ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஏ.சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அச்சத்தில் குடும்பத்தினர் உடனடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடியில் பற்றி […]
Category: திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய தனியார் பனியன் நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட […]
4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற குற்றத்திற்காக 3 சுமை தூக்கும் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் துறையினருக்கு காலேஜ் ரோடு மாஸ்கோ நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாஸ்கோ நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் […]
47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் சோதனை சாவடியில் நல்லூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள 47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காரிபாளையம் பகுதியில் வசிக்கும் […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அருள்புரம் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற ஒரு வயதில் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
முறையாக கட்டப்படாத சாக்கடை கால்வாய் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் போயம்பாளையம் பகுதியில் இருக்கும் ராஜா நகர் ஐந்தாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு வீதியின் இருபுறமும் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயில் சென்ட்ரிங் இல்லாமலும், சில இடங்கள் அகலம் குறைவாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சென்ட்ரிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்காடு பகுதியில் செல்வராஜ் என்ற சென்ட்ரிங் தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூர் சாலையில் அவிநாசி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசித்து வரும் கருப்புசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சட்டவிரோதமாக 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
நெற்றியில் வெட்டுக்காயங்களுடன் நிர்வாணமான நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்டுக்கல் பாளையம் கிராமத்தில் உள்ள வாய்க்காலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கணியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அந்த பெண்ணின் வலது கையில் நாகராஜ் என்று பச்சை […]
ஆறு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்ராத்தி பகுதியில் சதீஷ் குமார் என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கிருஷ்ணவேணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சதீஷ் குமார் தனது […]
ஏழு கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென இந்த கடைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]
பாழடைந்த கிணற்றுக்குள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த நாயை தற்போது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கிராமத்தில் காவலர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதன் அருகில் 60 அடி ஆழ பாழடைந்த கிணறு ஒன்று இருக்கிறது. இதன் அருகில் இருந்த ஒரு கட்டிட தொழிலாளி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து உள்ளது. அதனை […]
போலீஸ் வாகனத்தை கடத்தி சென்ற வாலிபர் லாரியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இருக்கும் தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து தினேஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் போலீஸ் வாகனத்தின் […]
அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்துடன் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்வரத்தை ஆதாரமாக கொண்டு கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் அமராவதி ஆறு மற்றும் பிற கால்வாய்கள் மூலம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்தில் […]
தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் கடந்த […]
நூல் பண்டல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியிலிருந்து நூல் பண்டலை ஏற்றிக்கொண்டு காங்கேயம் வழியாக திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று உள்ளது. இந்த லாரியை ஸ்டாலின் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது காலை 11 மணி அளவில் சக்கராசனம் பாளையம் பிரிவு நால்ரோடு அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]
திருப்பூர் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தினசரி […]
கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் சீதாதேவி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்ற சீதாதேவி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் அந்த பெண் கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி அமைந்துள்ளதாகவும், […]
16 வயது சிறுவன் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி […]
தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.பி மில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பழனிச்சாமி நகரில் வசிக்கும் சூர்யா என்பவரை அனுப்பர்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் […]
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து விட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அந்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது நண்பரான அசோக் என்பவருக்கு வேறு ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனையடுத்து வாங்கிய பணத்தை […]
சான்றிதழ் எதுவும் இல்லாமல் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வயலூர் பகுதியில் முருகன் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பகுதியில் ஒரு கிளினிக்கை தொடங்கி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் பூளவாடி பகுதியில் வசிக்கும் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் […]
தோழிகளுடன் குளிக்க சென்ற மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாயம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துளசிமணி, கிருத்திகா, ரித்திகா ஸ்ரீ ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதில் அவிநாசியில் உள்ள அரசுப் பள்ளியில் கிருத்திகா ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னேரி பாளையம் அண்ணமார் கோவில் குட்டையில் குளிப்பதற்காக கிருத்திகா தனது […]
சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக தொங்கியபடி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் கம்பத்தின் மீது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை 11 மணி அளவில் ஏரி சிக்னல் உச்சிக்கு சென்று தலைகீழாக தொங்கியதோடு, அங்கிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து காவல் துறையினர் […]
மகனுக்கு திருமணம் ஆகாததால் தாய் மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வ.உ.சி காலனி பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண் ராயப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்த போது சரியான வரன் […]
லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு முட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து மின்கம்பம் சாய்ந்து பிறகும் லாரி நிற்காமல் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 15 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பத்து உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை துவக்க ஆட்சியர் உத்திரவிட்டார். […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் கதிரேசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் தனது மாட்டிற்கு தவிடு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டரசம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
