Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து தர்மராஜ் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் ரோடு பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன் என்பவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனவேதனையில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அருள்புரம் பகுதியில் காட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 வருடமாக கஸ்தூரி உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் கஸ்தூரி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து வந்த காட்டு ராஜா வீட்டிற்குள் சென்று பார்த்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரபாண்டியில் சொந்தமாக சலூன் வைத்துள்ளார். இந்நிலையில் பாபு தனது மனைவி, மகள், மகனுடன் சேர்ந்து கடந்த 16-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பாபு திரும்பி வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பாபு வீட்டின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“செல்போன் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவர் செல்போன் வாங்கி தராததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் செல்போன் பேசுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவிதா தனக்கு புதிய செல்போன் வாங்கி தருமாறு காமராஜரிடம் கேட்டுள்ளார். அதற்கு காமராஜ் வீட்டில் இருக்கும் உனக்கு எதுக்கு செல்போன் எனக் கேட்டுள்ளார். ஆனால் ஜீவிதா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பல்லடம் கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்நிலையில் அருண்குமார் ஏ.டி.எம். கார்டு வாங்குவதற்காக கனரா வங்கிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருண்குமார் அங்குள்ள மாடிப்படிக்கட்டில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் சக்திமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்தி முருகன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புஷ்பா சந்திப்பு பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திமுருகன் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகை-டீக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீலாங்கள்ளிவலசு பகுதியில் மளிகை கடையில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மூலனுர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்தேவி என்பவரது மளிகை கடையிலும், பாக்கியம் என்பவரது டீக்கடையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடையில் நடத்திய அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் சேவல் சண்டை, சூதாட்டம், மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் வெள்ளக்கோவில் சாலையில் உள்ள சேகர் என்பவர் கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக விஷத்தன்மை உள்ள 7 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேகரையும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. மேலாளருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை மைய தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் பனியன் நிறுவன மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தமும் அவரது நண்பர் அஜிஸ்குமாரும் மங்கலத்தில் இருந்து அவினாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் கோவை-ஈரோடு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது முருகானந்தத்தின் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண்போல் நடித்த வாலிபர்…. கல்லூரி மாணவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அந்த மாணவியை மிரட்டியுள்ளார். அதன் பிறகுதான் அந்த மாணவிக்கு பெண் போல் பழகியது வாலிபர் என்பதும், பெண் குரலில் அவருடன் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடித்து துன்புறுத்திய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் அன்புக்கரசியை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அன்புக்கரசி தூத்துக்குடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஸ்கூட்டரை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காந்திநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி முருகன் தனது ஸ்கூட்டரில் மங்கலம் சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முருகன் கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து முருகன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிற்குள் கிடந்த பிணம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோம்பை தோட்டம் பகுதியில் அப்துல் பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி அப்துல் பாரூக் வீட்டிற்கு தண்ணீர் கேன் கொடுப்பதற்காக ராஜேந்திரன் என்பவர் சென்றுள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் கதவு பூட்டி இருந்ததால் ராஜேந்திரன் கதவை தட்டியுள்ளார்.ஆனால் அப்துல் பாரூக் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரும் கதவை தட்டிப் பார்த்துவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகர் பகுதியில் ரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ரமணி வேலை முடிந்து வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் ரமணி திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ரமணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூ.33 லட்சம்…. நடைபெற்ற பருத்தி ஏலம்…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ரூ.33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் ஒருநாள் பருத்தி ஏலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அதில் 1307 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் டி.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.11,606 வரையிலும், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9272 வரையிலும் விற்றது. இதனையடுத்து மட்டரகப்பருத்தி  ரூ.2000 முதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் மூதாட்டி பேச்சியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு அவரது உடலை தகனம் செய்வதற்காக கொண்டு சென்றனர். அப்போது திடீரென அங்குள்ள பொதுமக்கள் சாலையில் அவரது உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இறந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும், எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்து 3 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் குட்டு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவன டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுமித்ரா கணவனிடம் தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு குட்டு குமார் காலையில் செல்லலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஜோதிடர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடராக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சந்திரசேகரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்…. ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு மாதப்பூர் சுகாதார மையத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமாரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தசாமி அசோக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் அசோக்குமார் இதுகுறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. மெக்கானிக் செய்த செயல்…. நீதிபதியின் உத்தரவு….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கோபால் முத்தூரில் பழ வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மகள் கோபாலுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் முத்தூர் அருகிலுள்ள வயலூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னாகல்மேடு என்ற இடத்தில் இரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் மறுநாள் காலையில் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கடையிலிருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வடமாநில வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சஞ்சய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அறையில் தனியாக இருந்த சஞ்சய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சயின் உடலை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிதம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் தாராபுரம் பகுதியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சிதம்பரம் கீழே விழுந்துள்ளார். இதனைப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய சரக்கு வாகனம்…. உயிர் தப்பிய டிரைவர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருப்பூருக்கு உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று அவினாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தை சென்னையில் வசிக்கும் தேவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருமுருகன்பூண்டி அடுத்த அம்மாபாளையம் வளைவில் சரக்கு வாகனம் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று டிரைவரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமடைந்த சிறுமி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பனியன் நிறுவன அதிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சரவணன் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வேன்…. 2 விவசாயிகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் காட்டூர் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பொங்கலூர் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது உடுமலையிலிருந்து காங்கேயம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றி வந்த வேன் இவர் மீது மோதியது. அதன்பின் அந்த வேன் சாலையின் எதிர்புறத்தில் பாய்ந்து சின்னக்காட்ட்டூர் பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 13 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சாமுண்டிபுரம் பகுதியில் வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலம்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த சூதாட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை பகுதியில் காங்கேயம் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் சாலை ராமபட்டினம் பிரிவு நால்ரோடு பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்காட்டுவலசு பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து சீனிவாசன் மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. எலக்ட்ரிசியன் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணிடம் தகராறு செய்த எலக்ட்ரீசியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக சங்கீதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவை அவருடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியனான ஜெகநாதன் என்பவர் கேலி கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் மது அருந்திவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி தெய்வாத்தாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் தெய்வாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தெய்வாத்தாள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பாலப்பட்டி பகுதியில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் காங்கேயத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவரது நண்பரான ராஜேஷ் என்பவர் சென்று கதவை தட்டியுள்ளார். இதனையடுத்து பிரகாஷ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மொபட்…. கட்டிட தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் நிலை தடுமாறிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவருடைய உறவினரான முருகேசன் என்பவரும் மொபட்டில் தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மொபட்டை செந்தில்குமார் ஓட்டினார். பின்னிருக்கையில் முருகேசன் அமர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பச்சாகவுண்டன் வலசு பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் நெகமம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று செல்வராஜின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FlashNews: திருப்பூர் மாவட்டத்தில் லீவ்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தாராபுரம், உடுமலைப்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள செண்பகதோட்டம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி சாலை ஹவுஸிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பேருந்து நிலையம் அருகே மளிகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்…. டிரைவருக்கு கிடைத்த தர்ம அடி…. போலீஸ் விசாரணை….!!

