10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் இருக்கும் சாலையில் காலி […]
Category: திருச்சி
போலியான பாஸ்போர்ட் மூலம் ஒருவர் மலேசியா சென்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமானநிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மலேசியாவில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குடிமைபிரிவு அதிகாரிகள் இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் நைனார் முகமது என்பவர் போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவர் போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி மலேசியாவிற்கு சென்று அங்கு பரோட்டா மாஸ்டராக வேலை […]
தனி நபராக இருந்து பல மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல் துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் […]
சட்ட விரோதமாக வீட்டின் கழிவறைக்கு அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாலக்கரை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நவலடியான் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது கழிவறைக்கு பக்கத்தில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன், மல்லிகா மற்றும் கண்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்கள் 3 […]
கரும்பு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா மாட்டிக்கொண்டதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் கரும்புச்சாறு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளவரசி கரும்புச் சாறு பிழிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் சற்று நேரத்திலேயே கழுத்து இறுக்கப்பட்டு இளவரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருடியதோடு, மர்ம நபர்கள் வீட்டை சுற்றி மிளகாய் பொடி தூவி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் அந்தோணிசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தோணிசாமி தனது அக்காள் மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அந்தோணிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]
செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சரவணகுமார் என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அந்த வழியாக சென்ற இரண்டு வாலிபர்களிடம் ஒரு முகவரி குறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த இரண்டு வாலிபர்களும் திடீரென சரவணகுமாரை தாக்கியதோடு அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு […]
ஆசிரியர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் கடல்கன்னி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் தஞ்சாவூரில் இருக்கும் எழுபட்டி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கடல் கன்னி வேலை பார்த்து வருகிறார். அதன் பின் கடல் கன்னி வெளியே சென்ற நேரத்தில் மர்ம […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஜெகதீஸ்வரன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்தா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
ராணுவ அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இருங்களூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், விஷால் மற்றும் ரித்யான் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். தற்போது சங்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஜே.சி.ஓ ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிக்கிம் – லாச்சுங் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் […]
மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பட்டி கிராமத்தில் 9 – ஆம் வகுப்பு பயிலும் 15 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி திடீரென மாயமானார். இதனை அடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் […]
வெடி பொருள் வெடித்து சிதறியதால் பெண்ணின் கால் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவியான வசந்தி என்ற பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் வசந்தியின் காலில் படுகாயம் ஏற்பட்டு அவர் வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற […]
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டான்பாறை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவி இறந்து விட்டதால் முரளிகிருஷ்ணா மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் முரளிகிருஷ்ணா திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
தகராறு ஏற்பட்ட போது கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 2 வாலிபர்கள் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்களும் டிக்கெட் வாங்கிய இடத்தில் இறங்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் நடத்துனருக்கும், இரண்டு வாலிபர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் […]
கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக சானிடைசர் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற 13 வயதுடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவர்கள் அனைவரும் கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக மண் சட்டியை எடுத்து வந்துள்ளனர். […]
திருச்சி காமராஜ் நகரைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீராம். இவருக்கு 13 வயது. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள சிறுவர்களோடு சேர்ந்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுவன் ஸ்ரீராம் தீயில் பலாக்கொட்டை சுடுவதற்காக நெருப்பை மூட்ட வீட்டில் இருந்து சானிடைசரை எடுத்துக் கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளார். அப்போது ஸ்ரீராம் மீது தீ பிடித்துள்ளது. இதையடுத்து தீயில் சிறுவன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த […]
மது குடித்து விட்டு போலீஸ்காரரிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் ரவி மற்றும் புகழேந்தி என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மது அருந்தி விட்டு சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த ரவி அவரை தட்டிக் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து […]
பெண் அழைப்பிற்காக சென்ற போது வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலியான நிலையில், 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதற்காக மணமகன் வீட்டைச் சேர்ந்த 40 பேர் 2 சரக்கு வாகனத்தில் பெண் அழைப்பிற்காக புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்கள் மட்டும் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கருப்பம்பட்டி பகுதியில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த […]
திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ., படிக்கும், ஐந்து மாணவியர், கடந்த மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதில், தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வரும் பால் சந்திரமோகன், 54, வகுப்பில் ஆபாசமாக நடப்பதுடன், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி, ஆபாசமாக பேசுவதாக தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து பால் சந்திரமோகன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மாணவியரின் புகார் குறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் […]
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் இருக்கும் வாய்க்காலில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி ரங்கநாதபுரம் பகுதியில் வசித்த […]
டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டியதோடு 3 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் தர்ம ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீலமாங்காவனம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தர்மராஜ் வேலையை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய போது அவரை 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த […]
திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்தால் மன உளைச்சலில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமானதால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஜெய லட்சுமியை […]
மருத்துவக் கல்லூரி விடுதியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஆட்டோ சேதமடைந்து விட்டது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பெரிய மிளகுபாறை பகுதியில் இருக்கும் கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் பிசியோதெரபி மாணவர்களுக்கான விடுதியின் சுற்று சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனையடுத்து இடிந்து விழுந்த சுற்று சுவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சஞ்சீவி ராஜா என்பவரின் ஆட்டோ மீது விழுந்து விட்டது. இந்த […]
