Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுவுக்கு அருகில் இருந்த பாட்டில்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் சூளைமேடு பகுதியில் விவசாயியான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பது வழக்கம். இந்நிலையில் குப்புசாமி தான் வாங்கி வந்த மதுவை குளியலறையில் வைத்துள்ளார். அதன் அருகிலேயே செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தும் இருந்துள்ளது. இந்நிலையில் குப்பசாமி தவறுதலாக மதுபாட்டிலுக்கு பதிலாக பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் மயங்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பீடா கடையில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக போதை சாக்லேட் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பீடா கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20 முதல் 500 ரூபாய் வரை போதை சாக்லேட் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பீடா கடையை நடத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்க….. சிரமப்படும் இசைக்கலைஞர்கள்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 1 1/2 வருடமாக கோவில் திருவிழா, திருமணம் போன்ற அனைத்து விசேஷங்களும் கொரோனா தொற்று பாதிப்பினால் தடைபட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பொன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த பொன்ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாங்கிய கடனுக்கு மேல் வட்டி…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு…. தூக்கில் தொங்கிய காவலாளி…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி அருகில் பல்லாவரம் பாளையம் பகுதியில் கருப்பசாமி(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் – யில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூனம்பட்டி ஆலம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி இதுவரை 24 ஆயிரம் வட்டி மட்டுமே கட்டியுள்ளார். இதையடுத்து கடன் கொடுத்த கணேசன் வட்டியுடன் சேர்த்து ரூ.1,00,000 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வயது 30 ஆச்சு….. அவசரத்தில் எடுத்த முடிவால் மணப்பெண்ணிடம் ஏமாந்த மணமகன்…… ஒரு நாளில் முடிந்த திருமண வாழ்க்கை….!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். திருமணம் செய்ய புரோக்கர்களை நாடி திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டியை சேர்ந்த புரோக்கர் மூலமாக 25 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது பெண்ணுக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என்று கூறி திருமணம் நடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மணப்பெண்ணுக்கு வேண்டிய நகைகள் அனைத்தையும் மணமகன் வீட்டாரே போட்டுள்ளனர். ப்ரோக்கர் இருக்கும் கமிஷனாக 60 ஆயிரம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த மயில்கள்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் தகவல்…!!

மர்மமான முறையில் 10 மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதூர் வேலங்காடு தோட்டத்தில் மர்மமான முறையில் 10 மைல்கள் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மயில்களின் உடல்களை மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மயில்கள் விஷம் வைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த தங்கை….. காப்பாற்ற முயன்ற அண்ணன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகுந்தலா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் சகுந்தலாவிற்கு கடந்த சில நாட்களாக மனநல பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை சென்று விட்டு சகுந்தலாவை தேவராயம்பாளையத்தில் இருக்கும் அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காளையின் உருவம்…. பல வருடங்களாக கிடக்கும் கல்…. தொல்லியல் துறையினருக்கு கோரிக்கை…!!

காளையின் உருவம் செதுக்கப்பட்டு கிடக்கும் கல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என புராதன ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியிலிருந்து சந்திராபுரம் செல்லும் சாலையோரத்தில் ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தடியில் 10 அடி நீளமும், 2 அடி அகலமும் உடைய நடுக்கல் பல ஆண்டுகளாக கிடைக்கிறது. இந்நிலையில் காளையின் உருவம் செதுக்கப்பட்டுள்ள அந்த கல்லில் செவ்வக வடிவத்தில் கோடுகளும், எழுத்துக்களும் உள்ளன. இதுகுறித்து சந்திராபுரம் பகுதியில் வசிக்கும் புராதன ஆர்வலர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. எரிந்து நாசமான பொருட்கள்…. பல மணி நேர போராட்டம்…!!

ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ளமுத்துக்காளிவலசு பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில் இருந்து புகை வந்துள்ளது. அதன் பிறகு திடீரென கலன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவரே இப்படி பண்ணிட்டாரு…. டாஸ்மாக் முன்னாடி உட்கார்ந்த எம்எல்ஏ…. பரபரப்பான திருப்பூர்…!!!

பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது. இதனால் இப்படி இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்படி திருப்பூர் கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பக்கத்தில் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி பெண்களுக்கு, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்…. சடலமாக மீட்கப்பட்ட மாணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் வாசுகி நகரில் முத்து சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யாராம் என்ற மகன் இருந்துள்ளார்.  இவர் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யாராம், செல்வகுமார் மற்றும் அகிலேஷ் ஆகியோர் இணைந்து நண்பரான சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் நண்பர்கள் அங்கு குளித்துக் கொண்டிருந்த போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரியால் ஏற்பட்ட விபத்து…. தலைமறைவான கைதி…. போலீஸ் நடவடிக்கை…!!

தலைமறைவான லாரி ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் ரோட்டிலிருந்து வீரபாண்டி செல்லும் வழியில் உள்ள சித்ரா தோட்டத்தில், கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த தனது வீட்டின் முன்பு மணிகண்டன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி இயங்கிய லாரி ஒன்று மணிகண்டம் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுனரான திருப்பதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினரிடமிருந்து  மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொளத்துப்பாளையம் ஓடக்காட்டு தோட்டத்தில் பழனிசாமி என்பவர் தனது மனைவி சொர்ணாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தம்பதிகளாக செம்மாண்டம் பாளையத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டில் துக்கம் விசாரிக்க சென்று விட்டு வீடு திரும்பும் வழியில், அழகுமலை கோவில் அருகே வந்துகொண்டிருந்தபோது, 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு மர்ம நபர்கள் சொர்ணாத்தாள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தொடர் மழை… திருப்பூர் மாவட்டத்தில் அரைநாள் விடுமுறை!!

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப குறுகலா இருக்கு” வேதனையடையும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பாலம் குறுகலாக உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கண்டிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனையடுத்து இந்த பாலத்தை ஒட்டிய சாலை பகுதி பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் மணல் குவியலாக உள்ளது. இந்த சாலை உடுமலையிலிருந்து தாராபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழித்தடமாக உள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நாங்கள் தீக்குளிப்போம்” அதிகாரிகளின் அலட்சிய பதில்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பட்டாவிற்கான இடத்தை மீட்டுத் தரவில்லையென்றால் தீக்குளிப்போம் என்று பொதுமக்கள் மிரட்டியுள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கம் பகுதியில் வசிக்கும் 90 ஏழை குடும்பங்களுக்கு வீடு இல்லாததால் கடந்த 2014ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டாவிற்கு உரிய இடம் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த மக்கள் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குமரலிங்கம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பப்பாளியில் இவ்வளவு லாபமா…..? வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

அதிக லாபத்தை தரும் பப்பாளி மரங்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் விவசாயிகள் அதிகமாக தென்னை மரங்களை நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இதில் சரியான லாபம் கிடைக்காததால் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாகுபடிக்காக நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்ட ரெட் லேடி ரக பப்பாளிக் கன்றுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்படும் ரெட் லேடி ரகப் பப்பாளிகள் கேரள மாநிலத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயரம் குறைவாக இருக்கு” அபாயகரமான தடுப்பு சுவர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலை பகுதியில் உயரம் குறைந்த கிணற்றால் அபாயம் ஏற்படுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  மொரட்டுபாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்த பகுதியிலிருந்து வாலிபாளையம் வழியாக செல்லும் பிரதான சாலையில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றின் தடுப்பு சுவர் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கின்றது. இந்நிலையில் சாலையின் வளைவு பகுதியில் அமைந்துள்ள இந்த கிணற்றின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில், போக்குவரத்து அதிகமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்…. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள்…. பள்ளியின் சிறப்பான செயல்…!!

பள்ளியில் கட்டுரை எழுதுதல்,திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரத்தொழுவு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6 முதல் 9-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், திருவள்ளுவரின் சிறப்புகள் அடங்கியத் தொகுப்பினைக் கணினியில் உருவாக்குதல், திருவள்ளுவரின் உருவப் படத்தினை வரைதல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட விதைகள்…. பரிசோதனை அவசியம்…. விதை ஆய்வு துறையின் எச்சரிக்கை….!!

 முளைப்பு சக்தி குன்றிய விதைகளை விற்பனை செய்யக்கூடாது என விதை ஆய்வு துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விதை ஆய்வு துறை முளைக்கும் சக்தி குறைவாக இருக்கும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து விதை ஆய்வு துறை அதிகாரி வெங்கடாசலம் கூறும்போது வியாபாரிகள் விதைகளை உரிய இடத்தில் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளைப் பெற்றுக்கொண்டு அதன் நகலை விற்பவரிடத்தில் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதோடு ஆய்வு முடிவுகள் பெறப்படவில்லை எனில் விற்பனையாளர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

”அந்த வழியாக போக முடியல” சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுவிக்கப்பட்டகோரிக்கை…!!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ளசூசையா பூரத்தில் அதிகமான குடியிருப்புகள் இருக்கின்றன.  அங்கு ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  மக்கள் தங்கள் வீட்டில் சேமிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு சில இடங்களில் மட்டுமே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்நிலையில் மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால், அப்பகுதியில் குப்பை தொட்டிகள் சீக்கிரமாக நிரம்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் காற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? விவசாயியின் திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குசடைய பாளையத்தில் கருணை பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கருணை பிரகாஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருணை பிரகாஷின் சடலத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர்-மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையரான பொன்னுசாமி தொடங்கி வைத்தார். இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுவினர் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இவ்வாறு திருப்பூரில் 139 பேர், அவிநாசியில் 65 பேர் என மொத்தம் 204 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இடத்தில்…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேலை பார்க்கும் இடத்தில் மோட்டார் பம்பை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தலையூர் பிரிவு அருகில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இங்கு காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கன்டெய்னரில் வைத்து தேவைப்படும் போது எடுத்து விட்டு பூட்டி செல்வார்கள். இந்நிலையில் திடீரென கன்டெய்னரில் வைத்திருந்த மோட்டார் பம்ப் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 12 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான சசாங் சாய் உத்தரவின்படி சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த  12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் 1,800 ரூபாவை காவல்துறையினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பிரேமா…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை போலீஸ் குடியிருப்பில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்துக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி நகையை அடகு வைப்பதற்காக நீலாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார். இதற்காக பிரேமா உடுமலை நூலகம் அருகில் பஸ்சில் ஏறி மத்திய பேருந்து நிலையம் சென்றடைந்தார். அப்போது பிரேமா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் இதை விற்கிறாங்க…. வசமா சிக்கிய வியாபாரி…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குமாரசாமி என்பவர் கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது காவல்துறையினருக்கு  தெரியவந்தது. இதனையடுத்து குமாரசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏமாந்துபோன சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ராஜா முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ராஜா முகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகரில் மாணிக்கம்-துர்க்கை அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் மாணிக்கம் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்  அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 12-ஆம் தேதி வந்த தகராறில் துர்க்கை அம்மாள், கணவனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாணிக்கம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒழுங்குமுறை விற்பனை கூடம்” 5 லட்சத்துக்கு விற்பனை…. அதிகாரியின் தகவல்….!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. அப்போது திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொண்டு 17 ஆயிரத்து 203 கிலோ மக்காச்சோளத்தை கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து மக்காசோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 2,125 ரூபாயும், குறைந்தபட்சமாக 2,110 ரூபாயும் மக்காச்சோளம் விற்பனைக்கு போனது. இதனால் மொத்தமாக 3 லட்சத்து 63 ஆயிரத்து 407-ரூபாக்கு மக்காச்சோளம் விற்பனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய காதலன்…. பின்னர் நடந்த விபரீதம்….!!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜாகுமார், திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அவர்  விஸ்வகர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில்  பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு  ஏற்பட்டுள்ளது . இதையடுத்து காதலியே பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளளார். அப்போது திடீரென கயிறு கழுத்தை இறுகியதால் ராஜாகுமார்  சம்பவ இடத்திலே மூச்சித்திணறி பரிதாமாக   உயிரிழந்தார். இதனை வீடியோவில் காலில் பார்த்துக்கொண்டிருந்த காதலி அதிர்ச்சி அடைந்து  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே ரெடியா இருங்க… வரும் 17 ஆம் தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கப்பட உள்ளதாக  தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மத்திய மாநில அரசாங்கம் நுண்ணிர் பாசன திட்டத்திற்கு பல்வேறு விதமான மானியங்களை தொடர்ந்து  வழங்கி வருகிறது . அதுபோன்று சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற  100% மானியமும் அதில் அடங்கும் என்று தோட்டக்கலை  உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு குறு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே… வரும் 27 ஆம் தேதி வரை மட்டுமே…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பெண்களுக்கு குடற்புழு நீங்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. அதில் ஒன்று முதல் 19 வயது வரையுள்ள 5.78 லட்சம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் (20 முதல் 30 வயது வரை) என 2.4 லட்சம் பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வருகின்ற 27ஆம் தேதி வரை குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நடை மேம்பாலம் பணி” ஒரு மாத காலத்தில் நிறைவு…. அதிகாரிகளின் தகவல்….!!

2 இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்வதற்கு அவதிப்படுகின்றனர். இதனால் நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகர்புற பகுதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த நாய்…. தகவல் தெரிவித்த மக்கள்…. தீயணைப்புத் துறையினரின் செயல்….!!

தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த நாயை  தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய் அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனால் நாய் கிணற்றின் உள்ள பக்கவாட்டில் பாறையை பிடித்தபடி இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றிலிருந்து நாயை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அரசு தொழிற்பயிற்சி நிலையம்” நடைபெறும் தீவிர பணி…. அதிகாரியின் தகவல்….!!

அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையமானது ஒரு தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5.56 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து அரசு கலை கல்லூரி எதிரே உள்ள இடத்தில் இந்த புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமா சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ஆற்று மணலை பதுக்கி வைத்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தட்டாரவலசு பகுதியில் உள்ள பீமர தோட்டத்தில் கவுதமன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுதமன், பன்னீர்செல்வம் இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சப்இன்ஸ்பெக்டர் அனந்தமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சப்-கலெக்டர் உத்தரவின் படி வருவாய்த்துறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் குழாய் பதிக்கும் பணி” சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தோட்டத்து சாலை பகுதிகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் வழியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை உடனே நிறைவேற்றி தர வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தட்டுப்பாடு வந்துட்டு…. அவதிப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சவார்த்தை….!!

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு ராமையா காலனி பகுதியில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தபகுதி பொதுமக்களின் தேவைக்காக 5 குடிநீர் குழாய்கள் மூலம் உப்புத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த ராமையா காலனி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை விற்பதில் தகராறு…. மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையம் கோல்டன் நகரில் கவுரிசங்கர்-பூங்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவுரிசங்கர் வீடுகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கவுரிசங்கர் மனைவியின் பெயரில் உள்ள வீட்டு மனையை விற்கும்படி அடிக்கடி பூங்கொடியை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு பூங்கொடி நமது குழந்தைகள் பெரியவர்களானால் செலவுக்கு ஆகும் என […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காரிலிருந்து வந்த சத்தம்…. அதிஷ்டவசமாக தப்பிய அதிகாரி…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் கவிழ்ந்த விபத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் திருப்பூர் மாவட்டத்தில் சசாங் சாய் என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஆஜராவதற்காக சென்னை சென்றார். இதனையடுத்து கோர்ட்டில் தனது பணிகளை முடித்துவிட்டு திருப்பூருக்கு காரில் புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி 4 வழிச்சாலையில் போலீஸ் சூப்பிரண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வந்த திலகராஜ்…. வழியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் திலகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் திலகராஜ் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திலகராஜ் கரடிவாவியில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று விட்டு பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எலந்தகுட்டை அருகில் திலகராஜ் வரும்போது எதிரே வந்த லாரி திடீரென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த சீட்டு இல்லையென்றால்…. மருந்துகள் வழங்கக்கூடாது….. அதிகாரிகளின் ஆய்வு….!!

 மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருந்து கடைகளில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் மருத்துவர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் குடும்பநல மேற்பார்வையாளர் பெரியசாமி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதையும், தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலை சேதப்படுத்திய நபர்…. விவசாயிகளின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்தை….!!

பி.ஏ.பி. தண்ணீர் வராததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பி.ஏ.பி. பாசனம் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி அடைகிறது. இந்த பாசனம் 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே இந்த பாசனத்தில் இரண்டாம் சுற்றுக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாய் மடைஎண் 38 இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 25 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதற்கு மட்டும்தான் போறோம்…. சேதமடைந்த கட்டிடம்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

வெள்ளகோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்து காணப்படுவதால் அதனை புதுப்பித்து தர வேண்டி தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று பயன்பெறுகின்றனர். எனவே தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. திருப்பூரில் பரபரப்பு….!!

பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் ரோசிலி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வந்தார். இதனையடுத்து கண்டியன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரோசிலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். இந்நிலையில் அரசு பேருந்து தெற்கு காவல் நிலையம் அருகில் வந்தபோது ரோசிலியின் கைப்பையில் வைத்திருந்த 1 1/2 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து மதுரைக்கு இரும்பு பொருட்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் அடங்கிய பாரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர்-காங்கேயம் பிரதான சாலையில் கொக்குமடை விநாயகர் கோவில் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவர் தன் கட்டுப்பாட்டை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? தோட்டத்தில் பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை….!!

கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொன்னாபுரம் வெட்டுக்காடு தோட்டத்தில் சிவசெல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவர் தனது வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதனையடுத்து சாகுபடி செய்யப்பட்டு 90 நாட்கள் மட்டுமே ஆன இவரது கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசெலவகுமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வேலை உறுதியளிப்புத் திட்டம்” பொது கிணறுகளுக்கு அனுமதி…. 12 லட்சம் நிதி ஒதுக்கீடு…!!

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பொதுக் கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம், குட்டை தூர்வாருதல், மண் சாலை சீர் செய்யும் பணிகளுடன், சிறிய வேளாண்மை பணிகளும் இணைக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதால் ஊராட்சியில் கான்கிரீட் தளம், பேவர் பிளாக் தளம், கான்கிரீட் தடுப்பணை, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைத்தல், மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து […]

Categories

Tech |