சங்கர் – கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த கவுசல்யா – சங்கர் கடந்த 2015 திருமணம் செய்து கொண்டனர். கூலிப்படையினரை ஏவி உடுமலைப்பேட்டையில் வைத்து மிகக் கொடூரமாக 2016இல் சங்கர் ஆணவ படு கொலை செய்யப்பட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தநிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். தந்தை சின்னசாமி, ஜெகதீசன், […]
Category: திருப்பூர்
பல்லடம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கணவரை பிரிந்து தாய் – தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்த சமயம் பார்த்து அதே பகுதியைச்சேர்ந்த 26 வயதுள்ள செல்வராஜ் (எ)பிரபா என்ற இளைஞர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.. பின்னர் உன்னை நான் கல்யாணம் […]
காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய முத்துசெல்வி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தீபக்கும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் தங்களுடைய வீட்டுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டனர்.. பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலதினங்களாக காதலன் தீபக், காதலி முத்துசெல்வியிடம் பேசுவதை […]
மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி.. இவருக்கு மணியாள் என்ற மனைவி உள்ளார்.. மணியாள் 2 நாள்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. தாய் சேய் இருவரும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று இரவு […]
தனிமையில் இருந்ததைப் பார்த்த சிறுவனைப் பாட்டிலால் குத்திக்கொலை செய்த ஜோடியை போலீசார் கைதுசெய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் சுமதி தம்பதியர். இந்த தம்பதியருக்கு விக்னேஷ் (9) மற்றும் பவனேஷ்(8) என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இவர்கள் இருவரும் பனியன் தொழிலாளியாக வேலைபார்த்து வருகின்றனர்.. சம்பவத்தன்று இருவரும் ஜூன்11ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளனர்.. அப்போது வீட்டில் இருந்த பவனேஷ்ஷை காணவில்லை என்பதால் பெற்றோர் […]
திருப்பூர் அருகே தமிழக கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இளஞ்ஜோடிகள் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து வரும் போதிலும், பல்வேறு தளர்வுகள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது. மீறி நடக்கும் பட்சத்தில் […]
மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருப்பூர் கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி 2ஆம் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய குணசேகரன் என்பவருக்கு ராஜேந்திரன் (40) என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் திருப்பூரில் ஆலாங்காடு பகுதியிலுள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு குணசேகரன் தலையில் இரத்த காயத்துடன் வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். […]
வங்கி அலுவலர் எனக் கூறி பணம் மற்றும் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்.. காரணம்பேட்டையில் பூக்கடை ஒன்றை நடத்தி வரும் இவரிடம் திருப்பூரைச் சேர்ந்த சோனியா என்ற பெண், தான் ஒரு வங்கி அலுவலர் எனகூறி சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து சோனியா, தான் திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் இருக்கும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தனது வங்கியில் பழைய […]
பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். […]
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை என வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருப்பூர் காங்கேயம் சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின்சாரம் ரத்து என்பது பொய்யான பரப்புரை. தமிழகத்தில் 21 லட்சம் […]
குமரானந்தபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 39.. பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலைபார்த்து வரும் இவர், வசித்துவரும் வீட்டுக்கு அருகில் குடியிருந்துவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா […]
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் மருத்துவக்கல்லூரியின் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 […]
கொரோனா தொற்றால் பாதிப்படைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 2 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த […]
திருப்பூரில் குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று) மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]
திருப்பூரில் மதுபாட்டில்கள் வாங்க வரும்போது குடையுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டு மது […]
திருப்பூரில் வரும் 6ம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், தொழிலாளர்களை நிறுவனங்களே வாகன வசதி செய்து கொடுத்து அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு தொழிலாளர்கள் உடல்நலனை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அரசின் அனுமதியோடு சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் […]
கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]
திருப்பூர் மற்றும் கோவையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. […]
திருப்பூரில் சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கும் விதமாக ஒன்றுகூடிய மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியே வரும் சமயங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 969இல் இருந்து 1075ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 106இல் அதிகபட்சமாக திருப்பூரில் […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மக்கள் தினமும் வெளியே வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்மறி மார்க்கெட்டில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியோடு கிருமி நாசினி சுரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். 16 அடி நீளம், […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டார் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுத்தும் வகையில் மாநில அரசுக்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மாநிலம் முழுவதும் […]
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் இருந்து வருகினிற்றார். இதனிடையே தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பேருந்து போக்குவரத்து சேவை , ரயில் போக்குவரத்து சேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவன […]
உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் தன்னைத்தானே வெட்டி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் நந்தகோபால் என்பவர் தன்னை மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக […]
