Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சும் சரியாகல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!!

உடல் நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு   உடல்நிலை சரியாகவில்லை. இதனால் கணேசன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமே கவலை வேண்டாம்… பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பிரிவு… போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு….!!

புதிய சைபர் க்ரைம் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவர் சைபர் குற்றங்களை விசாரிப்பதற்காக புதியதாக சைபர் குற்றப்பிரிவுகளை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலங்களில் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறும்போது தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இணையதளம் மற்றும் செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது. ஆகையால் பொது மக்களுக்கு செல்போன்களின் பயன்பாடுகள் மிகவும் இன்றியமையாதவைகளாக மாறிவிட்டதால் வெளியில் நடக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற போது… வசமாக மாட்டி கொண்ட டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!

தடையை மீறி மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மாரியப்பன் என்பதும், தடையை மீறி  மணல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை செய்த போது… மாட்டி கொண்ட 4 பேர் … விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ள முள்ளக்காடு பகுதியில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற 4 நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து திடீரென அவரிடமிருந்த பணம், செல்போன், ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக சென்றுகொண்டிருந்த 4 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவி திட்டியதற்கு… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன வேதனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் நெல்லையப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே நெல்லையப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே  இருந்துள்ளார். இதனால் நெல்லையப்பனின் மனைவி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று அவரைத் திட்டியுள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் கதறிய தம்பி… அண்ணனுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு சிவமுருகன் மற்றும் முத்தரசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் சிவமுருகன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தற்போது புனேயில் வேலை கிடைத்துள்ளதால் அங்கு செல்வதற்கு முன்பு  தனது சொந்த ஊருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணி துவைத்து கொண்டிருக்கும் போது… திடீரென நடந்த செயல்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பள்ளி ஆசிரியை கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் ஜான்சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தாண்டவன்காடு பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வசந்தி தனது வீட்டின் பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வில்வமரத்துபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லோடு வேன் ஒன்றை   நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 3 டன் ரேஷன் அரிசியை 50 சாக்கு  மூட்டைகளில் கடத்திச் சென்றதை கண்டு பிடித்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வேன் டிரைவரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் கொஞ்சம் தாங்க… 2 வாலிபர்களின் செயல்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

தண்ணீர் கொடுக்க சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்புராயபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு ஜேசுகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜேசுகனி பெட்டி கடையில் இருக்கும்போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ஜேசுகனியிடம் தாகமாக இருப்பதால் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுல நடக்க கூடாது… பொது மக்களின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு …!!

தாலுகா அலுவலகத்தில் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் உள்ள இரண்டாவது வார்டில் தோட்டம், வயல் ஆகியவை இருப்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் சென்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிநபர்கள் அந்த பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இங்க வைக்க கூடாது… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் பழம், தேங்காய் போன்ற பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றார். அவ்வாறு விற்பனை செய்து முடித்த பிறகு மீதி உள்ள பொருட்களை வேல்முருகன் அதே பகுதியில் வசிக்கும் ஆத்திப்பழம் என்பவரின் வீட்டில் வைத்துவிட்டு அதன் பிறகு காலையில் மீண்டும் அவரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தாங்க… வசமாக சிக்கிய சிறுவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கடையில் திருட முயற்சி செய்த மூன்று சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதனால்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் இணைந்து தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… அடித்து பிடித்து ஓடியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பிச் சென்ற மூன்று பேரை வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதியிலிருந்து தடையை மீறி, மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 4 பேர் இணைந்து சாக்கு மூட்டையில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நான்கு நபர்களும் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா என்று கதறிய மகள்” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அத்தை கொண்டான் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தனது கணவரை விட்டு பிரிந்து உமா தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை சுத்தம் செய்யும் போது… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பெருமாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 19 வயதுடைய முத்துலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் மாடுகள் வளர்த்து வருவதால் அந்த மாட்டுத் தொழுவத்தை முத்துலட்சுமி தினமும் சுத்தம் செய்வது வழக்கம். இந்நிலையில் முத்துலட்சுமி மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அங்குள்ள இரும்புக் கம்பியை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி அங்குள்ள மின் ஒயரின் மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… மகள் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

பள்ளிக்கு போக மாட்டேன் என்று கூறி  மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதன் வாழ்வு பகுதியில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் இளைய மகளான வசந்தா என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தாவின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற போது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முகமது அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவாப்பா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முத்துவாப்பா அதே பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அம்மா திட்டியதற்கு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் 4வது குறுக்கு தெரு பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமை தூக்கும் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்ற மகனும், 1 மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்து விட்டதால் மாரிக்கண்ணன் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிக்கண்ணன் தனது தங்கையின் திருமணத்திற்காக அதிக கடன்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பதை பார்த்து விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூக்குப்பீறி பகுதியில் பேச்சி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலை முத்துக்குமார் மற்றும் மூக்கன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூக்கன் என்பவர் எலக்ட்ரீசீயானாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூக்கன் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் நீண்ட நேரமாகியும் மூக்கன் எழுந்திருக்காததால் அவரின் அண்ணனான சுடலை முத்துக்குமார் என்பவர் அவரை எழுப்புவதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவை சொல்லியும் கேட்க மாட்டீங்களா.?.. கையும் களவுமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கலைஞானபுர பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் இரண்டு லாரிகளில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா கொஞ்சம் நில்லுங்க” கூலித் தொழிலாளியின் செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணைத் தாக்கி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்ததோடு தங்க நகையை மீட்டு ஒப்படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணா புது தெரு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காளியம்மாள் தனது தங்கையை பார்ப்பதற்கு நடராஜ புரத்திற்கு சென்று அங்கேயே தங்கி விட்டார்.  . இந்நிலையில் காளியம்மாள் தனது தங்கையிடம் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… கண்டெடுக்கப்பட்ட16 தாழிகள்… ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு…!!

அகழாய்வின்போது ஒரே குழியில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 16 தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பண்டைய காலத்தில் வசித்த தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் வகையில் பல்வேறு பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய தாழிகள், மண் பானைகள், கிண்ணங்கள், இரும்பு, மண்பாண்ட பொருட்கள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவற்றை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

டிராக்டரின் மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகிய குழந்தை உட்பட 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிப்பாறை பகுதியில் பிரபு கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு தன்யா ஸ்ரீ என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி, குழந்தை தன்யா ஸ்ரீ  மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ஜானகி என்பவருடன் இணைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால விட முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி.பி. ஆர். காம்பவுண்ட் பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தங்க நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூன்றாவது மகனான கற்குவேல் ராஜா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கற்குவேல் ராஜா மது குடிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி செய்யணும்… மனைவியின் கொடூரச் செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கணவர் என்று கூட பாராமல் மனைவி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ பூவாணி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மூலிகைகளை பறித்து அதை வெளியிடங்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சரவணன் என்ற மகனும், அமுதசுரபி, என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனுக்கு, பேச்சியம்மாளுக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்கல… கணவரின் மூர்க்கத்தனமான செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெண் உட்பட மூன்று பேரின் மீது திராவகத்தை  வீசி விட்டு  தப்பிச் சென்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அசோக் நகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே மாலாவிற்கும் தபால்தந்தி பகுதியில் வசிக்கும் சூசை மச்சாது என்பவருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வரேன்… திடீரென காணும்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் உப்பு பண்டல் போடும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாடசாமி தனது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க தான் சென்றோம்… திடீரென காணும்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கச் சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் பகுதியில் சித்திரவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 22 வயதுடைய கனகலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சித்திரவேல் தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகளின் அறை கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து எதற்காக எங்களை பார்த்ததும் ஓட முயற்சி செய்தாய் என்று கேட்டு சோதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த தச்சு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுகிராமம் பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாரியப்பன் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது  திடீரென நிலை தடுமாறியதால் அவர்  கீழே விழுந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வினோத்குமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எவ்ளோ கஷ்டத்தை சமாளிக்கிறது… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கள விநாயகர் கோவில் பகுதியில் காசிலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் நான்காவதாக பிறந்த தமிழ்ச்செல்வி என்பவர் பிறக்கும் போதே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் நடக்க முடியாமல் பிறந்துள்ளார். இவரை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ராசையா என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகனின் கழுத்தை இறுக்கி… தாய் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஈச்சாந்த ஓடை பகுதியில் டிரைவரான விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 3 வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே விக்னேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கண் வலி தாங்க முடியாமல் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செக்கடிவிளை பகுதியில் ஞானராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 60 வயதுடைய ஜெபக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெபக்கனியின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டு பார்வை சரியாக தெரியாமல் இருந்ததால் அவரின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து ஜெபக் கனியின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் கண்களில் வலி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எக்ஸாம்கு நான் சொல்லி தரேன்” காரில் நடந்த சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அடைக்கலாபுரம் பகுதியில் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறேன் என ஜாக்சன் 22 வயது பட்டதாரி இளம்பெண்ணுடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜான்சன் அந்த பெண்ணை காரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற முதியவர்… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கடலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவலிங்கம் கிணற்றுக்கு பக்கத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவலிங்கம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… காவலாளிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராமசந்திரபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் இரவு நேரத்தில் வழக்கம் போல வேலைக்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக மோதி விட்டது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு அருகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதோட மதிப்பு 2 கோடி ரூபாய்… அரிய வகை மெழுகு போன்ற பொருள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

2 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் உமிழ கூடிய மெழுகு போன்ற பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது ஒரு பையில் மெழுகு போன்ற பொருள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மெழுகு போன்ற பொருள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழ கூடிய அம்பர்கீரிஸ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அவனை சகோதரனாக நினைத்தேன்” மாணவியை மிரட்டிய வாலிபர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பாலமுருகன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் அதே பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சகோதரர் போல பழகி வந்துள்ளார். இதனையடுத்து தனது காதலை தெரிவித்ததால் பாலமுருகனிடம் பேசுவதை அந்த மாணவி நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பாலமுருகன் எனது செல்போனில் இருக்கும் உனது வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என அந்த மாணவியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் தனது உறவினரான பேச்சியம்மாள் என்ற மூதாட்டி உடன் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் சாலைப்புதூர் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டியான பேச்சியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார். அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதுக்கு இவ்ளோ வேகம்…? டிரைவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மணியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வேனில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வாழைத்தாரை ஏற்றுவதற்காக மணியப்பன் வேனை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த மணியப்பன் மீது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அங்கே வைத்து விடுவோம்” 1 டன் எடையுள்ள சிலைகள் மீட்பு… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தாமிரபரணி ஆற்றில் இருந்து 1 டன் எடையுள்ள நந்தி சிலை மற்றும் பெண் கற் சிலையை அதிகாரிகள் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் பூந்தலை உடையார் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் அதே பகுதியில் வசிக்கும் வள்ளிநாதன் என்பவர் மீன்பிடிக்க சென்ற போது, ஆற்றிற்குள் நந்தி சிலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வள்ளிநாதன் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்… சட்டென கவிழ்ந்த லாரி… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் மாடசாமி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாரில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு உடன்குடி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது லாரி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் புளியங்குளம் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் கெமிக்கல் ஆலையிலிருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இரண்டு கார்கள் ஆசிட் ஏற்றி சென்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேடி பார்த்தும் கிடைக்கல… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நித்திஷ் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஆலந்தலை தூண்டில் வளைவு பாலம் கட்டும் பகுதியில் நித்திஷின் உடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்பதான் குழந்தை பிறந்துச்சு… வாழ்கையை வெறுத்த தொழிலாளி… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் மாணிக்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது தாய் வீட்டில் இருக்கும் முத்துமாரி தொலைபேசி மூலம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த வேலை வேற நடக்குதா…? சோதனையில் சிக்கிய பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பஜார் பகுதியில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகாலிங்கம் என்பவர் தனது கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோட்டிலோவன் பட்டி ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்த அந்த வாலிபர் லிங்கம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது இங்க எப்படி வந்துச்சு…? காணாமல் தவித்த தொழிலாளி… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆடுகளை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் முதியவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் வளர்த்த 11 ஆடுகள் கொட்டகையில் இருந்து திருடு போனது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பல்வேறு இடங்களில் தனது ஆடுகளை தேடி பார்த்துள்ளார். இதனை அடுத்து வானரமுட்டி கிராமத்தில் வசிக்கும் தங்கம் என்பவரது வீட்டில் தனது 11 ஆடுகள் இருந்ததை கார்த்திக் பார்த்துள்ளார். அதன் பின் தங்கத்திடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் வாழ்க்கையை வெறுத்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |