Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்திய இளம்பெண்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தியதால் இளம்பெண்ணின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கிராப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்டதால்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

பெல் நிறுவன ஊழியரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகுமரேசபுரம் பகுதியில் நாதமணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சாந்தி அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்ததோடு, சேலை மற்றும் நைட்டி போன்றவற்றை மாத தவணைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களில்…. இன்று பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பா…? மகன்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தந்தையை இரும்புக் குழாயால் அடித்து கொலை செய்த 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் அண்ணாமலை நகரில் விவசாயி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், அரவிந்த்குமார், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களில் சுப்பிரமணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சுப்பிரமணி- சாந்தி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுப்பிரமணி மனைவி சாந்தியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாகனத்தை பறிமுதல் செய்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த மர்ம நபரை குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பெல்நகரில் ஓய்வுபெற்ற போலீசாரான  ராஜ்குமார் என்பவர்  வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயம் உள்ள சிக்னலை  மீறி சென்றுள்ளார். அப்போதுஅங்கு வந்த மர்ம நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியதற்காக  மோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்வதாக ராஜ்குமாரிடம்  கூறியுள்ளார். அதன் பிறகு கோட்டை காவல் நிலையத்திற்கு வந்து   அவதார தொகையை  செலுத்திவிட்டு மோட்டார்சைக்கிளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருச்சி மாவட்ட செய்திகள்

‘அண்ணாத்த’ ஸ்பெஷல்…. “1 ரூபாய்க்கு 1 தோசை”…. வாடிக்கையாளர்களை கவர்ந்த கர்ணன்!!

தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாக இருப்பதை வரவேற்கும் விதமாக திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்த ரஜினி ரசிகர் கர்ணன். இயக்குனர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின்  ட்ரெய்லர் வெளியாகி நல்ல […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மனசு சரியில்ல அம்மா” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்டித்ததால் மாணவன் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில்  உள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் அய்யனார் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன் -சந்திரா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான ஹரிஹரன்  இணியானுரில் இருக்கும் தனது தாத்தா மருதமுத்து வீட்டில் தங்கி அப்பகுதியில் இருக்கும்  பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட  ஹரிஹரன் தனக்கு  மனது சரியில்லை எனவும், இன்று ஒருநாள் நான் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. தி.மு.க நிர்வாகிக்கு கத்திக்குத்து…. வைரலாகும் ஆடியோ…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தி.மு.கா நிர்வாகியை கத்தியால்குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் 49 வயதான கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தி.முக.வின் 4- வார்டு வட்ட செயலாளராக இருக்கிறார். இந்நிலையில்  5 மர்ம நபர்கள் கண்ணனின் வீட்டுக்குள் புகுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் . அப்போது ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த  கத்தியால் கண்ணனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த வியாபாரிகள்…. சட்டென நடந்த விபரீதம்…. திருச்சியில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் பால் வியாபாரியான ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு பால் வியாபாரியான மணி என்பவருடன் முருங்கபட்டியில் இருக்கும் சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற பால் வேன் இவர்களின் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர் ஜே.ஜே.நகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி டோல்கேட் அடுத்துள்ள மாருதி நகர் பேருந்து நிலையம் அருகில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் காணாமல் போன நகை…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

கோவிலில் நகை, பணம் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராவத்தான்மேடு பகுதியில் ஓம் சக்தி கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் இந்த கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து துவாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. எரிந்து நாசமான ஆட்டோ, மொபட்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

தீ விபத்தில் 3 ஆட்டோ, மொபட் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசாமி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள மூங்கில் கூடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவில் மூங்கில் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக பரவி அங்கிருந்த 2 சரக்கு ஆட்டோ, ஒரு பயணிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் சண்டை… “துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மகன்”… கொலையா?… போலீசார் விசாரணை!!

திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளைஞர் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தாதகவுண்டம்பட்டியில் பாலசுப்பிரமணியன்(18) என்பவர் வசித்து வந்தார். இவர் இருசக்கர பழுதுபார்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவரின் தந்தை அழகர். இந்நிலையில்  பாலசுப்பிரமணியனுக்கும்  தந்தை அழகருக்கு நேற்று இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.  இதனால் இரவு 9 மணிக்கு வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பாலசுப்ரமணி எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தாடைப் பகுதியில் சுடப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்… “சூடு பிடிக்காத வியாபாரம்”… நேரில் வந்து வாங்குங்க… வியாபாரிகள் வேதனை!!

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இருபாலருக்கான அனைத்து விதமான ஆடைகளும் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்களுக்கான விடியலாக நம்பி இருக்கின்றனர். ஆனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்று, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்த ஊழியர்…. மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ரயில்வே ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன் மலை பகுதியில் புருசோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புருஷோத்தமன் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வழிமறித்துள்ளார். அதன் பிறகு புருஷோத்தமன் மாணவியை பாலியல் ரீதியாக கிண்டல் செய்ததோடு, செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த அட்ரஸ் எங்க இருக்கு….? உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி 3 பேர் பணம் மற்றும் மடிக்கணினியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள இரஞ்சிதபுரம் பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கணினியில் சர்வீஸ் மையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிராங்கிளின் முதலியார் சரித்திரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் சுப்பிரமணியபுரம் செல்வதற்கான வழியை கூறுமாறு பிராங்கிளினிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திடீரென பிராங்கிளினை தாக்கி அவரிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பழுதான பாய்லர்…. அதிகாரி பணியிடை நீக்கம்…. திருச்சியில் பரபரப்பு….!!

ஆவின் நிறுவன அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இங்கிருந்து பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு என்ஜினீயரிங் பிரிவில் ஹரிராம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் 2-வது மகன் ஆவார். கடந்த வாரம் ஆவின் பால் பண்ணையில் இருக்கும் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்த பயன்படுத்தும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை வாங்க சென்ற தாய்….. அதிகாரி தெரிவித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வேலை வாங்க முயன்ற தாய், மகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போதே ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதனால் தனது மகள் வைஷ்ணவிக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என ராதா கிருஷ்ணனின் மனைவியான வரலட்சுமி என்பவர் திருச்சி கோட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திறப்பு விழா சலுகை…. வெறும் 50 பைசாவுக்கு டி-சர்ட் விற்பனை…. அலைமோதிய கூட்டம்….!!!

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கு ரெடிமேடு கடை ஒன்று திறக்கப்பட்டது. லாக் டவுன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த கடைவிளம்பரப் படுத்தும் நோக்கத்தில் கடையின் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு டீசர்ட் தருவதாக விளம்பரத்தை வெளியிட்டார். அதில் காலை 9 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டது. அதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே இளைஞர்கள் மட்டுமல்லாது அதிக அளவில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து தாக்கிய நபர்கள்…. ஒன்று கூடிய ஊர் மக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

வீடு புகுந்து தாக்கிய 4 பேரை ஊர் மக்கள் சுற்றி வளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவர் தனது மனைவி சினேகாவுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் சினேகாவை தவறாக பேசியுள்ளார். இதனை அறிந்த ஜெயக்குமார் மற்றும் சினேகாவின் மாமனாரான ராமலிங்கம் ஆகியோர் அருண்பாண்டியனை எச்சரித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான நகைகள்…. அதிர்ச்சியடைந்த கான்ட்ராக்டர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன நகை மற்றும் பணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்விழாநகரில் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் அப்துல்லா ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலுள்ள பீரோவில் ரூபாய் 50 ஆயிரம் பணம் மற்றும் 30 பவுன் தங்க நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அப்துல்லா ராஜா பீரோவை திறந்து பார்க்கும் போது அந்த பணம் மற்றும் நகைகள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கம்பத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக தொங்கிய வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் ரயில் நிலையம் வழியாக சென்னை, மயிலாடுதுறை, மன்னார்குடி, குடந்தை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்  ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள நடைமேடையில் இருக்கும் ஒரு கம்பத்தில் 27  வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்து திருவெறும்பூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் திருச்சி ரயில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரை தாண்டிய லாரி…. படுகாயமடைந்த 9 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணிக்கம்பிள்ளைசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன் பிறகு தடுப்பு சுவரை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்ற லாரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பியின் கொடூர செயல்…. திருச்சியில் பரபரப்பு…!!

தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் காவலாளியாக கார்மேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேசன் என்ற தம்பி இருக்கிறார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வெங்கடேசன் தனது அண்ணனை பிடித்து கீழே தள்ளியதால் இரும்பு கதவில் மீது கார்மேகத்தின் தலை மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை…. சீல் வைக்கப்பட்ட குடியிருப்பு…. திருச்சியில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாமல் அங்கிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வைர வியாபாரியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வைர வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி பகுதியில் வைர வியாபாரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனிவாசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த சீனிவாசன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த பாம்பு… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள ராசாம்பாளையம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த பாம்பு எதிர்பாராதவிதமாக லட்சுமியை கடித்துள்ளது. இதில் அவர் மயக்கம் அடைந்து அங்கேயே கீழே விழுந்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேஸ்ட் வடிவில் இருந்த தங்கம்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்த நபர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிரதீப் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களது சட்டைக்குள் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு கடத்தப்பட்ட 12 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பெண்களிடம் நகை பறித்த குற்றத்திற்காக வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் நாச்சியார் பாளையத்தில் காமராஜர் கல்வி கூடம் அமைந்துள்ளது. இங்கு காயத்ரி மற்றும் தூய மலர் மார்ட்டினா ஆகியோர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த கல்வி கூடத்திற்குள் புகுந்த லியோன் என்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தூய மலர்  மற்றும் காயத்ரி அணிந்திருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை இல்லாததால் விரக்தி… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை இல்லாததால் மனமுடைந்த வைர வியாபாரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பெரிய கடைவீதி சம்ஸ்பிரான் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். வைர வியாபாரியான இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரத்தை விட்டுவிட்டு சீனிவாசன் வேலை எதுவுமின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் விரக்தியில் கடந்த 9ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சீனிவாசனை மீட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏமாற்றி சென்ற மர்ம நபர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவருக்கு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றான். கடந்த மாதம் சுகந்தி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பரிகார பூஜை செய்ய வேண்டும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரட்டிப்பு பணம் கிடைக்கும்….. நூதன முறையில் மோசடி…. வாலிபரின் பரபரப்பு புகார்…!!

வாலிபரிடம் இருந்து ஒருவர் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூல் செய்யும் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் பிஸ்னஸ் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து விக்னேஷ் அந்த எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு பிசினஸ் குறித்து விசாரித்துள்ளார். அதில் பேசிய மர்ம […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொல்லிமலையில் வெளுத்து வாங்கிய மழை…. அறுந்து விழுந்த மின் கம்பிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகில் உள்ள கொல்லி மலை அடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு 2மணிக்கு மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆலத்துடையன்பட்டி மற்றும் சிறுநாவலூர் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உப்பிலியபுரம் மற்றும் பெருமாள் மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படியும் நடக்குமா… ஊராட்சி மன்ற தலைவர் பதவி… 1 ஓட்டில் வெற்றி பெற்ற கடல்மணி…!!

திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல் மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில், திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் கடல்மணி என்பவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயற்சி…. படுகாயமடைந்த 21 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது வேன் விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தான்தோன்றி மலையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை அலெக்ஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் முக்கொம்பு பகுதியில் வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை அலெக்ஸ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுப்புக்குள் தங்கம் இருக்கா….? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்ட விரோதமாக மின்சார அடுப்புக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் விமானத்தில் பயணித்த நபர்களை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து திருவாரூரில் வசிக்கும் சரவண குமார் என்பவர் கொண்டுவந்த மின்சார அடுப்பை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதன் உள்ளே சரவணகுமார் 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனது மனைவியை மீட்டு தாங்க” குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

