Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“7 லட்சம் மோசடி செய்த மீன் கடை உரிமையாளர்”….. கைது செய்த போலீசார்….!!!!!!!!

துறையுறை அடுத்த சின்னசேலம் பட்டி கிராமத்தில் கவுரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதற்காக  மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் எனக் கூறி ரூபாய் 7 லட்சம் வரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடச் சென்றபோது பரிதாபம்…. அண்ணன் தம்பி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!!!

மண்ணச்சநல்லூர் அருகே சாமி கும்பிட சென்ற போது அண்ணன் தம்பி மின்சாரம் பாய்ந்து உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அத்தாணி அரிசன  தெருவை சேர்ந்த அரவன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி மாரிமுத்து(58) இவர்கள் இரண்டு பேரும் விவசாயம் செய்து வருகின்றார்கள். ஆடி அமாவாசை முன்னிட்டு வயல்வெளி பகுதியான அத்தாணி கிராமத்தில் உள்ள கருப்பு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரவன், மாரிமுத்து போன்றோர் சென்றுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரோட்டா மாஸ்டர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நான் ஒரு மனித வெடிகுண்டு. திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போகிறேன். முடிந்தால் காப்பாற்று என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சில ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்று இருந்தது. இந்த குறுஞ்செய்தி கடந்த 23-ஆம் தேதி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி அனுப்பியவரை கண்டு பிடிக்குமாறு கமிஷனர் கே‌.கே நகர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பழிக்குப் பழி வாங்குவதற்காக…. வாலிபரை அரிவாளால் வெட்டிய கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

வாலிபரை சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியை சிலர் தாக்கியுள்ளனர். இதற்கு லால்குடியைச் சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர்தான்  காரணம் என ஹரி நினைத்துள்ளார். இதனால் ரவி பிரகாஷை பழி வாங்குவதற்காக ஹரி, அவருடைய நண்பர் பிரவீன் மற்றும் சிலர் சேர்ந்து ரவி பிரகாஷை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி சுடுதல் போட்டி”… நடிகர் அஜித் பங்கேற்பு…. காண திரண்டு வந்த ரசிகர்கள்….!!!!

திருச்சிமாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள்கிளப் இயங்கி வருகிறது. இங்கு 47வது மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகள் சென்ற 24-ஆம் தேதி முதல் துவங்கியது. இப்போட்டி வரும் 31ம் தேதி வரை நடைபெற இருகிறது. இவற்றில் தமிழகம் முழுதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சிபெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வது இடத்தைப் பிடித்த திருச்சி…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரயில்வே நிலையங்கள் பட்டியலை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் உள்பட 3 பேர் படுகாயம்…. திருச்சியில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் கலைவாணர் தெருவில் சபரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான அகஸ்டின்(29) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அகஸ்டின் ஐ.டி நிறுவன ஊழியரான விவேக்(29), அவரது அண்ணன் பிரவீன்(33) ஆகியோருடன் நண்பர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். பின்னர் நண்பரை பார்த்து விட்டு அவர்கள் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தேவி பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்  படித்து வருகின்றனர். இந்நிலையில்  நேற்று பள்ளியில் செஸ் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் சதுரங்க வடிவில் வரையப்பட்ட தளத்தில் சதுரங்க காய்களாக பங்கேற்று விளையாடினர். இந்த […]

Categories
தமிழ் சினிமா திருச்சி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியை காதலிக்கும் அஜித்…… திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில்….. வைரலாகும் புகைப்படம்….!!!

திருச்சியில் நடைபெறும் மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். திருச்சியில் மாநிலத் துப்பாக்கி சூடு போட்டி திருச்சி மாநகர கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சிறியவர்கள்,, இளைஞர்கள் முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயது ஏற்றபடி தனி பிரிவினரும், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக போடப்பட்ட சாலை…. அதற்குள் இப்படியா….? பெரும் பரபரப்பு…!!!!!!!!

திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடது புறம் காஜாமலை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடி தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூகம்பம் வந்ததை போல திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இடையே பாதாள சாக்கடை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாநில அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டி…. ஒத்திகை பார்த்த அதிகாரிகள்…. கலந்து கொண்ட போட்டியாளர்கள்….!!!!!!!!

திருச்சி மாநகர கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கிச் சூடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதிக்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர், செந்தூர் செல்வன் பொருளாளர் சிராஜூதன் போன்றோர் கலந்து கொண்டு உரையாடினர். அதன் பின் தேசிய ரைபிள் சங்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமைத்து கொண்டிருந்த தாய்…. பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீக்காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சத்திரத்தில் வேல்முருகன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 1/2 வயதுடைய ஷபிஷ்னி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி குழந்தையின் தாய் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். இதனால் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி: தேர்வாகிய திருச்சி அணிகள்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பாக மாநில இளைஞர் கைப்பந்து போட்டியானது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 9-ம் தேதி வரை விருதுநகரில் நடைபெற இருக்கிறது. இவற்றில் பங்கேற்கும் திருச்சி ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு கருமண்டபத்திலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடந்தது. அப்போது ஆண்கள் அணிக்கான தேர்வில் 50 வீரர்களும், பெண்கள் அணிக்கான தேர்வில் 20 வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள்…. மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மக்கள் குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் நடத்துகிறது. அதன்படி ஜூலை 27-ம் தேதி ஸ்ரீரங்கம்  அலுவலகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி அரியமங்கலம் அலுவலகத்திலும், செப்டம்பர் 28-ஆம் தேதி திருவரம்பூர் ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும், அக்டோபர் 26-ஆம் தேதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. ரூ. 1 1/4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!

மாநகராட்சி அதிகாரிகளால் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கடந்த ஜூன் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தஞ்சை TO திருச்சி…. சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

தஞ்சையிலிருந்து திருச்சிக்கு (வண்டி எண்: 06871) இன்று (ஜூலை 23) முதல் தினசரி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. (வண்டி எண்: 06891-06892) திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு இரவு 9:30 மணிக்கு சென்றடையும் விதமாக முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. அத்துடன் மயிலாடுதுறையிலிருந்து மன்னார்குடிக்கு (வண்டி எண்: 06403) நாளை (ஜூலை 24) முதல் இயக்கப்படுகிறது. இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது வாகனங்கள் போக இடையூறாக இருக்கு…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை….!!!!

திருச்சி பெரியமிளகு பாறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இதனை ஒட்டிய அணுகுசாலையில் தினசரி பேருந்து, வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. பெரியமிளகு பாறை, பொன்னகர், கோரி மேடு உள்ளிட்ட பகுதியிலிருந்து விரைவாக பேருந்து நிலையத்தை அடையும் வழித்தடமாக இந்த சாலை இருக்கிறது. அத்துடன் இந்த சாலை வழியே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், பழனி போன்ற ஊர்களுக்கு பேருந்து செல்கிறது. இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையிலிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. 4 பேர் படுகாயம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர். இந்த காரை நிஹால் அகமது என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த கார் திருச்சி மாவட்டம் செவந்தாம்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கஞ்சா போதையில் போலீசாரை தாக்கிய நபர்”…. 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது…..!!!!!!

கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் பகுதி சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்ற 18 தேதி கஞ்சா போதையில் டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுடன் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் நான் எனக் கூறி ஒரு பெண் தலைமை காவலர் உட்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அரியமங்கலம் அருகே இருக்கும் குப்பை கிடங்கில் 40 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் அகற்றம்”…. செயல்படுத்தப்படும் மாற்று திட்டம்…!!!!

அரியமங்கலம் அருகே உள்ள குப்பை கிடங்கில் 40 ஏக்கர் பரப்பளவு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் அங்கு பூங்காவுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலத்தில் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணிகளானது நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 40 ஏக்கர் பரப்பளவு வரை குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியுள்ளதாவது, அரியமங்கலம் குப்பை கிடங்கில் இன்னும் ஒன்றரை வருடங்களில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 6 இறைச்சி கடைகள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 6 கடைகள் எரிந்து நாசமானது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் செல்லும் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இங்கு பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கூரை கொட்டகை அமைத்து இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு கடையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து காற்றின் வேகத்தால் அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 கடைகளில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம்” வனத்துறையினரிடம் இருந்து தப்பித்த முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தீரன் நகர் பகுதியில் இருக்கும் கோரையாற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த முதலை சில நேரம் கரைக்கு வந்து படுத்து ஓய்வு எடுக்கிறது. பின்னர் பொதுமக்கள் நடமாடினால் அந்த இடத்தை விட்டு தப்பி தண்ணீருக்குள் ஓடி விடுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” காதலர்களை ஏற்று கொண்ட பெற்றோர்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உடையாகுளம் புதூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன்(21) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் சசிகலா(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சசிகலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட பழக்கம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்னாபட்டி கிராமத்தில் விஷ்வா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் படித்துவிட்டு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்வாவுக்கும், தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வரும் ஜெயா என்ற பெண்ணுக்கும் பேருந்தில் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. “மாணவர்கள் இதனை செய்யாதீர்கள்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

திருச்சியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி கன மழை பெய்து வருகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தியில், கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 115.730 அடியை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மற்றும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….. திருச்சியில் பெரும் பரபரப்பு….!!!

கள்ளக்காதலியை கொன்று விட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல்கண்டார் கோட்டை பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், இவருடைய முதல் மனைவிக்கும் விவாகரத்தான நிலையில், 2-வதாக ஒரு பெண்ணை வினோத் குமார் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 2-வது மனைவிக்கும், வினோத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது விவாகரத்து ஆகும் நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.கார்னர் அருகே நேற்று காலை கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.அதே நேரத்தில் அரியமங்கலத்தில் இருந்து திருச்சியை நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியது. மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

150 ஆண்டுகள் பழமை…. சூறைக்காற்றில் சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூருக்கு செல்லும் பிரிவு சாலையில் 150 வருடங்கள் பழமையான அரசமரம் இருந்தது. நேற்று வீசிய சூறைக்காற்றில் அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீரமலை என்பவரது குடிசை மற்றும் பயணிகள் நிழற்குடை மீது விழுந்துவிட்டது. இதில் வீரமலை லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான புதுப்பெண்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன புது பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் காஜா நகர் பகுதியில் சபரிநாத்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சபரிநாத்துக்கு சித்ராதேவி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 11-ஆம் தேதி சபரிநாத் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் சித்ராதேவி இல்லை. இதனால் சபரிநாத் மற்றும் அவரது உறவினர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோபாவில் இருந்து உருண்டு விழுந்த குழந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத பெற்றோர்…!!

சோபாவில் இருந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 மாத ரிதனா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரிதனாவை வீட்டிலிருந்த சோபாவில் படுக்க வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை சோபாவில் இருந்து உருண்டு தரையில் விழுந்தாள். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள்… பரபரப்பு VIDEO…!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட வடமாநில மாணவர்கள், சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தில், மாணவர்கள் கற்களை வீசி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீப காலமாகவே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதுபோன்று இரு தரப்பினர்களாக பிரிந்து மோதிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கருக்கலைப்பு…. 5 நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் மற்றும் அவரது தம்பி உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த 5 பேரும் சிறுமியின் கருவை கலைக்க நர்ஸ் ஒருவரிடம் பேசி பணம் கொடுத்துள்ளனர். அதன்படி அந்த நர்ஸ் கருவை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் தடகள போட்டி…. 2000 மாணவ -மாணவி பங்கேற்பு….!!!!

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு நேற்று 6 வயது முதல் 16 வயது உட்பட்டவர்க்கான தடைகள போட்டி நடைபெற்றது. இதில் 50, 100, 300, 400, 800 மீட்டர் ஓட்ட பந்தயம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மேலும் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி, ஆண்களுக்கான கால்பந்து, கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியினை திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: ரூ. 390 கோடி ரூபாய் செலவில்…. விரைவில் புதிய பேருந்து நிலையம்…. அமைச்சர் கே.என் நேரு தகவல்…!!!

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 44 பஸ்கள் நிறுத்தும்படி பேருந்து நிலையம் கட்டப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 10,000 பயணிகள் வரை வந்து செல்லலாம். அதன் பிறகு 30 ஏக்கர் பரப்பளவில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக…. நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி…. கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!

மாநில அளவில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் டி-20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி தொடர்ந்து 5 நாட்கள் நாக் அவுட் முறையில் நடத்தப்படும். இந்த கிரிக்கெட் போட்டியில் திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியை முதல் நாளான […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…. அமோகமாக நடைபெற்ற ஆடுகள் விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்திற்கு ரூ.1 1/2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. முஸ்லிம்களின் புனிதமான பண்டிகைகளில் தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் ஆட்டு இறைச்சியை ஏழைகளுக்கு தானமாக முஸ்லிம்கள் வழங்குவார்கள். இதனால் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் ஆடுகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மருமகளுடன் ஏற்பட்ட தகராறு…. அரிவாளால் வெட்டிய மாமனார்…. போலீஸ் விசாரணை…!!

மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் செல்லதுரை(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(33) என்ற மனைவி உள்ளார். இவருக்கும் மாமனாரான மாணிக்கம்(60) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாணிக்கம் ராதிகாவின் வலது காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராதிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்று…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் பிரகாஷ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பரான பரத்(21) என்பவருடன் பஞ்சப்பூர் அருகே இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்ற சிறுவன்…. ஜன்னல் கண்ணாடி ஏற்பட்ட விபரீதம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

அரசு பேருந்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு ஜான்சன் (11) என்ற மகன் இருக்கிறார். இவர் எச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேன் கட்டணம் செலுத்தாதது ஏன்?…. பெற்றோரின் முகத்தில் மகனின் மாற்றுச் சான்றிதழை வீசிய பள்ளி தாளாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பள்ளி மாணவனுக்கு வேன் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்   சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சாலைப்பட்டி பகுதியில் ரவிச்சந்திரன்-கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சித்திஸ்வரன் என் மகன் உள்ளார். இந்நிலையில் சித்தீஸ்வரன் முசிறி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். இதனால் கடந்த 20- தேதி சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக கட்டியுள்ளனர். ஆனால் வேணுக்கான ரூ. 400 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ச்சீ…! அண்ணன் செய்யுற காரியமா இது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார். உடனே பெற்றோர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் அழைத்துச் சென்றது தெரியவந்தது. மகேந்திரன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து மணப்பாறை பகுதியில் பள்ளி மாணவியுடன் தங்கியிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவர் எப்படி நுழைந்து இருப்பார்?…. ஓடுதளம் பகுதிக்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விமான நிலையத்திற்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில்   அதிகாரிகள்   தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள  ஓடுதளம் பகுதியில்  வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த  வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்துல்லா என்பதும், புதிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே புரோட்டா வேண்டும்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சகோதரர்களை கத்தியால் குத்திய 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமார் நகர் பகுதியில் இதயத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான சுல்தான் என்பவருடன் சேர்ந்து பி.என். சாலையில் தள்ளுவண்டி உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 6 பேர் வந்து சாப்பிடுவதற்கு பரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் சுல்தான் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுல்தான் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…. திருச்சியில் துரித போக்குவரத்து சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனமானது மக்களுக்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெள்ளறை நேதாஜி நகரில் குமரன்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட காயத்ரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் 280 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து கொண்டு சிறுநாவலூர் சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில்  கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிவா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போது அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாய்தருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை சாய்தருக்கு உடல் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு தாய் மகாலெட்சுமி சாய் தருணிற்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துவிட்டு மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டி வைத்துள்ளார். மறுநாள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி இறந்த பசுமாடு…. சிறுமிகளின் உடல்நிலை பாதிப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்ததோடு, சிறுமிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அடைக்கலசாமி(45) என்பவருக்கு சொந்தமான பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அடைக்கலசாமியின் மகள்களான 2 சிறுமிகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 2 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே காரை நிறுத்திய மருத்துவர்…. மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வநகர் பகுதியில் கவுரி  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருத்துவரான இவ்பாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  இவ்பாஷினி  தனது காரை  வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர்  இவ்பாஷினியின்   கார்  கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவ்பாஷினி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநர்  வீட்டில் தங்க  நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் லாரி ஓட்டுநரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராசாத்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும்  உள்ளே சென்று […]

Categories

Tech |