திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தில் சுந்தர் என்ற மீனாட்சி சுந்தர் (28) வசித்து வருகிறார். இவர் பர்மா காலனியை சேர்ந்த வடை கடை வியாபாரி ராமன் என்பவரிடம் 4 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் ராமன் அந்த கடனை திருப்பி கேட்ட போது சுந்தர் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ராமன் தன்னுடைய கடையில் இரவு நேரத்தில் சிக்கன் 65 செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை […]
Category: திருச்சி
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழமாங்காவனம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாளையம் ஆம்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சனியும் அதே பகுதியில் வசிக்கும் செம்பருத்தி என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் ரஞ்சனி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் குடும்பத்தினர் ரஞ்சனியை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை சேர்ந்த 12- ஆம் வகுப்பு மாணவி சுருதி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் சுருதி 10 தெரு நாய் குட்டிகளை இரண்டு பையில் எடுத்துக் கொண்டு தனது தாய் கிரிஜாவுடன் வந்துள்ளார். அப்போது மனு கொடுக்க காத்திருந்த இடத்தில் சுருதி நாய்க்குட்டிகளை பையில் இருந்து எடுத்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுருதி மாவட்ட ஆட்சியரிடம் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதிவாணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக மதிவாணன் சரத்குமார் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது மதிவாணன் கட்டு கம்பியை மின் மோட்டார் பெட்டியின் மீது வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
திருச்சியில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக பாலமுருகன் மெதுவாக சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் அறிவொளி, அசார், யாஸ்மின் ஆகிய 3 பேரும் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியில் கம்பராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக ஆசனவாயிலில் உபாதை இருந்துள்ளது. இதனால் கம்பராயன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றுள்ளார். அங்கு கம்பராயனை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு மன உளைச்சலில் இருந்த கம்பராயன் தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் கம்பராயனின் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமசிவம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பரமசிவத்தை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பரமசிவம் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கன் பாலம் பகுதியில் நாச்சியம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி முக்கன்பாலம் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் மூதாட்டி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சதீஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் புறா பிடிப்பதற்காக பைத்தம்பாறை கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு மரத்தில் இருந்த புறாவை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ராஜா தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பலக்காரனூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது கருங்குளம் பிரிவு சாலை அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழ்மால் பாளையம் கீழூர் வடக்கு தெருவில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் சரண்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சுகிசிக்காக அனுமதித்தவர். அங்கு சிகிச்சை […]
300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 […]
போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் அண்மைக்காலமாகவே திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட சம்பவங்களும் இணையதளம் மோசடி, செல்போன் மூலம் ஓடிபி, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் எப்படியும் ஏமாற்றி மோசடி செய்து விடுகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவில் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் நாகம்மாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது 3 பேர் மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு போதை மாத்திரைகளை வாலிபர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் உடனடியாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். […]
திருச்சி மத்திய சிறையில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். NIA அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் சோதனை நடத்தி வருகின்றார்கள். கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள NIA அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்பொழுது ஆலோசனை நடத்தியும் வருகின்றார்கள். NIA எஸ்.பி தர்மராஜ் ஆட்சியருடன் சேர்ந்து சிறிது நேரத்துக்கு முன்பதாக ஆலோசனை ஈடுபட்டார். 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் […]
ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த திருவிழா ராப்பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படும். இந்நிலையில் இதற்காக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவை […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அயனாபுரம் காலனியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(52) என்ற மனைவி உள்ளார். இவர் திருவெள்ளறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் விஜயலட்சுமி இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூரில் இருந்து திருவெள்ளறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி- துறையூர் செல்லும் சாலையில் பூனாம்பாளையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் விஜயலட்சுமி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் வினோத், காமராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்திபட்டினத்தை சேர்ந்த வெங்கடாச்சலம், அவரது நண்பர்களான சங்கர் பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி வினோத், காமராஜ் ஆகியோர் ரூ.3 ½ கோடி வரை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை பெற்று கொண்ட வெங்கடாசமும் அவரது நண்பர்களும் எந்த வித லாபத்தொகையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து […]
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வேலை செய்வதற்கு வசதியாக ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்கள், பண்ணை சார் மற்றும் பண்ணை சார துறைகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கல்வித் தகுதி, அனுபவம் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையைச் சேர்ந்த வினோத், காமராஜ் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தி பட்டினத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ண பிரகாஷ், சங்கர் பாபு ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய வினோத், காமராஜ் அவர்களிடம் ரூ.3 1/2 கோடி வரை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் எந்தவிதமான லாபத் தொகை மட்டுமல்லாமல் அசல் தொகையும் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வருகிற 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2- ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தென்னக ரயில்வே சார்பில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை- சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் 12636/12635) மற்றும் தென்காசி மதுரை வழியாக இயக்கப்படும் கொல்லம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண் […]
வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கே.செட்டிபாளையம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மகாராஜா, பிரவீன் குமார் என்ற 2 பேர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் […]
39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீரங்கிகுள தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம், தான் பெங்களூருவில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 800 ரூபாய் கிடைக்கும் வகையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக தொழில் செய்ய […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கூலி தொழிலாளி இரவில் வீட்டிற்கு கஞ்சா மற்றும் மது போதையில் வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென குழந்தை அழுததால் தொழிலாளியின் மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்களது குழந்தைக்கு கணவரே பாலியல் தொந்தரவு அளித்ததை அறிந்து பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தையை திருச்சி […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி பகுதியில் ரியானா சூரி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். இந்நிலையில் எம்.எஸ்.சி படித்து முடித்த ரியானா கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட ரியானா இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.
திருச்சியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 10,363 பேர் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் தேர்வு எழுத 8375 மட்டுமே வந்தார்கள். 1988 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வனத்தொழில் பழகுனர் மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்ட இரண்டு தேர்வுகளும் நடைபெற்ற மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்
வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 2486 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எந்த வித மின்சாதனங்களையும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இத்தேர்வினை 2486 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 407 பேர் மட்டுமே எழுதினார்கள். இத்தேர்வினை 16.37 சதவீத பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதம் இருக்கும் 83.71% […]
திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் 201 விற்பனையாளர் மற்றும் 30 கட்டுனர் பணியிடங்கள் உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக் கான நேர்முகத்தேர்வு 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே, நேர்முகத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் ராஜசேகர்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் கௌசல்யா(28) என்ற பெண்ணை ராஜசேகர் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ராஜசேகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் பெற்றோரும், உறவினர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மன […]
புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுதுபார்க்கும் பணிமனைகளில் முதன்மையானதாக திகழ்கின்றது. சென்னை 2020-ஆம் வருடம் இறுதியில் எல்.எச்.பி அவர்களின் விரிவான மறுசீரமைப்பு பணி பொன்மாலை பணிமனைக்கு வழங்கப்பட்டதில் முதல் இரண்டு எல்.எச்.பி பவர் கார்கள் புனரமைக்கப்பட்டு 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து டீசல் பணிமனையானது பழுது பார்க்கும் பணியில் அனுபவம் தேர்ச்சி பெற்று நூறாவது எல்.எச்.பி பவர் காரை புனரமைத்ததன் […]
திருச்சி கிராப்பட்டி யார்டில் இருந்து, ரயில் நிலையம் அருகே வந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தடம் புரண்டது. இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளாயினர்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரண் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் சரண் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
ஓடும் பேருந்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் காமராஜ் நகரில் சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து 500 ரூபாய் சம்பள பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக சிவசந்திரன் நண்பருடன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அருகில் நின்று கொண்டிருந்த […]
27 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசிக்கும் ஷர்மிளா, ரேஷ்மா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறோம். இந்நிலையில் குழுவின் தலைவி எங்களது பெயரில் ஒரு வங்கியில் மொத்தம் 27 லட்ச ரூபாய் கடன் வாங்கி […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கார்த்திக் பிஸ்கெட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் அபிநயா என்பவரும் கார்த்திக்கும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் […]
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பின்னர் பக்கத்து ஊரிலிருந்து மணிகண்டன் உள்ளிட்ட தனது நான்கு நண்பர்களை வரவழைத்து உள்ளார். அதன் பிறகு ஐந்து பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதனை செல்போனில் வீடியோவாகவும் […]
ராணுவத்தில் பணியமத்துவதற்காக திருச்சியில் எழுத்து தேர்வு நடைபெற்றது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இந்திய ராணுவத்தில் இருக்கும் பல்வேறு பணிகளுக்காக ஆட்களை சேர்க்கும் பணி நடந்து வருகின்றது. அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பாக உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செல்லா என்பவர் வசித்து வருகிறார் இவர் விமான நிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு அரிசி ஆலையில் வேலை பார்த்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முனியனின் மனைவி ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் பணம் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் இருந்த பள்ளி மாணவியிடம் முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம் போட்டதால் பேருந்தில் இருந்தவர்கள் அவரிடம் என்ன நடந்தது என கேட்டனர். அப்போது முதியவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி தெரிவித்தார். இதனால் பயணிகள் முதியவரை பிடித்து சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் முதியவரை […]
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மறுவரசி(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது அண்ணன் விஜய் என்பவருடன் மறுவரசி மோட்டார் சைக்கிளில் அருணாச்சலம் மன்றம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]
ஆம்னி பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் […]
தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த சிபி என்பவர் காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சிபி வைத்திருக்கும் வங்கியின் மேலாளருக்கு சிபியின் இமெயிலில் இருந்து செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் சிபியின் வங்கி கணக்கிலிருந்து வேறொருவர் வங்கி […]
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க கூடிய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலமாக சுமார் 5,000 மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் அரசு அனுமதி பெற்ற ஏ.பி.சி மாண்டிச்சேரி பள்ளியை நான் நடத்தி வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருச்சியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் மனைவியிடம் பள்ளியை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு ஒப்படைத்தேன். […]
போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த வாலிபர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூரில் லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபிவர்மன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சிபிவர்மன் 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13-ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் சிபிவர்மனின் வீட்டிற்கு சென்று தங்களது மகளை பிரித்து அழைத்து சென்றனர். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் […]
தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சி.பி.எஸ் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பீட்டர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இந்நிலையில் மாநில செயலாளர் சகிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு […]
கார் வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உத்தமர்சீலி அருகே இருக்கும் வாய்க்காலில் சொகுசு கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபத்து ஏற்பட்டு கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா? என்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் […]