இ-பதிவு முறை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும், மாவட்டத்திற்குள்ளேயே பயணிப்பவர்களும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் […]
Category: திருச்சி
அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் கீழ் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கீரணிப்பட்டியில் இருக்கும் குளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை பகுதியில் வசித்துவந்த பிச்சைமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிச்சைமணி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் […]
கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 17,000 […]
கார் வாங்கித் தருவதாக கூறி தம்பதியினர் இரண்டு லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழதேவதானம் மாதா கோவில் சந்தைப் பகுதியில் அருள் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதூர் பகுதியில் வசிக்கும் கீதா என்பவரும் அவரது கணவன் முருகானந்தம் என்பவரும் கார் வாங்கி தருவதாக கூறி அருள் முருகனிடம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி அருள் முருகனுக்கு காரை வாங்கி கொடுக்கவில்லை. இதனை […]
மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிப்பட்டி பகுதியில் பழனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாய் மகன் இருவரும் மொபட்டில் மணப்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மொபட் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு […]
இரண்டு காளைகள் சண்டை போட்டபோது தவறி கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவரது ஜல்லிக்கட்டு காளையுடன் அதே பகுதியில் இருக்கும் மற்றொரு காளை சண்டை போட்டுள்ளது. இந்நிலையில் இரண்டுகாளைகளும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்ட போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை பார்த்ததும் […]
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரணிப்பட்டி கிராமத்தில் இருக்கும் குளக்கரை பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் […]
சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்டிபெட்டியில் இருக்கும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் […]
தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலங்களில் பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வேலைகளை செய்ய முடியாமல் பொருளாதார பிரச்சனையில் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களை […]
திருமணமான மூன்று மாதங்களில் புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் அருமை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் புதுமண தம்பதிகள் இருவரும் காட்டூர் பகுதியில் இருக்கும் பாரதிதாசன் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதல் மனைவியான லதாவை அருமை […]
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தியில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் […]
20 அடி ஆழக் குழிக்குள் விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரில் இருக்கும் அம்மன் நகர், கைலாஷ் நகர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ராட்சச எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் குழி தோண்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் வசிக்கும் கைலாசம் என்ற தொழிலாளி கால் தடுமாறி […]
முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதுநிலை கண்காணிப்பாளராக திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் தீயணைப்பு படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் துறையூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு ஜீவானந்தன், பாபு என்ற இரு […]
கொரோனா நிதி நிவாரணத்திற்காக பள்ளி மாணவர்கள் 2 பேர் தங்களது சேமிப்பில் இருந்து 1,966 ரூபாயை நிதியாக கலெக்டரிடம் வழங்கினார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புகின்றனர். இந்நிலையில் கொரோனா நிதி நிவாரணத்திற்காக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த […]
கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு அறநிலைத்துறை அதிகாரிகள் உணவு வழங்கினார்கள். திருச்சி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் இந்து சமய பெரிய கோவில்களில் மூலம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், உணவு பொருட்கள மற்றும் முக கவசம் போன்ற பொருள்களை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் மேற்கூறிய பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவை அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை […]
ரெம்டெசிவிர் மருந்து வாங்கும் இடத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லுரியில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகித்து வருகிறனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்தை வாங்குவதற்கு ஏராளமானோர் வருகின்றனர். இதனை அடுத்து அவர்களிடம் உள்ள மருத்துவர் பரிந்துரை சீட்டு, அடையாள அட்டை […]
அரசு மருத்துவமனைக்கு புதிதாக 20 இரு சக்கர நாற்காலிகளை துப்பாக்கி நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மருத்துவமனை நிர்வாகம் உள்ளது. இதனால் சமூக பங்களிப்பு நிதி மூலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்க திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிறுவனமானது முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 20 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. […]
அரிசி ஆலை ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர்பகுதியில் செந்தில்குமார் என்ற அரிசி ஆலை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக காசநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனைவின் சிகிச்சைக்காக செந்தில்குமார் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து அந்த கடன் தொகையை செந்தில்குமாரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தனது […]
