Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதில்…. சோதனையில் சிக்கிய 2 1/2 கிலோ தங்கம்…. திருச்சியில் பரபரப்பு…!!

அபுதாபியில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் அபுதாபியிலிருந்து பயணிகள் வந்துள்ளனர். அப்போது அந்த பயணிகளிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, மூன்று பயணிகளை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் அகமது அலி, மதுரை மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வரும் தந்தை…. உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமி… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வீட்டின் பூட்டை உடைத்து, கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோபனபுரம் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உதவிக்காக அவரது மனைவியும், மகனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு… சோதனையில் சிக்கிய நபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு நபரை தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. காதலை மறுத்த பெண்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அட்டப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரத்குமார் அவர் வசிக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… எவ்வளவு சொல்லியும் திருந்தல… அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டருக்கு இந்திரா காந்தி தெருவில் வசித்துவரும் வினோத் காம்ப்ளி என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது சென்டரின் உரிமையாளர் அங்குள்ள பெண்ணுடன் அவரை விபசாரத்தில் ஈடுபட அழைத்துள்ளார். இதனால் வினோத் காம்ப்ளி கே.கே. நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மசாஜ் சென்டரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இனிமேல் இந்த தப்பு நடந்தா அவ்ளோதான்… குண்டர் சட்டத்தில் நடவடிக்கை… மீட்கப்பட்ட பெண்கள்… எச்சரித்த போலீஸ் கமிஷ்னர்…!!

போலி மசாஜ் சென்டர் நடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து அங்குள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்…. தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை…. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தேசிய கொடியை ஏற்றி வைத்த திருநங்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூரில் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தற்காலிக வாகன ஓட்டுநராக பணிபுரியும் திருநங்கை சினேகா தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்த சினேகா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அத்தனையும் அழுகிப் போச்சு….. கனமழையால் வந்த சோகம்….. அழுது புலம்பும் விவசாயிகள்….!

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி தரையில் புரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். எந்த வருடத்திலும் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி நல்ல மழை பெய்தது. இதனால் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிங்கபுரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு…. எப்படியாச்சும் மீட்டு குடுங்க…. போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 16 வது கிராஸ் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் கேரளாவில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதையுமா விலை கொடுத்து வாங்கணும்…. கோபத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் இன்றி சிரமப்படும்  பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எப். கீழையூர் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் சிரமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை தேடி அலைவது மட்டுமில்லாமல் ஒரு குடம் தண்ணீரை ஐந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கழிப்பறை கட்டி கொடுக்கவில்லை” கலெக்டரிடம் மனு கொடுத்த மாற்றுத்திறனாளியை…. வெட்டி சாய்த்த கொடூரம்…!!

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தவரை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் செயற்குழு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக்குமார் ஆகியோர் கழிவறை கட்ட ஒப்பந்தம் போட்டிருந்துள்ளனர். ஆனால் இதுவரையும்  கிராம மக்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள், 100 நாட்கள் வேலைக்கு ஆட்களை அனுப்பியதாக பொய்யான தகவல்களை அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து தகவலை அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சளி, ஜலதோஷம் இருந்ததாக கூறி…. ஊசி போட்ட சிறிது நேரத்தில்…. புதுமாப்பிள்ளை உயிரிழந்ததால் அதிர்ச்சி…!!

திருமணமாகி 40 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் முனியாண்டி மகன் முகேஷ் (23). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பூபால். இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் முகேஷ் தன்னுடைய நண்பருடன் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சளி மற்றும் ஜலதோஷம் இருப்பதாக கூறி அவருக்கு கையில் நரம்பு போட்டுள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு மகளை கல்யாணம் பண்ணி தா…. மனைவியிடம் கேட்ட தந்தை…. கைது செய்த போலீசார்…!!

நபர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசிப்பவர் ராணி. இவருக்கு இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் இவர் இரண்டாவதாக வெங்கடேஷ் மஎன்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில்  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணியிடம் முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வெங்கடேஷ் தன்னுடைய வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டேய்..! விஜய் ஸ்டேஷனுக்கு வாடா… கூப்பிட்ட போலிஸ் மீது தாக்குதல்…. பரபரப்பான திருச்சி ..!!

