மனைவியை சிலிண்டரால் தாக்கிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை கோபால் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கோபமடைந்த கோபால் கேஸ் சிலிண்டரால் அனிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த […]
Category: திருச்சி
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பரான செந்தில்குமார் என்பவருடன் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். இவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலைதடுமாறி விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள மரத்தின் மீது பலமாக […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் அருகிலுள்ள பாய்லர் ஆலையில் பொறியாளராக அருண்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் ஆலை குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமாரின் குடும்பத்தினர் மானாமதுரையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அருண்குமார் […]
திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் ஒருவர் விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் சுடுகாட்டிற்கு அவரின் உடல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திடீரென உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு பயங்கரமான அகோரி மணிகண்டன் மற்றும் மற்ற அகோரிகளும் கடும் பயங்கரத்தில் காட்சியளித்து வந்தனர். அதன்பிறகு அகோரி மணிகண்டன் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இறந்தவர் மீது அமர்ந்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும் மற்ற அகோரிகள் மேளதாளம் இசைத்தும் மற்றும் சங்கு […]
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தூவாக்குடி பகுதியில் பால கணபதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அர்ச்சகருக்கு உதவியாளராக மணிகண்டன் என்பவர் கடந்த 15 நாட்களாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மணிகண்டன் கோவிலுக்கு பின்புறம் இருக்கும் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
இளம்பெண்ணின் இறப்பிற்கு காரணமான காதலன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்டகொண்டான் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சங்கீதாவை சரவணகுமார் என்ற வாலிபர் காதலித்தது தெரியவந்துள்ளது. மேலும் சரவணகுமார் சங்கீதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் […]
புதிய செல்போன் வாங்கி தராததால் 10- ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஏர்போர்ட் பகுதியில் காமராஜ் நகர் பாண்டியன் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் அருண் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் தனது தந்தையிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அருணின் தந்தை பணம் இல்லை எனவும், பணம் […]
தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 515 மையங்களில் நடைபெற்ற தடுப்பு முகாமில் 1,06,156 பேர் முதல் மற்றும் […]
பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் மருத்துவரான கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்ஜினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் மகன் இருக்கின்றான். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சஞ்ஜினி தனது மகனுடன் சேர்ந்து தாத்தாவான கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]
லாக்கரை உடைக்க முடியாததால் மதுபான கடையில் இருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து விட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை புத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையில் ஆறுமுகம் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது விற்பனை செய்த 4 லட்சத்து 20 ஆயிரத்து 340 ரூபாய் பணத்தை கடையில் இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு ஆறுமுகம் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை […]
பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள வலசு என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு பயிற்சிக்காக ஓராண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ரஞ்சித்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அதிகாலை 4 மணிக்கு அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரஞ்சித் குமார் தூக்கில் சடலமாக […]
ஆயுதப்படை போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் விவசாயியான பாண்டியன் வசித்து வருகிறார். இவருக்கு ஆயுதப் படையில் போலீசாக பணிபுரியும் பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் கே.கே நகர் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மகன் செய்த சேட்டையால் எரிச்சலடைந்த பிரேமா குழந்தையை கண்டித்துள்ளார். இதனால் பாண்டியன் பிரேமாவிடம் கோபப்பட்டதால் […]
தவறை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழசவேரியார்புரம் பகுதியில் ஜூலியட் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது மொபட்டை குடிபோதையில் நடுரோட்டில் போட்டு தீ வைத்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஜூலியட் சாந்தகுமாரை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது போதையில் இருந்த ஜூலியட் சாந்தகுமார் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கையில் வைத்திருந்த கத்தியால் தன்னை தானே குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]
மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முத்துலட்சுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண் இரும்புகம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை அடித்துவிட்டு முத்துலட்சுமியின் உடலை ரேவதி போர்வையால் சுற்றி கட்டிலுக்கு அடியில் […]
பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த கண்ணம்மா மற்றும் பரமேஸ்வரி ஆகிய பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து தாங்கள் அணிந்திருந்த நகை காணாமல் போனதை அறிந்து பெண்கள் […]
திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் கார்த்திக். இவரை குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்.. இதில் காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
வியாபாரி தனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் நடராஜன்-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் பிஸ்கட் வியாபாரம் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இந்த தம்பதியினர் தங்கியிருந்த அறையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. மேலும் அங்கிருந்து வெளியாகிய புகையை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]
மர்ம நபர்கள் வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சின்ராசுவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து உயிருக்கு பயந்து ஓடிய சின்ராசுவை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து அவரது தலையை துண்டித்து பயங்கரமாக கொலை செய்துள்ளனர். இதனை […]
தொழிலாளியை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள வாமடம் கல்யாணசுந்தரபுரம் நிசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக காந்தி மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நிசாந்த் ராமகிருஷ்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் மாநகராட்சி கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது தீடிரென வந்த 4 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் நிசாந்தை சரமாரியாக வெட்டி […]
பாம்பு கடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கோட்டத்தூர் கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வித்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோருடன் வயலுக்கு சென்று வீடு திரும்பும் போது சிறுமி வித்யாவை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு […]
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]
பணத்தை திருட முயன்ற மர்ம நபருக்கு மூதாட்டி சரமாரியாக அடி கொடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மூதாட்டியான கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீரை மற்றும் வாழைப்பழங்களை விற்று வந்துள்ளார். இந்நிலையில் கமலம் வசூலான பணத்தை ஒரு சுருக்குப் பையில் வைத்து கொண்டு அப்பகுதியில் இருக்கும் கடை முன்பு படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் சுருக்கு பையில் இருந்த பணத்தை திருட முயற்சி […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் டீ கடை உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை கைது செய்து […]
