நகை மற்றும் பணத்திற்காக பெண் வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹபிபா பீவி(68). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனியாக இருந்த ஹபிபா பீவி ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் மதுரையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் […]
Category: திருச்சி
மதுபோதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு ஆண் சடலம் உடல் சிதறி கிடந்துள்ளது. இது குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பூமாலைப்பட்டியை […]
திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் களப் பணிகள் குறித்து, பல்வேறு பகுதிகளில் கழகத்தினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்குடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். கழக […]
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை சீரமைக்கும் பணியின் போது அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மேடு, பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்க […]
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கியது. அடுத்தநாள் முதல், பகல் பத்து உற்சவம் நடந்தது. பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நேற்று பெருமாள் காட்சி அளித்தார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் […]
கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ […]
மாற்றுத் திறனாளி மகனை பராமரிக்க முடியாததால் கழுத்தை அறுத்து கொடூரமாக தந்தை கொலை செய்த சம்பவம் திருச்சி மாவட்டம் தாபேட்டை அருகே வசித்து வருபவர் தங்கவேல். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி. இத்தம்பதிக்கு கோபி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய் பேசமுடியாமல், நடக்க முடியாமல் மாற்றுத்திறனாளியாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக […]
சிறுவன் ஒருவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (5 ). இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனை நீண்ட நேரமாகியும் காணாததால் பெற்றோர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் யஷ்வந்த் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் சிறுவன் தெரியாமல் கால்வாயில் விழுந்த போது மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே […]
பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும் அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]
திருச்சி மாவட்டத்தில் மாற்று திறனாளி மகனை கழுத்தை அறுத்து கொன்று செப்டிக் டேங்கில் மூடி வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லட்சுமிபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேலுக்கு கோபி என்ற மாற்றுத்திறனாளி மகன் இருந்தார். கடந்த 9 வருடங்களாக மகனை தங்கவேல் மனைவி செல்வராணி உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு தங்கவேலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் மகனை பராமரிப்பதில் […]
பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும் அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]
திருச்சியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தடுப்பு நடவடிக்கைகளையும், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படவேண்டும். 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த […]
திருச்சி மாவட்டத்தில் விஷ்ணு என்ற இளைஞர் காரை திருடி வேகமாக ஓட்டிச் சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் உறையூர் குறத்தெரு பகுதிக்கு அருகில் உள்ள கீழ சாராய பட்டறை தெருவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்களது வீட்டின் முன் பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அச்சசமயம் திடீரென அதிவேகமாக கார் ஒன்று வந்தது. கோலமிட்டு கொண்டிருந்த பெண்கள் அனைவரும் காரின் வேகத்தை பார்த்து பயந்து வீட்டிற்குள் ஓடினர். அவ்வழியே […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்வு நடைபெற்றது . அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த காவல் துறையினர் ஓடி வந்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கைகளில் வைத்திருந்த பையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி தனி இடத்திற்கு அழைத்துச் […]
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது . இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனர் . பொதுமக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் கவனித்து வந்தனர். திடீரென அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு கணவன் மனைவி ஆகியோர் தங்களது உடலில் […]
வீட்டின் சுவர்இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கணக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்- ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஹரிகிருஷ்ணன் என்ற குழந்தை உள்ளது. வழக்கம் போல் ஹரிகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுவனை உடனடியாக மீட்டு […]
திருச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக ஆர்.ஜே ஆனந்த் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததாலும், அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி செய்யுமாறும் அவரே கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து […]
கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று மாலையில் அங்குள்ள வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார் . அப்போது ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ஆட்டை காப்பாற்ற முடிவு செய்தார் .பின்பு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் .ஆனால் […]
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென […]
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் காதல் தோல்வியால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்த காயத்ரி என்கின்ற திருநங்கையான தனியே வீடு எடுத்து வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
தமிழகத்தில் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் “திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எனது நிலத்தை தந்தை பெயரில் வாங்கி இருந்தேன். இதை கடந்த 2008ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் தனது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர். இதையடுத்து துறையூர் புகார் நிலையில் காவல் அளித்தும் […]
இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில் தான் எய்ட்ஸ் சோதனை அதிகபடியாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. விரைவில் தடுப்பூசி வர உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் […]
மகளைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த தாயை போலீசார் மிரட்டியுள்ளனர். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா என்பவர் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்டு முதலில் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் புகாரின் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி அவரை அனுப்பியுள்ளனர். மேலும் வனிதா புகாரின் மேல் ஏதேனும் நடவடிக்கை உண்டா? என்று கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தினமும் அலைந்து கொண்டிருந்தார். போலீசாரிடம் […]
வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வடக்கு நல்லூரை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவரது மகள் 17 வயது கவி பாரதி. கவி பாரதி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டிவி பார்த்து கொண்டு இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கவிபாரதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
திருச்சியில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை முன்பு திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து […]
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளை பேசி இன்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் அருகே உள்ள மருதம் பாறை பச்ச காவு பகுதியில் ஜான் பெனட் (22) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். அவர் தினமும் வேலைக்கு செல்லும் பேருந்தில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சென்று வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் […]
போலியாக சோனி பெயரில் குறைந்த விலைக்கு டிவி விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நந்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் குறைந்த விலையில் சோனி டிவி கிடைப்பதாக பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் அமைந்துள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இருந்து 32 இன்ச் சோனி டிவியை 9 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். பில் வாங்காமல் சென்ற அவர் வீட்டிற்கு சென்று டிவியை ஆன் […]
திருச்சியில் குடிபோதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் குடி போதைக்கு அடிமையானவர். அவர் நேற்று குடிபோதையில் இருந்த போது திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளார். அதனைக் கண்ட போலீசார் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர். அதன்பிறகு அவரை பிடித்து பேருந்தை கைப்பற்றினர். இதனையடுத்து பேருந்தை […]
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் கிராப்பட்டியிலுள்ள சின்கோ காலனி 2வது தெருவில் வசிக்கும் தம்பதிகள் மோகன்தாஸ்(70)-சுமதி(64). மோகனதாஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று இத்தம்பதியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். சந்தோசமாக தீபாவளியை கொண்டாடி விட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்று தூங்க சென்று விட்ட நிலையில் காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் […]
பெண் ஒருவர் தான் காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் மருது பாண்டியன். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மூழ்கியிருப்பதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மருது பாண்டியனின் முகநூல் பக்கத்தில் அனுசுயா என்ற பெண் அறிமுகமானதால் அவருடன் பேசி வந்துள்ளார். […]
அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஆனால் அவரது சட்டைப்பையில் நிறைய மாத்திரைகள் இருந்தன.இதனால் அவர் கொரோனாவால் பாதிப்படைந்து […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி NSP ரோடு பெரிய கடைவீதி சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு பொது மக்களின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இதனால் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க திருச்சி மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் உள்ள கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 காவல் […]
வாத்தலை அருகே மினி லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த அனைவரும் தப்பி […]
திருச்சியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் போது, வருகின்ற 2021ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் தனது இலக்கு என்றும், பழுதான சிஸ்டத்தை சரி செய்வதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்தச் செய்தியை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை […]
நாகர்கோவிலில் காதலனுடன் சேர்த்து வைக்க, சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்ற முகநூல் நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 24ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.இதுதொடர்பாக, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்வகுமாரை […]
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது சிறுமியான இவர் தனது சாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிப்பதற்காக எடுத்துக்கொண்டு வயல் வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பாலமுருகன் என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக சோளக்காட்டுக்குள் இழுத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பாலமுருகன் […]
திருச்சியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகன் நவீன் இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன்என்பவரது மகள் சுஜிபாலா. நவீன் கட்டட வேலைக்காக பேருந்தில் சென்ற போது சுஜிபாலாவின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இவர்களது சந்திப்பு காதலாக மாறி மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.இந் நிலையில் கடந்த 29-ஆம் […]
சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-லதா தம்பதியினர். வேல்முருகனின் இரண்டாவது மனைவியான லதா ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லதாவிற்கு ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென […]
தாடியை கிண்டல் செய்த நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் லட்சுமணன் என்பவரும் பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து இருவரும் மணிக்கூண்டு அருகே சாலையோரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வேண்டி கொண்டு லட்சுமணன் வளத்தை தாடியை பெருமாள் கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு உருவாகியுள்ளது. இதில் கோபம் […]
திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு ரங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்- லட்சுமி தம்பதியினருக்கு 4 வயதில் கௌதம் வாசுதேவன் என்ற மகன் இருந்தான். இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கல்லணை அருகே உள்ள கிளிக்கூண்டு கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வாசுதேவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த […]
வெங்காய விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாநகரில் உள்ள 14 பசுமை பண்ணை அங்காடிகளில் 11 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தது. கேகே நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளி சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து […]
விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு […]
திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பால்பண்ணை பகுதியிலும் தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியிலும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி கனிகள் மற்றும் பூ மற்றும் மொத்த சில்லறை வியாபார விற்பனை […]
ஆயுத பூஜை தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் போதிய வியாபாரம் இன்றித் அமைப்பதாக திருச்சியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சியின் வர்த்தக பகுதியாக விளங்கும் மலைக்கோட்டைஎன் எஸ் பி சாலை ஆகிய பகுதிகள் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூட்டத்துடன் காணப்படுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மலைக்கோட்டை பகுதிகள் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கொரோனா பொது ஊடகத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள் இந்த பண்டிகை […]
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணச்சநல்லூர் அருகே உள்ள சிலயாத்தி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேம்பு, ஊதியம் போன்ற மரங்களைக் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றி உள்ளார். லாரி சாலையில் பள்ளத்தில் மாட்டி இருப்பதால் அவ்வழியாகச் சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர். தகவலறிந்து […]
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக கவுன்சிலரின் கணவர் கோவில் கருவறைக்கு சென்று பூசாரியை தாக்கிய சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. துறையூரை அடுத்த கண்ணனூரில் அங்காள பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பூஜை செய்வதில் முறை மாற்றம் பிரச்சனையால் அறங்காவலர் குழுத்தலைவர் காசிராஜனின் மகனும் கண்ணனூர் திமுக கவுன்சிலர் பேபி என்பவரின் கணவருமான லெனின் கோவிலை பூட்டி உள்ளரர். எதிர்த்தரப்பு பூசாரி ஓம். பிரகாஷ் என்பவரும் மற்றொரு பூட்டால் கோவிலை […]
கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகா உடன் இணைக்க வேண்டும். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொடங்கு பட்டியில் குழந்தைகளின் கல்வி அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சான்றிதழ் வாங்க மருங்காபுரிக்கும் மணப்பாறை என இருவேறு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கும் வீணாக அலைய வேண்டி உள்ளதால் கொடங்கப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கிராமங்களை சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகாவில் சேர்க்கக்கோரி கொடங்குபட்டியின் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் 292 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட உஸ்மானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக திருச்சி வட்டம் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் உள்ள புராதன சின்னங்களை சிறப்பாக பராமரிக்க நோக்கிலேயே இந்த திருச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 21 மாவட்டங்களில் உள்ள 162 புராதான சின்னங்களை சிறப்பாக பராமரிக்க முடியும் என்றும் திருச்சி தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அருள்ராஜ் தெரிவித்தார்.