கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பல கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சத்திரம் வீதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று பாரதிய மஸ்தூர் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.கே.முருகானந்தம் தலைமை தாங்க துணைத்தலைவர் டிபி ஹரிஹரன், கட்டுமான பேரவை மாநில பொறுப்பாளர் எம்.சௌந்திரராஜன், மாவட்ட தலைவர் எம்.பிரபு, செயலாளர் எஸ் மாதவன், செயல் தலைவர் செந்தில், துணைத் தலைவர் எம்.சின்னதுரை உள்ளிட்ட பலர் முன்னிலை […]
Category: திருப்பூர்
பாளையங்கோட்டை மாட்டுத்தாவணியில் நடைபெற்ற வாரச்சந்தையில் 24 லட்சத்திற்கு காளைகள், பசுமாடுகள், கன்றுகள் விற்பனை ஆகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் அருகே இருக்கும் பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தையானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்றும் நடைபெற்றது. இந்தச் சந்தையில் ஈரோடு, திருப்பூ,ர் கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து இச்சந்தையில் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்தையில் பல வகையான காளைகள் ரகம் […]
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சென்ற 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் பல துறை அதிகாரிகளைக் கொண்டு குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மக்களுக்கு அறிவுரை […]
அதிகாலையில் காரை திருடிச் செல்ல முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில் அருகே வசித்து வருபவர் பாஸ்கரன். இவர் சென்ற 4-ஆம் தேதி தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். அதிகாலை 3:30 மணி அளவில் கார் இன்ஜினை இயக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த பொழுது அங்கே மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் செல்வது தெரியவந்ததையடுத்து உடனே சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து […]
கோழியை துரத்திச் சென்ற மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் அடுத்துள்ள ராஜபாளையத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகள் பவதாரணி. இவர் அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் நேற்று கோழியை பிடிக்க முயன்றபோது கோழி சிக்காமல் ஓடி இருக்கின்றது. கோழியை துரத்திக்கொண்டே பவதாரணியும் பின்னாலேயே ஓடி உள்ளார். அந்தக் கோழி அங்குள்ள 40 அடி உள்ள தனியார் […]
ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட விவசாயிகள் இலவச தகவல் தொடர்பு கொள்ள மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகின்றார்கள். கரும்பு சாகுபடிக்கு குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல மானியங்களை வழங்கி வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒரு மாணவர் வரவில்லை என்றால் மொத்த பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடுவார்கள் என்பதை நம்ப முடிகிறதா…? அதாவது அந்தப் பகுதியில் இருக்கும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் வசித்து வந்தனர். அவர்களின் குழந்தைகள் உடுமலையில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தனர். அந்த சமயம் பேருந்து நிலையத்தின் விரிவாக்க பணிகள் நடந்தது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய […]
செல்லாக் காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்ற 2010 ஆம் வருடத்தில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. ஆனால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் செல்லாக்காசாகவே இருக்கின்றது. இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 2010ம் வருடம் 10 ரூபாய் நாணயம் வெளியாகி பின் தலைவர்களின் நினைவாக பல வடிவங்களில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. சில […]
ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு முகம்மது ஆதில் என்ற 5-ம் வகுப்பு மாணவன் மட்டும் தான் படித்து வருகிறார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை என்பதே கிடையாது. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் வி.பி புரம் […]
வீரணம்பாளையம் பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டாதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கலெக்டரிடம் பட்டா வழங்குமாறு முறையிட்டு இருக்கின்றார்கள். திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வினீத் தலைமையில் நடந்தது. அதில் தாராபுரம் கருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர் கூறியுள்ளதாவது, கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்மன் புது ஊரில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு சென்ற 2004ஆம் வருடம் இலவச வீட்டு மனை […]
திருமூர்த்தி அணை மற்றும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் எல்லைமீறி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை இருக்கின்றது. இந்த அணை பகுதியில் சிறுவர் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் ஆகியவை இருக்கின்றது. இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் உள்ளோரும் […]
வேன் – கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான கார்மேகம், கார்மேகத்தின் தாயார் பழனியம்மாள், பாக்கியலட்சுமி, தேன்மொழி, கலைமணி, ராமச்சந்திரன் ஆகியோருடன் கோவை மாவட்டத்திலுள்ள குளத்துப்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர். இதனையடுத்து அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அதிகாலை மீண்டும் […]
கடன் பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கத்தாங்கண்ணி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்லாண்டி, அருண்பாண்டியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் சுப்பிரமணி தோட்டத்திலேயே தங்கியிருந்து வெங்காய அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் செல்லாண்டி அருண்பாண்டியனுக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அருண்பாண்டியனிடம் செல்லாண்டி தான் வாங்கிய கடனை […]
தாய் மற்றும் மகளுடன் காண்டூர் கால்வாயில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்த இருக்கும் வீ.வேலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி நாகரத்தினம். இத்தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் இருக்கிறாள். கோகிலாவின் கணவர் பாலகுருசாமி. இவர்களுக்கு தட்சயா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் கோகிலா தனது குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் […]
வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் அருகே இருக்கும் அம்மாபாளையத்தில் வசித்துவரும் மணிகண்டன் என்பவரின் மகள் நிதர்சனா. நிதர்சனா காட்டூரில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிதர்சனா இறைவணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை. பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்த ஆசிரியர்கள் விரைந்து மாணவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு முதலுதவி […]
வேளாண்மை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்மேட்டுப்புதூர் கிராமத்தில் வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தங்கவேல், வணிகத் துறை உதவி வேளாண் அலுவலர் கார்த்திக், விவசாயிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், பருப்பு, சூரியகாந்தி விதை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை தரம் […]
சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருக்கம்பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ராஜேஷ் அவருடன் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி […]
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் லிங்கை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ்காரர் ஒருவர் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய காலத்தில் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உட்பட பல சமூக வலைத்தளங்கள் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது, அனைத்து வயதினரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளன. சமூக வலைதளங்களின் மூலமாக பரவும் ஆடியோ, வீடியோஸ், […]
அவினாசி பகுதியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பழைய பேருந்து நிலையம் எதிரே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அந்த இடத்தில் மூன்று பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நிலையில் போலீசார் அவர்களை நெருங்கும்போது தப்பிக்க முயன்றார்கள. ஆனால் போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது […]
இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது மனைவி பவித்ராவுடன் சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தார். இதேப்போன்று குமரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது-ஜாபர் நிஷா தம்பதியினரும் இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீது தங்களுடைய […]
மின்னல் தாக்கியதில் 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியகவுண்டன்வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் தனது தோட்டத்தில் ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது தோட்டத்தின் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த 5 செம்மறி ஆடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் […]
மாமியாரை தாக்கிய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பநாயக்கன்பட்டி பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரி அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மிபாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டதால் திருமூர்த்தி தனது மகன் கந்தசாமி வீட்டின் அருகில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக திருமூர்த்திக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. இதனால் திருமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கந்தசாமி திருமூர்த்திக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். […]
மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் நீலாதேவி அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நீலாதேவி கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்மநபர் […]
விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரிச்சிகாட்டுப்புதூர் பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஈஸ்வரமூர்த்தி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் ஈஸ்வரமூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தோட்டத்தில் திடீரென ஈஸ்வரமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னமோளரப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பாக்கியம் தனது சகோதரி மகன் சிவசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராத விதமாக பாக்கியம் தவறிக் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த […]
25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்தார். திருப்பூர் மாநகர காவல் அதிகாரிகள் காவல்துறை 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதன்படி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்து போலீஸ் நிலையம்-பழனிச்சாமி கே.வி.ஆர்.நகர் , நல்லூர் போலீஸ் நிலையம்- டி.பழனிச்சாமி, வீரபாண்டி போலீஸ் நிலையம்- ராஜேஷ்குமார். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்களான வீரபாண்டி போலீஸ் நிலையம்- சையது இக்பால், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம்- […]
புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பருவாய்-இடையர்பாளையம் சாலையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோவை […]
வட மாநில தொழிலாளர்களை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் ரவிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் அசாம் மாநிலத்தில் வசிக்கும் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அபுல்காசிம், அலிஉசேன் ஆகிய இருவரும் வெள்ளியங்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தில் […]
மூதாட்டியிடம் தயிர் வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி ரிங்ரோடு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பரிமளா வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி பரிமளாவின் கடையில் […]
அரசு பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பனியன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரத்தை முடித்துவிட்டு வேலம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாண்டியராஜ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பாண்டியராஜ் […]
மில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஸ்வரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத […]
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காரணம்பேட்டை பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரிசில்லா என்ற மனைவி உள்ளார். இவர் முத்தாண்டிபாளையம் பகுதியில் மருந்து கடை வைத்துள்ளார். இந்நிலையில் பிரிசில்லா காரணம்பேட்டையிலிருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் பிரிசில்லாவை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை […]
இன்று(ஏப்ரல் 2) மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், வேலைவாய்ப்பற்றோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள்-2022 நிறுவனம் District Employment and Career Guidance […]
கோவிலில் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் கரை கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மாணிக்கம் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பூசாரி மாணிக்கம் பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் பூஜை […]
விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய இளம் தம்பதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை கார் பயணம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவரது மனைவி பிரபா இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பிரபாஸ் என்ற மகனும் உள்ளான். திருப்பூரில் உள்ள சாயம் தயாரிக்கும் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குக்கு ஊர் ஊராக பயணம் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்வதை பற்றிய விருப்பத்தை […]
திருமணம் முடிந்து 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரிகள்பாளையம் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். இவருக்கும் இருகாலூர் பகுதியில் வசிக்கும் தனியார் பேருந்து கண்டக்டரான ராமமூர்த்தி என்பவருக்கும் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூகலூர் அம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் […]
கடையின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே வாடகை கட்டிடத்தில் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கனகராஜ் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு […]
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் அரசு பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவி உசிலம்பட்டியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியை தேடி காவல்துறையினர் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவியுடன் பனியன் […]
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர் அசோக் குமார் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து இருவரும்பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர். இந்நிலையில் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் வடுகபாளையம் அருகில் காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பக்க எஞ்சினில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. அதன்பின் சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் […]
பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் முத்துமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் கோவில் நிர்வாகம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துமணி வீட்டிற்குள் ஜெய்சங்கர் அத்துமீறி நுழைந்ததோடு அவரது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துமணி புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து […]
சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவலூர் பகுதியில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்ஷன் என்ற மகன் இருந்துள்ளான். இவன் அப்பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளான். இந்நிலையில் சுதர்ஷன் கருவலூர் காளிபாளையம் பிரிவு அருகில் சைக்கிளில் சாலையை கடந்துள்ளான். அப்போது அன்னூர் நோக்கி அதிவேகமாக வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் மற்றும் விஷ்வா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கோவையில் தங்கி ஆய்வக டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது […]
மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திலகர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் பிரியா பணியாற்றி வந்த பனியன் நிறுவனத்தில் திருவாரூர் பகுதியில் வசிக்கும் தமிழரசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பிரியாவ்க்கும் தமிழரசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொமரலிங்கம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த 14-ஆம் தேதி முதல் காணாமல் போனதால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுமியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சிறுமியின் தாய் கொமரலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
கத்தியைக் காட்டி பைக் திருட முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டிவாக்கம் கிராமத்தில் கருணா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணா பொருட்கள் வாங்குவதற்காக செய்யாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கருடா வண்டியை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின் பெயர் பலகை இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இறங்கி கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்தனர். இதனை பார்த்த […]
மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் டவுன் பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காங்கேயம் டவுனில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் விஜய் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் விஜய் […]
தனியார் நிறுவனத்தில் மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொல்லிகாளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவந்தாம்பாளையம் செல்லும் வழியில் கடந்த ஒரு மாதங்களாக கூரியர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி சரவணன் நிறுவனத்தின் கதவை பாதி திறந்த நிலையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து எழுந்து பார்த்தபோது நிறுவனத்திலிருந்த ஒரு லேப்டாப். செல்போன் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து […]
பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் மணிகண்டராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாசர்பட்டி அரசு பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்படி கல்வி அதிகாரிகள் […]
குண்டர் சட்டத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் தோட்டம் பகுதியில் தொழிலதிபரான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முத்துசாமி அமராவதிபாளையம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்து காருடன் முத்துசாமியை கடத்தி சென்று அவரிடமிருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டை எடுத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை அருகில் அவரை தள்ளி […]