சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவள் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முதியவர் வெள்ளைசாமி சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமியை பார்த்த பெற்றோர் அவரிடம் நடந்த […]
Category: திருப்பூர்
தரைமட்ட வழுக்கு பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் இருந்து ஒட்டபாளையம் செல்லும் சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பெய்த கன மழையால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தரை முழுவதும் பாசி படிந்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் கடந்த 2 மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட […]
லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் மாசிலாமணி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் மாசிலாமணி பள்ளிக்கு உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெருந்தொழுவு சாலை தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிமெண்ட் கலவை எந்திர லாரியும், மோட்டார் […]
காதல் திருமணம் செய்த புது தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மீனாம்பாறை பாலக்கரை தோட்டம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் டி-பார்ம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரணும், அவரது தூரத்து உறவினரான பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் வீரமுத்துவின் மகள் வினிதா என்பவரும் கடந்த 2 […]
தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.நகர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளகோவில் தோட்டக்கலை அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் லோகேஷ் செம்மாண்டம்பாளையம் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
பனியன் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலைபாளையம் பகுதியில் திருலோகசந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சொர்ண பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சொர்ண பாக்கியத்தின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவ செலவிற்காக திருலோகச்சந்தர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சொர்ண பாக்கியத்தின் தந்தை பரிதாபமாக […]
பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு, எஸ்.சி., காலனியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் சாதிக் பாஷா வேலை முடிந்ததும் நிறுவனத்தை மூடி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை பனியன் நிறுவனத்தின் முதல் மாடியிலிருந்து கரும்புகை வெளியேறியது. அதன்பின் சற்று நேரத்தில் […]
ஓடும் பேருந்தில் 33 1\2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டிவலசு பகுதியில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் சொந்தமாக துணி கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் முகமது ஆரிப் கோவையில் நடைபெற்ற உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டுள்ளார். இதனால் முகமது ஆரிப் ஈரோட்டிலிருந்து கோவை அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேலும் முகமது ஆரிப் […]
நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வாலிபருக்கும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இளம்பெண் பழனி அனைத்து […]
வனப் பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் நாள்தோறும் வன விலங்குகளின் பாதுகாப்பு, வெளி நபர்களின் நடமாட்டம், உணவு மற்றும் நீர் ஆதாரத்தை ஆய்வு செய்வதற்காக சுற்று வாரியாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
டீக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் திடீரென செல்வராஜ் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளிமங்கலபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சுரேஷ் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் லதா சுரேஷிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து லதாவின் தலையில் தாக்கி இனி பணம் கேட்டால் கொன்று விடுவேன் […]
மளிகைக் கடையில் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் பகுதியில் சேர்மராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நபர் ஒருவர் சேர்மராஜ் மளிகைக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மளிகை பொருட்களை திருடி மூட்டையாக கட்டிக்கொண்டு நாச்சிபாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். […]
தண்டவாளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் 2-வது ரயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளம் ஓரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 4-6-2020 அன்று நடராஜ் 7 வயது சிறுமிக்கு பலூன் வாங்கிக் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவினாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சபரி பனியன் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை வழியில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் […]
ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் சென்னிமலைபாளையத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். வழக்கம்போல சத்யா தேவி […]
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எஸ். வேலாயுதம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குமரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
வாக்கி-டாக்கியை உடைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் டிரைவரான யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரியங்கா அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரிப்பதற்காக யுவராஜின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது யுவராஜ் போலீசாரின் சட்டை பாக்கெட்டில் இருந்த […]
மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீன்பிடி வலையுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் தில்லைமுத்து தலைமையில் மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடி வலையுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே 78 ஏக்கர் பரப்பளவுடைய கொங்கூர் இடைச்சியம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் குத்தகைக்கு […]
ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளி சாலையில் குமரன் லே-அவுட் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த எச்சரிக்கை தகவல் தனியார் வங்கி அதிகாரியின் செல்போன் எண்ணிற்கு சென்றுள்ளது. அதன்பின் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வங்கி அதிகாரி […]
கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பெரியார் நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீதா அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிவகுமார் திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் கீதாவை அவரது அண்ணன் குணசீலன் என்பவர் திருச்சியில் இருக்கும் […]
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மையான தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மடத்துக்குளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் மடத்துக்குளம், கணியூர், கொழுமம், […]
பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. சுற்றியுள்ள வனப் பகுதியிலிருந்து பல்வேறு வழிகளில் ஓடிவரும் தண்ணீர் இந்த பஞ்சலிங்க அருவியில் ஒன்றுசேர்ந்து விழுகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்துள்ளனர். ஆனால் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மதியம் […]
குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் 5-வது விதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் […]
பொது இடங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவன கழிவுகள் மூட்டை மூட்டையாக பொது இடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் அடிக்கடி கழிவுகளுக்கு தீ வைத்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் […]
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, ஆழ்துளை தண்ணீர், ஆற்றுக் குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து […]
குப்பையில் வைக்கப்படும் தீயால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மர்மநபர்கள் குப்பை மற்றும் கழிவுகளை அடிக்கடி தீ பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகேயும் மர்மநபர்கள் குப்பையில் தீயை பற்ற வைத்து செல்கின்றனர். இதனால் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு திருப்பூரில் வசித்த போது அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]
மூதாட்டியிடம் ரூ.5 ஆயிரம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்த இருந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 2 வாலிபர்கள் சுப்புலட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் மூதாட்டி தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அந்த 2 வாலிபர்களும் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை கத்தியால் அவரது கையில் குத்தினர். இதனையடுத்து இருவரில் ஒருவன் வீட்டிலிருந்த […]
லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் அப்பாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டைசான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் டைசான் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து டைசானை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
செம்மண் கடத்திய 2 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 டிப்பர் லாரிகளிலும் செம்மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் சக்திமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் இரவு புஷ்பா சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி சக்திமுருகனிடம் இருந்த ரூ.1000 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திமுருகன் திருப்பூர் வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் […]
வேன் ஸ்கூட்டர் மீது கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேலம்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மயில்சாமி கல்லூரியில் படிக்கும் தனது மகனை அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் பேருந்தில் ஏற்றி விட அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகனை அனுப்பி வைத்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நூல் ஏற்றிக்கொண்டு வந்த வேன் வளைவில் திரும்பியபோது […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் கலைவாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் கலைவாணிக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதற்கு கலைவாணி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைவாணி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு […]
2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாதிக் அலி தனது மனைவி சமீனா பானு, மகள் சஹானா, மகள் சாஹித் ஆகியோருடன் வெங்கடேஸ்வரா நகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் மதுரை மேலூர் […]
அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அப்பியாபாளையம் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாறன் அப்பியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடை முன் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மற்றொரு பேருந்தை முந்திச் சென்று இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் […]
மூதாட்டியை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறிவொளி நகர் பகுதியில் சாமாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கழிவு துணி பிரிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இந்நிலையில் சாமாத்தாள் கழிவு துணிகளை வீட்டிற்கு முன் காயப் போட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆலிஸ் ராஜா என்பவர் அந்தத் துணிகளின் மீது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனைப் பார்த்த சாமாத்தாள் ஆலிஸ் ராஜாவிடம் துணியின் மீது செல்லாமல் அந்த பக்கம் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்ரானம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி குழந்தைகள் […]
நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த ஊழியர்கள் இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வஞ்சிப்பாளையம் பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து ரஞ்சித் மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரஞ்சித் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் ரவி உணவு வாங்குவதற்காக சிங்கனூரில் இருந்து கணபதிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ரவி கள்ளிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட […]
8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கண்ணன், தினேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் […]
லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையாம்புதூர் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கரையாம்புதூர் பகுதியில் […]
அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவரின் பெயர், விவரம் குறித்து தெரியவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் ஒரு பெண் உள்பட 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் எந்திரத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சில நேரங்களில் எந்திரத்தில் தீ பிடித்து பஞ்சு பேல்களிலும் தீ பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முக்கோணம் பகுதியில் வசிக்கும் கார்த்தீஸ்வரி என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு புதூரில் உள்ள வீட்டுமனைகளை பொதுமக்கள் பலர் வாங்கி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டு மனைகளுக்கு போதிய வழித்தடங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]
காரில் இருந்து தவறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவன கம்பெனிக்கு லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் லாரியில் சரக்குகளை ஏற்றி முடித்த பிறகு லோடுமேன்கள் லாரியை எடுக்க சொல்ல தூங்கிக் கொண்டிருந்த வீரமணியை எழுப்பினர். அப்போது தூக்கக்கலக்கத்தில் இருந்த […]
வடமாநில பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்புதூர் சாவுந்தர்யா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பெண் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]