ஊரடங்கு நேரத்தில் சாலையில் அலை மோதிய பொதுமக்கள் கூட்டதால் திருச்சி மாவட்டம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள் மதியம் 12 மணி வரை தனது சொந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சாலையில் சாதாரணமாக வலம் வருகின்றனர். இதனை அடுத்து காந்தி சந்தைப் பகுதியில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் காரில் வந்து செல்கிறார்கள். […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் காவல் அதிகாரியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர கட்டுப்பாட்டு நிலையத்திற்கு பிராட்டியூர் பகுதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தனது வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர் தகராறு செய்து கொண்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் தனது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்திருந்ததால் காவல் […]
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிசோடி காணப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த முழு ஊரடங்கு சமயத்தில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் படி திருச்சி மாவட்டத்தில் வாடகை கார்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை செயல்படவில்லை. மேலும் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதிதாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மருந்தை 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறியிருந்த நிலையில், கூடுதலாக 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் 450 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருந்ததுள்ளது. மேலும் தற்போது கூடுதலாக 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் அரசு […]
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணத்தால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளொன்றுக்கு 869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையானது 30,776 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 558 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியவர்களின் […]
பெண் காவலரிடம் 10 பவுன் தங்க தாலிச்சங்கலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் காஜாமலை மெயின் ரோட்டில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண் காவலரான ராஜாமணி தனது தாயார் சுசிலாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை சந்திக்க திருச்சி அருகிலுள்ள நவல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் மின்னப்பம் பகுதியில் கார் டிரைவரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக தன் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமிஷனர் அருண் உத்தரவின் படி தனிப்படை காவல்துறை அதிகாரிகள் மனோகரன் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மனோகரின் வீட்டில் 480 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை […]
வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமாநகர் வடக்கு தெருவில் கோபிகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு கோதாவரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதனை அடுத்து கோபிகண்ணன் தன் வீட்டின் அருகில் மகளுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து கோபிகண்ணனை அவரின் மகள் கண்முன்னாடியே […]
குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா தினமும் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட போது ராஜா தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து கோபத்தில் அவரது மனைவி […]
காவல்துறையினர்களின் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை மதுபான கடைகள் அனைத்தும் மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். இதனால் நேற்று காலை தொடர்ந்து மாலை 6 மணி வரை மதுபான கடைகள் திறந்து […]
எம்.ஜி.ஆர் சிலையின் வலது கையின் மேல் பகுதி உடைக்கப்பட்ட சம்பவம் அ.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு அ.தி.மு.க அரசியல் அதிகாரிகள் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளிலும் அவரது நினைவு நாளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் சிலையின் வலது கையின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அ.தி.மு.க கட்சிக்காரர்கள் அப்பகுதியில் திரண்டதால் சிறிது நேரம் […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டு இருங்களூர் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெமலியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரெமலியா அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் டெக்னீசியனாக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து ரெமலியா மாலை நேரத்தில் குளியலறைக்குள் சென்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் ரெமலியாவின் அலறல் சத்தம் […]
கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பாண்டுரங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சாந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராவிதமாக இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பாண்டுரங்கனை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாண்டுரங்கர் பரிதாபமாக உயிரிழந்டுவிட்டார். இதனை அடுத்து கணவன் இறந்த […]
திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தா.பேட்டை பகுதி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து தா.பேட்டை பகுதியை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வாறு மழை பெய்து வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து […]
இறைச்சி கடை ஊழியரை கொலை செய்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவடடத்தில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவாசகர் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாலத்தின் அருகில் மாணிக்கவாசகர் சென்று கொண்டிருக்கும் போது முன்விரோத காரணமாக ஒரு மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து […]
காவல்துறையினரை தாக்கி மர்ம நபர்கள் செல்போனை பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் காவல்துறை ஆணையராக ராமகிருஷ்ணன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பாலக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமகிருஷ்ணன் வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராமகிருஷ்ணனை வழிமறித்து ஹெல்மெட்டால் தாக்கியுள்ளனர். மேலும் ராமகிருஷ்ணன் மஃப்டியில் இருந்ததால் காவல்துறையினர் என்பது மர்ம நபர்களுக்கு தெரியவில்லை. இதனை […]
