Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுகுறிச்சி வீதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஆகாஷ் என்ற வாலிபரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஆண்டனி என்ற வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயன்பாட்டுக்கு வராத பூங்கா…. வாலிபர்களின் அட்டூழியம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பூங்காவில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். திருச்சி மாநகராட்சி சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 1 வருடத்திற்கு முன்பு நவீன முறையில் திரவியம் பிள்ளை பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே பூங்காவை திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த பூங்காவில் எந்த நேரமும் வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் அந்த பூங்காவில் எங்கு பார்த்தாலும் காலியான […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயற்சி செய்த போது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் பாளையம் பகுதியில் அமிர்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக அமிர்தராஜ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமிர்தராஜ் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்த போது பெரம்பலூர் நோக்கி வேகமாக சென்ற லாரி இவர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் போதே பற்றி எரிந்த கார்…. உடல் கருகி பலியான வாலிபர்…. திருச்சியில் பரபரப்பு…!!

ஓடும் கார் திடீரென பற்றி எரிந்த விபத்தில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுள்ளது. இந்த கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதவத்தூர் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி சந்திரகுமார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த சந்திரகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி பகுதியில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கத்தியை காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆசிரியருக்கு நடந்த கொடுமை…. சோதனையில் சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பஞ்சவர்ணம் சாலையோர கடையில் நின்று கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பஞ்சவர்ணம் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? ஆய்வு செய்த அதிகாரிகள்…. நடைபெறும் தீவிர ஆலோசனை….!!

தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளமானது மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தை சுற்றி உள்ள கடைகளில் இருக்கும் குப்பைகளை சிலர் குளத்திற்குள் வீசுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தெப்பக்குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி, அங்கு மின்விளக்குகளை அமைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்த தெப்பகுளத்தில் இருக்கும் மீன்கள் மர்மமான முறையில் செத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சனா தேவி என்ற மகள் உள்ளார். இந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் சமயபுரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதில் தாமதம்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டோ டிரைவரான விஜயகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து வைக்குமாறு விஜயகாந்த் தனது பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் விஜயகாந்துக்கும், அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயிற்றில் கத்தியால் கிழித்து…. தற்கொலைக்கு முயற்சி… பரபரப்பு சம்பவம்…!!!

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிறப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்களும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 100 பேருக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி…. வீரர் மீது பற்றி எரிந்த தீ…. திருச்சியில் பரபரப்பு….!!

ஒத்திகை நிகழ்ச்சியின் போது தீயணைப்பு வீரர் மீது தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பேரிடரின் போது இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பருவமழையின் போது உணவு மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 1 1/2 மாதத்தில் நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

திருமணமான 1 1/2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமா நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு முரளிகிருஷ்ணன் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த முரளிதரன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாடியிலிருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் காசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாஹீம் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி…. சோகம்….!!!!

வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலுார் – திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பிற்பகல் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து, வேலுார் நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த, 3 மாத குழந்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறுதியான தகவல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருப்பசாமி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் நடத்திய விசாரணையில் கருப்பசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கொம்பு பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு….. தாக்கிக்கொண்ட நண்பர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடி போதையில் வாலிபர் தனது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மனச்சநல்லூர் பகுதியில் தீபன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இரவு நேரத்தில் மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சதீஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தீபன் ராஜின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை அடுத்து தீபன் ராஜின் நண்பர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்போன் கேட்டு தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனை அடுத்து புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தமிழ்ச்செல்வன் தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். அதன்பின் மன உளைச்சலில் இருந்த தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட் மூடல்?…. ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டை மூட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை பற்றிய கவலை” பெண் கைதி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண் கைதி சிறையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் சசிகலா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய குற்றத்திற்காக சத்யா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சத்யாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சத்யாவிற்கு மருத்துவமனையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்கசிவை தொடர்ந்து…. வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்…. பற்றி எரிந்த மளிகை கடைகள்….!!

மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாளாடி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் வழக்கம் போல மளிகை கடைக்கு சென்று வியாபாரம் செய்வதற்காக மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக மளிகை கடை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்ப்பதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் உடனடியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 300 கிலோ…. விற்பனைக்காக வைத்திருந்த சாக்கிலேட்டுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஒரு கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு அதனை தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது…. எந்திரத்தில் சிக்கிய வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சாம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் எந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல மணிவேல் எந்திரத்தின் மூலம் கற்களை உடைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிவேலின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமாதானம் செய்தது தப்பா….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு…!!

இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்ற விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் தர்மராஜ் இளையராஜாவின் மனைவியிடம் அடிக்கடி பேசியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளையராஜா என் மனைவியிடம் நீ எப்படி பேசலாம் என தர்மராஜை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தர்மராஜ் தனது நண்பர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற போது… பாய்ந்து தாக்கிய விலங்கு…. வனத்துறையினரின் அறிவுரை…!!

செல்பி எடுக்க முயன்ற தந்தை, மகன் இருவரையும் சிறுத்தை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கியம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக மகேஸ்வரி சென்றுள்ளார். அப்போது சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை பார்த்ததும் மகேஸ்வரி தரையோடு தரையாக படுத்துவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்து ஊர் மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்-மகள்…. துணிச்சலாக செயல்பட்ட சிறுவன்…. மாவட்ட கலெக்டரின் பாராட்டு…!!

தண்ணீரில் மூழ்கிய 8 வயது சிறுமியை காப்பாற்றிய சிறுவனை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லித்திகா என்ற 8 வயது மகள் இருக்கின்றார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக தாய்-மகள் இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதனைப் பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் லோகித் என்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இங்கிருந்து தான் சத்தம் வருது…. அதிர்ச்சியடைந்த பணியாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலசிந்தாமணி பகுதியில் வசிக்கும் பக்ருதீன் என்பவரது வீட்டிற்கு அருகில் குப்பை கொட்டும் இடம் இருக்கின்றது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை பார்த்து அந்தப் பணியாளர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நிறைய தேடி அலைஞ்சிட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரிக்கள் மேடு பகுதியில் கிரி என்ற எம்.காம் பட்டதாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி அனைத்து இடங்களிலும் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனாலும் இவருக்கு வேலை கிடைக்காததால் கிரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கிரி திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? அரசு ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் மைக்கேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மைக்கேல் குமார் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு வலிக்குது” நடன பயிற்சியாளர் செய்த செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நடன பயிற்சியாளருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் நடன பயிற்சியாளரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி சரவணகுமாரிடம் நடனம் கற்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு வெளியே வந்த சிறுமி நடன பயிற்சியாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தனக்கு உடல் வலிப்பதாகவும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சமாளிக்கவே முடியல” குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் பரபரப்பு…!!

வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த குடும்பத்தினர் உணவில் விஷம் கலந்து தின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஹானா, சஞ்சனா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் கடந்த ஒன்றரை வருடமாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வாழவே விருப்பம் இல்ல” மகனை கொன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் இளவேனில் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் இறந்ததால் நிஷா தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது கணவரின் நினைவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. குற்றவாளியை பிடித்த போலீஸ்…. திருச்சியில் பரபரப்பு…!!

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கஞ்சா கடத்திய வாலிபரை போலீஸ் ஏட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரின் தனிப்படை காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக காரில் வைத்து கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் மன்னார்புரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயன்று உள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டிய நபர் நிறுத்தாமல் வேகமாக சென்றதால் மோட்டார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவால்…. செய்வதறியாது தவித்த சிறுவன்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூரை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதுடைய வெற்றிவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பெரியசாமியின் குடும்பத்தினர் வெற்றிவேலுக்கு மொட்டை அடித்து சாமி கும்பிட்டு விட்டு இரவு நேரத்தில் ஊருக்கு செல்வதற்காக துறையூருக்கு பேருந்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் நாமக்கல் செல்லும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது… பெண் போலீசுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரமூர் கிராமத்தில் சுபாஷினி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் முசிறி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்தபிறகு சுபாஷினி தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து… வாலிபர் செய்த செயல்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

சிலிண்டரை வெடிக்க வைத்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரசாயன இன்ஜினியராக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா செந்தில்குமாரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்குள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு…!!

