மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4352 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு உடுமலைப்பேட்டை, திருச்சி, கரூர், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அரவக்குறிச்சி மற்றும் கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 386 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து உடுமலை, புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, […]
Category: திருப்பூர்
பயணிகள் நிற்கும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பழனி சாலையில் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் திருப்பூர், ஈரோடு, தாராபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் கடைகளும் அதற்கு முன்புறம் பயணிகள் கட்டுவதற்கான இருக்கைகள் உள்ள இடமும் உள்ளது. அந்த கட்டிடத்தை தாங்கி நிற்க தூண்களும் உள்ளன. இந்நிலையில் தாராபுரம் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் பயணிகள் நிற்கக்கூடிய கட்டிடத்தின் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் வீனித் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக இருக்கும். ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புக்கிளிபாளையம் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் உள்ளது இந்த பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்து தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
கார்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் நடைபெற இருந்த உறவினரின் இல்லத் திருமண விழாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அரிகிருஷ்ணனின் கார் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே பேருந்து வந்ததால் நிலைதடுமாறி அரிகிருஷ்ணனின் கார் மற்றொரு கார் […]
பஞ்சாலை எந்திரத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணபிரான் என்ற மகன் உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் கழிவு பனியன்களிலிருந்து பஞ்சு தயாரிக்கும் எந்திரம் வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் பஞ்சு தயாரிக்கும் இயந்திரங்கள் 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென மோட்டார் ஆயில் சீல் உடைந்து பஞ்சு கழிவு எந்திரங்களில் மளமளவென தீப்பிடித்து எரிய […]
ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் கடந்த மாதம் 22 – ஆம் தேதி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து ஒரு வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அங்கிருந்த மொத்தம் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் […]
கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜீனியரான நரேன் மற்றும் சுரேன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நரேன் மற்றும் சுரேன் ஆகிய இருவரும் தனது நண்பர்களான நவீன், கார்த்திக் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
நூல்மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நூல் மில்லில் 16 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நூல்மில் எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அச்சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அனில்குமார் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் ரயில்வே காலனியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அனில்குமார் தனது நண்பரான முருகன் என்பவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை இரவலாக வாங்கி கொண்டு தனது […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 17 வயதுள்ள சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த […]
போக்சோ சட்டத்தின் கீழ் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொழுமம் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் அய்யப்பன் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை போக்சோ […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுகபாரதி என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 16 ஆயிரத்து 370 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உடுமலை சத்திரம் […]
பஞ்சு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அ.குரும்பபாளையம் பகுதியில் ஈஸ்வர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோனில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் பஞ்சு கழிவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். அந்த ஆலையில் வெளிமாநிலத்தில் வசிக்கும் 5 – க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் எந்திரத்தை இயக்கி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அரவை இயந்திரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக […]
மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தையல் தைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரவிந்தசாமி மண்டல புதூரில் உள்ள தனது பெரியப்பாவான சின்னசாமி என்பவரது வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அரவிந்தசாமி சோமனூர் கோழிப்பண்ணை […]
டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும் வீரமுத்து என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் சரக்கு ஆட்டோவில் மூங்கில் படல் செய்யும் வேலைக்காக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை பூவலப்பருதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் […]
கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருங்கல்மேடு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26.3.2019 அன்று வரதராஜன் குன்னத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே வரதராஜன் வந்துகொண்டிருந்தபோது கோவைபுதூர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவர் லிப்ட் கேட்டு வழி மறித்துள்ளார். அதன்பின் […]
கட்டிட தொழிலாளி வீட்டில் புகுந்து திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பகவதி நகர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து முத்துப்பாண்டிக்கு வேலை குறைவாக இருந்ததால் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு […]
காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சேவூர் பகுதியில் உள்ள தொட்டி பாளையத்தில் சிலர் காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் அன்பரசும், சர்வேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தோட்டத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் […]
விபச்சார வழக்கில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரட்டாங்காடு பகுதியில் தெற்கு காவல்துறையினருக்கு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மசாஜ் சென்டரில் திருநெல்வேலியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் இருந்தார். இவர் ஆண்களை வரவழைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]
இளம் பெண்ணை ஏமாற்றி நகையை பறித்துக்கொண்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நத்தக்காடையூர் பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதே பகுதியில் அன்வர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அந்த இளம்பெண்ணிடம் அன்வர் உசேன் பேச்சுக் கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி […]
திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக செ.கு.சதீஷ்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக செந்தில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது செந்தில்குமார் திருப்பூரிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக ஈரோட்டில் பணியாற்றி வந்த செ.கு.சதீஷ்குமார் என்பவர் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின் செ.கு.சதீஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வினீத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவரோடு பணியாற்றும் சக […]
செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் டூ படித்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை கே.என். கார்டன் பகுதியில் மாகாளிதாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மகள் உள்ளார். தற்போது லதா பிளஸ் டூ முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து லதா வீட்டில் இருக்கும் சமயத்தில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் ஏற்கனவே கண்டித்துள்ளனர். இந்நிலையில் […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுப்புச்சாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் முத்தூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பொன்னாபுரம் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது சிவகுப்புச்சாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சிவகுப்புச்சாமிக்கு […]
காகித ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் மறுசுழற்சிக்காக பழைய காகித பண்டல்கள் ஏற்றி தனியார் காகித ஆலைக்கு லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் லாரியின் டீசல் டேங்க் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் தனியார் காகித ஆலையில் மறுசுழற்சிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித பண்டல்களில் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேக்கரி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் படி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் கடை நடத்துபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் சுகாதார அதிகாரிகள் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு பேக்கரி கடையில் […]
கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பூச்சிகாடு மற்றும் கே.வி.ஆர். நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]
தெரு நாய்கள் கடித்து குதறியதில் பெண்மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வட்டாரத்தில் வேலாயுதம்பாளையம், சங்கமாங்குளம், தாமரைக்குளம், நாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது அவினாசி பகுதியில் பருவ மழைகள் பெய்யாத காரணத்தால் குளம், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதனால் காட்டில் வசிக்கும் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு வருகின்றது. இந்நிலையில் நாதம்பாளையம் கூட்டுறவு வங்கி பகுதிக்கு பெண்மான் […]
மாவட்ட அதிகாரி தலைமையில் திருப்பூர் – காங்கயம் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் சாலையில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சாலையில் வேகத்தடைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணக்குமார் தலைமையில் காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் காங்கேயம் சாலையில் குறுக்கு ரோடு […]
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில பேர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சங்கர், நடராஜன், கல்கி, ராமமூர்த்தி, செந்தில்குமார் ஆகிய […]
நூற்பாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளகிணறு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நூற்பாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள குடோனில் விற்பனைக்காக கழிவுப் பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதன்பின் சற்று நேரத்திலேயே கழிவுப் பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென […]
பாலத்திற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம், கணியூர், மடத்துக்குளம் போன்ற பகுதிகளுக்கு கோவை- திண்டுக்கல் சாலையில் இருந்து மைவாடி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அங்கு செல்லும் ஓடைக்கு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புகளோ, பக்கவாட்டு சுவரோ எதுவுமில்லை. மேலும் பாலத்தின் ஓரத்தில் உள்ள சாலைப்பகுதி மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக […]
வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் லாரி டிரைவரான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமணனின் வீட்டு மேற்கூரையை பிரித்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவை திருடிவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி […]
மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த உறவினர்கள் உலகநாதனின் வீட்டு மேல் மற்றும் தரை தளத்திலும் தங்கியிருந்தனர்.இதனையடுத்து மாடியின் வழியாக மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து உறவினர்களின் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]
திருப்பூர் பட்டாம்பூச்சி ஆசிரியர்கள் குழுவினரின் பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்களை பட்டாம்பூச்சி ஆசிரியர் குழுவினர் வரைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த ஓவியங்களை கண்ணைக் கவரும் வகையிலும், மாணவர்களுக்கு கல்வியை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் பள்ளியின் சுற்று சுவர்களில் வரைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா விழிப்புணர்வு குறித்த வாசகங்களையும் பள்ளியின் சுற்றுச் சுவர்களில் எழுதியுள்ளனர். மேலும் மாணவர்களின் […]
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தேங்காய், எள் போன்ற பொருட்கள் ஏலத்திற்கு விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சனிக்கிழமை ஏலம் விடப்படும். இந்த ஏலங்களில் முத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள நகர், ஈரோடு, சிவகிரி, அஞ்சூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கலந்துகொண்டு விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் 10161 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் […]
கால்நடை மருத்துவ உதவியாளர் பினாயிலை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எரசனம்பாளையம் கால்நடை மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருத்திக் ரோஷன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக செல்வராஜ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் திடீரென வீடுகளில் பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்துள்ளார். […]
மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ரஷீத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் மில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த மில்லில் இருக்கும் பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் இருந்து ரவுண்டானா பகுதிக்கு செல்லும் வழியில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கியுள்ளனர். அந்த துண்டு பிரசுரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் துண்டுப் பிரசுரத்தை போலீஸ் சூப்பிரண்டான […]
பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சிவன் தியேட்டர் இருக்கும் பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்ததும் பிறந்து சிலமணி நேரமேயான பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு சாலையோரம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லம் பகுதியில் வசிக்கும் கபீர் குட்டி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியமரம் தோட்டம் பகுதியில் பஞ்சு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த ஜூலை 29 – ஆம் தேதி அன்று இந்த பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
சிறுவர்கள் ஆனந்த குளியல் போடுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அமராவதி பிரதான பாசன கால்வாயானது உரிய பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகின்றது. மேலும் கால்வாயில் துணி துவைப்பது, கழிவுநீர் கலப்பது போன்ற செயல்களால் நீரானது மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து ஆறு, கால்வாய்களுக்கு அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்வாயில் ஆனந்த குளியல் போடுவதாக […]
அரசு மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களுக்கு பின் அகற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தாத நிலையில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் பழைய துணிகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள், பிளாஸ்டிக் அட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த மரத்தின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை வெட்டியுள்ளனர். அதனால் அந்த இடத்தில் […]
வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த கோவில்களை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மண்டலம் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கணக்கான கோவில்கள் அமைந்துள்ளன. அதிலும் கடத்தூர் அர்ஜுனேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்டவை மிகவும் பிரபலமான கோவில்கள் ஆகும். ஆனால் சில கோவில்கள் மட்டும் பிரபலம் ஆகாமல், உரிய பராமரிப்பு பணி இல்லாமல் இருக்கின்றது. அந்த வகையில் குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலானது உரிய பராமரிப்பு பணி […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பல்வேறு கடைகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் திருப்பூர் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சுமார் 20 கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன்பின் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான விஜய லலிதாம்பிகை, மாநகர நல […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாத்தா – பேத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் கனகசபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேத்தி அனன்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து உடுமலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியானது கனகசபாபதியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கனகசபாபதி மற்றும் அனன்யா […]
மனைவியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் இளமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் இளமாறன் சரிதாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இளமாறன் சரிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு […]
சூரியகாந்தியை வெட்டும் கிளிகளை விவசாயிகள் ஓசை எழுப்பி விரட்டுகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் அதிக ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சூரியகாந்தியின் மணிகள் முற்றும் தருவாயில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் சூரியகாந்தியை வெட்டும் கிளிகளை விவசாயிகள் ஓசை எழுப்பி அங்கிருந்து விரட்டுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது தற்போது அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இதனையடுத்து இன்னும் 20 நாட்களில் சூரியகாந்திகள் […]
வாடகை தொகையை வழங்க வேண்டி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கடந்த சட்டமன்ற தேர்தல் பணிக்காக 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும் வாகனங்களுக்கு உரிய வாடகை தொகை வழங்கப்படாமல் உள்ளது. […]
வியாபாரியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த நண்பர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரியான ஜார்ஜ் என்பவர் 1500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து பாண்டியன் தனது நண்பர்களான மாரிமுத்து மற்றும் மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒர்க்ஷாப் அருகில் நின்று கொண்டிருந்த ஜார்ஜிடம் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு அவரது நண்பர்களான மாரிமுத்து […]