லாரி டிரைவர் தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக வந்துள்ளனர். இங்கு லாரி ஓட்டுநரான பெரியசாமி என்பவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன்  ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பெரியசாமி மண்ணெண்ணையை தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெரியசாமியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முதுகில் ஏற்பட்ட வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் சந்தனகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவரின் முதுகு தசை கிழிந்து விட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சந்தன குமாருக்கு முதுகில் வலி இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட கணவர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரபியதுள் பசாரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பசாரியாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு முகமது நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையில் பசாரியாவிற்கு 2-வது திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பசாரியா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற மாடு…. சுக்குநூறாக நொறுங்கிய கார்…. திருச்சியில் பரபரப்பு…!!

மாடு குறுக்கே வந்ததால் மின்கம்பத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் திருச்சிக்கு சென்று உள்ளார். இவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கார் டிரைவரான சிவகுமார் என்பவர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது சாலையில் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் காரை இடது புறமாக திருப்பியுள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இறந்த மகன்….. கண்ணீர் மல்க மனு அளித்த தாய்…. ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை…!!

இறந்த மகனின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் கண்ணாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த வருடம் ஒப்பந்த அடிப்படையில் ராஜா சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாலை விபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து மகனின் உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க கண்மணி தனது ராஜா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ரங்கசாமியின் 3-வது மகனான கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மொட்டை மாடிக்கு சென்ற கிருஷ்ணவேணி திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலேயே சமோசா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மோகனுக்கும், 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானதை அறிந்து அவரது பெற்றோர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் பகுதியில் சோழராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் தம்பிரான்படுகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேன் மீது லாரி மோதி 25 பேர் படுகாயம்…. 3 பேர் கவலைக்கிடம்… திருச்சி அருகே கோர விபத்து….!!!!

திருச்சி மாவட்டம் முக்கோம்பு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வினர்…. வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு….!!

தி.மு.க. – அ.தி.மு.க. வினர் திரண்டதால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. தற்போது வளநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில் காவல்துறையினர் பள்ளி கேட்டை மூடினர். அப்போது அங்கு வந்து தி.மு.க. வினர் சிலர் நோயாளிகளுக்காக 5 முதல் 6 மணிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நோயாளிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

7 நாட்களாக கிடந்த சடலம்….. தாய்க்காக ஜெபம் செய்த மகள்கள்…. திருச்சியில் பரபரப்பு…!!

இறந்த தாயாரின் சடலத்தை அடக்கம் செய்யாமல் மகள்கள் ஜெபம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான அன்னமேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத ஜெசிந்தா, ஜெயந்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேரியை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து சொக்கம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது இறந்த மேரியை படுக்கையில் வைத்து தங்களது தாயை உயிர்பிப்பதாக கூறி மகள்கள் ஜெபம் செய்து கொண்டிருந்ததைப் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணம் வாங்கிய டாக்டர்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில் நகர் ஏர்போர்ட் பகுதியில் டாக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜேந்திரன் பஞ்சப்பூர் பகுதியில் வெல்கர் இன்டர்நேஷனல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புதிதாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் வசிக்கும் முகமது சபீர் என்பவர் இந்த மருத்துவமனையில் கேண்டீன் நடத்துவதற்காக 18 லட்ச ரூபாயை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இறந்த தாய் பிழைத்து வர…. தாயின் உடலை வைத்து…. 3 நாட்கள் பிரார்த்தனை செய்த மகள்கள்…. பரபரப்பு….!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் மூதாட்டி மேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி என இரு மகள்கள் உள்ளனர். மேரி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். ஆனால் அவரின் இரு மகன்களும்  அவரின் உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து அப்பகுதி உள்ள மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரின் இரு மகள்கள் வீட்டிற்கு உள்ளே  வர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற பெற்றோர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் 33 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருக்கும் தங்களது மூத்த மகளை பார்ப்பதற்காக சுந்தரராஜனும், விமலாவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜனின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories

Tech |