பேருந்து வயல் வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கருங்குளம் பகுதியில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பணி நடைபெற்று கொண்டிருப்பதால் வயல்வெளிகளில் மணல் கொட்டி நிரப்பிக் கொண்டிருந்த லாரி திடீரென சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அந்த சமயம் […]
Category: தூத்துக்குடி
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நண்பர்களை வழிமறித்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலக்கரந்தை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்ற நண்பருடன் இணைந்து ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு நண்பர்கள் இருவரும் எட்டயபுரம் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மேலக்கரந்தைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருக்கும் போது, இவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் […]
தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த கால […]
லாரிகளுக்கான வாடகை 30 சதவீதமாக உயர்த்தப்படாததால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உரத் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம்போன்ற இடங்களில் லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த […]
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் தலையணை வாங்குவதற்காக வந்த ஒரு வாலிபர் கடையிலிருந்து 9 ஆயிரத்து 400 ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாயர்புரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி அமமுக பிரமுகர் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆறுமுகநேரி நல்லூர் விலக்கருகே தாசில்தார் சுப்ரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, உரிய ஆவணம் இன்றி 1லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த […]
மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பூவாணி கிராமத்தில் ராமதாஸ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனைவி இறந்த நாள் முதலே ராமதாஸ் மிகவும் மனவருத்தத்துடன் இருந்துள்ளார். அவ்வபோது தன் மனைவி சென்ற இடத்திற்கே தானும் செல்ல […]
ஓடும் பேருந்தில் இரண்டு பெண்களிடம் இருந்த ரூபாய் 6200 திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராஜலட்சுமி மற்றும் மகேஸ்வரி தென்காசி மாவட்டத்திற்கு பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மகேஸ்வரி தனது கைபை பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதுகுறித்து அவர் ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார். அதேபோல் அவரது கைப்பையும்பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருவரும் பேருந்து நடத்துநரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பயணிகளுடன் பஸ்ஸை திருவேங்கடம் […]
வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல தட்டப்பாறை, கீழ் தட்டப்பாறை மற்றும் தெய்வசெயல்புரம் போன்ற பகுதிகளில் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை சோதனை […]
உள்ளூரில் வசித்து வரும் ஆசிரியைக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் அதே ஊரில் வசித்து வரும் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணியிடத்தில் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆசிரியைக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு வேறு ஒரு ஆசிரியை பணியில் சேருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் […]
கடன் சுமையால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதா நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற தச்சு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை இவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ராமமூர்த்தி விஷம் […]
செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் கடற்கரையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களின் மகள் மதுமிதா பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடுவதால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். […]
காதலை ஏற்றுக்கொள் என வாலிபர் வற்புறுத்தியதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாரீஸ் புரம் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலித்ததால், தினமும் அந்த மாணவி பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கும் போது வழியில் நின்று கொண்டு தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். மேலும் […]
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாங்கள் அமைக்கும் பிரதான அணி தமிழக சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 வது பொதுக்குழு கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இக் கட்சியின் தலைவரான சரத்குமார் நேற்று சென்னையில் விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:- கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க வோடு கூட்டணியில் இருந்து வந்த […]
மஞ்சள் சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், பணம் போன்றவற்றை திருமணமான பெண்களுக்கு அவரது சகோதரர்கள் வாங்கி கொடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் தனது சகோதரிகளுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் சேலை, தாலிக்கயிறு, பணம் போன்றவையும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு தாலி கயிற்றினை தவிர மற்ற பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சகோதர உறவுகள் மேம்படும் எனவும், இருவருக்கும் ஆயுள் காலம் நீடிக்கும் எனவும் […]
விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் இசக்கிமுத்து என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இசக்கிமுத்துவை அவரது இரண்டாவது மகன் முருகன் பராமரித்து வந்த நிலையில், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளர். இதனால் அவரது மூத்த மகன் கண்ணன் என்பவர் இசக்கி முத்துவை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து ஏற்கனவே கண்பார்வை […]