பொறுப்புக்காகவும் , மக்களிடையே மத சண்டையை உண்டு பண்ணவும் இந்து மக்கள் கட்சி துணை செயலாளர் மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இரவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது தம்மை வழிமறித்த ஒரு கும்பல் தாக்கியதாகவும் , வெட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை தனிப்படை அமைத்து தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தது. அதே நேரத்தில் இந்து மக்கள் […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோடை காலம் வரை வர இருப்பதையொட்டி எலுமிச்சைபழம் தங்களுக்கு நல்ல மகசூலை தந்து லாபத்தை ஈட்டி தருவதாக விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோடை காலம் வரப்போகிறது என்றாலே பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவார்கள். ஆனாலும் அன்றாட வேலையை முடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தினால் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் வெயிலினால் ஏற்படும் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் […]
திருப்பூரில் இன்று பாஜகவினர் பேரணி நடத்த உள்ளதை முன்னிட்டு பிரியாணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரியாணி சங்கத்தினர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூரில் இன்று குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கான அனுமதியும் காவல்நிலையத்தில் வாங்கிவிட்டனர். இந்நிலையில் பெரிய கடை வீதி வழியாக அவர்கள் செல்லும் பொழுது ஏராளமான பிரியாணி கடைகள் இருப்பதால் பிரியாணி சங்கத்தினர் பாஜக உறுப்பினர்களிடமிருந்து பிரியாணியையும், பிரியாணி அண்டாவையும் பாதுகாக்கவேண்டும் […]
தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் அடுத்த 3 வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு வாரிய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கும், மார்ச் நான்காம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]
திருப்பூர் அருகே வங்கியில் வைத்திருந்த 50 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்த விவசாயி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அதில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த 50 பவுன் நகையை பறிகொடுத்த விவசாயி கண்ணீர் மல்க வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அதில், விவசாய தொழிலில் பொருத்தவரையில் கடின உழைப்பு போட்டால்தான் வருமானம் […]
திருப்பூர் அருகே வேகத்தடையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரது நண்பருமான மணி ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நடுவுசேரியில் இருக்கும் பால் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நடுவு சேரியிலிருந்து அவிநாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் வேகத்தடை […]
பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுத சம்பவம் சகபயணிகள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் லாரி ஓட்டுநர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரிந்து தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். […]
மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் […]
திருப்பூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை வடமாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சத்யா நகரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரின் 11 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயதிருக்கும் வாலிபர் ஒருவர் மாணவியின் வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல […]
திருப்பூர் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோரா விபத்தில் 18 பேர் பலியாகினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் […]
மகளை ஏமாற்றி கொலை செய்த காரணத்திற்காக மருமகனை கொலை செய்த மாமனார். திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரது மகளை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகிலேயே பூக்கடை நடத்தி வருகிறார். […]
திருமணமான 16 நாளில் புதுப்பெண் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ரகுபதி இவர் அப்பகுதியில்இருக்கும் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி ரகுபதிக்கும் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபாவிற்கும் உடுமலையில் வைத்து திருமணம் நடந்தது. தீபா கணவர் ரகுபதியுடன் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். திடீரென தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் ரகுபதி. […]
திருப்பூர் அருகே வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 25 லட்சம் மோசடி செய்ததாக விவசாயி ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ரத்தினசாமி என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் என் பெயர் ரத்தினசாமி. நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். திருப்பூரில் இருப்பதால் பனியன் தொழிலும் எனக்கு நன்கு தெரியும். விவசாயம் ஒருபுறம் பார்க்க மறுபுறம் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி […]
திருப்பூரை காக்க கடையடைப்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கொங்கு பகுதியை சேர்ந்த இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகன சுந்தரம் என்பவர் அவரது காரை வீட்டு முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்று இருந்த சமயத்தில் அங்கே வந்த மர்ம நபர்கள் கார் மீது தீ வைத்துக் கொளுத்தி சென்றனர். இதில், கார் முழுவதும் எரிந்து கருகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த கலாதரன், குடும்பத்தினருடன் திருப்பூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்சினையின் காரணமாக மனைவி குழந்தைகளை கலாதரனை விட்டுப் பிரிந்து கேரளாவிற்கு திரும்பிவிட தனிமையில் வசித்து வந்துள்ளார் கலாதரன். இந்நிலையில் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் […]
திருப்பூர் அருகே வட்டியை ஒழுங்காக கட்டாததால் வீடு, குடோன் உட்பட 71 சென்ட் நிலத்தை விசைத்தறி வியாபாரியிடம் இருந்து வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விசைத்தறி வியாபாரி ஆவார். விசைத்தறி கூடம் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு அவருடைய வீடு மற்றும் விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைத்து ரூபாய் ஒரு […]
நான்கு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் சேர்ந்தவர் முனியப்பன் சந்திகா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில்தமிழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சந்திகா பணிக்கு சென்றுவிட தந்தை முனியப்பன் வீட்டின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். தந்தையை காண அந்தக் கட்டிடத்திற்கு சென்ற தமிழினியிடம் தந்தை வீட்டிற்கு போ என […]
திருப்பூர் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி […]