Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பழுதாகி பாதியில் நின்ற லிப்ட்” மூளை சிதறி பலியான பெண்…. திருப்பூரில் பரபரப்பு…!!

லிப்ட் பழுதாகி கதவு திறந்ததால் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆஷர் மில் லேபர் காலனியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குமாரி அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் இருந்து லிப்ட் மூலம் கீழே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மொத்தமாக சிக்கிய 15 டன்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவங்க பண்ணிருப்பாங்களோ…? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீராட்சி மங்கலம் பகுதியில் கோபிநாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய இந்த வாலிபரை மர்ம நபர்கள்  கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கடைசியாக கோபிநாத்தின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வாழை இலையை பயன்படுத்துங்க” அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மாவட்டம் முழுவதும் இருக்கும் ஹோட்டல்களில் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சுத்தமில்லாமல் உணவு தயாரித்த 8 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதன்பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்த 4 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” 812 மதுபாட்டிகள்…. காவல்துறையினரின் செயல்….!!

பறிமுதல் செய்யப்பட்ட 812 மதுபாட்டில்களை கீழே ஊற்றி காவல்துறையினர் அழித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு சிலர் மாவட்ட எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். மேலும் ஒருசில இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு மதுகடத்துபவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 812 மது பாட்டில்களில் இருந்த மதுவை மடத்துக்குளம் காவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சித்ராவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் வந்த அழைப்பு…. சாலையில் சிந்தி கிடக்கும் வாலிபரின் ரத்தம்… திருப்பூரில் பரபரப்பு…!!

வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது சடலமாக கிடந்த வாலிபரின் உடலில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. மேலும் வாலிபர் இறந்து கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் கழித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வரை சாலையில் ரத்தம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கடைக்குள்ள யாரு இருக்கா….? போதையில் தள்ளாடிய படி வந்த நபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

விலை உயர்ந்த மது பானங்களை குடித்து கடையில் திருட முயற்சி செய்த பேக்கரி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் பணி முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலை 2 மணி அளவில் கடைக்கு வந்த குமார் விளக்கு எரிந்த நிலையில் ஆள் இருக்கும் சத்தம் கேட்பதை கவனித்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் கொன்னுட்டேன்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

விவசாயி மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலசுபாளையம் கிராமத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த 12 பெண் மயில்கள் மற்றும் 7 ஆண் மயில்களை பார்வையிட்டுள்ளனர். அதன் பின் கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படி சண்டை போடாதீங்க” சிறுவர்களின் கொடூர செயல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

சமாதானம் செய்ய சென்றவரை சிறுவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் திலகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக கேம்பெ நகருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரவீன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் 17 வயது மதிக்கத்தக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. மளமளவென பற்றி எரிந்த தீ…. திருப்பூரில் பரபரப்பு…!!

தனியார் நூல் மில்லில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூர் பகுதியில் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் தனியார் மில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மில்லில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள கழிவுப் பஞ்சு சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஈஸ்வர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிந்தாமணியின் காலில் புண் ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த சிந்தாமணி தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டிகள் இப்படி கிடக்கிறது…. நிதி எல்லாம் வீணா போகுது…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குப்பைத்தொட்டியே குப்பையில் கிடைப்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் அதனை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போடுவதற்காக குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தினர். இந்நிலையில் குப்பைத்தொட்டிகளே குப்பையில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கும் குப்பை. மக்காத குப்பை என்று தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கென அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், இதுபோன்ற செயல்களால் நிதி வீணாகுவதாக மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் குப்பை தொட்டிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இசேவை மையத்தில் திரண்ட பொதுமக்கள்…. இந்த முறையை பின்பற்றுங்கள்…. தாசில்தாரின் நடவடிக்கை….!!

இசேவை மையத்தில் பொதுமக்கள் திரண்டு வருவதால் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான வாரிசுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை பெயர் மாற்றம், செல்போன் எண் இணைப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக இசேவை மையத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து கொடுக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பலர் சேவை மையங்களில் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இசேவை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சரியான பதில் கிடைக்கல…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டபோது பணியாளர்கள் சரியான பதில் கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய நிலையில், பணியாளர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த பகுதியில் 8 அங்கன்வாடி மையங்களுக்கு…. குடிநீர் வசதி ஏற்படுத்தனும்…. ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்….!!

மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது என்று ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காவியா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஈஸ்வரசாமி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஒன்றிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தரலனா திருமணத்தை நிறுத்திடுவ…. பனியன் நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

பனியன் நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் தனது அண்ணன் மணிகண்டனுடன் இணைந்து பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றார். இதனையடுத்து தினேசுக்கு அதே ஊரை சேர்ந்த டிரைவர் கருப்பணசாமி, திருமூர்த்தி மற்றும் கணேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் தினேசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் 3 பேரும் கடந்த 6 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கு கம்பி வேலி அமைக்கக்கூடாது…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தீயணைப்புத் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2015- ஆம் ஆண்டு அவினாசி-மங்கலம் சாலையில் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தீயணைப்பு நிலையத்திற்கு 1 1/2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதனிடையில் தீயணைப்பு நிலைய கட்டிட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சியடைந்த மனைவி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சரவணகுமார், தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை வேளையில் வீட்டிற்கு வந்த சரவணக்குமார் அறைக்குள் சென்று உள்புறமாக கதவை பூட்டி விட்டார். இதனையடுத்து சுமார் 1 மணி நேரமாகியும் சரவணகுமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் மகாலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தபோது சரவணகுமார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. அதிகாரிகளின் திட்டம்….!!

போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக சுற்றுச் சாலைகள் அமைப்பதற்கும் அதிகாரிகள் திட்டம் தீட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட திருப்பூர், அவினாசி, பல்லடம் போன்ற பகுதிகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இதற்கு முடிவு காண்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில், உள்ளூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவள் என்ன விட்டு போயிட்டா…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜ் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் திவ்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னையும் அதே மாதிரி செய்வோம்” வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியினர் இணைந்து வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதப்புள்ளபட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் ரமேஷ்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு ஆடு மேய்க்கும் வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் தனது உறவினரான 17 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் என்ற வாலிபரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னது பெட்ரோல் இலவசமா….? வித்தியாசமான விளம்பர பலகை…. நிறுவனத்தினரின் புது ஏற்பாடு….!!

பனியன் நிறுவனத்தில் வித்தியாசமான முறையில் விளம்பரப் பலகை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வாவிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஈஸ்வரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து வித்தியாசமான விளம்பரப் பலகையை வைத்துள்ளனர். அதாவது அந்த விளம்பர பலகையில் பீஸ்ரேட் அடிப்படையில் ஓவர்லாக் டெய்லர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவை என எழுதியுள்ளனர். மேலும் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்தால் அவர்களுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் கிடந்ததா….? மீட்கப்பட்ட கோவில் கலசங்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சுடுகாடு அருகே கிடந்த 3 கோவில் கலசங்களை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எடையபாளையம் சுடுகாடு பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தடியில் 3 கோவில் கோபுர கலசங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே இருந்த 2 கிலோ எடை கொண்ட மூன்று கலசங்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்றனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இங்க இருந்ததை காணும்…. வாலிபர்கள் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் அமைந்துள்ளது. இந்நிலையில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் ஷோரூமை பூட்டி சென்றுள்ளனர். அதன்பிறகு மறுநாள் காலை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வேன் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் சந்தானம் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதுடைய சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது பாட்டியுடன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பனியன் லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக சிறுவன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா குறைக்கணும்…. சட்டென உயர்ந்த விலை…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கோழி தீவனத்தின் விலையை குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் இருக்கின்றன. இங்கிருந்து மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வின் காரணமாக கோழித் தீவனத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்து பழைய நிலைக்குத் தமிழகம் திரும்பும் இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பயமா இருக்கு… சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அதிக அளவிலான கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த கல் குவாரியிலிருந்து ஜல்லி கற்கள் மற்றும் செயற்கை மணல்கள் போன்றவை லாரியின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு லாரியை பயன்படுத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையால் நேர்ந்த சோகம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஒரு ஆணின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த ஆண் கொலை செய்யப்பட்டார ? […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு இடம் கூட விட்டு வைக்கல…. சிக்கிய பல நாள் திருடன்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை மாநகர தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் 11 – ஆம் தேதியன்று அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாநகர போலீஸ் கமிஷனரான வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை கீழபஞ்ச […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீதி கிடைக்க வேண்டும்…. நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராமாத்தாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஆதிதிராவிடரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைத் தலைவரான துரைவளவன் முன்னிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதித்ததால்…. சரிவடைந்த வாழை இலை…. வியாபாரியின் கவலை….!!

சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலையின் விலை சரிந்து வருவதாக வியாபாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திருமணம், கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை. இதனால் பல வர்த்தகங்களும் பாதித்ததோடு வாழை இலையின் வர்த்தகமும் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த வாழை இலை வியாபாரி கூறியபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் தண்ணீர் வாங்கிட்டு வரேன்” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவரான கிரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிரன் குமாருக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை தனது மகளை அழைத்து வருவதற்காக மில்லுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அந்த சிறுமி திரும்பி வராததால் அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வடமாநில நபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் – செட்டிபாளையம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தெரியாம செஞ்சிட்டாங்க” குடும்பத்தினரின் போராட்டம்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில் வசந்தாமணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வசந்தாமணி தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வசந்தாமணி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு யுவராஜ், ராம்குமார், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்… வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்… வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்…!!

பெண் மானை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் மனிதர்கள் அவரவர் தேவைகளுக்காக காட்டை அழித்ததால் பருவ மழைகள் பெய்வதில்லை. இதனால் குளங்கள் வறண்டு விட்டதால் வன விலங்குகள் அனைத்தும் நகர்ப்புறங்களுக்கு தண்ணீர், உணவுகளை தேடி வருகின்றது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் ஏராளமான மான்கள் கோதபாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் வசித்து வருகின்றது. இந்நிலையில் மான்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகர்ப்புறங்களுக்கு வரும்போது அங்குள்ள தெருநாய்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிரைண்டர் கல்லை போட்டு…. நண்பருக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபருக்கு அளித்த ஆயுள் தண்டனை….!!

நண்பனை கொலை செய்ததற்காக வாலிபருக்கு ஆயுள்கால தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலாங்கினர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் ஜெயசிம்மன் என்பவரும் வசித்து வந்துள்ளார். எனவே நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 9.8.2017 அன்று இரவு அரவிந்தன் வீட்டிற்கு அருகில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அரவிந்தன் ஜெயசிம்மன் தாயார் பற்றி தவறுதலாக பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜெயசிம்மன் கிரைண்டர் கல்லை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றம்…. சிக்கிய துணை தாசில்தார்…. லஞ்சஒழிப்பு துறையினரின் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூரில் ராஜாமணி என்ற நெசவு தொழிலாளி வசித்து வருகின்றார். இவர் தன் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாததால் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்படி சமாளிக்க போறேன்…? டிரைவர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

போதிய வருமானம் இல்லாததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் மன்சூர் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்ட மன்சூர் அலி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்போதான் இதை முடிப்பீங்க… பொதுமக்களின் எச்சரிக்கை… சப்-கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

புதிதாக நடைபெறும் தார்சாலை பணியை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் சப்- கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன் புதூரில் வசிக்கும் மக்கள் ஒன்றிணைந்து சப்-கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கவுண்டன்புதூரில் இருக்கும் சாலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாகவும், அதனை சீரமைக்க வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் தார் சாலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் கொண்டு போனார்களா…? சோதனையில் சிக்கிய பொருள்… திருப்பூரில் பரபரப்பு…!!

ஆம்புலன்சில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக ஆம்புலன்சில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் தேவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பொய்யான புகாரை வாபஸ் வாங்குங்க… சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள்… திருப்பூரில் பரபரப்பு…!!

வக்கீலின் உறவினரை அடித்து தாக்கியதால் அவரது தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலாக பணியாற்றி வரும் சென்னியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் வீரமணி, செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் சென்னியப்பனின் உறவினரான சரவணன் என்பவரிடம் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் சென்னியப்பன் சண்டையை தடுக்க சென்றதால் அவரையும் தாக்கியுள்ளனர். இதனால் உடுமலை அரசு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நல்லதா போச்சு… காய்கறி வியாபாரிகளின் ஆர்வம்… தீவிரமாக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்…!!

சந்தையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் பகுதியில் சந்தை அமைந்துள்ளது. அந்த சந்தையில் தடுப்பூசி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக முக கவசம் அணிந்த படி சென்றுள்ளனர். அதன்பின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் வேகமா போனிங்களா… சோதனையில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் திடீரென காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து அவர் வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில்  235 மது பாட்டில்கள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் சிவன்மலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? திடிரென ஏற்பட்ட விபத்து… தீயணைப்பு துறையினரின் போராட்டம்…!!

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் காட்டன் யான் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மில்லில் உள்ள தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது மில் வளாகத்தில் உள்ள குடோனில் கழிவு பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென குடோனில்  தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கே வேலை பார்க்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதை அப்புறப்படுத்துனா போதும்… அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சாலையில் பரவிக்கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டி அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தின் அருகில் மணல்மேடு ஒன்று உள்ளது. அதிலிருந்து மணலானது சாலையின் ஒரு பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கிறது. இந்நிலையில் அந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இடது ஓரமாக திருப்புகின்றனர். அப்போது அவர்களின் வாகனங்கள் இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி நடந்துச்சு…. மளமளவென பற்றி எரிந்த பேருந்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

சொகுசு பேருந்தின் முன்பகுதி பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் உதவியாக காளி என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த பேருந்து திருப்பூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேருந்தின் முன்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்ததும் பேருந்தின் ஓட்டுனர் அதனை நிறுத்தி விட்டு கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திருந்தவே இல்ல… இப்படி பண்ணுனா தான் சரிவரும்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அறிவுச்செல்வன் என்பவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 5 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் சந்தேகம் வந்துட்டு… மடக்கி பிடித்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கிருந்த சூடான் நாட்டு மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் வாங்க பணம் தந்து உதவுமாறு அங்கிருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரின் தோற்றத்தை பார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூடான் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தங்கச்சி நான் சாக போறேன் மா” கோவிலில் நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விஷ மாத்திரைகளை தின்று பொக்லைன் எந்திர உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மலையத்தாபாளையம் பகுதியில் பிரகாஷ் என்ற பொக்லைன் எந்திர உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விஷ மாத்திரை தின்றுள்ளார். அதன்பிறகு தனது தங்கையை  செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிரகாஷ் தான் சாக போவதாக தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |