Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சோகம்…. லாரி மீது மோதிய பஸ்…. பரிதாபமாக உயிரிழந்த டிரைவர்…. 5 பேர் படுகாயம்..!!

லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி கடந்த 4ஆம் தேதி இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வந்த 30 வயதுடைய குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அச்சமயம் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிரே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளை தாங்க” பள்ளி மாணவன் வெட்டி கொலை…. திருச்சியில் பரபரப்பு…!!

மாணவரை வெட்டி கொலை செய்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் செட்டியபட்டி கிராமத்தில் வசிக்கும் வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வோம்” வசமாக சிக்கிய அதிகாரிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்வதற்காக லட்சுமி ஆன்லைன் மூலம் லால்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனையடுத்து மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க லட்சுமி தாலுகா அலுவலகத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கு பிரசாதம் தரல” பூசாரிக்கு கத்தரிக்கோல் குத்து…. ஊர் நாட்டாமை கைது….!!

கோவில் பிரசாதம் தராததால் பூசாரியை ஊர் நாட்டாமை கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் வசித்து வருபவர் 63 வயதான தர்மராஜ். இவர் அருகிலுள்ள தங்கம்மாள்புரம், வடுக நாச்சியம்மன் கோவிலில்  பூசாரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அந்த கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்துள்ளது.இந்த விழா முடிந்ததும் கோவில் பிரசாதத்தை எப்போதும் வழக்கமாக ஊர் நாட்டாமைக்கு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று அங்கு நட்டாமையாக இருக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி…. உற்பத்தி செய்த காய்கறி, பழங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…!!

திருச்சியில் விவசாய சங்கம் சார்பாக உற்பத்தி செய்த காய்கறி பழங்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழக விவசாய சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தலைவர் ம.ப சின்னத்துரை தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில்  விவசாய சங்க மகளிர் அமைப்பு நிர்வாகி விமலா, தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ராஜா, தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த வக்கீல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்திடம் கொடுத்ததை ரத்து செய்யுங்க… பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

திருவெறும்பூரில் பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக பாய்லர் ஆலை சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது. சங்க பொது செயலாளர் பிரபு தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் எண்ணூர் 660 மெகாவாட் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான பணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை ரத்து செய்து அதை பாய்லர் ஆலைக்கு கொடுக்க […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முசிறி அருகில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், குளித்தலை பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் 19 வயதுடைய ரகுராம். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது முசிறி அருகில் அய்யம்பாளையம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் துறையூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற திருவிழா…. சீறிப்பாய்ந்த காளைகள்…34 பேர் படுகாயம்…!!!!

மணிகண்டம் அருகே நடைபெற்ற  ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்துள்ளனர்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தானா முளைத்த மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விராலிமலை, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்துஅழைத்து வரப்பட்ட  179 காளைகள் பங்கேற்றுள்ளது. அதேபோல் மாடு பிடி வீரர்கள் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் நான்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். திருச்சி மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு வேன் ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென சரக்கு வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைத்து காய்கறிகளும் சாலையில் கொட்டி வீணானது. மேலும் அதிர்ஷ்டவசமாக சரக்கு வேன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சங்கிலி பறிப்பவர்களை பிடிக்கனும்…. பைக்கை நிறுத்தி… அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்..!!

திருச்சி மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாநகராட்சி பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க  மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும்  போலீஸ் உதவி கமிஷனர்கள்  தலைமையில் காவல்துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அதைப்போல திருச்சி மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அரியலூரை சேர்ந்த குமார் என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற வாலிபர்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னபுதூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் லோகநாதனின் கையிலிருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கொடுத்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை வாடகைக்கு கொடுத்து பெண்ணிடமிருந்து 1 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணா நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அலெக்சாண்டர் என்பவர் அண்ணாநகரில் தங்களுக்கு ஒரு வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டிற்கு நீங்கள் வாடகைக்கு வரலாம் என அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார், இதனை நம்பிய சாரதா 1 லட்சத்து 32 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அதனால் தான் அதிர்வு ஏற்படுகிறது” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரிய நீர்த்தேக்கத் தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமாரை கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1 கோடியே 31 லட்ச ரூபாய் வசூல்…. மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

மாநகராட்சிக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் பொதுமக்கள் வரி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி வரி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக கடந்த சில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சரத் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரத்தின்  சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உனக்கு இதுதான் முக்கியமா….? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை மிலிட்டரி காலனி 17-வது தெருவில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய தேவராஜ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சாந்தகுமார் படிப்பு முக்கியமா? விளையாட்டு முக்கியமா? என கூறி மகனை திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சாந்தகுமார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா?….!!!!

திருச்சிராப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த முகாம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கும் நோக்கத்தில் நடத்தபடுகிறது. இதில் 10,12 ஆம் வகுப்பு  படித்தவர்களுக்கும், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில்  நேர்காணல் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் சுமை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகுமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் கிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கொடுக்க எடுத்து சென்ற அதிகாரி….. காரில் கட்டுக்கட்டாக இருந்த பணம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பல லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராகப் சரவணகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரவணகுமார் ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்த சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை 12 பேரிடம் லஞ்சம் வாங்கி நிரப்பியுள்ளார். இதற்கான பணத்தை கல்லூரி மாணவர் விடுதியில் காப்பாளராக செந்தில், டிரைவர் மணி ஆகியோர் வசூலித்து சரவணகுமாரிடம் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் மற்றும் சந்திரபோஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இது குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் ரயில்வே மைதானம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு…. சகோதரனின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து தகராறில் தம்பி அக்காவை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி மைக்கேலை விட்டு பிரிந்து சகோதரனான தனக்கோடி என்பவரது வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அக்கா தம்பி இருவருக்கும் இடையே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதல் தோல்வி” வாலிபர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதல் தோல்வியினால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பெல் நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கரிகாலன் காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கரிகாலன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதையை அரைத்துக் மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த கரிகாலனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை கள்ளர் தெருவில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிஷோர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்ட பெண்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்….. திருச்சியில் சோகம்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பகுதியில் பிரபு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி தனது வீட்டிலிருந்த ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி கிடந்த கஸ்தூரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் ஓடிய மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான மகள் வேறு ஒருவருடன் ஓடியதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் சண்முகத்தின் மகள் வேறு ஒருவரோடு ஓடிப் போனதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கிவிட்டார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த காதலர்கள்….மர்ம கும்பலின் செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

