மனைவியின் கள்ளக் காதலால் ஏற்பட்ட அவமானத்தால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உப்புத்துறை பாளையத்தில் வசித்து வருபவர் வேலுச்சாமி. இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா தாராபுரம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வேலுச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்க […]
Category: திருப்பூர்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி சுதா. சுதா வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வேலு சண்டை போட்டுக்கொண்டு உப்புத்துறை பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலுவின் தாயார் கடந்த இரண்டு தினங்களாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலு மனவேதனையுடன் இருந்தமையால் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். […]
இரண்டு பிள்ளைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் அருகே அறிவொளி நகரை சேர்ந்தவர் விஜயா. விஜயாவின் கணவர் ராமசாமி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி தனது மகன் மற்றும் மகளை வெளியில் அழைத்துச் சென்றுள்ள சமயம் வீட்டில் தனியாக இருந்த விஜயா திடீரென தீக்குளிக்க தனக்குத் தானே நெருப்பு வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும்நெருப்பு பரவி வலி தாங்க முடியாமல்அலறல் போட்டுள்ளார் விஜயா. விஜயாவின் […]
திருப்பூர் அருகே வீணாகும் தண்ணீரை சரிசெய்ய கோரி நடுரோட்டில் வேஷ்டி சட்டையை கழட்டி முன்னாள் திமுக செயலாளர் குளியல் போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையை காட்டிலும் அதிகமான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படும் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வீணாக […]
2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் கோயில் கலசத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், […]
திருப்பூரில் நெருங்கி பழக மறுத்த குற்றத்திற்காக பெண்ணை கொலை செய்த கூட்டுறவு வங்கி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். வேலுமணி அதே பகுதியில் உள்ள கழிவுபஞ்சு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினமும் […]
பல்லடம் அருகே 3 வயது குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்பு அவரது மனைவி, சுடலைராஜனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இதனால், சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார். மாரியப்பன் கடந்த 24 ஆம் […]
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முதல் போக பாசனத்திற்கு 4,700 மில்லி கன அடி நீருக்கு குறையாமல் திறக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சுடலை ராஜன். சண்டை காரணமாக அவருடைய மனைவி செல்வி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர்களது 2 வயது குழந்தை மகாலட்சுமியை சுடலை ராஜனும் அவரது தந்தை மாரியப்பனும் பராமரித்து வந்தனர். இதனிடையே சுடலைராஜன் பழனி செல்ல மாரியப்பன் தனது பேத்தியை பார்த்துக்கொள்ள பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். இதையடுத்து மகாலட்சுமியும், குழந்தையை பராமரிக்க அழைத்து வரப்பட்ட […]
திருப்பூரில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே அவரது உறவினர் மகனான 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவனுக்கு அவனது பள்ளியில் படிக்கும் வேறொரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் பள்ளி படிப்பை முடித்துக்கொண்ட 15 […]
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கமும் மாற்றமும் நிகழலாம் என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் தெற்கு, வடக்கு பல்லடம், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும் குழந்தையை பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 1 ½ வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. பிரபாகரன் பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வர மோகனா வீட்டில் இருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பாலாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் சென்றார். பொங்கல் […]
டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஹேம லதாவிடம்(16) பல்லடம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து ஆறுமுகத்தின் மகள் ஹேமலதா கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய ஹேமலதா கடந்த டிசம்பர் […]
திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 2194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,093 பேருக்கு திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியிலும், 891 பேருக்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வுகள் எழுத வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் […]
திருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாதன் குட்டை பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி அண்ணாமலை (50). இவர் வழக்கம்போல் தந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார் அப்போது சமையல் கியாஸ் சிலிண்டறில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதனால் பயந்த அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் .பின்னர் சிறிது நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் […]
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது […]
அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட்ட அங்கப்பன், பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.இந்நிலையில், இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியாக உள்ளதென பர்வீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார். லடாக் பகுதியிலிருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில் பயிற்சி பெற்று திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு 90 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இங்கு பணியாற்றி வரும் இவர்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். குறிப்பாக, பர்வீன் ஃபாத்திமா என்ற பெண் சிறிய கிராமத்தில் எந்தவிதமான வேலையுமின்றி இருந்த நிலையில், இத்திட்டத்தின் மூலமாக […]
திருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செந்நெறி புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழு பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 10 லிட்டர் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் […]
ஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவர் கூலிபாளையம் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் காலை கட்டிட பொருட்களை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்திருக்கிறார். சோதனைச் சாவடியில் அவரை மடக்கிய ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி சீட் பெல்ட் அணிய வில்லை என கூறி 200 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீட் […]
உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு த்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். […]
செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பகுதியில் மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல் சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் . விரைந்து […]
