கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டத்தில் சுந்தரம் மற்றும் அவரது மனைவி மோகனம்மாள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த வடிவேல் ‘எனது சொத்தை பிரித்து தர முடியுமா? […]
Category: திருப்பூர்
பஞ்சு மில்லில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபாளையம் பகுதியில் செய்யது என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் பகுதியில் பனியன் கழிவு துணியை அரைத்து பஞ்சாக்கும் நூல் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் அதிகாலை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவென அங்கு குவிக்கப்பட்டிருந்த பனியன் கழிவு துணிகளில் பற்றி […]
விபத்தில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரடிவாவி பகுதியில் கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் அளவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கரிகாலன் திருப்பூரிலிருந்து கரடிவாவி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது க.அய்யம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரிகாலனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி காரின் பின்பக்கம் மோதியது. […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கோகுலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி 6 மாத கர்ப்பமனார். அதன்பின் அந்த சிறுமியை கோகுலக்கண்ணன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]
ஓடும் ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தாயிபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருந்து ஆட்டோவில் கம்பரசர் மோட்டார்களை ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சுதாகர் ஆட்டோவை விட்டு கீழே இறங்கி பார்த்த போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து ஆட்டோவில் […]
திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி விளையாடிய இளைஞரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் அருகே கார்த்திக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். இவரை ஏற்கனவே வீட்டின் அருகில் இருக்கும் ராமசாமி என்ற முதியவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல கார்த்திக் மற்றும் […]
போலி மது பாட்டில் தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலையாண்டிபட்டினம் பகுதியில் கருமலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 202 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உடுமலை காவல்துறையினர் கருமலையப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மூடி திறந்திருந்த 4 பாட்டில்களில் மதுவுக்கு பதிலாக கூடுதல் போதைக்காக நெடி மிகுந்த திரவம் கலந்து […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கருப்பசாமி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெருமாநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கருப்பசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோவையில் […]
பப்ஜி விளையாட்டால் கல்லூரி மாணவரின் கையை அரிவாளால் வெட்டிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரே நேரத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைனில் வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக் கொண்டு தங்கள் எதிரிகளை அழிக்க தனியாகவும், நண்பர்களுடனும் போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு தான் பப்ஜி. இந்த விளையாட்டுக்கு சிறுவர்கள் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் விளையாடுபவர்கள் கொள்ளு, சுட்டுத்தள்ளு என்ற […]
சொத்து பிரச்சினையால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தீபன்குமாரின் தங்கையை திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக தீபன்குமாருக்கும் செந்தில்குமாருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் செந்தில்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தீபன்குமார் உருட்டு கட்டையை எடுத்து செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் திணித்துள்ளார். இதில் […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்., 4 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து சரண் கேரளாவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சரண் வந்து கொண்டிருந்த போது விஜயமங்கலம் […]
அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென உடலை நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜா அவிநாசி செல்லும் டவுன் பேருந்தை ஓட்டி விட்டு வேலை முடிந்த பிறகு வேறு ஓட்டுனருக்கு […]
வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபதி மலைவாழ் குடியிருப்பு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையறிந்த சிறுமியின் […]
சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தாறுமாறாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் வசிக்கும் நாகராஜ், பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுபத்ரா, கல்யாண சுந்தரம் ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
லாரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் போயம்பாளையத்திலிருந்து குன்னத்தூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டியன் நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டை முந்திச் சென்ற கண்டெய்னர் லாரி அருணாச்சலம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணாச்சலம் மீது லாரியின் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண்மணி தனது கணவருடன் சேர்ந்து இளநீர் விற்பனை செய்து வருகிறார். இவர்களுடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் அந்த பள்ளியில் நடந்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் வகுப்பறை கட்ட நிதி திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட தாயம்மாளும் அவருடைய கணவரும் இளநீர் விற்று சேமித்த பணம் ரூ.1 […]
கொரோனா மாத்திரை கொடுப்பதாக கூறி கொள்ளையடித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம் குமாரபாளையம் பகுதியில் சோலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடும்பாறைக்கு சென்றிருந்தார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சோலையம்மாள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த […]
வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் கடை உள்ளது. அங்கு சிலிண்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்குள்ள பொருள்களில் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை […]
கிணற்றுக்குள் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை நகரில் தாண்டா கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் பல மணி […]
வாலிபரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மற்றும் மற்றொருவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் வினோத்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து வினோத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் […]
சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் எஸ்.வி.புரம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை […]
புகையிலை பொருட்கள் விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெரியப்பட்டி பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்திமரத்தோட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் நாகராஜ் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகராஜ் பனியன் கம்பெனி நடத்துவதற்கு உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் கடனை […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கினாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பூபதி தனது உறவுக்கார பெண்ணான அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து பூபதி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். […]
வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியமான குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் ரோடு பகுதியில் சோனைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோனைமுத்துவை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவரிடம் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சோனைமுத்து […]
நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரம் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தூர்-ஈரோடு சாலையில் உள்ள பழனியாண்டவர்புரம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நூல் மில்லில் கழிவுப் பஞ்சு எந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து எந்திரத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நூல் […]
கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் வெங்காய மண்டி உள்ளது. இதனை சகுனிபாளையம் பகுதியில் வசிக்கும் சசிகுமார், தண்டபாணி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால் சசிகுமாரும், தண்டபாணியும் வியாபாரம் முடிந்ததும் ரூ.3 லட்சம் பணத்தை கல்லா […]
அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி கார்டன் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி பணி முடிந்து ஜெயலெட்சுமி தனது சகோதரர் ராஜா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்குப் பின் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் […]
கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியூர் ராம்நகர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையம்மாள் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்ல தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் கோவையில் இருந்து புறப்பட்டு தாராபுரம் வழியாக ஒட்டச்சத்திரம் சாலையில் சென்று […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று நகராட்சி அறிவுறுத்தியுள்ளது, இதற்கு முன்னதாக நகர்ப்புறத்தில் நுழைந்த சிறுத்தை இதுவரையிலும் 6 நபர்களை தாக்கியுள்ளது. இதன் காரணமாக காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் […]
மது அருந்திய நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்திய ஒருவர் போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து உடன் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அப்பகுதியை […]
அணைப்பகுதியில் உலாவரும் மான்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. கடந்த 25 வருடங்களுக்கு பிறகு அந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வட்டமலை கரை ஓடை அணைப் பகுதியில் ஏராளமான பறவைகள், மான்கள் போன்ற விலங்கினங்கள் உள்ளன. தற்போது அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பறவைகள் மற்றும் மான்கள் போன்ற விலங்கினங்கள் நீர்ப்பிடிப்பு பகுதியை விட்டு வறண்ட பகுதிக்கு வந்து சுற்றி திரிகின்றன. […]
தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அடுத்துள்ளபூலாங்கிணர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செந்திலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு […]
வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது 8 மாத குழந்தை இருக்கிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் […]
டேங்கர் லாரி பக்தர்கள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அதிவேகமாக டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டிலிருந்து முருக பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக பக்தர்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவரான […]
பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேளாங்காடு தோண்டி கிணறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து கோழிப்பண்ணையில் திடீரென இரவு நேரத்தில் தீ பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க […]
உல்லாசத்திற்கு மறுத்த மனைவி மீது கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நரசிங்காபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நெசவு தொழில் செய்யும் கணேசனுக்கு அவருடைய மனைவி ஈஸ்வரி உதவியாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு […]
கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோழி குட்டை கிராமத்தில் 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. தற்போது அந்த கிணறு வறண்டு கிடக்கிற.து இதனை அறியாமல் அதே கிராமத்தில் வசிக்கும் முதியவர் துரைசாமி எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நெல் முட்டைகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் இருந்து கேரளாவுக்கு லாரி ஒன்று நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெதப்பம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடர்பாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். அங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரவு குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனை […]
வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவர் பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து கரூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் லாரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி மெயின் சாலையில் அண்ணாசிலை அருகில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் வளைவில் லாரியை திருப்ப முயன்றுள்ளார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் அண்ணா சிலை பகுதி சாலை குறுகலாக உள்ளதால் அங்கு விபத்துகள் […]
காதலனுடன் சேர்ந்து வாழ முடியாததால் சிறுமி கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான பொன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பொன்ராஜ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நிவேதாவுடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் நிவேதா […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிசங்கர் ஏரிப்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவிசங்கரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் […]
மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் பூசாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்ய மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்ய மணிகண்டன் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவை-திருச்சி மெயின் ரோட்டில் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் […]
கார் சர்வீஸ் சென்டரில் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.கே.டி. பேருந்து நிலையம் அருகில் பிரபல கார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளது. அங்கு கார்கள் தினமும் சர்வீஸ் செய்து தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் சென்டரில் ரஞ்சித் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு பணியை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் ரஞ்சித் அலுவலகத்திற்கு வந்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை […]
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் விறகு கரி வியாபாரியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபத்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதீஷ் கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்லமுத்து தனது தந்தை கந்தசாமியின் உடல் நலம் சரியில்லாததால் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அவருடன் […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினருக்கு சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சர்வேஸ் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியனுக்கு முதுகு தண்டுவடத்தில் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலன் அளிக்காததால் பாலசுப்பிரமணியன் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் […]
கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண்ணை கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தனலட்சுமியின் தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்நிலையில் பலத்த […]