Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எப்படியும் திருந்த போவதில்லை… இதுதான் ஒரே வழி… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திலகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டதால் வாத்தலை, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இவரின் மீது மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனால் திலகனை குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் காரணத்தால்… சனிக்கிழமையும் கடைகளுக்கு தடை… அரசின் அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவலின் காரணமாக சனிக்கிழமையும் இறைச்சி கடைகளுக்கு அரசு தடைவிதித்துள்ளது. உலங்கெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும் வாரத்தின் பிறநாட்கள் இரவு நேர ஊரடங்கையும்   அமுல் படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியேவர அனுமதியுள்ளது. மேலும் இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்து கடைகளும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தப்பியோடிய லாரி டிரைவர்… அதிகாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

ஒய்வு பெற்ற பெல் நிறுவனத்தின் அதிகாரியை லாரி மோதியத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வின்நகர் 4வது தெருவில் சுப்பிரமணிய பாரதியார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெல் நிறுவனத்தில் டி.ஜி.எம் ஆக இருந்து ஓய்வு பெற்றுள்ளளார். இந்நிலையில் மதியம் வேளையில் பெல் நிறுவனத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை புளூடூத்து ஹெட் செட் வாங்கித் தராததால் மன உளைச்சலில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மெட்ராஸ் சிட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதான விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஐடிஐ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனான விக்னேஸ்வரனுக்கு பிரபாகரன் மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து  விக்னேஸ்வரன் தந்தை பிரபாகரனிடம் ப்ளூடூத் ஹெட் போன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெண்களின் பாதுகாப்பிற்காக…. சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்… அதிகாரிகளின் புது முயற்சி…!!

திருச்சி மகளிர் காவல்துறை அதிகாரிகள் வளர்ந்து வரும் இளம் பெண்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்தினர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையத்தின் அதிகாரிகள் விளந்தை கிராமப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் வைத்து வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் கிருபா லக்ஷ்மி, வக்கீல் ராமச்சந்திரன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா போன்ற பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் அதிகாரிகள் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சு தான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுசேரி  கிராமத்தில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது மேட்டுசேரி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலையின் வீட்டில் மது பாட்டிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவனால தான் இப்படி ஆச்சு… இளம்பெண்ணின் விபரீத முடிவு… உறவினர்களின் பரபரப்பு புகார்…!!

கணவன் கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனுர் தேரடி பகுதியில் தினேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார்.  இவருக்கு நிகிதா என்ற மணைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிகிதா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை  அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயணிகளின் வசதிக்காக… புதிதாக வாங்கப்பட்ட இருக்கைகள்… மும்முரமாக நடைபெறும் சுகாதார பணி…!!

திருச்சி மாவட்டத்தில் விமான நிலையத்தில் 700 புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டதில் உள்ள விமான நிலையத்தில் ரூபாய் 950 கோடி செலவிலான புதிய முனையம் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது உள்ள நாட்களில் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் அமர்வதற்காக புதியதாக 700 இருக்கைகள் வரவழைக்கப்பட்டுயுள்ளன. இதனை அடுத்து கொரானா காலகட்டங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வசதியான நிலையில் இந்த இருக்கைகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் குழந்தையா… சிறுமிக்கு நடந்த கொடூரம்… கைது செய்த காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர்.  திருச்சி மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியில் விக்னேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் குமார் அதே பகுதில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பின்பு இருவரும் தனித் தனியாக அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில நாட்களுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப கஷ்டபடுறோம்…. மறுபரிசீலனை பண்ணுங்க…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சலூன் கடை தொழிலாளிகள் நேர கட்டுப்பாடுடன் கடைகளை திறக்க அனுமதி வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டத்தில் மாநில இளைஞரணி தலைவரின் தலைமையில் வீரத் தியாகி தொழிலாளர்களின் கட்சி சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். அதில் அவர்கள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அரசு சலூன் கடைகள் செயல்பட தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் சலூன் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஆகையால் சலூன் கடைகளை நேர கட்டுப்பாடுகளுடன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கும் கொரோனா வந்துருச்சா… பரிசோதனை முடிவு… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்த வளர்மதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் இந்த கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்த வளர்மதி என்பவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுனா வராது… பயணிகளுக்கு விழிப்புணர்வு… காவல்துறையினரின் தீவிர முயற்சி…!!

ரயில்வே காவல்துறையினர் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியருக்கும் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஜங்சனில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சார்பில் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது  நடைபெற்றுதுள்ளது. இந்த நிகழ்ச்சியானது திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் மற்றும் ரயில் நிலைய மேலாளர் விருத்தாச்சலம் போன்றோரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ரயில் பணிகள், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்ததால்… மானுக்கு நடந்த விபரீதம்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெரு நாய்கள் கடித்து குதறியதால் தண்ணீர் தேடி வந்த மான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை வனப்பகுதியில் இருந்து மான்கள்  தண்ணீர்காக சமதளப் பகுதிக்கு வருகின்றன. இந்நிலையில் சோபனபுரம் பகுதிக்கு அதிகாலை 2 மணியளவில் ஆண் புள்ளி மான் ஓன்று தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளது. இதனை பார்த்த தெருநாய்கள் ஓன்று சேர்ந்து மானை விரட்டி கடித்து குதறியதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் தொற்று… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…. பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

 திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 398 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில்  இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 398 நபர்கள் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 563 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து தொற்றில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தங்கையை காதலித்த நண்பர்… கொலை செய்யப்பட்ட அண்ணன்… திருச்சியில் பரபரப்பு…!!

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியின் அண்ணனை அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கிருபன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரிஜா என்ற தங்கை இருக்கிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் நெருங்கிய நண்பரான கவியரசன் என்பவரும், இவரது தங்கை கிரிஜாவும் காதலித்துள்ளார். இதனை அறிந்து கோபமடைந்த கிருபன்ராஜ் கிரிஜாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் கிரிஜா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தங்கையை காதலித்து திருமணம் செய்ததால்… நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல்… பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…!!

திருச்சியில் தங்கையை காதலித்து திருமணம் செய்ததால் நண்பர்களிடையே மோதல் ஏற்பட்டு என்ஜினியர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் கிருபன்ராஜ். இவருடைய மனைவி ராபின் ஷாமேரி இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. இவர்  தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் தங்கையான கிரிஜாவை அவரது நண்பன் கவியரசன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த கிருபன்ராஜ் தன் தங்கைக்கு வேறொரு நபருடன் நிச்சயம் செய்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத கிரிஜா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பு நகர் பகுதில் லூயிஸ் பிராட்ரிக் இனிகோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக் மேனாக சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏறுபட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லூயிஸ் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எப்பவுமே இதான் நடக்குது” விரக்தியில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திருச்சியில் நடந்த சோகம்…!!!

கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் சலவை தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவம்பூர் பகுதியில் இருக்கும் ராமலிங்கம் காலனியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவைத் தொழிலாளி ஆவர். இந்நிலையில் வடிவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வடிவேலு திருப்பதி நோக்கி செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… மூதாட்டிக்கு நடந்த கொடுமை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரகாரம் பகுதியானா குழுமணி வீதியில் 70 வயது மூதாட்டி ஒருவர்  வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரது வீட்டிற்கு முன் சென்ற மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன் பின் அங்கு மேஜையில் வைக்கபட்டிருந்த 2  பவுன் தங்க மோதிரத்தை அவர்கள் திருடியுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்களின் சத்தம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இவங்களால தான் சாகப் போறேன்” வாலிபரின் உருக்கமான வீடியோ பதிவு… கைது செய்யப்பட்ட தம்பதியினர்…!!

முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரின் மனைவி இளைஞனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.  திருச்சி வாத்தலை அடுத்து  உள்ள செங்கரை குடியிருப்பு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான வினோத் கடந்த  மாதம்  விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார்.  இதனை அடுத்து வினோத் தான் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு  தனது செல்போனில் அதற்கான காரணத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்…! ரொம்ப கஷ்டப்படுறோம்… எங்களை வாழவிடுங்கள் – இலங்கை தமிழர்கள் உருக்கம்…!!

தமிழகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 18 இலங்கை தமிழர்கள் தங்களது உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 89 பேர் மற்றும் நைஜீரியா, வங்கதேசம், பல்கேரியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 108 பேர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, முதல்கட்டமாக 40 பேரின் முடிவுகள் வெளிவந்தது. அதில் 18 பேருக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல… லாரி டிரைவருக்கு நடந்த கொடுமை… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

லாரி டிரைவரை தாக்கிய மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி நகை போன்றவற்றை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் சந்தோஷ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செந்துறையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இவருடன் சுமை தூக்கும் தொழிலாளி சுந்தர்ராஜ் மற்றும் கிளீனர் முருகேஷ் போன்றோர் சென்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாங்களும் எத்தன தடவ சொல்லுறது… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… சமாதானப்படுத்திய அதிகாரிகள்…!!

