Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாக நிக்குறாங்க… சகோதரர்கள் செய்த வேலை… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தலைவன்வடலி பகுதியில் ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பாலத்தில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான காளிமுத்து மற்றும் மாரிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கற்றாழை ஜூசுக்கு சண்டையா…? அதிர்ச்சியடைந்த தாயார்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் தொகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜபஸ்டிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் இவர்களது மூத்த மகள் ஜெபின் ஷா தலையில் தேய்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த கற்றாழை ஜூஸ் கீழே கொட்டி விட்டது. இதனால் அக்கா தங்கைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஜெபின் ஷா கோபத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமாக இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோவங்காடு பகுதியில் வசிக்கும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாங்க கரெக்டா பாலோ பண்றோம்… அலைமோதிய கூட்டம்… பலத்த போலீஸ் கண்காணிப்பு…!!

முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மது பிரியர்கள் மதுவினை வாங்கி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 35 நாட்களுக்குப் பிறகு அரசின் உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மதுவை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதனால கட்ட முடியல… சோதனையில் தெரியவந்த உண்மை… அதிகாரிகளின் சரமாரியான கேள்வி…!!

டாஸ்மாக் கடையில் சோதனை செய்தபோது 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களின் இருப்பு குறைவாக காணப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பால்பாண்டியன் பேட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் இருக்கும் மதுபாட்டில்களை ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி ஊழியர்கள் விற்பனை செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தாசில்தார் மல்லிகா மற்றும் வருவாய் துறையினர் அந்த டாஸ்மாக் கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபாடு கிராமத்தில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேந்திரன் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது, சுரேந்திரன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீரில் மூழ்கி பலியான சுரேந்திரனின் உடலை மீட்டனர். அதன்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 500 கிலோ… வசமாக சிக்கிய இருவர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எள்ளுவிளை பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த லோடு ஆட்டோவில் தடைசெய்யப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றாங்க… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வாகனங்களின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகர், பாரதி நகர், ராஜீவ் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் காலையில் இந்த வாகனங்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“40 நாட்கள் கழித்து பாருங்க” நூதன முறையில் பெண்களிடம் மோசடி… அடுத்தடுத்து வரும் புகார்கள்…!!

பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகையை மோசடி செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் அய்யனாரின் மனைவியான பேச்சியம்மாள் என்ற பெண்ணிடம் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினை தீரும் என்று கூறி முத்துராமலிங்கம் பூஜை நடத்தியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செல்ல திட்டமிட்டதால்… வெளிநாட்டுக்காரர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரம் கடற்கரைப்பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கியூ பிரிவு காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான ஓ.சி.ஐ அட்டையை வைத்திருந்ததையும், கோவாவில் இருந்து விமானம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து போக மாட்டோம்” குழு தலைவிக்கு மிரட்டல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தனியார் நிறுவன ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு தலைவியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருக்கும் சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று சித்ரா தனது 21 பெண் உறுப்பினர்களுக்கும் பிரித்து அளித்துள்ளார். அதன்பின் தவணைத் தொகை வசூலித்து சித்ரா அந்த நிதி நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அந்த நோய் வந்ததால்… அச்சத்தில் தவிக்கும் தொழிலாளிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

அம்மை நோயால் தினமும் 45 ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடந்தான்குளம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 4, 5 ஆடுகள் பரிதாபமாக இறந்து விடுகிறது. இவ்வாறாக சந்திரனுக்கு சொந்தமான 53 ஆடுகளும், முத்துக்குமாருக்கு சொந்தமான 40 ஆடுகளும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… வீட்டில் செய்த வேலை… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் காயல் பட்டணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முகைதீன் அஸ்ரப், அப்துல் காதர், அப்துல் கபூர் என்பது காவல்துறையினருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையில் இதான் இருக்கா…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனிப்படை காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு காட்டன் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு சிறப்பு பரிசு… உயர்கல்விக்கான ஊக்கத்தொகை… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசுகளை வழங்கியுள்ளார். தமிழக காவல்துறை சார்பாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த காவல்துறையினரின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்குவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தார் பகுதியில் அங்குசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி மந்தித்தோப்புக்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது கரிசல்குளம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென லட்சுமியின் சேலை இருசக்கர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்” கதறி அழுத தாய்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

மது குடிக்க பணம் தராமல் தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரம் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஹரிஹரன் அடிக்கடி பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹரிஹரனின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோதாமல் இருப்பதற்காக… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் தந்தை, மகன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும்  புதுப்பட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தந்தை, மகன் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த சமயம் அவ்வழியாக சென்ற வேன் அவர்கள் மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்”…. பழ வியாபாரியை பாராட்டிய எம்.பி கனிமொழி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் பசித்தவர்களுக்கு உதவும் வகையில், தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்கள் வைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சும்மா இருக்க கூடாது” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் காந்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அந்தோனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தி தனது மகன் செல்வ அந்தோணியை வீட்டில் சும்மா இருக்க கூடாது என்று கண்டித்து தோட்டத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவள் தான் எனக்கு எல்லாமே…. கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த முத்துமாரி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் சும்மாதானே போனேன்… வாலிபர்களின் மூர்க்கத்தனமாக செயல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரிவாளை காட்டி மிரட்டி கூலித் தொழிலாளியிடம் இருந்து 3 வாலிபர்கள் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனை வழி மறித்துள்ளனர். அதன்பின் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி முருகன் வைத்திருந்த 3500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழிக்க பாதுகாப்பு நடவடிக்கை…. எம்.ஜி.எம் மார்க்கெட்டிங் நிறுவனரின் நற்பணி…. உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கப்பட்ட பொருட்கள்….!!

என்.ஜி.எம் மார்க்கெட்டிங் சார்பில் காவல்துறையினருக்கு முக கவசம், கை உறை, குளுக்கோன் டி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹார்ஸ் சிங்கிடம் எம்.ஜி.எம் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மரகதம் நமச்சிவாயம் என்பவர் முககவசம், கை உறை, குளுக்கோன் டி போன்றவற்றை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீங்க திருந்தவே மாட்டீங்களா…. படித்துறையில் வாலிபர்களின் செயல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் ஆழ்வார்திருநகரி வாய்க்கால் படித்துறையில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதை பார்த்து உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் சீட்டுக்கட்டு […]

Categories
தூத்துக்குடி

சமுதாய நலக்கூடத்தில் என்ன வேலை….? நோட்டமிட்ட காவல்துறையினர்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் போல்டன்புரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக திலீப்குமார், மாரிமுத்து, ராஜ், சத்யா ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிரமடைந்த ரோந்து பணி…. சட்டவிரோத செயலில் சிக்கிய ஒருவர்…. கைது செய்த காவல்துறை….!!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு நபரை பார்த்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் உலகமுத்து என்பதும் அவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி…. வேகமாக வந்த கார்…. தப்பி ஓடிய ஓட்டுனருக்கு வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி மெயின்ரோட்டில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டையுடன் பறந்த மோட்டார் சைக்கிள்…. சந்தேகமடைந்த காவல்துறை…. சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வேகமாக சென்ற ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  சாக்குமூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவ்ளோ வாகனங்களா…? தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 64 முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட்-ஆம்புலன்ஸ் மோதல்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மொபட் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் தனது மொபட்டில் புது ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் இவரின் மொபட்டின் மீது மோதி விட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு வேலை பாக்குறாங்க… வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்… போலீஸ் சூப்பிரண்டின் முயற்சி…!!

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக வேலை பார்க்கும் காவல்துறையினருக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கோவில் காவல் நிலையம், போக்குவரத்து காவல் துறையினர், ஊர்க்காவல் படை என மொத்தம் 125 பேருக்கு காய்கறிகள், எண்ணெய், அரிசி, மளிகை போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மீனாட்சி அம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மீனாட்சி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பற்றி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இக்கட்டான காலத்தில்…. திருநங்கைகளுக்கு உதவி… காவல்துறையினரின் சிறப்பான செயல்…!!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் சார்பில் 50 திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.வி.டி. சிக்னல் அருகில் மாவட்ட காவல்துறையினர் சார்பில் 50 திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக மதிய உணவு மற்றும் அரிசி பை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு அரிசிப்பை மற்றும் மதிய உணவினை வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு கணேஷ், மாவட்ட குழந்தைகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கேட்டதுமே கிளம்பிட்டாங்க… காவல்துறையினரின் சிறப்பான செயல்… குடும்பத்தினருக்கு செய்த உதவி…!!

கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்ட பெண்ணிற்கு காவல்துறையினர் மளிகை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் கனகராஜ் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனவளர்ச்சி குன்றிய மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மளிகை மற்றும் உணவு பொருட்கள் கிடைக்காமல் சொர்ணம் தனது குடும்பத்தினருடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கொரோனா காவல் கட்டுப்பாட்டு அறையை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது… ஆட்டோ டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

போதைக்காக சோடாவில் சானிடைசரை கலந்து குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் மூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் இல்லாமல் தவித்துள்ளார். எனவே மூர்த்தி சோடாவில் சானிடைசரை கலந்து குடித்ததால் அவருக்கு கண் பார்வை மங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் திருச்செந்தூரிலிருந்து குமாரபுரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் அப்பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சி அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் 2ம் அலகில் நாளை முதல் ஆக்சிஜன் உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்கத்துலதான் போயிருந்தேன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் சிக்கிய 2 பேர்….!!

9 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் காலனி பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளியே சென்ற சந்தானகிருஷ்ணன் திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை அறிந்து உடனே தென்பாகம் காவல்துறையினரிடம் புகார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் வகையில் நின்ற கார்…. கண்காணித்த காவல்துறை…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

சட்டவிரோதமாக காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமிபுரம் பகுதியில் தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு காரை பார்த்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியில் வசிக்கும் டேனியல் ராஜ் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காரில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக டேனியல் ராஜை காவல்துறையினர் கைது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டத்தை கண்டித்து… விவசாயிகளின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் இருக்கும் விவசாய சங்க அலுவலகத்தின் முன்பு அனைத்து விவசாயிகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது விவசாய சங்கத் தலைவர் ராமையா என்பவரின் தலைமையில்  நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் பாலமுருகன், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை வீரியம் பெறுவது ஏன் ..? அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் எதன் அடிப்படையில் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய 10-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊரடங்குக்கு பிறகு கொரோனா பரவல் தமிழகத்தில் பெருமளவில் குறைந்துள்ளது எனவும்,  சென்னையில் மிக வேகமாக குறைந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார். ஸ்டெராய்டு இன்ஜக்சன் எடுத்துக் கொண்டவர்களுக்கு கருப்புப் பூஜ்சை நோய் வருவதாக கூறப்படுகிறது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்..!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் குலசேகரபட்டினம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மது விற்பனை செய்த குற்றத்திற்காக ராஜசேகரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது… மாவட்டம் முழுவதும் சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 16 லிட்டர் கள், 69 மதுபாட்டில்கள், 4000 ரூபாய் ரொக்கம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேடபட்டி, நாகலாபுரம், சந்தைப்பேட்டை போன்ற பகுதிகளில் சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சாமி, விஜயராஜ், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய சடலம்… அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல வெள்ளமடம் பகுதியில் பெருமாள் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெருமாள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது நோய் குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் கல்யாணமா…? உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக தாய், தந்தை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல மாந்தை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வசமாக சிக்கிய இருவர்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories

Tech |