வங்கியில் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குமரேச புரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜாய்குட்டி என்ற ஒரு மகன் உள்ளார். இதனை அடுத்து வேளாங்கண்ணி தன்னுடைய வீட்டுப் பத்திரங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள ஈக்விடாஸ் மைக்ரோ நிதி வங்கியில் தற்போது மேலாளராக பணியாற்றி வரும் இளமுருகு என்பவரிடம் 2,70,000 ரூபாய்க்கு அடமானம் வைக்க விண்ணப்பித்துள்ளார். […]
கொரோனா தொற்றினால் தெருக்கூத்து நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் பாரம்பரியத்தின் முன்னோடிகளான தெருக்கூத்து கலைஞர்கள் வசித்து வருகிறார்கள். இந்த சிறப்பு வாய்ந்த தெருக்கூத்து நிகழ்ச்சியானது திறந்த வெளியில் திரைச்சேலைகளை மறைப்புகளாக கொண்டு இரவு முழுக்க நடைபெறுகின்றது. இதனை அடுத்து இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ராமாயணம், மகாபாரதம், பொன்னர் சங்கர், அரிச்சந்திரன், பவளக்கொடி, முருகன், மதுரைவீரன், சிறுத்தொண்டரடிகளார் போன்ற வரலாற்று படைப்புகளை தெருக்கூத்தாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய் […]
6,60,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை 3 முட்டைகளில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூருக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் சூப்பிரண்ட் கலைச்செல்வன் உத்தரவின்படி காவல்துறையினர்கள் துறையூர் முசிறி பிரிவு ரோடு அருகில் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை […]
மதியம் மற்றும் இரவு நேர விமான சேவை வழக்கம் போல் செயல்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்லும் விமானம் மற்றும் சென்னை மாவட்டத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் விமான சேவையை மதியம் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்திருந்தனர். இந்நிலையில் காலை 11:15 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமானம் திரும்ப சென்னைக்கு செல்வதற்கு இயலவில்லை. எனவே மக்கள் திரும்பி செல்லுவதற்காக அங்கு மதியம் மற்றும் இரவு […]
இரு கட்சிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் காவல்துறையினர் 8 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூரில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவரது வீட்டின் அருகில் தி.மு.க நிர்வாகியான சார்லஸ் என்பவர் தனது கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களான பொன்னர், ரகுபதி, ஸ்டீபன், சரவணன், பாக்கியராஜ், இளையராஜா, மற்றும் சுப்பிரமணி போன்றோர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]
கல்வி முதன்மை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 70 பேர் அந்த பள்ளியில் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகம் பரவுவதால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து சிறப்பு […]
கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் புதிதாக 4 நோயாளிகள் உயிரிழந்துயுள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 232 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இந்த மாவட்டத்தில் 3410 பேர் கொரோனா தொற்று […]
அக்னி நட்சதிரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கியதால் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து கத்திரி வெயில் எனக்கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மதியம் 2 மணி […]
மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் பாஸ்கரன் என்ற லாரி ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாஸ்கரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து பாஸ்கர் தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று […]
கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனை அடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சலூன் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் சலூன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக நகராட்சி ஆணையாளர் முத்துவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]
பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் முத்து என்ற முதியவர் வசித்து வந்தார். இந்நிலையில் முத்துவின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு எதிர்பாராவிதமாக அவரை கடித்துவிட்டது. இதனால் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட முத்துவிற்கு மருத்துவர்கள் […]
பூட்டியிருந்த அரசு டாஸ்மார்க் கடை எதிர்பாரா விதமாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கரூர் பைபாஸ் சாலை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பூட்டி இருந்த அந்தக் டாஸ்மார்க் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. அப்போது உள்ளே வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் தீயின் சூடு தாங்காமல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்க்கு […]
இறந்த ஆட்டை விலைக்கு வாங்கிய தகராறில் அண்ணன் தம்பியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அமராவதி சாலை கிராமத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவரின் இளையமகன் லாரி டிரைவரான ரவிக்குமார் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமப்பட்டி பகுதியில் குடும்பத்தை விட்டு தனித்து வசித்து வருகிறார்கள். […]
மணல் கடத்தி சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகாரைக்காடு காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்களை கடத்துவதாக நத்தம் ஊராட்சி கிராம அலுவலர் குகன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து பாலசமுத்திரத்தில் வசிக்கும் சுரேஷ்குமார், சக்திவேல், சந்தோஷ் குமார் மற்றும் மூன்று சிறுவர்கள் சேர்ந்து […]
திருச்சியில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உலக அளவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் 400க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிப்படைந்து வருகிறார்கள். இதனை அடுத்து அதிக அளவாக 578 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 250 ஆக உள்ளது. இதனைத் தொடர்ந்து 3061 பேர் கொரோனா தொற்றிருக்குக்கான சிகிச்சை […]