3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற 1.10 மணி நேரத்தில் 90 கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூகவலைதளைங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா .இவரது மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு […]
திருப்பூரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக சாலையில் ஓடிய வெள்ள நீரில் லாரி சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் முழுவதும் பரவலாக பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு பள்ளியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை அடுத்த நம்பியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் தலைமையாசிரியர் செல்வமணி உத்தரவின் பெயரில் வெட்டி சாய்க்கப்பட்டன. இதையடுத்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓ தங்கராஜ் ஆகியோர் […]
திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]
திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரிய கைதியை காவல் துறையினர் அவரது நாட்டிற்கே அனுப்பி வைத்தனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் மதுபுச்சி ஸ்டான்லி(32). இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அதன் பின்னர் நாடு திரும்பாமல் பாஸ்போர்ட்டையும் அழித்துவிட்டார். பின்னர் தனது பெயரை ஸ்டீபன் பவுல் அப்புச்சி என்று மாற்றிக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருப்பூரில் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த மதுபுச்சியை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள […]
தன்னுடன் பணிபுரியும் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய இளைஞரை காவலர்கள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த […]
திருப்பூரில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற காவல் அதிகாரியே பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்கு உட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிவிட்டு வாகனத்தை நிற்த்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து […]
வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]
திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களையும், வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் ராமசாமி மீது இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய […]
பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை […]
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் – விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]
திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]
தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே ஆற்று மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் மணல் திருட்டை முயற்சி செய்தார்.அப்போது எதிரே வந்த மணல் கடத்தல் கும்பல் மினி வேனைக் கொண்டு ஆய்வாளர் கார்த்திக்குமார் மீது மோதினர். இதில் சில காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த […]
அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கி அண்ணனும் , தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையதை சேர்ந்த துரைராஜ் இவருக்குகோபாலகிருஷ்ணன் என்ற மகனும் , செல்வி சாந்தி 2 மகள்களும் உள்ளனர். நேற்று இடுக்குவாய்பகுதியிலுள்ள சகோதரி சாந்தியின் வீட்டிற்கு சென்ற கோபால் கோபாலகிருஷ்ணன் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் ஏன் பணத்தை கொடுக்கிறாய் என்று சாந்தி கேட்டதற்கு அவசிய செலவு தேவைப்படும் என்று கூறிவிட்டு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து […]
திருப்பூரில் குடிபோதையினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகே நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதையடுத்து ஒரு தரப்பினரை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அருள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. […]
வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரிடம், குடிபோதையில் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் எஸ்.ஏ.பி சிக்னல் அருகில் வாகன போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கிபிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் போலீசாரிடம் போதையில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த அவர் காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதையடுயட்த்து போலீசார் அவரை […]
தன்னுடைய அப்பா கடையில் கறி வெட்டி கொடுத்துக் கொண்டு MSC படித்து வரும் மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இன்றைய காலத்தில் அதிகளவிலான மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி செலவை தாங்களாகவே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து பார்த்து கொள்கின்றனர். இதில் மாணவிகளும் தங்களால் முடிந்த வேலைக்கு சென்று படிப்பு செலவுகளில் பெற்றோர்களின் சிரமத்தை போக்குகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றார் ஒரு மாணவி. திருப்பூர் மாவட்டத்தின் L.R.G அரசு பெண்கள் கல்லூரியில் […]
திருப்பூரில் 15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு மீன்பிடித் தொழிலை செய்து வருபவர் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை மீன் வியாபாரிகளிடம் சென்று விற்று வருகிறார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பும் பொழுது வீதியில் இருக்கக்கூடிய தெருநாய்கள் இவரைப் பார்த்து குறைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும் முழுவதும் எரியத்தொடங்கியது. உடனடியாக […]
திருப்பூரில், மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய இரு வாலிபர்கள் பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில் இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சம் வரை மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. நத்தக்காடையூரில் உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன கன்றுகள் ,காளைகள், மாடுகள் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்ப்பட்டு வருகிறது . இந்த சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களை சேர்ந்த காளைகள் வளர்ப்போர்,காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், மயிலை பூச்சிகாளைகள், காராம்பசு ஆகிய […]
ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார். திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் […]
வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]
விஷவாயு தாக்கி வட மாநில இளைஞர்கள் உயிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது . திருப்பூர் மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் என்னும் பகுதியில் இயங்கி வரும் சாய தொழிற்சாலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியானது இன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென விஷவாயு தாக்கியதால் பணிபுரிந்து கொண்டு இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள […]
திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]
திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கரட்டாங்காட்டையை சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் . ஒருவாரத்திற்கு முன்புதான் மருத்துவமணையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன் மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அவரது […]