மினி பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு தனியார் மினி பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்து கே.பி.ஆர் நகர் நான்கு வழி சாலை சந்திப்பில் இருக்கும் வளைவு பகுதியில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மின்கம்பத்தில் […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பிரிவில் இருக்கும் டாஸ்மாக் கடையில் நாட்ராயன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு நாட்ராயனும், உடன் பணிபுரியும் பணியாளர்களும் அருகில் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து அதிகாலை 1:30 மணி அளவில் நாட்ராயன் வெளியே வந்து பார்த்தபோது கடைக்கு முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
பெண் போலீஸ்காரரை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக தமிழ்ச்செல்வி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமியப்பன் என்ற கணவர் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்ச்செல்வி தனது கணவரை விட்டு பிரிந்து […]
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரிசா பெண்கள் 19 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வெளி மாநிலத்தில் இருந்து பல பெண்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் வடமாநிலத்தில் இருந்து வரும் பல பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதேபோன்று திருப்பூர் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு வந்த ஒரிசா பெண் தொழிலாளர்களிடம் […]
கால் டாக்சி டிரைவரை டாக்டர் தாக்கியதால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் 60 அடி சாலையில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ராம் நகர் வழியாக தனது காரில் இரவு 7 மணிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வரும் கால் டாக்ஸி டிரைவரான சிவா […]
முகத்தில் மிளகாய் ஸ்பிரே அடித்து சாயப்பட்டறை உரிமையாளரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாங்கல்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக வெங்கடாசலம் சென்றுள்ளார். இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 8 லட்சம் ரூபாய் […]
கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் 2 மின்மாற்றிகள் மற்றும் 4 மின்கம்பங்கள் ரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் அவ்வழியாக வந்த லாரியின் மேல் பகுதி மின்கம்பியில் சிக்கியதால் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த மின்மாற்றி சரிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மற்றொரு மின்மாற்றி மற்றும் 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டதாக […]
வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான […]
பஞ்சு மில் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குட்டை காடு பகுதியில் திரு மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு காரணமாக மிக்ஸிங் குடோனில் இருந்த கழிவு பஞ்சில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]
கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆலமரத்து கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப்பட்ட அந்த கோவில் உண்டியலை ஒருவர் உடைத்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக பொதுமக்கள் ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்களை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். […]
தாராபுரத்தில் கொரோனா அச்சம் காரணமாக பழங்கள் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை திருநாள். இதை ஒட்டி நடைபெறும் கனிக்காணும் நிகழ்ச்சிக்காக மா, பலா, வாழை போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனையாகும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் வியாபாரம் பெருமளவு குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரி […]
பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தால் சோகம் நிகழ்ந்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கம்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து இன்று காலை லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இரண்டு கார்கள் வந்து கொண்டிருந்தது. இதில் முதலில் ஒரு கார் மீது மோதிய லாரி, அடுத்து இன்னொரு கார் மீதும் மோதியது. இதில் இரண்டாவதாக மோதிய கார் லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் […]
திருப்பூர் தாராபுரம் பழனி சாலையில் மரத்தின் மீது கார் மோதி திமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]
விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்க மலர்கொடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை அனைத்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும், […]
டிராக்டரில் ஏறிச் செல்லும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வட்டாரத்தில் கட்டிடம் கட்டும் பணியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கட்டிடங்களில் இருந்து மீதமாகும் மண் மற்றும் கட்டிட கழிவுகளை டிராக்டர்களில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் இந்த டிராக்டர் சரியான முறையில் பராமரிக்கபடாமலும், போக்குவரத்து துறை அதிகாரிகளால் புதுப்பிக்காமலும் உள்ளது. மேலும் இவ்வாறு கொண்டுசெல்லும் கழிவுகளை தார்ப்பாய் கொண்டு […]
பிரின்டிங் பிரஸ் நிறுவனர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் சபியுல்லா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு மாநில அமைப்பு கபடி கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் சபியுல்லா ஊட்டிக்கு தனது குடும்பத்துடன் […]
காய்ந்த புற்களில் வெயிலின் தாக்கம் காரணமாக தீப்பிடித்து குடியிருப்பு பகுதி வரை தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சல் நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தில் இருக்கும் புற்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்து சருகாக கிடந்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென புற்கள் தீப்பற்றி அருகிலிருந்த குடியிருப்பு பகுதி வரை பரவி விட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு […]
தொடர் விடுமுறை காரணமாக சட்டவிரோதமாக கடத்தி சென்ற 717 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினர் தாராபுரம் சாலை, செங்காளிபாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 717 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் […]
உடுமலை சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் மற்றும் 87 துணை வாக்குசாவடிகள் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் ஒரு நுண் பார்வையாளர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட […]
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் 27 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் 27 நுண் பார்வையாளர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு தெற்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான […]
தேர்தலுக்காக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர்கொடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை பார்க்கும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி போன்ற […]
3 வயது சிறுவன் மூளை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிசநல்லூர் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிற்றரசன் என்ற 3 1/2 வயது சிறுவனும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சக்தி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிற்றரசனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் […]