வெளிநாடுகளில் இறந்த இரண்டு தமிழர்களின் உடலை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனும், திருச்சியை சேர்ந்த சின்னமுத்து புரவியான் இருவரும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மர்மமாக உயிரிழந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி உடல்களை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடலை மீட்டுக் […]
Category: திருச்சி
திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் ஹேண்ட்பால் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும் பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றது. இந்த போட்டியை மேயர் அன்பழகன் தொடங்கி வைக்க ஹேண்ட்பால் சங்க செயலாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் […]
லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்நிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பமாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையானது www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் மூலமாக […]
செல்போன் திருடர்களை மடக்கிபிடித்த காவலரை கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சென்ற இருபதாம் தேதி நள்ளிரவு ஆனந்த் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவர்களை மடக்கி பிடிக்க போலீஸ் கமிஷனர் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தார். அப்பொழுது செல்போன் பறித்து மூவரும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் உளுத்தங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த ராஜாமாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் […]
இறந்த தாயின் உடலை மகன் சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் முருகானந்தம். முருகானந்தம்(60) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு அவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் சென்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முருகானந்தம் […]
திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஐந்து மாதம் பாலத்தின் மீது போக்குவரத்தை வருகின்ற 10-ம் தேதி இரவு 12 மணி முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றது. ஆகையால் வாகன ஓட்டிகள் மாற்றிப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க […]
பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது. திருச்சி மாவட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்டபட்ட பிரிவு இறுதி ஆட்டத்தில் பிஷப்ஹீபர் பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 17 வயது குட்பட்ட பிரிவில் திருச்செந்துறை […]
திருச்சியில் வேலை வாய்ப்பு உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வெள்ளை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். அவரின் […]
பணம் இல்லாததால் இறந்த தாய் உடலை வீழ்சேரில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் அவரின் மகன். திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினர் மகன் முருகானந்தத்துடன் வசித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவரை முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்தார். இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் […]
பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை அருகே இருக்கும் செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி அமிர்தம். இத்தம்பதியினருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்று மகள்களும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றார்கள். கோவிந்தன் இறந்த நிலையில் அமிர்தம் சின்னதுரை மற்றும் மூத்த மருமகள் உள்ளிட்டவர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு […]
திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையாலும், மனைவியில் நடத்தையின் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமு – சரிதா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பல முறை […]
முக்கொம்பு மேலணை பாலத்தில் கார்-ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தளமாக முக்கொம்பு இருக்கின்றது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான பேர் அங்கு வந்தார்கள். இதில் மேலணை அப்பர் அணை கட்டுப்பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றும் வாத்தலை நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸும் முக்கொம்பு நுழைவாயிலில் உரசி கொண்டு இரு வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஆம்புலன்ஸும் காரும் நகர்ந்து சென்றது. இதனால் […]
சீட்டாட்டத்தால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் சின்னசூரி பகுதி சேர்ந்த ஆர்.எஸ்.ஆர் ரமேஷ் என்பவரது ஆதரவாளர்களுக்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. நேற்று முன்தினம் ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட பப்ளு தரப்பினர் ரமேஷ் […]
வீடு புகுந்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்எம்எஸ் காலனி அசோக் நகர் பகுதியில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியர். இவருடைய தங்கை மகளுக்கு வருகிற 7-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகலட்சுமி மற்றும் அவருடைய தாயார் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து […]
பேருந்தின் படிக்கட்டில் நின்று லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து ஓமந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் 5 மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பேருந்தை ஒட்டி லாரி ஒன்று சென்றது. அப்போது மாணவர்கள் லாரியில் கொக்கி, கம்பி போன்றவற்றை பிடித்ததை பார்த்த லாரி ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்சி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காஜா பேட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல்(37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் குமரவேல் நத்தமாடிப்பட்டி பகுதிக்கு சவாரிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நத்தமாடிப்பட்டி வளைவில் திரும்பிய போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக குமரவேல் […]
செல்போன் திருடிய சிறுவன் உள்பட இரண்டு வரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பாரதியார் தெருவில் பாஸ்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோத்தமாத்து மற்றும் 16 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாஸ்கரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த பாஸ்கர் அக்கம் […]
தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் முருகன் (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முறுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமார் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் லோடுமேன் ஆக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது என தகராறு செய்து வந்துள்ளார். இதேபோன்று முருகன் நேற்றும் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை செல்போன் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாட்டினால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துவிட்டது. […]
மாநகராட்சி கூட்டத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாதம் 14 ஆயிரமாக உயர்த்த மற்றும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநகராட்சியில் […]
கல்லூரி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியத்திலிருந்து நாமக்கலுக்கு தினமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக டவுன் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அந்த பேருந்தானது நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் அந்த பேருந்து மூலம் கட்டணம் இல்லாமல் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று திருச்சி-நாமக்கல் சாலையில் இருக்கும் கார்த்திகைபட்டி பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். […]
தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி […]
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை ஸ்ரீரங்கத்திலிருந்து 50 மாணவர்களுடன் கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும் போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஓட்டுநர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் […]
திருச்சி மாவட்டம் முசிறி- துறையூர் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பரமசிவம் (55). மின்வாரிய ஊழியரான இவர் முசிறி-துறையூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே பிரதீப், சஞ்சய் போன்றோர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் பரமசிவம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த பிரதீப், சஞ்சய் போன்றோர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் […]
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஆராய்ச்சி ஊராட்சி சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கந்தசாமி-ஜோதி தம்பதியினர். இவர்களின் மகன் முத்து என்ற மோகன்ராஜ் (24). பட்டதாரி வாலிபரான இவர் துறையூரிலுள்ள ஒரு பேக்கரில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று மாலை மோகன்ராஜ் சகதொழிலாளர்களுடன் புளியஞ்சோலை அருவிக்கு சென்றுள்ளார். அங்கு புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியிலுள்ள அருவியில் மோகன்ராஜ் சக தொழிலாளர்களுடன் குளித்தார். அண்மையில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்தது. இந்நிலையில் அபாயம் என வாசகம் எழுதப்பட்ட […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையூர் தெற்கு தெருவில் முத்தையா(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாகாடு என்ற இடத்தில் சென்ற போது எதுமலை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் முட்டைகளை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் அரசலூரில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு […]
மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினராக பவுலின் சோபியா ராணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 2 வருடங்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணி […]
தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவா மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சிவா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மொபட்டை திருடி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை சமஸ்பிரான் தெருவில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னசெட்டி தெருவில் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ஆம் தேதி நாராயணன் கடைக்கு அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் வெளியூருக்கு சென்ற நாராயணன் 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனை அடுத்து மொபட்டை எடுப்பதற்காக கடைக்கு சென்றபோது வாகனம் […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஊரக வாழ்வாதார இயக்க மேலாளரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெறுவது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இங்கு மல்லிகா(46) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த மகளிர் குழு தலைவியான ராஜலட்சுமி என்பவர் தாட்கோ […]
கணவரை மிரட்டுவதற்காக தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிதிருமுத்தம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜெயா தனது கணவரை மிரட்டுவதற்காக தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயாவின் உடலில் தீ பிடித்தது. இதனை பார்த்து […]
காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் முத்துக்குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலாதேவி(21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் விமலாதேவியின் பெற்றோர் அவரை […]
கடைக்குள் நுழைய முயன்ற பாம்பை பொதுமக்கள் அடித்து கொன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று கடந்த ஒரு வாரமாக உலா வந்துள்ளது. நேற்று முன்தினம் பாம்பு விக்டோரியா சாலையில் ஊர்ந்து சென்று அங்கிருந்த பேக்கரி கடைக்குள் நுழைய முயன்றது. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 2 வாலிபர்கள் பாம்பை வெளியே தள்ளி விட்டனர். இதனை அடுத்து கற்கள், கம்பு ஆகியவற்றை கொண்டு பாம்பை அடித்து கொன்று சாக்கடையில் வீசியுள்ளனர். இந்த […]
காட்டுப்புதூர் அருகே காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டுப்புதூர் அருகே இருக்கும் உன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று தேர் திருவிழா நடந்தது. இந்நிலையில் இந்த கோவில் தேரை தனி நபரின் இடம் வழியாக தூக்கிச் சொல்வோம் எனக் கூறி மூங்கில் பட்டி, நாகப்ப முதலிபுதூர் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை […]
அமாவாசையை முன்னிட்டு சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கப்படுகின்றது. இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பாக விமான பயணத் திட்டங்களை வகுத்து இந்தியா முழுவதும் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. இந்த நிலையில் மகாலய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் சிறப்பு யாத்திரை திட்டமிட்டப்பட்டிருக்கின்றது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் எங்களுக்கு ஆறு நாட்கள் பயண கட்டணமாக தலா ஒருவருக்கு 39,300 நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதில் இன்னொரு […]
திருச்சி வழியாக திருவிழாக்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையொட்டி வருகின்ற 15ஆம் தேதி முதல் திருவனந்தபுரம்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு ரயில் நான்கு நாட்களுக்கு இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகின்ற 17, 24, 31ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி உள்ளிட்ட தேதிகளில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் இப்ராஹிம் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஷிமாபிவி(49) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரஷிமா நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஷிமா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஷிமா […]
திருச்சி மாவட்டம் தீரன் நகர் பூண்டிமாதாநகர் 3வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் முஷாக் ஷெரிப் (52). இவர் திருச்சி பெரியமிளகு பாறை பகுதியில் வரி ஆலோசகர் அலுவலகம் நடத்தி வருகிறார். திருச்சி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் பொன்னகர் பகுதியிலுள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் முஷாக் ஷெரிப் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார். அந்த வங்கியில் மணப்பாறை வைகை குளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த மாரிமுத்துவின் மகன் லட்சுமி காந்த் […]
நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி செயல்பட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பகுதியில் தொடர்ந்து கத்தியை காட்டி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தங்கமணி மற்றும் பிரவீன் உள்ளிட்டோரை குற்ற செயல்களில் இருந்து தடுப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினார். அப்பொழுது ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் எனவும் கத்தியை காண்பித்து வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் […]
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே இருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற 27ஆம் தேதி தங்களின் மகன் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். […]
பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்த நிலையில் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காமராஜபுரம் பகுதி சேர்ந்த பிரபாகரன் என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபொழுது நான்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் பாஸ்போர்ட்டை கைப்பற்றி சேதப்படுத்திய பிரபாகரனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பேருந்து சரியான நேரத்தில் வராதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்து சரியான நேரத்தில் வராத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் […]
குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் இதுவரை 101 பேர் மீது குண்டம் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 80 பேர் மீதும், ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக 11 பேர் மீதும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் […]
1.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் மற்றும் வைரிசெட்டிப்பாளையம் இடையே இருக்கும் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் 1.34 கோட ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஐம்பேரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐம்பேரி கிழக்குப் பகுதி கரைகளில் கான்கிரீட்பிளாக்குகள் பதித்தல், 7 நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், 70 கஜம் தடுப்பணையில் பரபரப்பு பணிகள் மற்றும் 2.1 கிலோ மீட்டர் […]
வாய்க்காலில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய நீர் வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினை தொடர்ந்து 5 மீட்டர் நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை கலெக்டர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு உடைந்த கரை உடனடியாக சரி […]
கள்ள நோட்டு தயாரித்த கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டி கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பது அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்ட கடைக்காரர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். […]
திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பெரம்பலூர், சின்னாறு அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருசிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.