பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரிவிக்க இணையதள வசதி பற்றி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது இணையவழி மற்றும் கணினி வழி மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தக் குற்றங்களை கையாள்வதற்காக இந்திய அரசு சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டம் செயல்படுத்த […]
Category: திருப்பூர்
பெண்ணை கற்பழித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரை கற்பழித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 9-ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்காட்டுவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பி.சந்தோஷ்(24), ஆர். சந்தோஷ்(24) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]
நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கண்டித்து தமுமுகவினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசியதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகத்தை தவறாக பேசியதற்காக தமுமுகவினர் பல்லடம் தபால் நிலையம் முன்பாக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் தபால் நிலையம் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டது. தமுமுகவினர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. […]
மின்னணு கழிவுகள் மற்றும் மறுசுழற்சி கழிவுகளை சேகரித்தல் பற்றி நேற்று காங்கயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து நகர குடியிருப்புகளில் இருந்து மின்னணு கழிவுகள் மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய மற்ற கழிவுகள் சேகரித்து, அதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மறுசுழற்சி செய்வதற்கான பொருட்களைப் பெற்றுக்கொண்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 12 வீதம் வழங்கப்படும் திட்டம் நேற்று காங்கயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கயம் நகராட்சி ஆணையாளர் […]
கார் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீலகவுண்டன் வலசை பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா பழனிச்சாமியுடன் காரில் கிணத்துக்கடவில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்பை பணத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடிமங்கலம் அருகில் ஜீப் வந்து கொண்டிருந்தபோது […]
9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேகாம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தாமரை கண்ணன் என்பவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் […]
சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2-வது ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் பலவஞ்சிபாளையம் […]
உடுமலை மூணாறு சாலையில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் யாரும் செல்பி எடுக்க முயற்சி செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். உடுமலை, அமராவதி ஆகிய இடங்களில் வனவிலங்குகள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகளுக்கு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இருந்து வரும் ஆய்வுகளின் மூலம் தான் தண்ணீர் கிடைக்கின்றது. இந்நிலையில் கோடை வெப்பத்தின் காரணமாக […]
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சியானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றததையடுத்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, வளர்ந்துவரும் நாடுகளில் அதிகமாக குழந்தை தொழிலாளர் முறை இருக்கின்றது. ஆகையால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்கிணர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்கிணர் பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சென்னை வடபழனி பகுதியில் வசிக்கும் […]
சினிமாவுக்கு அழைத்து செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொடுவாய் வினோபா நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கவிதா தனது கணவரிடம் விக்ரம் சினிமா படத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் அதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு […]
விளையாடி கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கமுகுமலை பகுதியில் முத்துப்பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின், ஜேஸ்மிதா என்ற 2 குழந்தைகள் இருந்தனர். தற்போது முத்துப்பழனி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதுப்பழனி பழங்கரைப் பகுதியில் இருசக்கர வாகனம் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அவரது மகனான அஸ்வின் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் […]
வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பல்லடம் அருகிலுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஸ்குமார் கடந்த 7-ம் தேதி நண்பரைப் பார்க்க காரணம்பேட்டைக்கு சென்று விட்டு அப்பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சதீச்குமாரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பறித்து சென்றுவிட்டனர். […]
வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை குளிப்பதற்காக ஆன் செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென வினோத் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]
திருப்பூரில் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஐடி ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் சுய […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் என்ற மகன் உள்ளார். இவரும் பெருந்தொழுவு சி.எஸ்.ஐ. பகுதியில் வசிக்கும் சைமன்ராஜா என்பவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பெருந்தொழுவு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]
வெறி நாய் கடித்து குதறியதில் 11 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது. திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை அடுத்துள்ள வெறுவேடம் பாளையம், நந்தவனம் பாளையம் பூசாரி தோட்டத்தில் வசித்த ஒரு விவசாயி வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார். இந்த ஆடுகளை தனது தோட்டத்தில் பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஆடுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்று விட்டு மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கமான […]
மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜீவாநகர் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அவருடைய நண்பர்களான மோகன்ராஜ், மணிகண்டன், குணா, பிரவீன் குமார், அறிவு பிரகாஷ் ஆகியோருடன் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது சுரேஷ் தனது நண்பர்களிடம் தன்னுடைய பேச்சுக்கு நீங்கள் அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று அதிகாரமாக கூறியுள்ளார். இதனால் […]
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அம்மன் கோவில் பகுதியில் தெய்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் […]
வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 47 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெரிப்பெரிச்சல் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரன் காவுத்தாம்பாளையம் பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனை விற்பனை செய்யப்படுவதாகவும், முதலில் ரூ.1 லட்சம் முதல் 2 1\2 லட்சம் வரை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் புவனேஸ்வரன் ஆறு மாதத்திற்குள் செய்து கொடுப்பதாக […]
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வருமானத்தைப் பெருக்குவதற்காக வேளாண் நலத்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுடைய நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் கூறுகையில், விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்களான மரங்களான வேம்பு மற்றும் புங்கன் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சார்பாக பிரசார வாகன தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச கிரையான் பென்சில், கணித உபகரணப்பெட்டி மிதிவண்டி, பெண் […]
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் அரசு பஸ் டிரைவரான சங்கிலியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23.9.2021 அன்று 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கிலியப்பனை போக்சோ […]
மாற்றுத்திறனாளி பெண்ணை அறையில் அடைத்து பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரை காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை விட்டு பிரிந்து திருமுருகன்பூண்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டன் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் […]
பிளேடால் கழுத்தை அறுத்து புரோட்டா மாஸ்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடுவம்பாளையம் ஜீவாநகரில் உள்ள சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் பஞ்சு வியாபாரி பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டேங்கர் லாரியின் பின்னால் பல்லடம் லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் வியாபாரியான சந்தான கிருஷ்ணன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் சந்தானகிருஷ்ணன் ஓட்டி வந்த கார் டேங்கர் லாரியின் பின்னால் […]
பல்லடம் அருகே வேன் மீது அடுத்தடுத்து கார்கள் மோதியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் காளிவேலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த கார் வேனை முந்திச் செல்ல முயன்ற போது கார் வேணும் ஒன்றோடு ஒன்று உரசி விபத்துக்குள்ளானது. இதில் கார் பள்ளத்தில் விழுந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. வேன் பின்னால் வந்து கொண்டிருந்த […]
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே இருக்கும் வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்-கலைவாணி தம்பதியரின் மகள் தர்ஷனா (10). இந்நிலையில் சென்ற இருபத்தி ஒன்றாம் தேதி சிறுமி தாய் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களின் கார் பெரம்பலூர் அருகே வரும் பொழுது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்ஷனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
மேட்டுப்பாளையத்திலிருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரயிலை இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். கோவை, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக பெரும்பாலும் இரவு பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். ஆனால் அங்கே இரவு நேர ரயில் இயக்கப்படாததால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிக செல்லவும் அலைச்சலும் ஏற்படுகின்றது. காலையில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படும் நிலையில் […]
வாலிபரிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 13-ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் வங்கி அதிகாரி எனவும், உங்களது ஏ.டி.எம். கார்டில் உள்ள எண்களை கூறுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய லோகேஷ் அந்த மர்ம நபரிடம் ஏ.டி.எம். எண்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் லோகேசனின் வங்கி […]
2 மகன்களுடன் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அம்மையப்பன் குடவாசல் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தரணிஷ், நித்திஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துமாரி கணேசனை விட்டு பிரிந்து தனது 2 மகன்களுடன் திருப்பூர் வாலிபாளையத்தில் கள்ளக்காதலன் கோபாலுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலன் கோபால் கடந்த […]
மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உரல்பட்டி பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் திடீரென்று இன்று தீ பிடித்தது. இதனை பார்த்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதுகுறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல […]
பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் வையாபுரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அவருடைய உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து ஸ்ரீதர் மாணவிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]
பண மோசடி செய்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் மதியழகன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், தர்மபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அம்மன் அக்ரோ பார்ம்ஸ், அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் […]
மர்ம விலங்கு கடித்து குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் அவரது தோட்டத்து சாலையில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். கடந்த 4-ந்தேதி அங்கு கட்டி வைத்திருந்த 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. இதேபோன்று தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான ஆட்டுப்பட்டிக்குள் மர்மவிலங்கு ஒன்று நுழைந்து அங்கிருந்த 72 ஆடுகளை கடித்து குதறியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் […]
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள படியூர் தெற்கு பாளையம் பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் முள்ளிபுரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியின் குடும்பத்தினர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். இதனால் காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு […]
சிறுமி மற்றும் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உமா, காவியா மற்றும் வீட்டின் அருகில் வசிக்கும் 5 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது உமா […]
நிலத்தகராறில் தந்தை-மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிமுத்து, துரைசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி காளிமுத்து தனது விளை நிலத்தில் டிராக்டர் ஓட்டி வந்த துரைசாமியின் மகன் சிவராமனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து, அவரது மனைவி கமலாத்தாள், மகன் பழனிச்சாமி ஆகியோர் துரைசாமியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]
கார்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அணு என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் ஓலப்பாளையத்தில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் காரில் ஓலப்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பூரில் இருந்து வெள்ளகோவிலை நோக்கி வந்த காரும் ராஜ்குமார் சென்ற காரும் […]
புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாயவன் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செந்தூரன் காலனியில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அபிநயா சிவகுமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் பகுதியில் மாரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் பெருமாநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 […]
சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மறவபாளையம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் பரஞ்சேர்வழி-திட்டுப்பாறை சாலை வழியாக வந்துள்ளார். அப்போது கருப்பணசாமி கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் […]
கறிக்கோழியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளது. இந்த கறிக்கோழி பண்ணைகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நுகர்வுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 5-ஆம் தேதி ஒரு கிலோ […]
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செனகல்பாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சின்னசாமி இறந்து விட்டார். அதற்கு முன்னதாக சின்னசாமி தனது சொத்துக்களை தனது 2 மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து எழுதிக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் சுப்பாத்தாளிடம் அவரது மகன் மீதி இருக்கிற சொத்துக்களை எழுதி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் […]
காங்கயம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாரதியார் வீதியில் வசித்துவரும் குணசேகரன் என்பவரின் மனைவி பானுஸ்ரீ கார்த்திகா. இவர்களுக்கு ஏழு வயதில் மகன் ஒருவர் இருக்கின்றார். பானுஸ்ரீ கார்த்திகா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற 12ஆம் தேதி குணசேகரன் மற்றும் அவரின் மகனும் நண்பர்களுடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு சென்று விட்டார்கள். பானு ஸ்ரீ கார்த்திகா மட்டும் […]
மின்சார பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் விசாலாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக 25 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாடு மேய்க்கும் நபர் வழக்கம்போல் மாடுகளை அப்பகுதியில் உள்ள காடுகளுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து மாடுகள் அங்குள்ள தரிசு நிலங்களில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அதன்பின் மாடு மேய்க்கும் நபர் மாடுகளை மாட்டுப்பட்டிக்குன் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த மின்கம்பி அறுந்து தோட்டத்தில் […]
திருப்பூர் கடை உரிமையாளருக்கு பிச்சைக்காரன் கொடுத்த ஆஃபர், இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்களும் தினமும் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நின்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளர், பிச்சை எடுப்பவரை பார்த்து, கை,கால்கள் நல்லா தானே இருக்கிறது எனவும், […]
ஓட்டலுக்கு சாப்பிட சென்றவர்கள் சாம்பாரில் கிடந்த கரப்பான்பூச்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை ராஜபாளையத்தில் வசித்து வருபவர் கேசவன். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்றுமுன்தினம் மதியம் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதனை அடுத்து கேசவன் உணவு பாதுகாப்பு துறை […]