வாலிபரை நண்பர்கள் இணைந்து ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்துரு இரவு நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரங்கன் என்பவர் தனது நண்பர்களுடன் சென்று சந்துருவிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரங்கன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்துருவை வெட்டியுள்ளார். இதனால் சந்துரு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்க நிலத்தில் வைக்க கூடாது” குடும்பத்தினரின் விபரீத முடிவு…. திருச்சியில் பரபரப்பு…!!

விவசாயி தனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் விவசாயியான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. மேலும் அதே பகுதியில் கூலி தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனின் வீட்டிற்கு செல்லும் வழியில் 10 அடி நிலம் ரவிசங்கரின் ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கின்றது. எனவே தனக்கு சொந்தமான 10 அடி இடத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தேவையான உணவு போட்டாங்க” இரவு முழுவதும் தவித்த விலங்கு…. வனத்துறையினரின் முயற்சி…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள குமரிகட்டி, கருப்பன் ரெட்டியப்பட்டி, கண்ணூத்து போன்ற பல்வேறு மலைபகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் முத்தலம்பட்டி பகுதிக்கு காட்டெருமை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. அப்போது அந்த காட்டெருமை 25 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை அடுத்து காட்டெருமை கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த தோட்டத்தின் உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இரவு நேரம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சட்ட விரோதமாக 4000 மது பாட்டில்கள் பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு லாரன்ஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோட்டத்து அறையில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 4000 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“குழந்தைகள் மேல விழுந்துருச்சு” ரகளை செய்த வாலிபர்கள்…. குடும்பத்தினரின் போராட்டம்…!!

வாலிபர்கள் வீசிய செங்கற்கள் குழந்தைகள் மீது விழுந்ததால் கோபமடைந்த குடும்பத்தினர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கடையின் முன்பு குடிபோதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் செங்கற்களால் தாக்கியுள்ளனர். அதன் பிறகு வாலிபர்கள் வீசிய செங்கற்கள் அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அலுவலகத்திற்குள் நுழைந்த காளை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. மாடுபிடி வீரர்களின் முயற்சி…!!

மாநகராட்சி அலுவலகத்திற்குள் காளை மாடு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் காளை மாடு ஒன்று கட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கயிறை அறுத்துக் கொண்டு அந்த காளை மாடு சாலையில் வேகமாக ஓடியுள்ளது. அதன்பிறகு அந்த காளை மாடு பாலக்கரை ரவுண்டானா வழியாக ஓடி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலக வளாகத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காளைமாடு ஓடி வருவதை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். அதன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இங்க வந்து எடுத்துட்டு போயிருக்கான்” அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. திருச்சியில் பரபரப்பு….!!

காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் செல்வகுமார் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் செல்வகுமார் இரவுநேர பணியின்போது காவல் நிலையம் முன்பு இருக்கும் பாலத்திற்கு கீழ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குழந்தை தொட்டிலில் பற்றிய தீ…. பதறி எழுந்த குடும்பத்தினர்…. திருச்சியில் பரபரப்பு…!!

மின் கசிவினால் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் அணைத்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனை அடுத்து கனிமொழி தனது குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அப்பாவும் டார்ச்சர் பண்ணுறாரு” மாணவிக்கு அடுத்தடுத்து நடந்த கொடுமை…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை மற்றும் நண்பர் போன்றோர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த இந்த மாணவி கடந்த 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் உடனடியாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ என் மகளுக்கு என்னாச்சு…. பார்த்ததும் பதறிய தாய்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி 9 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் இருக்கும் அறையில் சிறுமி துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி நித்யஸ்ரீயின் கழுத்தில் துப்பட்டா இறுக்கியதால் மூச்சு விட முடியாமல் சிறுமி மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு பணம் கட்டுங்க…. வாலிபரின் தில்லுமுல்லு வேலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லேப் டெக்னீசியன் போல் நடித்து அரசு மருத்துவமனையில் மர்ம நபர் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு உதவியாக அவரது உறவினர் ராஜு என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் ராஜுவிடம் மர்ம நபர் ஒருவர் தான் லேப் டெக்னீசியனாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் ராஜுவிடம் அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் நிற்க கூடாது…. மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்…. காவல்துறையினரின் அறிவுரை…!!

மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு மார்க்கெட் பகுதியில் திரண்டுள்ளனர். அப்போது பொதுமக்களிடம் காவல்துறையினர் கொரோனா தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பின் காவல்துறையினர் அங்கு வந்த பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |