிக்கப்பட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்தவருக்கு புது ஆடை அணிவித்த காவலர்களுக்கு பாராட்டுகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு காவலர்களும் கடை வீதிக்கு சென்று புது ஆடைகளை வாங்கி வந்து அந்த நபருக்கு அணிவித்து விட்டனர். இது தொடர்பான காணொளி சமூக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த காதலன்… இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு… இறுதியில் காதலியை கரம்பிடித்த வாலிபர்…!!!

திருத்துறைப்பூண்டி அருகே காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணா நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதுடைய ராம் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்களின் பக்கத்து வீட்டில் தங்கராஜ் மகன் விக்னேஷ் (29) என்பவர் இருக்கிறார். பவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரியா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வண்ண கோலமிட்டு…. பட்டாசு வெடித்து… அமேரிக்காவின் துணை அதிபர்….. கமலா ஹாரிஷை கொண்டாடிய கிராம மக்கள்…!!

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றியை துளசேந்திரபுரம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் உலகம் முழுவதிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிபர் தேர்தல் கடந்த 2ஆம் தேதி நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதிலும் அடுத்து அமெரிக்க அதிபர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் மக்கள் காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜோ பைடன் தான் முன்னிலையில் இருந்தார். இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க ஊர் பெண் ஜெயிச்சுடாங்க… கமலா ஹாரிஸ் வெற்றி… மன்னார்குடியில் கோலாகல கொண்டாட்டம்…!!!

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றிக்கு சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்ற கிராமம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா பாட்டி ஆகியோர் மன்னார்குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை பூர்விகமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற பள்ளி மாணவன்… இரவில் மோட்டார் சைக்கிள் பயணம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கிறான். 12 வகுப்பு படித்து வந்த அவர், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற பட்டாசு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பாய்லரில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த CCTV காட்சி …!!

தாராபுரம் அருகே ரைஸ்மில்லில் 30 அடி பாய்லரில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம் திருமணம் ஆனவர் இவர் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தம் ரைஸ்மில்லில் வேலை பார்த்த போது எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஸ்டாலின் அரசியலில் முதிர்ச்சியில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது – அமைச்சர் காமராஜ்

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்ளக்கூடாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சக்குடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 1,116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவிற்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் அதனால் அவர் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை – ரூ.1 லட்சம் பறிமுதல்

நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர். கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பத்திர பதிவிறக்கு  அதிகாரிகள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வருவதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று இரவு நன்னிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு விற்பனை …!!

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் அறநிலையத் துறையினரின் ஒத்துழைப்போடு தனியாருக்கு விற்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சைவ சமயத்தையின் தலைமைப்பீடம் எனப் போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 1,000 ஏக்கருக்கும் மேல் நிலம் இருந்து வருகின்றது. இவற்றில் சிலவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலைகள் ஆலயத்தில் நிர்வாக அதிகாரியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இளைஞரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கும்பல் ….!!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே இளைஞரை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டுத்தாக்குடி அருகே செங்கமேடு தெருவில் வசித்து வந்தவர் காளிதாஸ் அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடித்து விட்டு தெருவில் நடந்து சென்றபோது செல்வம் என்பவர் வீட்டில் இருக்கும் நாய் குறைத்ததாக கூறி தனது நண்பர்களுடன் செல்வத்தின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் தலைமறைவான அவர் முன்ஜாமீன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்யாத நெல் மூட்டைகள்… ஆத்திரமடைந்த எம்எல்ஏ… பெட்ரோல் கேனுடன் சென்ற காட்சி…!!?

திருத்துறைப்பூண்டியில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதி எம்எல்ஏ பெட்ரோல் கேனுடன் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டி தொகுதியில் ஆடலரசன் என்பவர் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.அவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள தாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமம். அங்கு அவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கு விரைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே இருக்கின்ற நெடும்பலம் நேரடி நெல் முதல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்‍குதலில் அமமுக நிர்வாகியின் தந்தை காயம் …!!

திருவாரூர் அமமுக நிர்வாகி திரு. மணிகண்டனின் தந்தையை காவல்துறையினர் அத்துமீறி தாக்கியதில் நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. மணிகண்டனின் வீட்டுற்குள் நள்ளிரவில் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அதிர்ச்சியிலிருந்து திரு. ராமச்சந்திரனை போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தார். மேலும் அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்படுத்தி அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2021-ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ்- பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரிக்கை…!!

2021 ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாக பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் கூடிய பஞ்சாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணிக்கப்பட்டு வருகிறது. சார்வரி எனும் தமிழ் வருடம் வரும் பங்குனி மாதத்தோடு நிறைவு பெறுவதால் 2021 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையிலான டிலவ என அழைக்கப்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த சோகம்…!!

திருவாரூர் மாவட்டம் இறவாஞ்செரி அருகே மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவாஞ்சேரி  அருகே மணவாளநல்லூர் ஊராட்சி   ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திமுகவை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணவாளநல்லூர் கடைவீதியில் கணேசன் வந்தபோது அந்த வலியே வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக கும்பகோணம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் சாப்பாடு கேட்ட கணவன்… சண்டையிட்ட மனைவி, மாமியார்… ஆத்திரமடைந்த கணவன்… செய்த கொடூர செயல்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே இருக்கின்ற செருகளத்தூர் மாதா கோவில் தெருவில் 50 வயதுடைய பாஸ்டின் மற்றும் அவரின் மனைவியான லைசாமேரி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது லைசாமேரி கோபமடைந்து தனது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலையில் டப்பாவுடன் சுற்றிய அணில்…. தொழிலாளியின் மனிதாபிமான செயல்…. குவியும் பாராட்டு…!!

அணில் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்றிய தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த நன்னிலம் அருகே மூங்கில்குடி பகுதியில் வசித்து வருபவன் முருகானந்தம். கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை வயலுக்குச் சென்றார். அப்பொழுது பெருமாள் கோவில் அருகில் அணில் ஒன்று தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் இங்கு,அங்குமாக வலியுடன் அலைந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து தலையில் சிக்கிய டப்பாவை எடுக்க முயற்சி செய்தபோது அது  ஓரிடத்தில் இல்லாமல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டு சிறுமிக்கு… “4 ஆண்டுகளாக சொந்த செலவில்”… உதவி செய்துவரும் பிரதமர் மோடி… பலருக்கும் தெரியாத உண்மை தகவல்..!!

பிரதமர் மோடி தமிழ் மாணவியின் படிப்பிற்காக நான்கு வருடங்கள் கட்டணம் செலுத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பவித்திரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் ரக்ஷிதா 2014ஆம் வருடம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் ரஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் குணசேகரன் மற்றும் ரக்ஷிதா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதனை பார்த்த பிரதமர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்…. வாகனங்கள் பறிமுதல்.. எஸ் பி அதிரடி

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கூட்டு வழிபாடுகள்,விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆதலால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு  இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாக  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அரசின் மீறி வெளி  வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, உத்தரவை மீறி யாரும்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

BREAKING : 3 நாட்களுக்கு முழுஊரடங்கு….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

திருவாரூர் அருகே சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை தொடர்ந்து ஆகஸ்டு 31 வரை நீட்டித்து பல மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும், இந்த ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதால், மக்கள் சுதந்திரத்துடன் வெளியே நடமாடி வருகின்றனர். அன்றாட வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய […]

Categories
சற்றுமுன் திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு ….!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க இருக்கின்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு  வழங்குகின்றது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்ராயன் அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் முடிந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கின்றது உயர்நீதிமன்றம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி தா… தரக்குறைவாக பேசியதால்… தீக்குளித்த பெண் உயிரிழந்த சோகம்..!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். தச்சு வேலை செய்துவரும் ஐயப்பனுக்கு தனலட்சுமி (வயது 34 ) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு அபிநயா (12) மற்றும்  மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனலெட்சுமி தன்னுடைய வீட்டின் அருகே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.. இதனையடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யூஜி…. பிஜி மாணவர்களே…… ரத்து செய்ய வாய்ப்பில்லை….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் அதன் பின்பே தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், கல்லூரிகளில் படிக்க கூடிய இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ. 3000 பணத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்…!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 3000 ரூபாய் பணத்திற்காக அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணன் தம்பியான சிவக்குமார், குமரவேல் மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் சலக்கு தெருவை   சேர்ந்தவர்கள். நேற்று இரவு சிவகுமார் தனது தம்பி குமரவேல்யிடம் கத்தியை காட்டி, 3000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த குமரவேல்லை, துரத்தி துரத்தி கத்தியால் சிவகுமார் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் இறுதி தேர்வு – திருவாரூர் மத்திய பல்கலை. அறிவிப்பு …!!

மத்திய பல்கலைக் கழக தேர்வு வாரியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஜூன் 22ம் தேதி அன்று அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கர்ப்பம்… ஏமாற்றிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது…!!

பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. தற்போது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி வேறு ஊரிலிருக்கும் தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவர் அருண்குமார் என்பவருக்கும் மாணவிக்கும் பழக்கம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மருமகனுக்காக பேசிய மாமனார்… கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்த பரிதாபம்…!!!

வாய்த்தகராறு காரணமாக  மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]

Categories

Tech |