குடிநீர் சரியாக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் அருந்ததியர் தெரு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதல் தோல்வியினால் இப்படி செய்தேன்” எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை… பெண் போலீசின் பரபரப்பு வாக்குமூலம்…!!

காதல் தோல்வியினால் எலி பேஸ்ட்டை தின்று பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்து திருச்சி ஆயுதப்படை பிரிவில் தற்போது வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உங்க அம்மாவை வெட்டி கொள்ளுங்க” மனைவியின் பேச்சை கேட்டு மகன் செய்த கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

வீட்டை எழுதி தராததால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் மகனும், மருமகளும் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விசாலாட்சி என்ற மகளும், தர்மராஜ், ரகுநாத் என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சரஸ்வதி தனது சொத்தில் தலா இரண்டு மகன்களுக்கும் ஒரு வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு மற்றொரு வீட்டில் வாழ்ந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா… ராணுவ வீரரின் விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு வந்த சிவாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் சிவா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராம்ஜிநகர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுதிறனாளி மகளுடன்…. தாய் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாற்றுத்திறனாளி மகளுடன் இணைந்து தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மாற்றுத்திறனாளி மகள் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஸ்வரியின் மகனான பிரபுவுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளியான தனது மகள் சத்யா உடன் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது என்ன வித்தியாசமா இருக்கு… இலைகளை கட்டிக்கொண்டு போராட்டம்… திருச்சியில் பரபரப்பு…!!

உரம் விலை உயர்வை கண்டித்து தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இலைகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் இடுப்பில் இலைகளை கட்டிக்கொண்டும், ஏர் கலப்பையுடன் அரை நிர்வாண கோலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 2 பெண்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்றவருக்கு சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

கத்தியை காட்டி மிரட்டி வாலிபர் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை தமிழர் தெருவில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரன் தனது சைக்கிளில் பொன்மலை மாஜி ராணுவ காலனி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் மகேஸ்வரனை வழிமறித்து ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மகேஸ்வரன் கூறியதற்கு பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நான் பாட்டுக்கு தானே போனேன்… ஏன் இப்படி பண்ணுன… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…!!

செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ராமர் அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென ராமரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பூஜை… பெண்களுக்கான சிறப்பு வழிபாடு… மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

மகா காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள புங்கனூர் கிராமத்தில் புகழ்பெற்ற மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது. இதற்காக மாலை 5 மணிக்கு ஸ்ரீ மஹா காளியம்மன் கோவிலின் எதிரே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். அப்போது வேத மந்திரங்கள் ஓதியபடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வழிபாடு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவன பார்க்க தான் போனேன்… தலை நசுங்கி பலியான தந்தை …கோரா விபத்தில் பறிபோன உயிர் …!!!

மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு   திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாணவன்…. மின்சாரம் பாய்ந்து விபரீதம்….சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவருடைய மகன் கார்த்திக் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் பெயிண்ட் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அண்ணா சிலை அருகில் உள்ள வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதத்தில் அவருடைய தலை மின்கம்பியில் உரசியதால் கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. அதன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை தேடி சென்ற வாலிபர்… திடீரென நடந்த துயர சம்பவம்… தவிப்பில் கதறிய தாய்…!!

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஏர்போர்ட் ரோடு பகுதியில் பிரேம்குமார் என்ற பி.பி.ஏ  பட்டதாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி செல்ல முடிவு செய்து குருவாயூர் எக்ஸ்பிரசில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, படியில் நின்று கொண்டிருந்த பிரேம்குமார் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்ததால் ரயிலின் சக்கரத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… பேருந்தை இயக்கியபடி இறந்த டிரைவர்… திருச்சியில் பரபரப்பு…!!

பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் டிரைவர் மயங்கி விழுந்ததால் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா வாசலுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்தை பூனைகுட்டிபட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து அழங்குடி பிரிவு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த உர மூட்டைகள்… கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

உர மூட்டைகள் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் நஞ்சை சங்கேந்தி காலனி தெருவில் வசித்து வந்த கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் லாரியிலிருந்து உர மூட்டைகளை இறக்குவதற்காக பின் பகுதியில் அமர்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து லாரியானது தட்சங்குறிச்சிக்கு வந்த பிறகு அதனை ஓட்டி வந்த டிரைவர் முத்துக்குமார் என்பவர் பின்னால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் உடையில் வந்த தம்பி…! அடுத்தடுத்து நடந்த ரகளை…. சினிமா பாணியில் நடந்த சம்பவம் …!!

துறையூர் அருகே நாடக கம்பெனியில் போலீஸ் அதிகாரி உடையை வாடகைக்கு எடுத்து அதனை அணிந்து வந்து சகோதரியை மிரட்டி நில பத்திரத்தை அபகரிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவதைப் போன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தான் அரங்கேறி உள்ளது. நாடக கம்பெனி ஒன்றில் போலீஸ் உடையை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்ற இளைஞர் அதனை அணிந்து வந்து தனது சகோதரி வெண்ணிலாவிடம் உள்ள வீடு மற்றும் நிலப்பத்திரத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… பாதயாத்திரை பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… திருச்சியில் நடந்த சோகம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்களின் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சேது நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த வழியாக சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் சீக்கிரமா முடிச்சிட்டேன்” இதுதான் நமக்கு பெருமை… தங்கம் வென்று சாதனை படைத்த சிறுமி…!!

திருச்சியை சேர்ந்த மாணவி தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் உள்ள காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான மூன்றாவது தேசிய சீக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகிதா என்ற சிறுமி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த சிறுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி கூறும்போது, துப்பாக்கி சுடும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த மாஸ்டர்… பூங்காவில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பிரியாணி மாஸ்டர் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இதாயத் நகர் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது ஊருக்கு வந்துள்ளார். முகமது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் இருக்கும் ஒரு சிறிய பூங்காவில் முகமது சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு…. அம்மா ஸ்தானத்தில் இருப்பவரை… கணவர் கண்முன்னே கொன்ற மகன்கள்…!!

தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கண்முன்னே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் 7 வாய்க்கால் கரை பகுதியில் குமார் லெக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில் குமாரனின் தம்பியான பூசை மணி என்பவருக்கு வீரவேல், மருதுபாண்டி, அஜித் குமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தினர் அரசுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… திருச்சியில் பரபரப்பு…!!

சரக்கு வேன்-லாரி ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை சந்திரசேகர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சரக்கு வேனும், அவ்வழியே எதிராக வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வேனில் பயணித்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்குதா…? நடைபெற்ற சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால்  தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதால் கொரோனா கட்டுப்பாடு விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமி ல்லாமல் அதிகாரிகள் தீவிர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? ரியல் எஸ்டேட் அதிபரின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ரியல் எஸ்டேட் அதிபர் ரசாயன மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்டுமந்தை தெருவில் சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுலைமான் பழங்களை பழுக்க வைக்கும் ரசாயன மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்த போது… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் நரேஷ் குமார் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்தார். இந்நிலையில் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது நரேஷ் குமார் ரெட்டி மீது ஆந்திர மாநிலம் பஞ்சாரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தில்லைநகர் 10வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் மீது உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசித்து வரும் அசோகன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் கரெக்டா தானே போயிட்டு இருந்தேன்” தலைகுப்புற கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் தனது மோட்டார் சைக்கிளில் புத்தாநத்தம், கல்லாமேடு போன்ற பகுதிகளில் பணம் வசூல் செய்துவிட்டு துவரங்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் திருச்சி-மதுரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படி பண்ணிடிங்களே… பிளஸ் 2 மாணவர் கொடூர கொலை… திருச்சியில் பரபரப்பு…!!

திருவிழாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்தவாரம் தொட்டியம் பகுதியில் நடைபெறும் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வான […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST IN: காய்கறி மார்க்கெட் மூடல் – பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி காந்தி காய்கறி  மார்க்கெட்டில் 4 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து  மார்க்கெட்டை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அப்பா இல்லையே” திருமணத்தில் சிலையாய் இருந்த தந்தை…. கண்ணீர் விட்ட மகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துநர் ஆவார். இவருடைய மனைவி மல்லிகா காவலராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது தனது திருமணத்தில் அப்பா இல்லையே என்று ஜெயலட்சுமி வருந்தியுள்ளார். இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் மூன்று லட்சம் ரூபாய் செலவில் ராஜேந்திரனின் மெழுகு […]

Categories

Tech |