வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த […]
Category: திருச்சி
சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இன்ஜினியரிங் கல்லூரி 2-ஆம் ஆண்டு மாணவியான சினேகா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் சினேகா 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க மற்றும் 2 சுயேட்சை உள்பட 7 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இவர்களில் அ.ம.மு.க வேட்பாளர் […]
சந்தன மரத்தை வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினருக்கு பூங்காவுக்குள் இருந்து மரத்தை வெட்டுவது போல சத்தம் கேட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் பூங்காவுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை காவல்துறையினர் […]
வாலிபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறிக்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பெயிண்டரான தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், பரதன், பிரேம்குமார், தங்கசாமி ஆகிய நான்கு பேரும் இணைந்து கத்தியை காட்டி மிரட்டி தமிழரசனிடமிருந்து பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த தமிழரசன் பொன்மலை […]
மாவட்டம் முழுவதும் சோதனை செய்து 33 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் தடுப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு மாநகராட்சிகளில் அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் […]
கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லை நகர் ரகுமான் யாபுரத்தில் காதர்மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரை கொலை முயற்சி வழக்கில் தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இவர் மீது காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காதர் மொய்தீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சிறையில் […]
சமையல் மாஸ்டர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டியில் சமையல் மாஸ்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மணிகண்டனின் குழந்தையை அவரது மனைவி காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டார். இதனால் மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக காப்பகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மணிகண்டனை காப்பகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் […]
ஓடும் பேருந்தில் மர்ம நபர் 5 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் வையம் பட்டியில் இருக்கும் ஒரு வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்து 5 1/2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். அதன்பிறகு சரண்யா ஒரு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தனது கைப்பை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்ற கார் பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பிகாபுரம் மேல புதூரில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி […]
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் பகுதியில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெல்சி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பெல்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்சி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள ஆர்.எம்.எஸ் காலனி 3-வது வீதியில் கஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அமுதா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அமுதாவை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப் புதூர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரியதம்பி என்பவருக்கும் இடையே பொங்கல் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டதால் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சரவணகுமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் பெரியதம்பி அங்கு சென்றுள்ளார். அதன் பிறகு பெரியதம்பி சரவணகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து காயமடைந்த சரவணகுமாரை […]
அடிக்கடி விபத்து நடைபெறும் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லணை சாலையில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திருவளர்சோலை பனையபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதிவிட்டது. இதனால் படுகாயமடைந்த வாலிபர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் […]
தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டின் கீழ் தளத்தில் மாமனார், மாமியார் வசித்து வருகின்றனர். இதனால் பசுபதி தனது மனைவியுடன் சென்னைக்கு செல்லும்போது வீட்டைப் பூட்டாமல் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திரும்பி […]
நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெண் வேட்பாளர் ஒருவர் 2 ஓட்டுகளை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56 ஆவது வார்டு பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 56 ஆவது வார்டில் பாலசுப்பிரமணியன் என்பவரது மனைவி (41) மஞ்சுளாதேவி என்பவர் கருமண்டபம் பகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் வார்டில் அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் , பா.ஜனதா, தே.மு.தி.க., […]
கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக பார்வையிழந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அல்லித்துறை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வையிழந்த சத்யபாமா என்ற மனைவி உள்ளார். இவருடைய கணவர் சுரேஷ் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சுரேஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியபாமா பல நபர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய கணவருக்கு அறுவை […]
மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் குளத்தூரில் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முருகேசன் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது முருகேசன் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் பிரதாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பிரதாப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]
வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தம்பதியினர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது […]
வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மணச்சநல்லூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து ஊரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வள்ளி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம், 1 பவுன் தங்க […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் விஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகரன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]
பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்த விபத்தில் பாதயாத்திரையாக சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் இடையப்பட்டியான் என்ற இடத்தில் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த வேன் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து […]
மினி பேருந்தை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி ராமமூர்த்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி பேருந்து வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயராமன் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பாலசுப்ரமணியன் என்பவரிடமிருந்து ஒரு மினி பேருந்தை வாங்கி அதனை பழுது பார்ப்பதற்காக வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ மினி பேருந்தை திருடி […]
ஆசிரியரின் கைப்பையில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி பார்வதிபுரம் பகுதியில் ஆசிரியரான சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் மணமகன் அறையில் சித்ரா தனது கைப்பையை வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த 5 பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் 8000 ரூபாய் பணம் […]
பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெங்கங்குடி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார்.இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் பொன்மலை பகுதியில் வசிக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு சுகுமார் அந்த பெண்ணிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 1 பவுன் தங்க மோதிரத்தை வாங்கியுள்ளார். ஆனால் சுகுமார் […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பாதயாத்திரை சென்ற திருநாவுக்கரசு, சேகர் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பெண் பக்தர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் […]
சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டிபுதூர் கிராமத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுனரான பிரவீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரவீன் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் பிரவீன் செல்போனில் தொடர்ந்து பேசியுள்ளார். இந்நிலையில் சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் காண்பித்து “இவளை தான் திருமணம் செய்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தொழிலாளியான ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில் ஜேக்கப் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பிறகு ஜேக்கப் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடாலூர் பகுதியில் வைத்து ராமசாமியின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ரெட்டியாபட்டி பகுதியில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாண்டியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 28 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை ரயில்வே குடியிருப்பில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெனிபர் டயானா என்ற மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனிபர் மாலை நேரத்தில் கல்லூரியில் இருந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்து இறங்கி ஜெனிபர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் […]
இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரஙகுறிச்சி அருகே வள்ளநாடு பகுதியில் இரண்டு வீடுகள் பூட்டி இருந்துள்ளது. இந்நிலையில் இரவு 10 மணி அளவில் இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் மொத்தம் 18 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். மறுநாள் காலை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த […]
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01/01/2014 முதல் 31/12/2019 வரை (2014, 2015, 2016, 2017, 2018, 2019) ஆகிய ஆண்டுகளில் தங்களது பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் 01/03/2022 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். அதாவது https: // tnvelaivaaippu.gov.in / என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். இவ்வாறு இணையம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எந்த பெண்ணும் ராஜாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை […]
தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் தண்டாயுதபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்கள் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று காவல் நிலையத்தை ஆய்வு செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அலுவலகத்திலிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சைக்கிளில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு வையம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அவரின் பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ் வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளது. காலையில் 6 மணிக்கு புறப்பட்டு 8.50 மணியளவில் சூப்பிரண்டு காவல் நிலையத்தை சென்றடைந்தார். அதன்பிறகு […]
இரும்பு கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை சௌராஷ்டிரா தெருவில் பெருமாள் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அதிகாலை 4 மணி அளவில் பெருமாளின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் வாக்கு சேகரிப்பில் பெண் வேட்பாளர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மணப்பறை நகராட்சி மொத்தம் 27 வார்டுகளை கொண்டது. இதில் ஆளும் கட்சி திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் 18 வார்டுகளில் 12 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதேபோல் […]
வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற வீட்டுக்கடனை ஐந்து மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த நிறுவன ஊழியர் பெர்லிக்ஸ் சகாயராஜா சேகர் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேகர் கடந்த 31-ஆம் தேதி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதில் […]
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாப்பாகுறிச்சி அருந்தியர் தெருவில் அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மற்றும் தமிழ்புலி கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1.85 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முட்டை வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1.85 லட்சம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தொட்டியம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மகாமணி, ராஜா, தினேஷ்குமார் ஆகியோர் திருட்டு மோட்டார் சைக்கிளை வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகாமணி ,ராஜா ,தினேஷ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் […]
கோவில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அயம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரிஅம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலின் கோபுரத்தில் ஏழு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கலசங்கள் காணாமல் போனதைக் கண்டு கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கலசங்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓட்டம்பட்டி பகுதியில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமாநின் உடலை […]
சரக்கு வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியான நிலையில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்தனர். இந்நிலையில் விரதம் முடிந்த பிறகு பக்தர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவில் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது கலைக்குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்து […]
வெல்டிங் பட்டறை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்த நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் புதிதாக வீடு கட்டுவதற்காக தில்லை நகரில் இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஒரு மாத தவணை தொகையை கட்டுவதற்கு தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் சேகரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கும்பகுடி பகுதியில் சேகர்(58) என்பவர் வசித்துவருகிறார். இவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவரால் கடனை சரியாக கட்ட முடியாததால் வீட்டை விற்று கடன் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்து உடனே பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதனால் மனமுடைந்த சேகர் திருச்சி செஷன் நீதிமன்றம் அருகே தீக்குளித்தார். அதன் […]
காணாமல் போன வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மதலைப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணன் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் கிருஷ்ணனின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் கிருஷ்ணனின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]