இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செம்படவன்காடு கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென புவனேஸ்வரி வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு […]
Category: திருவாரூர்
மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியா தனது கணவருடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக 2 பேருக்கும் இடையே […]
பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருப்பூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியாவின் சகோதரி குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக பிரியா திருப்பூரில் இருந்து பள்ளக்கோவில் […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடகம்பாடி கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் காய்கறி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டில் இருந்து தப்பி […]
சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து ஒட்டிய மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்ஜி என்ற மாணவன் தினத்தந்தி நாளிதழில் வந்த 75 தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து பெயர் பலகையில் ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளார். இந்த செயலை பேரூராட்சி மன்ற தலைவர் கீதா, பள்ளி […]
பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பாவாடை விழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரங்க வல்லநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எலி கடிக்கு வேர் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரனை […]
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதவனம் கிராமத்தில் லெனின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்கண்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜ்கண்ணா அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நடைபெறுகிறது. இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் வருகின்ற 15-ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி மன்ற […]
பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததுள்ளார். அதில் நானும் மகிழஞ்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் நாங்கள் செல்போன் மூலம் பேசி […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருந்து கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் அமானுல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாநல்லூர் பகுதியில் மருந்து கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அமானுல்லா டீ குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அமானுல்லா மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமானுல்லா சம்பவ […]
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள பெரியகுடி கிராமத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் துரப்பண கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு அப்போது உள்ள கருவிகள் மூலம் கிணறு மூடப்பட்டது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் […]
மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியன் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களின் நலனுக்காக வருவாய் துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி தலைவர் ஜெயராமன், ராதா கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், மேலாண்மை […]
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகா பெரியகுடி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றை தொடங்கினார்கள். அந்த நேரத்தில் அதிக அழுத்தத்தின் காரணமாக அந்த கிணறு விபத்து ஏற்பட்டு, முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில கடந்த மாதத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அந்த கிணத்தை நாங்கள் மறுபடியும் சரி பண்ண போகின்றோம். சரி பண்ணுவதற்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு, அதன்படி கூட்டம் போட்டார்கள். இந்த கூட்டம் போட்டது தெரிந்துகொண்ட விவசாயிகள் […]
தாய் மற்றும் மகனை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சப்பாவூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று சுந்தரி வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தினகரன், அருண்குமார், வேணுகோபால் என்ற 3 பேர் சத்தம் போட்டுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு வெளியே வந்து சுந்தரி எனது வீட்டு வாசலில் நின்று சத்தம் போடாதீர்கள் என […]
சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை சித்தமல்லி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் நொச்சியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் 12- ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு கல்லூரி சேர விண்ணப்பித்து […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் சிவபாலன் என்பவர் தனக்கு தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். இதனை கேட்ட மகேந்திரன் திருமண விழாவை போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு ஆல்பம் தயார் செய்வதற்காக 70 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் திருமண […]
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரைகளூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]
கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் சாலையில் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு வெள்ளி கொலுசை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது கொலுசை மீட்க வந்துள்ளார். அப்போது அரவிந்த் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம் […]
தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய அண்ணன் தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரூர்ந்தவாடி கிராமத்தில் சரவணகுமார் -ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்நிலையில் ரேவதி தங்களது நிலத்தை அளந்து தர வேண்டும் என தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன் பேரில் தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம […]
மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கைலாசநாதர் கோவில் தெருவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் ஓட்டுநரான தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தினேஷ் மன்னார்குடி-கோட்டூர் செம்மொழி நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கணவன்-மனைவியை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணனும், வசந்தியும் கடந்த 2-ந்தேதி மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கி வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் […]
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பொதக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதக்குடி, அதங்குடி, வெள்ளக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, கிளியனூர்,மேலவாளச்சேரி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெண்கள் பிரசவம் மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார நிலைய கட்டிடத்தின் உள் பகுதியில் மேற்கூரையில் […]
கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்ற பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். திருவண்ணாமலையில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. திருவாரூர் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிதின்நிதின் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும், யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து அதே வகுப்பில் படிக்கும் ஸ்ரீநாத் என்ற […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தேனி, நீலகிரி மற்றும் வால்பாறை, கொடைக்கானலில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது […]
நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு கிழக்கு கடற்கரை சாலை முதல் அண்ணா சிலை வரை உள்ள நீர் நிலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அப்பகுதியில் […]
பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன் 78 வயதுடைய முதியவர் பலாத்காரம் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூரில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 78 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாம்புக்கடியால் இறந்த பிறகுதான், பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் தெரிய வந்தது, குற்றவாளி கைது செய்யப்பட்டார். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் தந்தையும், தாயும் முன்பே இறந்துவிட்டனர். சிறுமி செங்கல் […]
தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விதமாக இந்திய தபால் துறை சார்பாக சிறப்பு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை தபால் நிலைய அதிகாரி மணிமேகலை தலைமை தாங்க நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்து மரக்கன்றுகளை கொடுத்தார். இம்முகாமில் திருவாரூர் வர்த்தக […]
திருவாரூரில் குரூப் 4 தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் கண்டித்து சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனால் திருவாரூர், கூத்தாநல்லூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 93 தேர்வு மையங்களில் 122 தேர்வறைகள் எண் அமைக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி […]
வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். […]
கட்டுபாட்டை இழந்த லாரி குடிசை வீட்டிற்குள் புகுந்த விபத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மணல் லோடு ஏற்றுக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றது. அங்கு மணலை இறக்கிவிட்டு லாரி திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தென்னவராயன்நல்லூர் சாலை அருகே இருக்கும் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து […]
திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம் சார்பாக இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் போக்குவரத்து கழக பொது மேலாளர். திருவாரூரில் இருந்து கங்காளஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், நரிமணம் வழியாக நாகூர் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக இந்த பேருந்தில் நாகூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்த […]
வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் சசிகுமார் என்பவர் திருப்பூர் அவினாசியில் நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் வீரர்களான விமல்ராஜ், முகிலன், விஜயகுமார் ஆகியோர் வலுதூக்கும் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதனால் வெற்றி பெற்ற வீரர்களை நேரில் அழைத்து திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பாராட்டினார். மேலும் […]
சாகுபடி நிலத்தை மனையாக மாற்ற முயற்சி நடந்ததைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளது. இதனை பலர் வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சாகுபடி நிலங்களில் சிலர் சாகுபடி செய்யாமல் அதனை தரிசு நிலமாக்கி மனையாக மாற்ற […]
பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராதாநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெஞ்சுவலி காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பாஸ்டினுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாஸ்டினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் […]
திருவாரூர் நகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறார். தலைமை ஆசிரியர் சுமதி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்று முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தன்னுடைய இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சவாலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியான சபீதா அசால்டாக வாய்ப்பாட்டை […]
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெண் கூறியதாவது, நான் மேளக்களத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெயர் மலர். நான் எனது தாய் […]
திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வெங்கடேஷ். இவர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார். இவர்களது வயல் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதுபோல் இருக்கும். இதனால் வெங்கடேஷ் தனது செல்போனில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்ட படியே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் உடல் சிதறி […]
கட்டிமேடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையினர் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை தாங்கினார். இதனையடுத்து முதுகலை ஆசிரியர் கவியரசன் வரவேற்று பேசினார். மேலும் இந்த கருத்தரங்கத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் பேசினார். அதில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்கள் ஒருங்கிணைந்து தீய செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்நிலையில் போதை பொருட்கள் தனி […]
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கம்பங்குடி அக்ரஹாரத்தெருவில் ஒய்வு பெற்ற ஆசிரியரான பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் மன்னார்குடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கம்பன்குடி ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் 2 வாலிபர்கள் மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஓட்டி வந்த கார் எதிரே வந்த பக்கிரிசாமி […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். […]
காவலரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மணிகண்டன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
திருவாரூர்; முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70). கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இவரது மனைவி காலமானார். இவரது துக்க நிகழ்ச்சிக்கு வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வந்தள்ளனர். அப்போது, கருப்பையா வீட்டிலிருந்து சுமார் 48 பவுன் நகைகள் காணாமல்போனது. பின்னர் இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையாவின் தம்பி மகளான கெளசல்யா (22), தான் தான் […]
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணியானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நகரில் தேரோடும் நான்கு வீதிகளை தவிர மற்ற அனைத்து சாலைகளுமே சிறியதாக இருக்கின்றது. இந்த இடங்களில் தான் காய்கறி, மளிகை கடை. துணிக்கடை, நகைக்கடை என அதிக கடைகள் இருக்கும் கடை வீதியாக இருக்கின்றது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த போக்குவரத்து வருகின்றது. இந்த கடை வீதி […]
முன்னறிவிப்பின்றி பணம் பிடித்தம் செய்த வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள ஈவிஎஸ் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் தனக்கு வரும் பென்சன் தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தன்னுடைய மகளின் கல்வி செலவிற்காக ஒரு தேசிய வங்கியில் கல்விக் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலாஜியின் வங்கி […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்குவளவேலி பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் சென்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லாரன்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென லாரன்ஸ் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
பட்டாசு வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் மன்மதன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு பிரசாந்த், தீபன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்து வீட்டில் புதுமனை விழாவிற்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளை பிரித்து அதில் இருந்த மருந்தை பானையில் கொட்டி தீ வைத்துள்ளனர். அப்போது திடீரென பட்டாசு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற ஏழாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூன்றாவது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தலைமை தாங்க துணைத் தலைவர் முருகானந்தம், இணைச்செயலாளர் சிவராஜ், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]
திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ் குமார் என்பவர் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ் குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் துணை போலீஸ் ஆணையராக இருந்த நிலையில் பணி மாறுதல் பெற்று வந்திருக்கின்றார். பதவியேற்ற பின் இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது, திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்ததாக இருக்கின்றது. திருவாரூரில் பிரச்சனை பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு […]
டிரைவரை தாக்கி பணம் பறித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரிஷியூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலையரசன் தனக்கு சொந்தமான மினி லாரியில் நீடாமங்கலம் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மினி லாரியின் பின்னால் காரில் வந்து கொண்டிருந்த சர்வமான்யம் கிராமத்தில் வசிக்கும் ராஜமூர்த்தி என்பவர் காருக்கு வழிவிடும்படி ஹாரன் அடித்துள்ளார். இதனால் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி கலையரசனை கத்தியால் […]
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறும் சிறுவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நாளை வரை நடைபெறுகிறது. இதில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜ்ன், ரோட்டரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் மாநில துணைத்தலைவர் சீலர், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் […]