திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, காவல்காரன்பட்டி ஆலத்தூர் பகுதியை சேர்ந்த காவலர் மகாலிங்கம். இவருக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணமாக நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜீயாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரை மாற்றலாகி பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் காவலராக […]
Category: திருச்சி
போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திர பதிவு செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல பச்சைக்கொடி பகுதியில் வசிக்கும் செல்லையாவின் மனைவி துர்கா தேவி என தனது பெயரை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் இவர் திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் வசிக்கும் ராஜசேகர் என்பவருக்கு […]
லாரி மோதியதில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நாகப்பா நகரில் கிறிஸ்டோபர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பேரனான மார்ஷல் என்பவரை அழைத்து கொண்டு லால்குடி நோக்கி சென்றுள்ளார். இவர்களது மோட்டார் சைக்கிள் திருச்சி காவிரி பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் […]
வலிப்பு நோய் ஏற்பட்டதால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக வளநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நின்றுகொண்டிருந்த செல்வதற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி […]
வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு செல்வம் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். செல்வம் கல்லுடைக்கும் கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதையடுத்து அவர் வளநாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது வீட்டில் உள்ள கிணற்றருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வலிப்பு […]
மணப்பாறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே சாந்தி தனது வீட்டை பூட்டிவிட்டு மணப்பாறையில் உள்ள தன் தங்கையின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தபோது தனது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு […]
கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து விவாதிக்க மதகுருமார்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ஐகோர்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக மதகுருமார்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்க வேண்டுமென திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்கள் நடத்துவது குறித்து […]
பாக்கி தொகையை வசூலிக்க என்ற மாணவரை போலீசார் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை காலனியில் யூனிட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வணங்காமுடி என்ற மகன் உள்ளார். இவரது தாயார் கரூர் மாவட்டத்தில் வணிக வரித்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வணங்காமுடி தனது தாயாருடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் […]
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதன் பின் மணிகண்டனுடன் பழகுவதை அந்த மாணவி கடந்த சில மாதங்களாக தவிர்த்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
கோவில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்குவதற்கு இல்லை என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் உட்பட்ட இரணி அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது. இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து விழா நடத்த வேண்டும். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே கோவில் விழாவை யார் நடத்துவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் இணைந்து விழா நடத்த உரிய உத்தரவு பிறக்க வேண்டும் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கீழப்பொய்கைப் பட்டியில் விவசாயிகள் வேளாண்மை தொழில் செய்து வருகின்றனர். அங்கு தோட்டத்தில் விளையும் பயிர்களை உண்ண வனவிலங்குகள் அதிக அளவில் வருகிறது. அங்கு ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் உயிர் உயிரிழந்த இறந்து […]
மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் மோகன் பட்டேல் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் மரப் பட்டறை ஒன்றை தஞ்சாவூர் ரோட்டில் நடத்தி மொத்தமாக மரங்களை வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா கெஸ்ட், மாருதி ஆம்னி கார் மற்றும் டாடா வென்ச்சர் போன்ற கார்கள் வரிசையாக […]
திருமணமான 20 நாட்களிலேயே போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணக்காடு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்து திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இவரது மோட்டார் சைக்கிளானது சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோ […]
அக்காவின் துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை துப்பட்டா இறுக்கியதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயில் பேட்டை குடிசை மாற்று வாரிய காலனி குடியிருப்பில் மலர்மன்னன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் தெய்வ வள்ளியின் இரண்டாவது மகனான பிரபாகரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
ஒரே நேரத்தில் 22 மயில்கள் மர்மமாக விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பொய்கை பட்டியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 16 பெண் மயில்கள், 6 ஆண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 22 […]
திருச்சி தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் எப்போதும் போல இல்லாது புதிதாக பூஜைகள் செய்துவரும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் விஜயராணி அந்த சம்பந்தப்பட்ட பூசாரியை பணியிடை நீக்கம் செய்து புதிய அர்ச்சகரை நியமித்துள்ளார். இந்நிலையில் புதிய […]
திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் […]
திருச்சியில் திருமணமாகி இருபது நாட்களே ஆன போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி சேர்ந்தவர் ஜெயராஜன் இவரது மகன் ரஞ்சித்குமார் வயது 29 மனைவி சுகன்யா வயது 26 இவர்களுக்கு திருமணமாகி 20 நாட்களே ஆகியுள்ளது. ரஞ்சித்குமார் மணிகண்ட ம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் பகுதியில் நேற்று மதியம் பணி முடிந்து ரஞ்சித்குமார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]
சேலைத் துணியால் ஊசலாடிய 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த ஜெயில் பேட்டை குடிசைமாற்று குடியிருப்பில் வசித்து வந்த பிரபாகரன் என்ற சிறுவன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத இப்போது ஜன்னலில்ள்ள கம்பியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு […]
குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாத கோபத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குறைந்த அளவு விநியோகம் செய்யப்பட்டதால் காவிரி ஆற்றின் கரையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிட சென்றுள்ளனர். ஆனால் அந்த இடத்தில் […]
சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு வரும் வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றிக் கொள்வதற்கு பண பரிமாற்ற மையமானது இயங்கி வருகின்றது. இவ்வாறாக பணத்தை மாற்றினால் அதற்கான வரியை பயணிகள் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சட்டவிரோதமாக விமான நிலைய வளாகத்தில் வைத்து புரோக்கர்கள் […]
காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவில் ஜீவா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதவத்தூர் பாளையம் பகுதியில் வசித்து வரும் பாக்கிய லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் சமயபுரம் ஆதி […]
வாழையிலை கழிவுகளை பிரித்து விமான பாகம் தயாரிக்க முடியும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி, அதனை ஆக்கபூர்வமான பொருளாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் இயக்குனர், தமிழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வாழையில் நிலையான கழிவு […]
இரவில் பிரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கிய குழந்தைகள் காலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர் திருப்பூரில் தன்னுடைய ஏழு வயது மகன் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் துரித உணவு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து இரவு பணி முடிந்து வரும் அவர் தந்து குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்றும் குழந்தைகளுக்கு பிரைடு […]
டிரைவரின் கவனக் குறைவால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆளவந்தான் இந்திராநகர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராமஜெயம் என்ற மகள் இருக்கிறார். இவரது மகள் ராமஜெயத்தை தாராநல்லூர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அந்த இதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து […]
முன்னாள் ராணுவ வீரர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வந்த நபர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்ததோடு, தான் கொண்டு வந்த ஆயுதத்தால் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இயந்திரத்தை உடைக்க […]
குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசாருக்கு சிறிய ரக கேமராக்களை பயன்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புரம் தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போலீஸ்காரரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கும் போது ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் நீதிமன்றம் வரை போகிறது. அதோடு ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கட்சிகள் […]
3 வது திருமணம் செய்ததோடு மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டி புதூர் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லுக்குழி நாயக்கர் தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நாகராஜ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் நாகராஜுக்கு […]
வடமாநில வியாபாரிகளின் மிரட்டிய குற்றத்திற்காக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக் கோட்டை கடைவீதியில் உள்ள வடமாநில வியாபாரிகள் கடையை மூடச் சொல்லி சிலர் மிரட்டி உள்ளனர். இது குறித்து அந்த வியாபாரிகள் கோட்டை போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி கே.கே. நகர் பகுதியில் வசிக்கும் ரியாஸ், பாலக்கரை பகுதியில் வசிக்கும் காஜா மொய்தீன் […]
திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்திற்கு முசிறி சுந்தரர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உடனடியாக அவர் முசிறி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி […]
போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெகநாதபுரம் போலீசார் பிரசாந்தை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடந்து […]
திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் நீதிபதி இடமே சவால் விடும்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே, பஜார் பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பேராசிரியரின் தாயை கத்தியால் குத்திவிட்டு அந்த வீட்டில் வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய […]
கொரோனா அறிகுறியுடன் ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசின் சார்பில் மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் எந்த நாட்டிலிருந்து பயணம் செய்கிறார்களோ அந்த நாட்டு அரசின் சார்பில் பயணம் செய்பவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்பே […]
இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் முதலையின் வாலை பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் முதலையுடன் வாலிபர்கள் விளையாடும் வைரல் வீடியோ ஒன்று பொதுமக்களின் செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து வரும் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது 5 அடி நீளமுள்ள முதலையின் வாலை பிடித்துக்கொண்டு ஆற்றில் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]
விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு கொரோனா இருந்துள்ளதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அதிலிருந்து வந்த பயணிகளில் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம்கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு கொரோன இருப்பது தெரிய வந்ததையடுத்து […]
துறையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியரின் 16 வயது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தையும் […]
ஏர் கலப்பையுடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் இருந்து ஏர் கலப்பையுடன் விவசாயிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர். அந்த […]
குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வ நகர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து கிளன் பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை […]
லாரியில் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகில் இருந்த ஒரு காலி மனையில் பழுதடைந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த லாரியானது கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்கி வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சேற்றில் சிக்கி இருந்துள்ளது. இந்நிலையில் லாரியில் இருந்த தண்ணீர் வடிந்து விட்டதால் லாரியை வெளியே எடுத்து பழுது பார்க்க லாரியின் உரிமையாளர் […]
பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்சிதா என்ற மகள் உள்ளார். இவர் பி.இ படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சஞ்சிதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் மனமுடைந்து தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை […]
இரண்டரை இலட்சம் மதிப்புள்ள செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகள் மற்றும் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் தனது முப்பது ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வயலில் நடைபெற்ற அறுவடை பணிகளில் ஈடுபட்ட அருள்ராஜ், பணியை முடித்துவிட்டு ஆடுகளை திறந்து விடுவதற்காக அங்கு சென்றபோது, 7 […]
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் ராபர்ட் ஆம்புரோஸ் என்பவர் வசித்துவருகிறார்.இவர் திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ராபர்ட் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் […]
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை மிரட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாசன் நகர் 5 வது குறுக்குத் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊறுகாய், இட்லி பொடி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய தம்பியான வைத்தியநாதன் என்பவர் இவருக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் தனது வியாபாரத்திற்காக 25 […]
டிரைவர் சடன் பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் அந்த வேன் திரும்ப முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த பெண்கள் குறுக்கே வந்து விட்டதால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் இல்லாமல் தப்பித்து விட்டனர். இதனையடுத்து அந்த […]
தங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஏன் செல்போன் எண்ணை கேட்டாய் என்று கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரை 3 பேரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய காணப்பட்டுள்ளார். இவருக்கு இளமாறன் என்ற சகோதரர் இருக்கிறார். இந்நிலையில் பார்த்திபனிடம் தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக அருகே உள்ள எலக்ட்ரிஷன் குமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வருமாறு இளமாறன் […]
காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல் கோளரங்கம் எதிரே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை தனியார் அமைப்பு நிர்வகித்து வருவதால் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து […]
மகளின் செல்போன் நம்பரை கேட்டவரை தந்தை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசிப்பவர் திருநாவுக்கரசர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இதில் மூத்த மகன் பார்த்திபன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் அவருடைய மகள் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை பார்த்திபன் கேட்டதாக கூறப்படுகிறது .இது தொடர்பாக அந்த பெண் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் […]
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி. இவருடைய உறவினர்கள் கரூரைச் சேர்ந்த ரகுராமன் – தேவி. இந்த தம்பதியருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரகுராமன்-தேவி தம்பதியினர் தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது 2 சிறுவர்களும் […]
40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா மற்றும் தர்ஷினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் பல வகையான மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதுடன் அந்த மூலிகைச் செடி […]
திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு […]