Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷுக்கு  அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது.  இதனையடுத்து   நேற்று  மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சந்தோஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. வீட்டுக்குள் நுழைந்த “5 அடி நல்ல பாம்பு” வனத்துறையினரின் செயல்….!!!

வீட்டுக்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அலுவலர் தாஹிர் அலி, வனவர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வீட்டில் நுழைந்த பாம்பை  நீண்ட  நேரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடுகள்” பேரதிர்ச்சியில் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

வீடுகளில் பற்றி  எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் ஆற்றங்கரை ஓரமாக 3 குடிசை வீடுகள்இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இப்படி தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” ஆய்வு செய்து ஜ.ஜி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்  நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லத்துரை, போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“1 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்” ஆய்வு செய்த டி. ஐ. ஜி. கயல்விழி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

சரக டி.ஐ.ஜி. கயல்விழி அனைத்து காவல் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வழக்குகள் குறித்து வருடாந்திர ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜ.ஜி கயல்விழி, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. கயல்விழி மன்னார்குடி, நீடாமங்கலம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

4 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கோம்பூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   சரண்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரன்ராஜ் அதே பகுதியில் தனது பெற்றோருடன்  வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு…. பெண் தற்கொலை”வெளியான பல உண்மைகள்” பேரதிர்ச்சியில் பெற்றோர்….!!

பெண்ணை கர்ப்பமாக்கி தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவநாதபுரம் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி கடந்த 5-ஆம்  தேதி வீட்டில் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்த்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆர்த்திக்கும்  கருப்பூர் பகுதியை சேர்ந்த சாவித் என்பவருக்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இந்த தலைப்புகளில் தான் போட்டிகள் நடைபெறும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள், நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின்  கருத்துக்கள் மற்றும் சமூக சிந்தனையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில்  பேச்சுப்  போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. குருவார வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குருபெயர்ச்சி, வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர  ஆகியோருக்கு பால், தயிர் , இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ….. பறிபோன சிறுவர்களின் உயிர்…. போலீஸ் விசாரணை….!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் 2 சிறுவர்கள்  உயிரிழந்த  சம்பவம்  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி  கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய  பசுபதீஸ்வரன்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதிஸ்வரன் தனது நண்பர்களான தீபன் , கலையரசன், ராகவன்  ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி  மோட்டார் சைக்கிள்கள்  மீது பலமாக மோதியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்” நடைபெற்ற அறிவியல் கண்காட்சி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

 மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து  மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கண்காட்சியானது மாணவர்களின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ம.தி.மு.க.வினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் முன்பு ம.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட  செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும். முனைவர் பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கக்கூடாது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், நாகை தமிழ்ச்செல்வன், துரைசிங்கம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு  நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், வருவாய் அலுவலர் சிதம்பரம், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் ஹேமா நிர்மலா, விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும்  வல்லக்கோட்டை ஆற்றில் உள்ள […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாளகரம் செட்டிசிமிழி  கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் நெல்  பயிர்களை சாகுபடி  செய்துள்ளார். இந்நிலையில் நடந்த முடிந்த அறுவடையில் அவருக்கு போதுமான அளவு வருமானம்  கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மருத்துவ பணியாளர்களின் தொடர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மருத்துவத்துறை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2-வது நாளாக உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வினோஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில்  பணிபுரிந்த தற்காலிக செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  மேலும் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் …. நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் பயன்பெறலாம்” நடைபெறும் இலவச வகுப்புகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள   வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தற்போது  குரூப்-4 தேர்வுக்கும்   வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வகுப்புகளில்  நமது மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் குடும்ப […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும்…. மாணவ பெருமன்றத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை தலைவர் பாரதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட மாணவர்களின் தேர்வு கட்டணத்தை கண்டித்தும், பழைய தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் பாரதி செல்வம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பட்டாசு கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பட்டாசு கடை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்கிறதா?…. நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வாஞ்சூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இங்கதான் வச்சிட்டு போனேன்” சுகாதார பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து பணம் திருடிய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில்  ரங்கசாமி என்பவர் இவர்  வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும்  சுகாதார நிலையம் வந்துள்ளார். அப்போது ரங்கசாமி பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து ரங்கசாமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பெற்றோர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் , பணியாளர்கள் ஆகியோர்   கோட்டூரில் இருந்து மன்னார்குடி திருவாரூர் ஆகிய  நகரங்களுக்கு பேருந்துகளில்  செல்கின்றனர். இந்நிலையில்  பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரம் கூட்ட நெரிசல் மற்றும் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இதுதான் மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலை” அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அண்ணா நகர்-நாஞ்சிக்கோட்டை இடையில் தற்போது நடந்து வரும் 8கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் வேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  ஆய்வு செய்த மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. பொங்கல் வைத்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோவிலுக்கு சென்ற குடும்பம்  பூச்சி கடித்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவளைக்கால் கிராமத்தில் சாத்தன் என்பவர்  வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் அமைந்துள்ள வீராசாமி  கோவிலுக்கு பொங்கலிட்டு சாமியை  வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்  கோவிலில் உள்ள ஒரு மரத்தடியில் பொங்கலிட்டு உள்ளனர். அப்போது திடீரென மரத்திலிருந்த கதண்டு பூச்சிகள் சாத்தையா, சாந்தா, சிவகார்த்திகேயன், சாய் ராஜ், தர்ஷன், கார்த்திக் ஆகியோரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 6 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் திருவிழா…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளில் சிலர் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த பாஸ்கரன் என்பவரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. முகமூடி அணிந்து வந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கருப்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் வீரராகவனை  தாக்கிவிட்டு மேகலா அணிந்திருந்த 12 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த வீரராகவனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு பணம் கொடுக்க முடியல” காவல் நிலையத்தில் வாலிபர் செய்த வேலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாகரின் மனைவி சுதா தனது சகோதரரான பிரசாந்த் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு சுதாகரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால்  எந்த நடவடிக்கையும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சூப்பர் ஐடியா!!…. பிளாஸ்டிக்கை அகற்றும் மாணவர்கள்…. பரிசுகளை வழங்கும் நகராட்சி அதிகாரிகள்….!!