போலீஸ் ஏட்டை இரும்பு கம்பியால் தாக்கி தப்பிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் சங்கிலியாண்டபுரம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அதே சாலையில் சங்கிலியாண்டபுரத்தை சார்ந்த விஜய் மற்றும் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து கொண்டிருந்தனர். விஜய் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை பிடிக்க வேல்முருகன் முயன்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மன்னார்குடி போயிட்டு வரேன்…! மனைவியிடம் கேட்ட கணவன்…! கடுப்பில் கொலை செய்த கொடூரம் …!!

குழந்தைகள் கண் முன்பு மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தவசி-ராஜேஸ்வரி தம்பதியினர். புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தவசிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதனால் ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஸ்வரியின் நடத்தை மீது தவசி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்மாக்கு திதி கொடுக்கும் போது…! ஆத்தோடு போன மருத்துவர் உயிர்… காவேரி ஆற்றில் விபரீதம் …!!

திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி என்ற அரசு மருத்துவமனையில் கிஷோர் பிரியதர்ஷன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பிரியதர்ஷன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மட்டன் கடை ஓனர்களே! இதை செய்யவிட்டால் நடவடிக்கை தான் – மாநகராட்சி ஆணையர் அதிரடி…!!

ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் விற்பனைக்கு பயன்படுத்தும் ஆடுகளை காந்தி சந்தை பக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு வதை கூடத்தில் கால்நடை பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு  சீர் செஆட்டை அறுத்து சீல் செய்த பின்னர்தான் ஆட்டிறைச்சியை மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். அவ்வாறு இல்லாமல் மீறி விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஏழை மாணவியின் கனவு… நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்… குவியும் பாராட்டுக்கள்…!

ஏழை மாணவியின் மருத்துவப் படிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வருட நீட் தேர்வு பயிற்சி கட்டணத்தை வழங்கியுள்ளார். திருச்சி மாவட்டம் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சஹானா என்ற மாணவி கூறியதாவது, நான் அரசு பள்ளியில் தான் படித்தேன் நீட் தேர்வுக்காக படிப்பதற்கு என்னிடம் போதிய பணம் இல்லை. இதனால் என்னுடைய மருத்துவ கனவு கலைந்து போய் விடுமோ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழைநீரில் மாயமான 5 வயது சிறுமி… விளையாடும்போது நேர்ந்த சோகம்… கதறும் குடும்பத்தினர்…!

திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் தனியார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் கொடூர செய்தி – பெரும் சோகம்…!!

இளைஞர் ஒருவர் மது குடிக்க பணம் தராததால் தனது தாத்தாவை அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே வடக்கு சேர்பெட்டியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பெற்றோர் குடிக்க பணம் தராததால் தன்னுடைய 85 வயது தாத்தாவை மரக் கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய தாத்தாவை கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த பெண்… திடீரென வந்த பாம்பு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தேவிமங்கலம் கரியமாணிக்கம் பிரிவு ரோட்டில் கண்ணன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு மகாலெட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு பாம்பு மகாலெட்சுமியை கடித்ததால் கண்ணன் அவரை உடனடியாக மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த கால்பந்து…. பறிபோன மூதாட்டியின் உயிர்… திருச்சியில் பரபரப்பு…!!

இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பந்தானது மூதாட்டியின் தலையில் விழுந்து அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பாப்பாயி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி பாப்பாயி அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பந்தானது எதிர்பாராவிதமாக அந்த மூதாட்டியின் தலையில் விழுந்து விட்டது. இதனால் நிலை தடுமாறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என்ன ஃபோட்டோ எடுக்கிறாங்க”… பாகனிடம் புகார் கூறும் யானை… வைரலாகும் வீடியோ..!!