குலசேகரன் பட்டினத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் உள்ள பண்டகசாலை பகுதியைச் சேர்ந்தவரான கிளைண்டனின் மகன் 22 வயதுடைய ஸ்டெபின். இவர் அப்பகுதியில் உள்ள மீனவரின் உறவினர் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் பற்றி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதனால் அப்பெண்ணின் வீட்டார் ஸ்டெபினை கண்டித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மீனவரின் 15 வயதான சிறுமி நேற்று வீட்டு வாசலில் சுத்தம் செய்துகொண்டிருந்தார். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டக சாலை பகுதியில் ஸ்டெபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினர் பெண்ணை காதலித்ததை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் ஸ்டெபினை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இவர் காதலித்த பெண்ணின் வீட்டின் முன்பு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டெபின் தான் காதலிக்கும் பெண்ணின் செல்போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் […]
திருச்செந்தூரில் தங்க நகையை திருட முயற்சித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருச்செந்தூருக்கு மாசி திருவிழா தேரோட்டம் காண்பதற்காக தனது சித்தி மற்றும் தாயை அழைத்து சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக அவரது சித்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்துள்ளது. அறுந்த சங்கிலியை பாலமுருகன் ஒரு காகிதத்தில் மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் […]
2 1/2 பவுன் தங்க சங்கிலியை திருட முயற்சித்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் மாசித்திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு சென்றபோது, அவர் தனது சித்தி அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை […]
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரன் என்ற 17 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து கொண்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]
மகளின் திருமணம் நடைபெற்ற அன்றே தந்தை மது விருந்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய மரத்தை அரசடி கிராமத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்ற அன்று இரவு சண்முகராஜ் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் இமானுவேல் என்பவரும் அந்த மது விருந்தில் பங்கேற்க சென்றபோது, சண்முகராஜுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த […]
62 கோடி ரூபாய் திட்ட பணிகளை வ. உ. சி. துறைமுகத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த பணிகளை காணொலி மூலம் நேற்று(பிப்25) திறந்துவைத்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் […]
வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் ஸ்டேப்ளி தெருவில் சங்கரலிங்கம் என்ற ஓய்வு பெற்ற ஆடிட்டர் வசித்துவருகிறார். இவர் தனது சகோதரனின் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து இதுகுறித்து உடனடியாக சங்கரலிங்கத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 2 வாலிபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனார் கோட்டை புதூரில் வசித்து வரும் சுடலை என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செட்டிகுறிச்சியில் இருந்து வெள்ளாளங்கொட்டை செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவிலில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. […]
ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பனைக்குளம் பகுதியில் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி விட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பின் யோவான் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில் அவர் கீழ பனைகுளத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து வெளியே சென்று நீண்ட […]
மருமகளுக்கு தொல்லை கொடுத்ததோடு அவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை மாமனார் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள மேலபனைக்குளம் என்ற பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜெபராஜ்-அஜிதா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த யோவான் என்ற இளைஞர் அஜிதாவை கிண்டல் செய்துள்ளார். அதனால் அஜிதாவிற்கும் யோவானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது யோவான் அஜித்தாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காவல்துறையினர் யோவானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 4 […]
சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், விஸ்வரூப தீபாராதனையும் நடைபெற்றது. இதனை அடுத்து உருகு சட்ட சேவை நடந்த பின்னர், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு சென்று தரிசனம் வழங்கினார். அப்போது சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு […]
செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி என்ற கிராமத்தில் சீனிமுருகன் ஜோதி மணி ஆகிய இருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும் இளைய மகன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மூத்தமகன் பள்ளி வேலை நாள் என்பதால் பள்ளிக்கு சென்று விட்டான். இளைய மகன் கொரோனா காரணமாக […]
பட்டப்பகலில் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அவர்கள் திடீரென அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
குருணை மருந்தை சாப்பிட்டு மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் மத்திமான்விளை பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இவர் சைக்கிள் கடை வைத்து வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால் இவர் கடன் வாங்கி குடும்பம் நடத்தியுள்ளார். மேலும் இவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன […]
டிப்டாப் இளைஞர் தலையணை வாங்குவது போல் நடித்து ஜவுளிக்கடைக்காரரை ஏமாற்றி பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே நாசரேத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இக்கடைக்கு சம்பவத்தன்று காலை டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த இளைஞர் கடைக்காரரிடம் நான் தலையணை வாங்க வந்ததாகவும் எனக்கு படுத்தவுடன் தூக்கம் வருமாறு தலையணை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் தர்மராஜ் கடையில் உள்ள அனைத்து தலையணைகளையும் எடுத்து காண்பித்துள்ளார். […]
ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கலாபுரம் 12வது தெருவில் தர்மர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் மயிலோடை பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். இவருடைய அண்ணனான சுடலைமணி என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அண்ணனை போல் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட செல்வமுருகன் மோட்டார் சைக்கிளில் குறும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்குளம் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்திரபோஸ் என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டனர். இவர் அப்பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் […]
தூத்துக்குடி அருகே இன்று நடந்த கோர விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதேபோல் இன்றும் அதிகாலை மணக்காடு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜாபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை மணக்காட்டைச் சேர்ந்த 50 வயது […]
நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தந்தையும், கட்டிட வேலை செய்யும் தாயும் விட்டு தன் காதல் தான் வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பவித்ரா நர்சிங் படித்து வருகிறார். எப்போதும் போனில் நேரத்தை செலவிடும் இவர் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனை காதலித்துள்ளார். பவித்ராவின் தந்தை வாத நோயால் படுத்த படுக்கையாக கிடக்கிறார். தாய் கட்டிட வேலைக்கு சென்று […]
தாய் கதறி அழுதும் தனது காதலனை கரம் பிடித்து சென்ற தங்கையால் அண்ணன் பரிதவித்து நின்ற சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வசிப்பவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி மாணவியான இவர் காதலித்து வருவதை அறிந்த அவருடைய தாய் செல்போனை பறித்து வைத்துள்ளார். இந்நிலையில் பவித்ரா திடீரென காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவருடைய தாய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பவித்ரா வாலிபர் ஒருவரின் கையை பிடித்துக்கொண்டு காவல் நிலையம் […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்பொன் குடியிருப்பு பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த இளம் பெண்ணை காணவில்லை என தேடிய உறவினர்கள் அவரை […]
திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலப்பை பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிப்பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுபத்ரா தேவி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுபத்ராவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வரும் பங்குனி மாதத்தில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து துறையூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்திருந்த சுபத்ரா […]
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவகட்டிகொட்டாய் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுவிற்கு அடிமையானதால் எப்போதும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து விட்டு வரும்போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அருள் தனது வீட்டில் […]
2 3/4 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்கள் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி […]
டயர் பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகனான அப்துல் காதர் சென்னையில் வசித்து வந்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்து மீண்டும் சென்னைக்கு தனது நண்பர்களான சிவா, சதீஷ், கார்த்திக், ஜாகிர், ஹாஜி ஆகியோருடன் புறப்பட்டுள்ளார். இவர்களது காரானது செய்துங்கநல்லூர் அருகிலுள்ள தூதுகுழி சாலை வளைவில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் டயர் […]
4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம […]
கோவிலுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்ச மொழி பஞ்சாயத்து தலைவர் பிரவீன் குமார் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சாத்தான்குளத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் […]
மாவு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மூட்டை அரிசி மாவு மற்றும் 16 மூட்டை ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூரணமால் காலனியில் இயங்கி வரும் ஒரு மாவு அரவை ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் தாலுகா வினியோக அதிகாரி சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி திரு ரெங்கராஜ் மற்றும் […]
தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை […]
300 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை 20 கேன்களில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தடைசெய்யப்பட்ட மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவற்றை படகுகள் மூலம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வந்துள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மாவட்ட கடலோர காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் நடுத்தெருவில் கணேசமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனக துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த துர்கா தேவி திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]
தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை மிதந்து வந்ததையடுத்து காவல்துறையினர் சிலையை மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பக்கத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் முன்பு தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் சிலை ஒன்று கிடப்பதாக முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சுமார் 2 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மீட்டுள்ளனர். அதன் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும், வலது காய் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த சிலை கிடந்த கைலாசநாதர் […]