பிளாஸ்டி கழிவுகளை சேகரித்து கொண்டு வரும்  மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து மாணவர்கள் தங்களது வீடுகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து மரக்கன்று வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்ன கிருஷ்ணன், நகராட்சி துணை தலைவர் கைலாசம், கல்லூரி முதல்வர் விக்டோரியா, டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, நகர் தி.மு.க. செயலாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இது எல்லாம் ஏறி” நடைபெறும் ஆக்கிரமிப்பு பணிகள்…. பார்வையிட்ட அதிகாரிகள்….!!

மக்கள் ஆக்ரமித்த ஏறி பகுதிகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை கிராமத்தில் 100-க்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள ஏறியை  அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி மக்கள் ஆக்ரமித்த ஏறியை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகின்றனர். இந்த பணியை தாசில்தார் ஜீவானந்தம், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!… நண்பர்களுடன் ஜாலியாக சென்ற சிறுவன்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய  விபத்தில்  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி ஈஸ்வரன் என்ற 17 வயதுடைய  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதி ஈஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும்  தனது நண்பர்களான தீபன், கலையரசன், ராகவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில்களில்  வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ திடீரென  மோட்டார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் மகளுக்கு எப்படியாவது திருமணம் நடக்கணும்” தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மகளின் திருமணத்திற்கு பணம் கிடைக்காததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலாக்குடி பகுதியில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கடந்த சில நாட்களாக  தனது மகளின் திருமண செலவிற்காக பலரிடம்  பணம்  கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் போதுமான பணம் கிடைக்காததால்   மன உளைச்சலில் இருந்த சுமதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து சுமதியை அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை உடனடியாக குறைக்க வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவகுடி பகுதியில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நஜ்முதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு வட்டார துணைத்தலைவர் பக்கிரிசாமி, கிழக்கு வட்டார பொது செயலாளர் சேகர், கட்சியினர், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தீவிரமான பாதுகாப்பு பணிகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, அலகு காவடி போன்றவற்றை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. தப்பியோடிய பெண் கைது…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 பெண் போலீசாரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கஸ்தூரிக்கு திடீரென சிறையில் வைத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை அதிகாரிகள் கஸ்தூரியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்  கஸ்தூரி மருத்துவமனையில் இருந்து  தப்பி ஓடி விட்டார். இதுக்குறித்து  காவல்துறையினர் நடத்திய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்ற தம்பதி…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

 பெண்ணிடம் 11 பவுன் தங்க நகையை  பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகி.ன்றனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்  கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அலிவலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமுடியால் முகத்தை மறைத்து வீரராகவனை  கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு மேகலா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி….. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிநாத் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதியின் மகளான பவதாரணிககு காதணி விழா  நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர் . இதற்காக வந்த ஹரிநாத்தின் சித்தப்பா   மகன் ஷியாம்குமாருடன் சேர்ந்து  அதே பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென இருவரும் நிலைதடுமாறி  நீரில் மூழ்கி பரிதாபமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள் ….!!

ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி  பகுதியில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சனிக்கிழமையை  முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து வடமாலை சாத்தப்பட்டது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ…. விரைந்து வந்த தீயணைப்பு படை…. ஆனாலும் 2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் நாசம்…!!

நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தேங்காய் நார்கள், மஞ்சுகள் எரிந்து நாசமாயின. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் வசித்து வருபவர் முத்துராஜ். இவருக்கு ஆலங்குடி அருகில் அண்ணாநகரில் சொந்தமான நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் தேங்காய்  நார்கள், மஞ்சுகள் எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து முத்துராஜ் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் படையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும்…. ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யூ.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும்  ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நிர்வாக குழு உறுப்பினர் சிவா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு   இடங்களுக்கு அனுப்ப வேண்டும், நெல் மூட்டையில் ஏற்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் , பிரான்சிஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருண்குமார் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக குறைக்க வேண்டும் …. மாணவர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தண்டலச்சேரி அரசு அறிவியல் கலைக்கல்லூரியின் முன்பு  மாணவர்கள்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கல்லூரி கிளை ஒருங்கிணைப்பாளர் வளவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் வெளியிட்ட அரசாணையை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும். மேலும் பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெயர் போடாததால் ஏற்பட்ட முன்விரோதம்…. பெயிண்டருக்கு சரமாரி குத்து…. போலீஸ் விசாரணை….!!

சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பெயிண்டனரான  முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும்  அண்ணன் தங்கராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகேசன் வேதாரண்யம் சாலையில் பணியாளர்களுடன் சேர்ந்து பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசனின் அண்ணன் மகன் சதீஷ் முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் பணத்தை கொடுங்க மச்சான்” காவல் நிலையத்தில் நடந்த பரபரப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காவல் நிலையத்தின் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர்-சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுதா தனது சகோதரர் பிரசாந்த் என்பவரிடமிருந்து சுதாகரின் மருத்துவ செலவிற்காக பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை கேட்டு சுதாகரிடம்  தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுதாகர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமறைவான முக்கிய குற்றவாளி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூங்குடி மூலை வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 1/2 அடி உயரமுடைய ஐம்பொன் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாமி சிலை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

85 லட்சம் வாடகை பாக்கி …. நகராட்சி அதிகாரிகளின் அதிரடி செயல்…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

வாடகை செலுத்தாத 5 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமாக பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை  வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதில் 5 கடைகள் 85 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த வாடகை பணத்தை செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடைகளில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் இதுவரை கடையின் உரிமையாளர்கள்   வாடகை செலுத்தாததால் நகராட்சி ஆணையர் கடைகளை பூட்டி சீல் வைக்க […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் சிறந்த விவசாயிகள்” பரிசு தொகையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு பரிசு தொகை யை  வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, இளநிலை ஆய்வாளர் புகழேந்தி, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வீட்டில் நடந்த விற்பனை” வசமாக சிக்கிய பெண்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லம்மாள் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து  கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த செல்லம்மாளை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ கடவுளே எனக்கு வலி தாங்க முடியல” கூலித்தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாபாலையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான உத்தண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உத்தண்டி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உத்தண்டியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியா வீட்டை காலி பண்ணு” முன்விரோதத்தால் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவரை தாக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை கோவிலான்தோப்பு பகுதியில் முதியவரான  டேனியல்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த தர்மகுமார்,அண்ணாதுரை, ஆகிய2 பேருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் டேனியல்தாஸின் வீட்டிற்கு வந்த தர்மகுமார் மற்றும் அண்ணாதுரை  வீட்டை காலி செய்யக்கோரி தகராறு செய்து டேனியல்தாஸை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டேனியல்தாஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகாமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமைகளில் பாடைகாவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாட்களான 13-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி இரண்டாவது காப்பு கட்டுதல் […]

Categories

Tech |