காதலர்களை மிரட்டி தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொணலையில் இருக்கும் மலை மாதா கோவில் அருகே அமர்ந்து காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் காதலர்களை மிரட்டி தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காதலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 4 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு கார் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கணவன் கார் வாங்கி தராததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சரண்யாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யா தனது கணவரிடம் புதிதாக கார் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெலிக்ஸ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட புதுப்பெண்…. காதல் கணவருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் சோகம்…!!

மனைவி கண்முன்னே வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை காந்திநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் புதுமண தம்பதி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு இருவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது பிரசாந்த் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அழைத்து சென்ற தாய்…. சிறுமிக்கு நடந்த திருமணம்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர் பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் நடராஜன் சிறுமியை அழைத்து வந்து ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு பிறந்தநாள் கொண்ட்டாட்டம் …. “காலையில் சடலமாக கிடந்த ரவுடி” நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

நண்பர்களுடன் நடு இரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கத்திலுள்ள நரியன் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருடைய மகன் கௌரி சங்கர். இவர் மண்ணச்சநல்லூரிலிருந்து சமயபுரம் செல்லும் வழியில் வெங்கங்குடி என்னும் கிராமத்தில் தேங்காய் நார் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரி சங்கர் நேற்று முன்தினம் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலருடன் சேர்ந்து தேங்காய்நார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தில் வைத்து பயணியிடமிருந்து பணத்தை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தாரநல்லூர் பகுதியில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சிவசந்திரன் வைத்திருந்த பணப்பையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிவசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எடமலைபட்டிபுதூர் பகுதியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உடந்தையாக இருந்த மனைவி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் ஜெயமோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தம்பதியினர் ஒத்திகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒத்திகை காலம் முடிந்த பிறகு பணத்தை திரும்ப கேட்டதற்கு ஜெயமோகன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் அந்த தம்பதியினரின் மகளான 12 வயது சிறுமிக்கு ஜெயமோகன் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஜெயமோகனின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அந்த பணம் எங்கே….? தபால் துறை அதிகாரி மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

தபால் துறை அதிகாரி மீது மோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சங்கம்பட்டி ரெட்டியார் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சரவணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது ஊரில் இருக்கும் கிளை தபால் நிலையத்தில் வைப்பு நிதியாக 2 லட்ச ரூபாயை தபால் நிலைய அதிகாரியான சுதாவிடம் கடலை 2019-ஆம் ஆண்டு கொடுத்துள்ளார். இதனை அடுத்து தபால் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த போது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடிக்கால் பகுதியில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக தொட்டியம் சந்தப்பேட்டை பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 100 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்கும் பணி…. சக்கரத்தில் சிக்கி பலியான விவசாயி…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது கலவை இயந்திர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேங்கூர் ஊராட்சி குவளப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கான்கிரீட் கலவை எந்திர வாகனம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாம்பசிவம் என்பவர் வயலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்துள்ளார். இதனை கவனிக்காத கலவை இயந்திரம் பின்னோக்கி நகர்ந்து சாம்பசிவம் ஸ்கூட்டர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் இருந்த பெண்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூரில் விஜயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாஜி நகரில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ரூபா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் கடையிலிருந்து ரூபாவை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துள்ளனர். மேலும் கடையில் இருந்த 5 லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டுகளை எடுத்து விட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன்…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார்கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் சிவில் இன்ஜினியரான சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சசிகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சசிகுமாரின் சடலத்தை மீட்டனர். அதன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற விவசாயி…. இறந்து கிடந்த ஆடுகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

வெறிநாய்கள் கடித்ததால் 13 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் விவசாயி தவசுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தவசுமணி தோட்டத்தில் இருக்கும் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வெறிநாய்கள் கடித்ததால் 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு தவமணி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவனுடன் மாயமான ஆசிரியர்…. சிக்னலை வைத்து மடக்கி பிடித்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மாணவனை திருமணம் செய்த குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் சர்மிளா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த ஆசிரியரும் அதே பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவனும் கடந்த 5-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சர்மிளா மாணவனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உனக்கு எப்படி செல்போன் கிடைத்தது….? மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரணி, மூர்த்தி ஆகிய 2 பேரும் உனக்கு செல்போன் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை..!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோரையாறு பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களில் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேக்குடி ஆலம்பட்டி சாலையில் சென்ற 3 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற பக்தர்கள்…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியாபுரம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு போய் விட்டு…. திரும்பி வந்த போது செத்துக்கிடந்த 13 ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த பெண்..!!

தொட்டியம் பகுதியில் வெறிநாய் கடித்து 13 ஆடுகள் இறந்தன. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் அருகில் கார்த்திகைபட்டியில் வசித்து வருபவர் தவசுமணி. இவருடைய மனைவி 47 வயதான புள்ளாச்சி என்பவர்  30 -க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷன் கடையில் பொருள் வாங்குவதற்காக தோட்டத்திலுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு சென்றுவிட்டார். அதன்பின் வீடு திரும்பிய அவர் தோட்டத்தில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றபோது பட்டிக்குள் இருந்த 13 ஆடுகள் இறந்து கிடந்தன. […]

Categories

Tech |