சிறுப்பத்தூர் ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களை மர்மநபர்கள் வெட்டியுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அருகில் சிறுப்பத்தூரில் 100க்கும் அதிகமான பனை மரங்கள் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை பகுதியில் அமைந்த 5 பனைமரங்களை மர்ம நபர்கள் நேற்று வெட்டியுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் தப்பித்துச் சென்றனர். எனவே பனை மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Category: திருச்சி
திருச்சி மாவட்டம் உடையான் பட்டியை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் திருச்சியில் உள்ள என் ஐ டி கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலைத்தேடி வந்ததோடு தனது சுய விவரங்களை ஜாப் வலைத்தளத்தில் பதிவெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புதிய எண்ணில் இருந்து இவருக்கு அழைப்பு வந்து தங்களுக்கு பெங்களூரில் இஞ்சினியரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு தங்குமிடம் சாப்பாடு, விண்ணப்ப கட்டணம் என அனைத்திற்கும் ரூபாய் 3 லச்சத்து 57ஆயிரம் வழங்கவேண்டும் எனவும் […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் மணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு மணி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, 2 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு முகம்மதியாபுரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை, 2 லட்ச ரூபாய் பணம் […]
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக சில அறிக்கைகள் வெளிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் தமிழக வேளாண் பட்ஜெட்டில் 7,333 கோடி ரூபாய் பெரிய மற்றும் சிறிய அணைகளுக்கு புதிய தடுப்பணைகள் கட்டவும், ஏரி குளங்களை தூர்வாரவும் நீர்பாசனத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெல் சாகுபடி திட்டத்திற்கு ரூ. 22 கோடியும், ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற ரூ. 80 […]
வாளாடி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ள வாளாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியரான 65 வயது வயதான சங்கரலிங்கம் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த நெல் வியாபாரியான 60 வயதான தனசாமி என்பவரும் கபிரியேல்புரம் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். பின் மோட்டார் வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த சிமெண்டு லாரி எதிர்பாராதவிதமாக […]
லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் வடக்கு தெருவில் கூலி தொழிலாளியான துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி துரைராஜ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை எம்.ஜி.ஆர் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முஸ்தபா தனது பழ வண்டியில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கோட்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் முஸ்தப்பாவின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே […]
திருச்சியில் வண்ணத்துப்பூச்சி தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு வனத் துறை சார்பாக நேற்று (மார்ச்14) வண்ணத்துப்பூச்சி தின விழா நடைபெற்றது. திருச்சி மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் களிமண்ணில் ஆன மாதிரிகள், ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா என பல்வேறு […]
விபச்சாரம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் குணிக்கம் அருகில் உள்ள கோரைக்கனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்கிரண்(24). இவர் திருச்சியில் உள்ள ராம்ஜி நகரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனக்கு மசாஜ் செய்யவேண்டும் என்று ஒரு செயலி மூலம் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மசாஜ் கடைக்கு முன் பதிவு செய்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மசாஜ் […]
பஞ்சு மில் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தா. பேட்டை பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த பஞ்சு மில் அருகில் இருக்கும் காட்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]
சுற்றுலா வேனை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை ரங்க நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 2-ஆம் தேதி மோகனசுந்தரம் தனக்கு சொந்தமான சுற்றுலா வேனை திருச்சி ஜங்சன் பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வேன் காணாமல் போனதை கண்டு மோகனசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வேனை திருடி சென்ற மர்ம நபர் டோல்கேட் வழியாக […]
கியாஸ் கசிவு காரணமாக தகர கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி சாலியத் தெருவில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தகர கொட்டகையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமையல் செய்வதற்காக சிவகாமி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது கசிவு ஏற்பட்டு திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய […]
கடையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சித்திரம்பட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முசிறி ரவுண்டானா அருகில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு […]
மர்ம நபர்கள் விநாயகர் சிலையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழிவிடு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலையின் தலை பகுதி மட்டும் உடைக்கப்பட்டு மாயமானதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் விநாயகர் சிலையின் தலைப் பகுதியை உடைத்து அதனை அங்கிருந்த […]
ஆடு மேய்க்கும் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு மணிகண்டம் பகுதியில் 80 வயதுடைய சங்கப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் திருமணமாகாத 28 வயது ஆடுமேய்க்கும் பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணை உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து மனைவி மற்றும் மகள்கள் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது பழனிச்சாமி தனது வீட்டில் […]
கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேனகா தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மேனகா தேவி இரண்டாவதாக கருவுற்றிருந்தார். இதனை கருத்தில் கொண்டு மேனகா தேவி தனியார் […]
ரயில்பெட்டி கழிவறையில் 26 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்தது. அந்த ரெயிலில் ரயில்வே குற்றத்தடுப்பு துப்பறியும் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது ரயில் பெட்டியின் கழிவறைக்குள் ஒரு பையில் 26 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ 5,049 இருக்கும். யாரோ ரயிலில் மதுபாட்டில்களை […]
சமயபுரம் மாரியம்மன் கோவில் தள்ளுவண்டி கடை வைத்த வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி படக்கடைகள், கார், விளையாட்டு சாமான்கள் உள்ள கடைகள், பழ கடை, பூக்கடை, கடலை, பொரிகடலை என பல்வேறு பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உட்பட நிறைய கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு கோவிலின் பின்புறம் வி.துறையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(35) என்பவர் தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரை கோவில் […]
துறையூரில் பள்ளி மாணவன் காணாமல் போன தேதியில் ஆசிரியை காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில்அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுவன் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவன் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் துறையூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் […]
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் பகுதியில் கொத்தனாரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனிஷ்கா, ஹரிஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் 2 வயதுடைய ஹரிஷ் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது குழந்தை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து குழந்தையை தேடி அலைந்த பெற்றோர் தண்ணீர் […]
தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்சீலி பாரதி நகரில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதனால் செந்தில்குமார் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி என்பவரின் மனைவியான பரிமளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பரிமளா கீழே கிடந்த கல்லால் செந்தில்குமாரை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த […]
காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூர் கிராமத்தில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு முகம்மதியாபுரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தொழிலாளியான ஜான் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில் ஜான் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பிறகு ஜான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு […]
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரத் உள்பட 20 பேர் துறையூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்வதற்காக வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது சரத் ஒரு பெரிய இரும்பு பைப்பை தூக்கிச் சென்றுள்ளார். அந்த பைப் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து […]
ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவில் ரயில்வே ஊழியரான ரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமணியின் சடலத்தைக் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதிக்கு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ரிங் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகேசனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த முருகேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவில் விஜி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் விஜி வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் […]
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை செய்யும்போது தீக்காயம் ஏற்பட்டு இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டுவில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு குளிரூட்டி பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பால் குளிரூட்டும் பாய்லர் திடீரென அதிக அழுத்தத்தின் காரணமாக வெடித்து சிதறியுள்ளது. அப்போது ஒப்பந்தம் அடிப்படையில் பணியிலிருந்த துறையூரை […]
ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கியதால் பாதயாத்திரையாகச் சென்ற பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரை சந்தை கிராமத்தில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்நிலையில் திவ்யா இந்த ஆண்டும் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அவரோடு குழந்தைகளான முத்தரசன், கனிமொழி ஆகியோரும் சென்றுள்ளனர். பக்தர்கள் அனைவரும் […]
சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டிபுதூர் கிராமத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜய் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடாலூர் பகுதியில் வைத்து ரவீந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். திருச்சி மாவட்டத்திற்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கறம்பக்குடி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அவரை பிடித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் எமனேஸ்வரம் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் வேல்முருகனை […]
மகனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை புத்தாநத்தம் ரோடு பகுதியில் ராமசாமி- ஜெயலக்ஷ்மி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் சிவராசு பெரிய மிளகுபாறையில் இருக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரின் காலில் ஜெயலட்சுமி திடீரென விழுந்து […]
வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணச்சநல்லூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து ஊரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வள்ளி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், 1 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் […]
வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]
டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் கள்ளதெருவில் வசித்து வருபவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 48) கூலித்தொழிலாளி. இவரது நண்பரான இளையராஜா (32), பிரபாகரன் (28) ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 25 ஆம் தேதியன்று பக்கத்திலுள்ள ஊருக்கு டிராக்டரில் வைக்கோல் ஏற்றி சென்றனர். அப்போது பின்னால் வந்த இன்னொரு டிராக்டர் மோதியதால் இளையராஜா என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் அருகில் இருந்த வாய்க்காலில் […]
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தன் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தாய் கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி டோல்கேட் திருவள்ளூர் அவென்யூ பகுதியில் வசித்து வரும் சேவியர்-மேகலா வின் மகன் சந்தோஷ் சுசிர் லாட்டிமர் (23) என்பவர் உக்ரைன் நாட்டில் பி .இ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா நுழைந்து தாக்குதல் ஏற்படுத்தி வருவதால் சந்தோஷ் அந்நாட்டில் சிக்கி தவிக்கிறார். இது தொடர்பாக சந்தோஷ் சுசிர் லாட்டிமரின் தாய் […]
மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணிகண்டம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் ஆடிட்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தனது மகளை வேலையில் சேர்த்து விடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 […]
பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டி கீழத்தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்த் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் […]
பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டி கீழத்தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்த் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் […]
தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் தண்டாயுதபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தனர். அப்போது […]
கலெக்டர் உத்தரவின் படி இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 7-வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் ராஜமாணிக்கம் என்பவரின் மகன் சதீஷ்குமார்(வயது 32). இவர் தனக்கு சொந்தமாக லாரி ஒன்று வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவர் மற்றும் இவருடைய நண்பர்கள் ஆகியோர் சேர்ந்து மண்ணச்சநல்லூர் பக்கத்தில் உள்ள ஈச்சம்பட்டி ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரியபடுகிறது. […]
துபாயில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 250 கிராம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து புறப்பட்டு வந்த விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அதே போல மதுரையை சேர்ந்த பொன்முடி (வயது 48) என்பவரது உடைமையை சோதனை செய்த போது, அவர் கொண்டு […]
கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை ரயில்வே குடியிருப்பில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் டயானா மாலை நேரத்தில் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி டயானா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தொழிலாளியான ஜெயகுமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில் ஜெயகுமார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பிறகு ஜெயகுமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு […]