கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவற்றின் மீது மோதியதால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதுடைய ரவிதேஜா. இவரும், சென்னை ஐயப்பன்தாங்கல் பெரியகுளத்துவான் சேரி பகுதியை சேர்ந்த செல்லப்பா மற்றும் அவருடைய மகன் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் ஒரே காரில் சென்னை நோக்கி திருச்சி வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. இதனால் திருச்சி பால்பண்ணை நான்கு வழி சாலையில் உள்ள […]
Category: திருச்சி
லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஸ்ரீரங்கத்தில் உள்ள இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாரதி நகரில் சலூன் கடை முன் லாட்டரி சீட்டுகளை விற்றதற்காக அந்த பகுதியில் உள்ள மணிகண்டசாமி, திருக்காட்டுப்பள்ளி சார்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தார்கள்.
அடுத்தடுத்து உள்ள 5 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டி சென்றுள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் அருகே இருக்கும் அம்பிகாபுரம் இந்திரா தெருவில் உள்ள அரிசி கடை, பால் கடை, எண்ணை கடை உள்பட 5 கடைகளில் அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த பொழுது பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இந்நிலையில் அரிசி கடையில் ரூபாய் 12,000 ரொக்கம், டிவி உள்ளிட்டவை திருடப்பட்டு இருக்கின்றது. செல்போன் கடையில் 4 செல்போன்கள் திருடப்பட்டு இருக்கின்றது. […]
கூலித் தொழிலாளியை கொன்று கிணற்றில் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார் பேட்டையில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்துவரும் இவர் ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் சரவணனின் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து நேற்று சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். […]
துறையூர் அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது சமாதானம் செய்ய வந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் இருக்கும் கோவில் ஒன்றில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று சாமி வீதி உலா செல்வதற்காக அலங்கரிக்கப்பட்டு சுவாமியை டிராக்டரில் ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதனால் அப்பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இரு தரப்பினரும் சிவகாமியை பிடித்து கீழே தள்ளியதால் பலத்த […]
சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் 146 பி.சி., 115 எம்.பி.சி./ டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, 10.5% ஒரு சாதி இட ஒதுக்கீட்டு சட்டத்தை […]
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் சமூகநீதி பேரவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் […]
மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் […]
வங்கி அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னகர் நியூசெல்வநகரில் வசித்து வருபவர் வங்கி உதவி மேலாளர் லட்சுமன். இவர் சென்ற எட்டாம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் முன்பக்க கேட்டிலிருந்த பூட்டு கீழே உடைந்து கிடந்தது. வீட்டில் உள்ளே இருக்கும் மரகதவு நெம்பி […]
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் இருக்கும் இறும்பூதிபட்டியில் வாழ்ந்து வருபவர் சரவணன். இவருக்கு இரண்டு வயதில் அபிஷேக்(2) என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் போத்தனூர் பொன்னம்பட்டி தெருவில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கே அபிஷேக் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை […]
மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகரில் உள்ள இந்திராநகரை சேர்ந்த பீட்டர் என்பவருடைய மனைவி எலிசபெத். இவர் அந்த பகுதியில் மாலையில் நடந்து கொண்டிருந்தபொழுது 2 பேர் அவரை வழிமறித்து போலீஸ் என அறிமுகம் செய்துகொண்டு எலிசபெத்திடம் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டு ஏன் வெளியே வருகிறீர்கள்? திருடர்கள் பார்த்தால் பறித்துச் சென்று விடுவார்கள் என கூறியுள்ளனர். அதன் பிறகு அவரிடம் இருந்த 4 3/4 […]
பேட்டரி வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுநரான பாலா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலா திருச்சியில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு முசிறியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்களை இறக்கி விட்ட பிறகு பாலா மீண்டும் காரில் குளித்தலை வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்ட்ரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரும் உறவினரான நெல்சன் பிரிட்டோ என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்சன் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கரூர் […]
கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ வயல்வெளியில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாயம்பாடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது சரக்கு ஆட்டோவில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு சின்னபக்களம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெய்வாசல் அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்துவிட்டது. […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக சுரேஷ், கார்த்திக், செந்தில்குமார், ராஜ் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]
கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரத்தில் வைராயி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமயபுரம் சுங்க சாவடி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மூதாட்டியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளுவண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மாரியப்பனிடமிருந்து 1000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக மணிகண்டன், தங்கம், […]
மகளுக்கு சூடு வைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாபேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை கனகவள்ளி கண்டித்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணகுமார் தனது […]
மூலவர் காளஹஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுநாவலூர் ஊராட்சியை சேர்ந்த ரெட்டியார்பட்டி கிராமத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன் சோழர் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் மரகதவல்லி தாயார் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நிறைய கல்வெட்டுகள் அமைந்திருக்கின்றது. தமிழ் வருடப் பிறப்பன்று கோயிலில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு வழக்கமாக நடைபெறும். இந்த நிலையில் […]
வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ தேவதான பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ஓயாமாரி சுடுகாடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய குற்றத்திற்காக ராணி மற்றும் அவரது […]
ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னீருக்கு சொந்தமான பசுமாடு நேற்று காலை ஆறு கால்களுடன் ஒரு கன்றை ஈன்றது. இந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து பன்னீர் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கால்நடை மருத்துவர் […]
ஜவுளி கடையில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே முகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த ஜவுளி கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை திருடி சென்றனர். இதுகுறித்து முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி, நூர்முகமதுஆகிய […]
அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த குற்றத்திற்காக இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து லாரி ஓட்டுனர்களான பிரபாகரன், தனராஜ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய 2 பேரையும் தீவிரமாக […]
மின்சாரம் பாய்ந்து மயில் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுபுதூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு மயில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஒரு மின்மாற்றியின் கம்பியில் மயில் சிக்கிவிட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் 24 வயதுடைய வேல்முருகன். இவரும் இவரது உறவினர் ஹேமநாதனும் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நாடு செலுத்துதல் விழாவில் கலந்துகொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோவில் அருகில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆனது ஹேமநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் வேல்முருகன் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]
சீரைத் திருப்பி கேட்ட மாமியாருக்கு மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகிலுள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவருடைய மகள் சலோமி என்பவருக்கும் லூர்து நகரில் வசித்து வரும் பாய்லர் ஆலை ஊழியரான சகாய சுரேஷ் என்ற நபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப்பின் கலைச்செல்வியின் மருமகனான சாகாய சுரேஷ் அவரது மனைவியை அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சலோமி […]
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு திருச்சியில் 4 மையங்களில் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு-II மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வானது மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று நடந்தது. இந்த தேர்வானது திருச்சி மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடந்தது. தேர்வுக்காக நான்கு தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலர், துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு பணியில் […]
பேய் இருப்பதாக வீட்டில் உணவு அருந்தாமல் படுத்த படுக்கையாக இருந்த இரண்டு பெண்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயது பெண் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவரின் அக்கா ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவரின் மகளுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். அந்த மகள் பிஎஸ்சி பிஎட் பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் […]
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 ரூபாயாக இருந்த மதிப்பெண் சான்றிதழ் தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு கட்டணம் […]
அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லை நகரில் போலீசார் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னூரில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியின் அருகே இசைக்கச்சேரி தொடர்பாக விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதாகையானது அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் வந்த நிலையில் விளம்பர பதாகையை அச்சிட்ட உறையூரில் இருக்கும் அச்சகம் மற்றும் பதாகையை வைத்தவர் மீது தில்லைநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு […]
முட்புதரில் பல வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புறத்தில் இருக்கும் முத்துமணி டவுன் பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தின் மூன்று பக்கமும் முட்புதர்கள் அமைந்துள்ளது. அங்கு அதிக சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முட்புதர் அமைந்துள்ள இடத்தில் 260க்கும் மேற்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளார்கள். அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் அதை பார்த்து பொன்மலை போலீஸ் நிலையத்திற்கும் வருவாய் துறை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எடமலைப்பட்டிபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள டி வி.எஸ் டோல்கேட் இக்பால் காலனியில் ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நவல்பட்டியில் இருக்கும் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆதிலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராம்ஜி நகர் காலனியில் வசிக்கும் சுபத்திரா மற்றும் கருணாமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் […]
இரும்பு கம்பம் விழுந்து இளைஞர் காயம் அடைந்ததால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் தனியார் செல்போன் நிறுவனத்தின் நெட்வொர்க்கிற்காக இரும்பு கம்பம் மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் மட்டும் நடபடாமல் குடியிருப்பு பகுதி குடியிருப்பு பகுதிகளிலும் நடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கனத்த மழை பெய்ததால் உறையூர்பாளையம் பஜாரில் இருக்கும் செவ்வந்திபிள்ளையார் கோவில் தெருவில் நடப்பட்டிருந்த இரும்பு கம்பம் சரிந்து விழுந்து அந்த தெருவை சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் காயமடைந்துள்ளார். இவரை தனியார் மருத்துவமனையில் […]
சமரச தீர்வு காண்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட சமூக சமரச மையம் சார்பாக 17 ஆம் வருடம் சமரசத் தீர்வை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தீர்ப்பாகும் தலைமை தாங்கி தொடங்கிவைத்து அவரும் ஊர்வலத்தில் பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளரான விவேகானந்தன் வரவேற்க சங்க செயலாளர் பி.வி.வெங்கட் முன்னிலை வகித்திருந்தார். சமரசத் தீர்வுக்கு உகந்த வழக்குகள் […]
திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த கனமழையால் உப்பிலியபுரம் மின்னல் தாக்கி 50 நெல் மூட்டைகள் எரிந்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருச்சி நகரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், மலைக்கோட்டை தில்லைநகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியிலிருக்கும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. […]
சாலையோரம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி சாலையில் இருந்து சேத்தூர் செல்லும் சாலையில் முகத்தில் வெட்டு காயத்துடன் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது இறந்து கிடந்த பெண்ணிற்கு அருகில் மொபட் சாய்ந்து கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
தேர்வு கட்டணத்தை உயர்த்தியதால் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்ததில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை தாங்கி உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 […]
கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சரவணன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரவணனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சரவணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் தேர் திருவிழா பெரும் விமர்சையாக நடைபெற்று வந்துள்ளது. திருச்சி மாவட்டதிலுள்ள தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவிலில் வருடம் தோறும் தேர்திருவிழா பெரு விமர்சையாக நடைபெரும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 5ஆம் தேதி காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பகலில் சுத்த பூஜை நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் வைத்து ஊர்வலமும் நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து அம்மனின் தேரானது தென்னூர் காவல்காரன் தெரு, அண்ணாநகர், லட்சுமி நகர் மல்லிகைபுரம் […]
சொந்த தம்பியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் 59 வயதான விவசாயி சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பியின் மகள் அப்பகுதிலிருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சின்னப்பன் தனது வீட்டில் நெல் மூட்டைகளை அடிக்கி வைப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறி மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாலமுருகன் […]
போக்குவரத்து சாலையில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதிலுள்ள வளநாடு கிராமத்தில் இருக்கும் காசிம் நகரில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றன. இந்த நகரில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காகவும் குடிநீர் தொட்டி வைப்பதற்காவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் காசிம் நகரில் ஆழ்குழாய் கிணற்றை ஏற்படுத்தாமல் அருகில் இருக்கும் சந்தைப்பேட்டை தெருவில் ஆழ்குழாய் கிணறு […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி மலர்க்கொடி கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரவணகுமாருக்கு 2 வருடங்களுக்கு முன் திருமணமாகி அவரின் குடிப்பழக்கம் மனைவிக்கு பிடிக்காத காரணத்தினால் விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மொபட் திருட்டு தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் அடிக்கடி சரவணனை அழைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து சென்ற […]
திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் அருகில் விநாயகர் கோவிலில் அம்மன் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்நிலையில் கோவிலின் அர்ச்சகர் வைத்தியநாதன் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலி திருட்டு போனது தெரியவந்தது. உடனே வைத்தியநாதன் அருகில் உள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். […]
சாலையில் சென்ற பெண்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் மேக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவருடைய மகனான கூலித் தொழில் செய்து வரும் 30 வயதான லெட்சுமிநாராயணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றுள்ளார். அந்த பெண்ணை அவருடைய வீட்டில் விடுவதாக கூறி ஏமாற்றி மோட்டர் சைக்கிளில். ஏற்றிய லெட்சுமிநாராயணன் வீட்டுக்கு அழைத்து […]
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேக்குடி கிராமத்தில் கூலித் தொழிலாளியான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனபால் அதே பகுதியில் வசிக்கும் 45 வயது பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏற்றிச் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தனபால் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் […]
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவலி குளம் பகுதியில் இரண்டு சிறுவர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் சிறுவர்களை விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த சிறுவர்கள் போலீஸ் என்று கூறியதும் உண்மையை கூறியுள்ளனர். அதாவது சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள ஆடுகளை திருட முயற்சித்ததாக கூறினார்கள். இதனையடுத்து ஊர்மக்கள் போலீசாரிடம் சிறுவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் இரண்டு சிறுவர்களும் பத்தாம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.