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிபாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் கள்ளிபாளையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பனியன் கம்பெனி வேன் ஒன்று அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிளுடன் அருண்குமார் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது சிக்கரசம்பாளையம் பகுதியிலுள்ள ஒரு தேங்காய் களத்தில் கூலித்தொழிலாளியான மாயி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல” தொழிலாளி தீக்குளிக்க முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பனியன் தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் முகமது ரபீக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தஸ்லிமாபானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது அர்சத், ஆபிதா பானு என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போன் திருடிய லாரி டிரைவர்…. அடித்து உதைத்த 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் திருடிய சம்பவம் குறித்து லாரி டிரைவரை கடத்தி தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காரணம்பேட்டை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக சிவக்குமாரிடம் லாரி ஓட்டுநராக ராஜேந்திரன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான ராஜேந்திரன் லாரி அதிபர் சிவகுமாரிடம் இருந்து செல்போன் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் காவல்துறையினருக்கு உப்பு பாளையம் ரோடு நூலகம் அருகில் பணம் வைத்து சூதாடியதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நூலகத்திற்கு பின்புறம் பணம் வைத்து 7 பேர் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையால் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ரங்கசாமியின் மனைவியான காளியம்மாள், அவரது உறவினரான சசிகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பணம் தர முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டாஸ்மாக் பார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என அவரது தந்தை சௌந்தரராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியில் குமாரரத்தினதுரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக பனியன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குமாரரத்தினதுரைசாமி சரியாக தொழில் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குமாரரத்தினதுரைசாமி நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சகுந்தலாமணி கதவை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் மயங்கி கிடந்த சிறுவன்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூங்காநகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிசன் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து பிரியதர்ஷினி வேறு ஒரு வாலிபருடன் தனியாக குடித்தனம் நடத்தி தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலுள்ள கழிப்பறையில் கிரிசன் மயங்கிய நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சைக்கிள் வாங்கி தாங்க” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

8-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தண்ணம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்சுதன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சுமதி தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் சுமதி பகுதிநேர ஆசிரியராகவும், பெட்ரோல் பங்கில் கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரண்சுதன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து…. நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சியினர் கேஸ், சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பார்வையாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் காட்டூர் வெங்கடாசலம், நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கணவன் தகராறில் மனைவியை கடப்பாறையால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுபாளையம் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது பூங்கொடி அருகில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பூங்கொடி வழக்கம்போல் மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. வாலிபருக்கு 37 ஆண்டு சிறை…. தீர்ப்பளித்த நீதிபதி….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு  37 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை வேடப்படி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கார்த்திக் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை மகளிர் காவல் துறையினர் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் […]

Categories

Tech |