ஒரு யானை தன்னை கேமராவில் படம் பிடிக்கிறார்கள் என்று தனது பாகனிடம் கூறும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது. இணையம் முழுவதும் விலங்குகளின் குறும்பு வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்று யானை தனது மகளுடன் விளையாடும் வீடியோ. தற்போது வைரல் ஆகி வருகிறது. கேமராவை பார்த்து வெட்கப்பட்ட யானை தன் பாகனிடம் புகார் அளிக்கும் ஒரு வீடியோ பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை சேர்ந்த ஆண்டாள் என்ற பெண் யானை, தன்னை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் பராமரிப்பில் இருந்த வாலிபர்… வீட்டுக்கு வரும் போது நடந்த சோகம்… நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம் பகுதியில் சபியுல்லா என்பவரின் மகனான அப்துல் அஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இவர் தனது உறவினரான அப்துல் ஹக்கீம் என்பவரது பராமரிப்பில் இனாம் சமயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியிலும் தடை…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியிலும் சுற்றுலா தளங்களை மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் கொரோனா  பரவலைத் தடுக்கும் வகையில் பொங்கல் விடுமுறை ஆன 15, 16, 17 தேதிகளில் சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து -பைக் மோதல்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த சோக முடிவு…!!

 அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் தில்லை நகர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருக்கிறார்.  நேற்று முன்தினம் வேலை முடிந்துஅவரும் அவரது உதவியாளர் ஞானஜோதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் இல் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது மத்திய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிக்னலை கவனிக்கல…! பாய்ந்து வந்த அரசு பேருந்து… திருச்சியில் பறிபோன 2 உயிர்… !!

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து ஸ்கூட்டரில் டிவிஎஸ் டோல்கேடிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது பின்னால் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ஞான ஜோதி என்ற உதவியாளர் அமர்ந்திருந்தார். அப்போது […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்யலாம் வா…! சிறுமியோடு சுற்றிய வாலிபர்…. போலீசில் சிக்கி சிதைந்த விஜய் ..!!

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பங்கு சந்தை வீழ்ச்சி… “என் பணம் போச்சு” விரக்தியில் எடுத்த முடிவு…!!

பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியை சார்ந்தவர் கனகசபை. இவர் தன் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் கனகசபை முதலீடு செய்த தொகை நஷ்டம் ஆனது. இச்சம்பவத்தினால் மனமுடைந்த கனகசபை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கனகசபையின் உடலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… காதலியும் பேசல… வாலிபர் எடுத்த சோக முடிவு…!!

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பீமநகர் பகுதியைச் சார்ந்தவர் காஜாமொய்தீன். இவருடைய மகன் ஹாரூண் பாஷா (வயது 23). இவர் அனைத்து இடங்களிலும் எல்இடி டிவிகளை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். கொரோனாவினால் சில மாதங்களாக அவருக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனை அடைந்தார். மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மிரண்டு ஓடிய மாடு… முட்டி தூக்கிய கொடூரம்…. மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்…!!

வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டியை மாடு முட்டியதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் வெளியே உள்ள வராண்டாவில் அமர்ந்திருந்தபோது அரியமங்கலம் குவளகுடியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் அந்த வீதியில் மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென மிரண்டு ஓடிய மாடு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த காவேரியை முட்டித் தள்ளியது. இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரவில் நிறுத்திய வாகனம்… உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை  ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், புருஷோத்தமன், சிவகுமார், ராஜ்குமார். இவர்கள் நான்கு பேரும் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது நான்கு பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ வைக்கப்பட்டு எரிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த துக்க செய்தியை கேட்ட தாய் மரணம்”… திருச்சி அருகே நடந்த சோக சம்பவம்…!!

மகன் இறந்த செய்தியை கேட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(60) . இவர் அங்குள்ள கிராம புறத்தில் மாட்டு வைத்தியராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கனகராஜின்  பெற்றோர்கள் கண்ணனூர் சாலையில் வெற்றிலை, பாக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயின் கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு கனகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… ஜூஸ் குடித்த குழந்தை மரணம்… சோகம்…!!!

முசிறி அருகே ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணையை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே காமாட்சி பட்டி என்ற பகுதியில் சதீஷ்குமார் மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் ஒரு கூலித் தொழிலாளி. அந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் கடந்த 3ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஜூஸ் என்று நினைத்து, மண்ணெண்ணையை குடித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! மண்ணெணெய்யை ஜூஸ் என்று…. குடித்த குழந்தை பலி…!!

குழந்தை ஒன்று மண்ணெண்ணெய்யை ஜூஸ் என்று நினைத்து குடித்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதிகள் சதீஷ் – சுகன்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் எப்பொழுதும் போல வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஜூஸ் எபாட்டில் ன்று நினைத்து எடுத்து குடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2வயது குழந்தைக்கு…! என்ன தெரியும் ? அலட்சியத்தால் பறி போன உயிர்… திருச்சியில் சோகம் …!!

ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை  குடித்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சி பட்டி பகுதியில் சதீஷ்குமார் -சுகன்யா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மண்ணெண்ணையை ஜூஸ் என தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அக்குழந்தையை மீட்டு உடனடியாக திருச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களின் கவனக்குறைவால்… ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த… குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…!!

ஜூஸ் என்று நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள  காமாட்சிபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஷ்குமார் – சுகன்யா. சதீஷ்குமார் கூலித்தொழில் செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு  ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் ஜீவா  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜூஸ் என்று நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின்  பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜீவாவை  […]

Categories
திண்டுக்கல் திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… டீக்கடைக்குள் புகுந்த டிராக்டர்… தப்பி ஓடிய ஓட்டுனர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு டிராக்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள மரவனூர் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் டிராக்டர் இறங்கியது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரானது அப்பகுதியில் இருந்த இரு கடைகளின் முன்புறம் மோதியதோடு கணபதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அருகே… காவல்துறைக்கு கிடைத்த தகவல்… 4 பேர் கைது..!!

கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அய்யய்யோ… உடனே உங்க வண்டியில பாம்பு இருக்கானு பாருங்க… எச்சரிக்கை…!!!

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுவன்… “கஞ்சாவிற்கு அடிமையாகி”… 68 வயது மூதாட்டியை கொன்று சடலத்துடன் உல்லாசம்..!!

திருச்சியில் 14 வயது சிறுவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியாதல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 68 வயதான மூதாட்டி கணவர் இறந்த நிலையில் ஜவுளி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக மூதாட்டியை எழுப்ப அக்கம்பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளியே ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகளே… உஷார்… இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு…!!!

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மழையால் நாசமான நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…!!!

திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எப்பவும் திட்டிட்டே இருந்துச்சி” பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து…. கொன்ற 16 வயது சிறுவன்…!!

மூதாட்டி ஒருவரை 16 வயது சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 62 வயது ஒருவர் மூதாட்டி  தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் இறந்துள்ளதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியோடு விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது மோப்ப நாய் மூதாட்டியின் வீட்டின் அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியை உலுக்கிய “கல்லூரி மாணவி தற்கொலை” சம்பவம்… குற்றவாளி கைது…!!

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி. இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி டிசம்பர் 29 ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன் சாவுக்கு இந்த நபர் தான் காரணம் என்று கூறி ஒரு நபரின் செல்போன் எண்ணை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஓராண்டில்… இளம்பெண் செய்த செயல்… கைது செய்யப்பட்ட கணவர்….!!

குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சக்திவேல் – தனலட்சுமி. சக்திவேல் மண்பாண்டம் தொழில் செய்துவருகிறார். இத்தம்பதியருக்கு  திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நல குறைவால் தனலட்சுமி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குழந்தை இல்லை என்பதால்  கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

10 கிலோ அதிகமா இருக்கு… எடையில் குளறுபடி… விவசாயிகளின் அதிரடி நடவடிக்கை…!!

எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி, சோபனபுரம் பகுதியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வந்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு 40 டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து அவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் மக்காச்சோளத்தை லாரிகளில் ஏற்றி சென்ற போது அதன் எடை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் சந்தேகப்பட்டனர். எனவே அந்த மூட்டைகளை லாரியிலிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவனை விட்ராதீங்க” கிணற்றில் விழுந்து மாணவி தற்கொலை…. சிக்கிய கடிதம்…!!

மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை  வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி-தஞ்சை சாலையில்… “நேருக்கு நேர்” மோதிய மோட்டார் சைக்கிள்… மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!

இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ்(54). இவர் நேற்று இரவு திருச்சி- தஞ்சை சாலையில் தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி எபின்(21) மற்றும் புஷ்பராஜ்(21) என்ற  இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தனர். துவாக்குடியில் உள்ள அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது திரவியராஜ்  தனது மோட்டார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவன் மிரட்டினான்” தற்கொலை செய்து கொண்ட மாணவி… கடிதத்தால் வெளிவந்த உண்மைகள்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு  காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவலை அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் […]

Categories

Tech |