37 கிலோமீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் இடையே 37 கிலோமீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்துச் சென்ற 2012 வருடம் அகல ரயில் பாதையாக மாற்ற பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் கரியாபட்டினம், குரவபுலம், தோப்புத்துறை ,வேதாரண்யம் உள்ளிட்ட நான்கு […]
Category: திருவாரூர்
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள லெட்சுமாங்குடி பகுதியில் முத்துக்குமரன்- வித்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். உள்ளூரில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்த முத்துக்குமரன் போதிய வருமானம் இல்லாததால் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க கூறியுள்ளனர். இதுகுறித்து முதலாளியிடம் கேட்டபோது முத்துக்குமரனுக்கும் முதலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்துள்ளார். மயிலாடுதுறை பகுதியில் கூறைநாடு கிராமத்தில் கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தின் கலெக்டரான லலிதா தலைமை தாங்கி உள்ளார். இவர் மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் […]
மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 4 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 பேர் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் சர்வமாணியம் கிராமத்தில் முரளி(32) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார்(40), லட்சுமணன்(49), ரமேஷ்(40) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் நான்கு பேரையும் […]
ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வியாழன் கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கலங்காமர்காத்த விநாயகர், ஆபசகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், ஆக்ஞாயா கணபதி, நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதியில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மூலவரான குரு பகவானுக்கும் […]
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு […]
குவைத்தில் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் […]
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் உதயகுமார், தலைமை ஆசிரியர் […]
வெளிநாட்டிற்கு வேலை பார்க்க சென்ற தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு சென்ற முத்துக்குமரனுக்கு பணக்கார ஒருவரின் […]
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு […]
தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் இருக்கும் மகாமாரியம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வரவழைக்கப்பட்ட கோவில் அழகே தெப்பம் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட மகாமாரியம்மன் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன் பிறகு சிற்பத்தை பிரிக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள். இதில் மூன்று பேர் […]
குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பி.டி.ஏ தலைவர் அப்துல் முனாப், கட்டிமேடு […]
வெளிநாடுகளில் இறந்த இரண்டு தமிழர்களின் உடலை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனும், திருச்சியை சேர்ந்த சின்னமுத்து புரவியான் இருவரும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மர்மமாக உயிரிழந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி உடல்களை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடலை மீட்டுக் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்குன்னம் கிராமத்தில் ஊஞ்சல் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதற்காக கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி பிரார்த்தனை, நவகிரக ஹோமம், நாடிசந்தனம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரளான […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி உப்புக்கார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக முளைப்பாரி மன்னார்குடி திருப்பாற்கடல் தெரு குளக்கரையில் இருந்து ஊர்வலமாக காந்தி ரோடு, கடைத்தெரு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு சுற்றுப்புறத் தூய்மை விழிப்புணர்வு செல்பி பாதகையை அம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி திறந்து வைத்து உறுதிமொழி ஏற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நம்ம ஊரு சூப்பருவிழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செல்பி பாதகை அமைக்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் என்று திறந்து வைத்தார். மேலும் சுற்றுப்புறத் […]
தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றன. தக்காளி 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் சில நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தக்காளி சமையலுக்கு மிகவும் முக்கியம் .தக்காளி இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது. இதனால் இல்லத்தரசிகள் […]
ஆலங்குடியில் பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டதை தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார். இதை அடுத்து ஆட்சியர் பேசியதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராமம் ஊராட்சிகளிலும் வலங்கைமான் […]
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் இணைச்செயலாளர் காளிமுத்து, நிர்வாகிகள் செல்வகுமார், தென்னரசு, தர்ம தாஸ், விஷ்ணுகுமார், ஜீவானந்தம், வேதியியலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது யாதெனில் “திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]
அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பாமணி ஆற்றின் கீழ் கரையில் அக்கரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டுதோறும் இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. எனவே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி […]
அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஆக தோனி நீடிப்பார் என தலைமை செயல் அதிகாரி காசி விசுநாதன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆம் வருடம் கிரிக்கெட் அசோசியேஷன் வெள்ளி விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர், கிரிக்கெட் சங்க மாநில செயலாளர் ராமசாமி […]
ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்காமனை அடுத்துள்ள ஆலங்குடியில் பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியானது உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மேற்பார்வையாளர் முன்னிலை வகிக்க தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல்முறை மூலம் செய்து காட்டினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மேலாண்மை மாவட்ட அலுவலர், தாசில்தார், ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர், ஒன்றிய ஆணையர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து […]
பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது, இந்த பேருந்து புதுக்கோட்டை- காரைக்குடி சாலை கம்மாசட்டி சத்திரத்தில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். மேலும் விபத்தில் பேருந்துகளின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதுகுறித்து அறிந்த […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும், குடிநீர் கட்டுப்பாட்டை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி-திருவாரூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
பள்ளி மாணவர்களுக்கு திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் “நம்ம ஊரு சூப்பரு” என்ற இயக்கம் மூலம் திட்டக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் மக்கும் குப்பை, மக்கா […]
விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜாம்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குமரேசன் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேன் அவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
சாலையில் கிடந்த சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகோட்டை பகுதியில் அருள்செல்வம்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 24-ஆம் தேதி கேக் வாங்குவதற்காக மன்னார்குடி காந்தி சாலையில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்கு சென்றுள்ளனர். பின்னர் கேக் வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது நந்தினியின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலி சாலையில் அறுந்து விழுந்துள்ளது.ஆனால் அவர்கள் இதை பார்க்காமல் சென்று விட்டனர். இந்நிலையில் அதே […]
சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதி சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. இந்த மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்தப்படும் என […]
இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இதில் கலந்து கொண்ட அனைவரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியள்ளனர். இதனையடுத்து தெற்கு வீதி பகுதியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது இந்திய மாணவர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. […]
விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அதன்பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது. குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படாமல் விடுபட்டு போனது. எனவே சம்பா […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நமது நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் கூட இன்று வரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதற்காக நமது அரசு எவ்வளவுதான் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் 17 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். […]
வீட்டை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் மக்கள் குடிநீர், மின்சாரம் என தங்களது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்களின் போராட்டங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே இவரது நண்பரான வீரய்யன் என்பவரும் […]
கோழிகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வைத்து நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன், கால்நடை மருத்துவர் மகேந்திரன், […]
குளத்தில் மூழ்கி உயிரிழந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நந்திமாங்குடி கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று மாலை விக்னேஷ் கீழபுழுதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு கனமழை பெய்துள்ளது. இதனால் விக்னேஷின் மோட்டார் […]
கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தில் செந்தில்-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிருத்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிருத்திக் வடுவூர் தென்பாதி பகுதியில் அமைந்துள்ள தனது சித்தப்பா கோகுல் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோகுல் மோட்டார் சைக்கிளில் ஹிருத்திக்கை அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் […]
9-ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து சஞ்சய் […]
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி 2-வது வார்டில் 29 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி உதவி ஆட்சியர் தலைமையில் பட்டா வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அவர் இந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை […]
கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவாடியக்காடு கிராமத்தில் மீனவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சேகர் அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் படகு மேல கடைசித் தீவு பகுதியில் படகு நின்றுள்ளது. இந்நிலையில் சேகர் படகில் நின்றவாறு கடலில் வளையை வீசியுள்ளார். அப்போது திடீரென சேகர் […]
2 வீடுகளில் பற்றி எறிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே இவரது நண்பரான வீரையன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிவா, வீரையன் ஆகிய 2 பேரும் குடும்பத்துடன் அருகில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். இப்போது திடீரென சிவா, வீரையன் ஆகிய 2 பேரின் குடிசை வீடும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து […]
குற்ற செயல்களில் ஈடுபட்ட நபருக்கு சிறை தண்டனை விதித்து உதவி ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திரபுரம் பகுதிகள் சிலம்பரசன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனை அறிந்த மன்னார்குடி உதவி ஆட்சியர் அவரை 1 வருடம் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என்று எச்சரித்துள்ளார். இதன்படி நடப்பதாக உறுதி அளித்த சிலம்பரசன் 1 […]
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே 9ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை காவலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் சஞ்சய் வயது 15. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என சஞ்சய்க்கு எழுத்து பயிற்சி கொடுத்துள்ளதாக […]
பெண்ணை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடபாதிமங்கலத்தில் ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆர்டர் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்பு திட்டச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மகேந்திரனை சிவபாலன் தனது நண்பர்களான அருண்பிரபு உள்ளிட்ட […]
வாழ்ந்த காட்டுவோம் திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வைத்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அலுவலர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கமானது திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயல் அலுவலர் செல்வம், தோட்டக்கலை, வேளாண்மை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா கூறியதாவது. இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நமது […]
11-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓலையாமங்கலம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருவாரூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த 15-ஆம் தேதி கவியரசி வீட்டில் வேலை செய்யாமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கவியரசியை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசி […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் சிவராமன் நகரில் தூய்மை பணியாளரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பரண்டு , உதவி ஆணையர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், உதவி இயக்குனர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு […]
2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாங்காடு கிராமத்தில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் கடை தெருவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தொண்டியங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]
மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றுதல், நிலம் அளவீடு செய்தல், ஓய்வூதியம் […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணைசேரி பகுதியில் கொத்தனாரான கலைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான அலெக்சாண்டர் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பத்தினியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கலைமணியின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அவ்வழியாக வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கலைமணி, அலெக்சாண்டர் ஆகிய 2 பேரையும் […]
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் […]