கல்லூரி மாணவியை கிண்டல் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சிறுவாச்சூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் இந்த மாணவி அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது தனசேகரன் என்ற வாலிபர் அவரை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் டிரைவரான ராஜீவ் காந்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன் பிறகு இடது பக்கம் இருக்கும் சர்வீஸ் சாலையில் கார் கவிழ்ந்து விட்டது. இதனை […]
மர்ம நபர் தாக்கியதால் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் கூலி தொழிலாளியான மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மர்ம நபர் மனோகரனின் சட்டை பைக்குள் இருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது மனோகரன் எழுந்து அந்த மர்ம நபரை தடுக்க முயற்சி […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிஹரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]
தாசில்தாரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் இருக்கும் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் தனி தாசில்தாராக பாத்திமா சகாயராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த அலுவலகத்திற்கு தி.மு.க நகர பொருளாளர் கோபி என்பவர் சென்றுள்ளார். அவர் தாசில்தாரிடம் சர்வே எண் 1-ஐ கொடுத்து அது யார் பெயரில் இருக்கின்றது என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிறகு கோபி மற்றொரு […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு பாலமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் கிளியநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் […]
தங்கம் கடத்தியவர்களுக்கு ஆய்வாளர் உதவியதால் பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பாக சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களின் மூலம் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவமானது அடிக்கடி நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா மற்றும் துபாயில் […]
மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செவலூர் பிரிவு சாலை அருகில் மணப்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் […]
வாலிபரை தாக்கி 4 பேர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு கரையான் மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருகின்றார். அப்பகுதியில் செல்லையா நடந்து சென்ற போது மதுபோதையில் 4 வாலிபர்கள் அவருடன் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் செல்லையாவை சரமாரியாக தாக்கியதோடு, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் சத்தியகிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சத்தியகிரியை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சத்தியகிரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கணவன் இறந்த துக்கத்தில் இருந்த அனிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் […]
பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி இயக்கும் பேருந்து அரியமங்கலம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்ற வாலிபர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் நடத்துனர் அவரை மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த […]
13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவகுமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், கார்த்திக், குமார், பாலகுமார் ஆகிய 4 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் 4 பேரும் இணைந்து வீட்டிற்கு வெளியே நின்ற சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை […]
ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்ததால் கட்டிட தொழிலாளி 70 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் கட்டிட தொழிலாளியான செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தென்னூர் புதூர் நால்ரோடு பகுதியில் மற்றொரு தொழிலாளியான சரவணகுமார் என்பவரோடு கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு தொட்டியில் நின்று கொண்டு சுமார் 70 அடி உயரத்தில் கண்ணாடி பொருத்தும் […]
தொழிலாளி கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய சாலை டவுன் ஸ்டேஷன் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது சகோதரரான பாபு என்பவரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் அதே தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜயராம் மற்றும் அவரது சகோதரரான ராம்தேவ் போன்றோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், விஜயராமுக்கும் இடையே தகராறு […]
5 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்த வாலிபர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்த வேல்முருகன் என்பவர் தூங்கியவாறு எழுந்திருக்காமல் இருக்கையிலேயே இருந்துள்ளார். இது குறித்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற மருத்துவர்கள் வேல்முருகனை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவ ஊழியர்கள் விசாரித்ததில் அந்த சிறுமிக்கு 15 வயது தான் ஆகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் […]
புதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் பசுமை பூங்கா எதிரில் சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள புதரில் எலும்புகள், மண்டை ஓடுகள் போன்றவை கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுபற்றி சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது 8 வயது மகளான திரிஷா என்ற சிறுமி தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது திரிஷா மின் மோட்டார் வயரை எதிர்பாராதவிதமாக தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே […]
தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுகி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் பிரிவு தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாசுகி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது எதிர் வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவர் அவருடன் தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் […]
ஓடும் காரில் பெண் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதா கோட்டை பகுதியில் உமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட உமா தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை துளசி தாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உமாவிற்கு உதவியாக பிச்சையம்மாள் என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தண்ணீர்புரம் […]
திருமணமான ஒரே மாதத்தில் கணவனை பிரிந்த பெண் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல மேடு கிராமத்தில் மாலா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் திருமணமான ஒரே மாதத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]
வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரான விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் விஜயலட்சுமியின் தம்பியான சங்கீத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்காள் தம்பிக்கு இடையே ஏற்கனவே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமாருக்கும், வெங்கடேசனும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், சட்டவிரோதமாக 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் திருச்சி-துறையூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் தனலட்சுமியின் மீது மோதி விட்டு நிறுக்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருங்காகோட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி ஆனந்தி, தந்தை பாண்டி போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி காவல்துறையினர் ஆலம்பாடி-மேட்டூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்தி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் செந்தில்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]