தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் கால்நடை தீவனம் மற்றும் முட்டை உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு லாரியை புறப்பட்டு வந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி அதிகாலை 5.30 மணிக்கு காங்கேயம் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி […]
Category: திருப்பூர்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனங்காட்டுவில் இருந்து கிளாங்குண்டல் நோக்கி ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தங்கவேலை உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் தங்கவேலை […]
சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 14 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கோவைக்கு அரசு சொகுசு பேருந்து ஒன்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை டிரைவர் ராகவன் ஓட்டி வந்துள்ளார். இந்தப் பேருந்து அதிகாலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி எம்.நாதம்பாளையம் பிரிவு 6 வழிச்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். […]
பள்ளி ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பூஜை, படுக்கையறையில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தது. மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் […]
வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ரித்தேஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பழகி வந்துள்ளார். இதனையடுத்து அனில்குமார் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி வாட்ஸப்பில் தகவல் அனுப்பி வந்துள்ளார். இந்த […]
மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் செல்பவர்கள் இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாக்கடை கால்வாயில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? […]
சிறுமியை திருமணம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அந்த சிறுமி வந்துள்ளார். அப்போது சிறுவன் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் […]
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஹிதாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் செயலாளர் அன்வர் பாஷா, பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துணை தலைவர் அப்துல் சத்தார் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, நூல் விலை உயர்வை […]
கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் முருகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரில் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேலுக்கு கடந்த சில மாதங்களாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
இருசக்கர வாகனம் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளை அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மங்கலம் பகுதியில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி பல்லடம் பேருந்து நிலைய மார்க்கெட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரியாணி கடையில் சமீபகாலமாக வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டத்தில் நடத்தி வந்துள்ளார். இதனால் கடையில் வேலையாட்களை நிறுத்திவிட்டு அவரது தாயை கடையில் உதவியாளராக வைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரவி குடும்பத்தை பிரிந்து திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி குடிபோதையில் இருந்த ரவி அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த […]
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இருவரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த […]
பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சித்தம்பலம் பகுதியில் சிவசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தந்தை கார்த்திக்கிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என கண்டித்துள்ளார். இந்நிலையில் […]
மின் மயான ஊழியர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கால கவுண்டன்புதூர் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நகராட்சி மின்மயானத்தில் தங்கியிருந்து எரியூட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ரங்கராஜை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரங்கராஜ் பரிதாபமாக […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆயிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நாவீதன்புதூரில் உள்ள சிதம்பரம் என்பவரது தோப்பில் ஆயிமுத்து மற்றும் சிலர் தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தில் ஏறி ஆயிமுத்து தேங்காய் குழையை வெட்டும் போது எதிர்பாராத விதமாக அரிவாள் தென்னை மரத்தை உரசியபடி இருந்த உயர் அழுத்த மின் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை-திருச்சி மெயின் ரோட்டில் வெள்ளக்கோவில் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பொன்னுசாமி மீது மோதியது. இதில் பொன்னுசாமி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் பொன்னுசாமியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மேல் […]
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
2 கடைகளில் செல்போன்கள், பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தேவராஜ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேவராஜ் மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 3 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மர்மநபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து செல்போன்களை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயபாரதி தனது குழந்தைகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]
பெண்ணிடம் பணம் மோசடி செய்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் காலனி பகுதியில் மதனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மதனா அளித்த மனு தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு பட்டா வாங்கி தருகிறேன் என கூறி அவரை வரவழைத்து ரூ.2000 பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். […]
நெஞ்சுவலியால் வேனிலேயே டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்லடம் அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக சரக்கு வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமண குமார் தனியார் பனியன் கம்பெனியிலிருந்து வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அருகில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் கம்பெனிக்கு திரும்பி வந்து […]
சாலையை கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வயதான முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த முதியவரை கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு […]
கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் கோகிலாம்பாள் என்ற மாணவி இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலும் அவரது மனைவி கோகிலாம்பாளும் காரில் வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு அங்கேயே தங்கி விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் சக்திவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் […]
நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண் முன் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் வைஷ்ணவுடன் பத்மாவதி ஸ்கூட்டரில் […]
மின் மோட்டார் அறையில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதியில் சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமம் அமராவதி ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத மின்மோட்டார் அறை உள்ளது. அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு […]
தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் 2 பேர் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமாரவலசு பகுதிக்கு அருகில் உள்ள கடையின் முன்பு முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முதியவர் படுத்து இருந்ததை பார்த்தனர். இதனையடுத்து அந்த 2 பேரில் மோட்டார் சைக்கிள் பின்னாடி அமர்ந்திருந்தவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து அவரிடம் […]
மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பரமசிவம் பாளையம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் முத்துக்குமார் தீபாவளி தினத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வந்த […]
பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாண்டாம்பாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முருங்கைக்காய் கொள்முதல் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி கந்தசாமி பாளையத்திலிருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது புத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று ராமசாமி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-பொள்ளாச்சி சாலை செட்டி தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது மனைவியின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க கடந்த 31-ஆம் தேதி வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரில் அவினாசிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இறுதி சடங்கில் கலந்து கொண்டு குடும்பத்துடன் மீண்டும் காரில் தாராபுரம் வந்துள்ளார். அப்போது சுரேஷ் […]
கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகில் சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிட தூண் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்றொரு கட்டிட தொழிலாளியான பஜனைமட […]
டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தனம்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதே போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவர் திருப்பூரில் வசிக்கும் முருகன் என்பவரின் ஆம்புலன்ஸை ஓட்டி வருகிறார். இவரும் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்சை நிறுத்தி பணியாற்றி வந்துள்ளார். கடந்த 17-ஆம் […]
போக்குவரத்து விதிகளை மீறிய 2844 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் காங்கேயம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைக்கவசம் அணியாமலும், மது குடித்துவிட்டும், மோட்டார் உரிமம் இல்லாமலும், சீருடை […]
தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவநல்லூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாபுரம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மாணிக்கத்திற்கும் அதே ஊரில் வசிக்கும் வேலுச்சாமி, ரகுபதி ஆகியோருக்கும் இடையே தாராபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் அவர்கள் நிலத்தை […]
ஊர் பொதுமக்கள் சார்பாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றதில் காளைகள் அனைத்தும் சாலையில் சீறிப்பாய்ந்து ஓடியது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் 300 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகளில் 200-க்கும் அதிகமான வண்டிகளுடன் காளைகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டிகளை அமைச்சர்கள் கயல்விழி மற்றும் மு.பெ. சாமிநாதன் ஆகிய இருவரும் தொடங்கி வைத்துள்ளனர். இவற்றில் உடுமலை உள்பட பல பகுதிகளில் சேர்ந்த 200-க்கும் அதிகமான வண்டிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து வெற்றிபெற்ற ரேக்ளா […]
ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு பனியன் தொழிற்சாலைகளில் இன்று சீரான முறையில் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலைகளில் வருடந்தோறும் ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு சீராக பனியன் உற்பத்தி தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. […]
செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர்ஜோதி கார்டன் அருகாமையில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மகாராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி மற்றும் போன் பறிப்பு ஆகிய இரண்டு வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து […]
சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த பூக்கள் மீதம் இருந்ததை வியாபாரிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட பல பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. இதில் பூஜைகளுக்கு பூக்கள் உள்பட பல பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ஆயுதபூஜைக்கு பனியன் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. அதன்பின் வீடுகளிலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று இருக்கிறது. பின்னர் இங்கிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் பல […]
சொக்கனூரில் மாவட்ட கண் பரிசோதனை மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூரில் மாவட்ட கண் பரிசோதனை முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அங்குள்ள பள்ளியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதியான சுவர்ணம் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார்.மேலும் இதில் இலவச சட்ட உதவி மைய வக்கீல் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளனர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றுள்ளது.
சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதற்காக ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொண்டரசம்பாளையத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை தாராபுரம் தாலுகா, கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் 26 இடங்களில் வீட்டு மனையை அமைத்து விற்பதற்காக அங்கீகரிக்கப்படாத மனை இடங்களுக்கு சட்ட விதிமுறைகளை மீறி தடையின்மை சான்று வழங்கியதாக உதயகுமார் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் 3,28,71,535 […]
உதவி செய்வது போல் முதியவர்களையும், கிராம மக்களையும் ஏமாற்றிய குற்றத்திற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலனூர் மற்றும் அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும் கிராம மக்கள் மற்றும் முதியவர்களை கண்காணித்து வந்த சிலர் அவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுப்பது போல் ஏமாற்றியும், ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், பணத்தை திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. […]
கோவில் நகைகளை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதிபாளையத்தில் மாகாளியம்மன் என்ற கோவிலில் மணிராஜ் என்பவர் 8 வருடமாக பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு சுத்தம் செய்ய அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு வந்த பூசாரி கோவிலுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது கருவறையில் […]
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், புகையிலை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் முருகம்பாளையம், காங்கேயம் ரோடு, குடிமங்கலம், மடத்துக்குளம் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் 3 கடைகளில் கலப்பட டீத்தூள் கண்டுபிடித்து அதன் மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 26 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் […]
சார்நிலை கருவூலக அலுவலர்கள் முத்திரைத்தாளை அரசு இடமிருந்து கேட்டு பெற வேண்டுமென வக்கீல் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குக்கு தகுந்தவாறு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் நீதிமன்ற முத்திரைத்தாள் தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் பொதுமக்கள் கேட்டால் விற்பனை செய்வது இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சார்நிலை கருவூலகத்தில் கிடைக்கக்கூடிய […]
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தை குப்பைகள் அற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக “ஜீரோ வேஸ்ட் திருப்பூர்” என்ற இயக்கம் திருப்பூரில் துவங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ 500 மெட்ரிக் டன் அளவுக்கு சேர்கிறது பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. குப்பைகள் சேர்வதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக குப்பை பிரச்சினைக்கு தீர்வு […]
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அண்ணாசிலை அருகில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் காளிமுத்து என்பவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் கதிர்வேல் உட்பட 200-க்கும் […]
நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தேவன் புதூர் பகுதியின் வழியாக பொள்ளாச்சி, ஆனைமலை போன்ற கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவன் புதூர் சந்திப்பிற்கு வந்து பொதுமக்கள் பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நிழற்குடை இல்லாததால் நீண்ட நேரமாக நிற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]