கடிதம் எழுதி வைத்து விட்டு இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நல்லகண்ணு, ரோஹித் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நித்யா தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து நதியா எலி […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் வீதி தெப்பகுளம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதவனுக்கு கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாதவன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திருச்சியை நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
ஓடி கொண்டிருக்கும்போதே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது காரில் பழநிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் வேடசந்தூர் – வடமதுரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து […]
குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற 12 வயது சிறுவன் இருந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த அவரது பெற்றோர் சந்தோசை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கீழப்பூசாரிப்பட்டியில் இருக்கும் குளத்தின் கரையில் சந்தோசின் சைக்கிள் நின்றதை அவரது […]
முன் விரோதம் காரணமாக டிரைவர் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் பகுதியில் கொடியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மதுபோதையில் கொடியரசன் டேவிட் வீட்டிற்கு முன்பு நின்று தகராறு செய்துள்ளார். அதன் பின் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த கொடியரசன் டேவிட்டை அரிவாளால் வெட்டியுள்ளார். […]
நண்பர்கள் இணைந்து ரவுடியை கொலை செய்து விட்டு ஆற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் நவீன் குமார் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட நவீன்குமார் கடந்த மாதம் 31-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது தந்தை கணேசன் காவல் […]
பழிவாங்கும் நோக்கத்தோடு தனியார் நிறுவன ஊழியரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவருக்கும் இடையே கோவில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் […]
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் தர்மலிங்கம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தை நடத்துவதற்கு தம்பதிகள் பலரிடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். அதன்பிறகு […]
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் ஓவியங்கள் வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வங்காளதேசம், பாகிஸ்தான், கென்யா, இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 117 நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் அவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை […]
வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமலன் திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருக்கும் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற விக்கி மற்றும் கார்த்தி என்ற இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி பணம் தருமாறு அமலனை மிரட்டியுள்ளனர். இது குறித்து அமலன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
காவல் நிலையத்தின் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் சந்தியாகப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும், இவரது அத்தையான மார்க்ரெட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து சந்தியாகப்பர் தனது கூரை வீட்டிற்கு ஆஸ்பெட்டாஸ் போடுவதற்கு […]
கட்டிட பொருட்களை ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினி லாரி வைத்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ரவீந்திரன் என்பவர் அந்த மினி லாரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டிரைவர் ரவீந்திரன் அரியலூரில் கட்டிடம் கட்ட பயன்படுத்தும் பொருள்களை இறக்குமதி செய்துவிட்டு திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி அருகே வந்து கொண்டிருக்கும் போது ரவீந்திரன் […]
பீமநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் திருச்சி மாவட்டத்திலுள்ள பீமநகர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாலகரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரிந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்சிங்பேட்டை என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்ததில் மின்னலாதேவி என்ற பெண் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை […]
ஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபர் மதுபோதையில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபுரம்புத்தூர் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராசமுத்திரம் காவிரி ஆற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் வைத்து மது குடித்துவிட்டு அதே ஆற்றில் குளித்துள்ளனர். இதனை அடுத்து குளித்து […]
சோப்பு நிறுவனத்தில் சட்டவிரோதமாக திருடிச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் இருக்கும் முசிறி பிரிவு ரோடு அருகில் சோப்பு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சோப்பு நிறுவனத்தில் உள்ள தளவாட சாமான்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் திருட்டிச் சென்றனர். இந்த திருட்டுப சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த துறையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் துறையூர் காவல்துறையினர் முசிறி […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கன்னிவடுகபட்டி பகுதியில் ரங்கசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் ரங்கசாமி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு கன்னிவடுக பட்டி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரங்கசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு […]
இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டு மாடியில் இந்த சிறுமி தனது தாயார் மற்றும் சகோதரிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் சசிகுமார் என்ற வாலிபர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கிடையில் திடீரென கண்விழித்த சிறுமியின் தாயார் சசிகுமாரை […]
12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவியிடம் விசாரித்த போது குண்டூர் அய்யனார் பகுதியில் வசிக்கும் கூலி […]
தண்டவாளத்தின் மீது காரை நிறுத்திவிட்டு பெண் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் மங்கம்மாள் சாலை பகுதியில் கீர்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் கே. சாத்தனூர் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கீர்த்திகா பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரயில்வே தண்டவாளத்தின் மீது வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசியுள்ளார். இதனை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு கீர்த்திகா […]
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு காவல்துறையினரை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் உயரதிகாரிகளுக்கு பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் எண்ணிக்கையை முறையாக தெரிவிக்கவில்லை. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் தனியார் மூலம் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கூடுதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு […]
முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ராம்குமாரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை கட்டையால் அடித்ததோடு, கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
டாஸ்மாக் கடை திறந்த உடன் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் சிலர் ரகளை செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அரசின் உத்தரவின் படி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த சிலர் போதையில் பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறு செய்து கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு […]
முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டில் பின்னும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால கிருஷ்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தியாகு என்பவருக்கும் இடையே இடபிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து முன்விரோதத்தை மனதில் வைத்துகொண்டு குடிபோதையில் இருந்த தியாகு பாலகிருஷ்ணனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அடுத்து […]
2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பாடம் கற்பிக்கபட்டுள்ளது. இந்நிலையில் 9-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம் வந்து […]
சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா பேட்டை பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன்ராஜை சக தொழிலாளர்களான காளி, பகவதி ராஜ் மற்றும் குமார் ஆகியோர் மது அருந்திவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் மோகன் […]