Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அழகா இருக்குதே! வலையில் சிக்கியது மீன் இல்லை…. அறிய வகை உயிரினம்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை அழகிய கடல் பசுவை மீனவர்கள் மீண்டும் கடலினுள் விட்டுள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை மன்னார் வளைகுடா கடல் பரந்து விரிந்து காணப்படுகின்றது. இந்த பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு மட்டும் 3600 க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அவற்றில் அறிய வகை உயிரினங்களும் 12 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முருகனை தரிசிப்பதற்குள்… பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… வழியிலேயே வந்த வினை…!!

திருசெந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலஈரால் வடக்குத் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் தலைமையில் திருச்செந்தூருக்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எப்போதும்வென்றான் பகுதியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மேலஈரால் பகுதியில் […]

Categories
தற்கொலை தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாரின் வற்புறுத்தல்… மனம் நொந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவருக்கு சவுந்திரராஜன்(31)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த பிரசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை பண்ணிருக்கு… இந்த வேலையெல்லாம் செய்யாதீங்க… ஓய்வு பெற்ற தொழிலாளி எடுத்த முடிவு…!!

இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனால் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் நாராயணசாமி தூக்கிட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல் துலக்கும் போது…. கோவிலில் நடந்த சம்பவம்… காவலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

காவலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் திருமலைநம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு நேர பணி முடிந்து அதிகாலையில் அக்கோவிலின் கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு பல் துலக்கி கொண்டு இருந்த போது, திருமலைநம்பி கிணற்றுக்குள் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

6 மணி நேர போராட்டம்… பல அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எறிந்த தீ…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பயன்பாட்டில் இல்லாத  அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அணுமின் நிலையம் ஒன்று செயல்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் மட்டும் அவ்வபோது நடைபெறுகிறது. இந்நிலையில் அணுமின் நிலையத்தில் உள்ள மின் ஒயர் மற்றும்  எண்ணெய் போன்றவற்றில் திடீரென தீ பற்றியதால் பல அடி உயரத்துக்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து, அப்பகுதியே கரும் புகையால் சூழ்ந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பயிர்களை தாக்கிய பூச்சிகள்… விரக்தியில் விவசாயி செய்த செயல்…!!

பயிர்களை பூச்சி தாக்கியதால் மனமுடைந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் நாராயணசாமி-மகாலட்சுமி. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய மகள் அபிராமியின் வீட்டில் வசித்து வந்தனர். நாராயணசாமி  ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் சில காலம் பணியாற்றி வந்தார். பின்னர் ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான பிள்ளையார்நத்தத்தில்  5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நிலத்தில் மக்காச்சோளம் உளுந்து ஆகியவற்றை அடுத்தடுத்து பயிர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில்… கொலை செய்யப்பட்ட மீனவர்… ” போலீஸ்க்கு தகவலளித்த கொலையாளிகள்”….!!

மதுபோதையில் மீனவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தை  சேர்ந்தவர் கிங்சன். இவர்  மீன்பிடிக்கும்  தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் டேனியல்ராஜ் ஆகிய இருவரும் கிங்சனுடன் சேர்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மூவரும் புத்தாண்டு தினத்தை கொண்டாட திட்டமிட்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சிலுவைபட்டியில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாமி மட்டும் கும்பிடுங்க…பாதுகாப்பு முக்கியம்… இதை மட்டும் பண்ணிராதிங்க…!!

புத்தாண்டு நாளான இன்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்து செல்வார்கள். தமிழ் மாதம் மார்கழி முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரசவத்தின்போது “ஒரு உயிருக்கு உயிரை கொடுத்து உயிரிழந்த”… பெண் காவலர்..!!

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமியின் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவர் மிகவும் அமைதியான பெண் என்றும், வேளையில் திறமைசாலி எனவும் கூறப்படுகிறது. முத்துலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார். இவருக்கு திடீரென பிரசவ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அறுவைசிகிச்சையின் போது” அழகான குழந்தை பிறந்தது…. சில நிமிடங்களில் தாயின் உயிர் பிரிந்தது – சோக சம்பவம்…!!

பிரசவத்திற்கான அறுவைசிகிச்சையின் போது பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்துள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் ராமநாதன் – முத்துலட்சுமி. இதில் முத்துலட்சுமி விளாத்திகுளம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது.  இந்நிலையில் முத்துலட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறியாத வயதில் அவசர கல்யாணம்…. “பலிகடாவான” ஒன்றுமே அறியாத 3 மாத குழந்தை…!!

அறியாத வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரால் 3 மாத குழந்தை இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியிலுள்ள கிளாக்குளத்தில் வசிப்பவர் லட்சுமண லிங்கம்(19). இவர் அந்த பகுதியில் உள்ள முத்துமணி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணத்துக்கு பிறகு திருப்பூரில் தங்கியிருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துமணிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளம்வயது காதல்” திருமணம்… பலியான “3 மாத குழந்தை” … தூத்துக்குடி அருகே சோகம் ..!!

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த லட்சுமண லிங்கம் என்பவருக்கும், முத்துமணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்ற மகன்கள்… வீட்டில் கேட்ட அலறல்… பின்னர் நடந்த கொடூரம்….!!

திருச்செந்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் உள்ள அமலிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மெர்வின்- பவிதா. மெர்வின்  மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். பவிதா சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய மகன்கள் மூவரும் ஊரில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில்  திடீரென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மக்களுக்கு எச்சாரிக்கை ….! ”இனிமேல் எல்லையை தண்டினால் ரூ.5000 அபராதம்” அதிரடி உத்தரவு

இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் – தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுக்கப்பட்டுள்ளது  தூத்துக்‍குடி மாவட்ட மீனவர்கள், இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்‍கச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக்‍ கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்‍கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தூத்துக்‍குடியிலிருந்து கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லும் மீனவர்கள், இந்திய கடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மதுவுக்கு அடிமை” மனைவி எடுத்த முடிவு…. கணவனுக்கு நேர்ந்த சோகம்…!!

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  முத்துராஜ் – கற்பகவல்லி. முத்துராஜ் கூலி தொழில் செய்து வந்தார் . இத்தம்பதியினருக்கு முகிலா  என்ற பெண் குழந்தை உள்ளது. முத்துராஜிற்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துராஜிற்கும் கற்பகவல்லிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கற்பகவல்லி தனது கணவரிடம் கோபித்து […]

Categories
தூத்துக்குடி

காப்பீட்டுத் தொகை எங்கே….? விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ்…. அம்மன் படத்துடன் அங்கப்பிரதட்சணம்….!!

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகாவிற்கு  உட்பட்டு சங்கரபேரி, இளவேளங்கால் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் வெங்காயம், மக்காச்சோளம்,  உளுந்து,  பருத்தி,  நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்தது  மட்டுமல்லாமல் பயிர்களை படைபுழு நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதனிடையே பயிர் காப்பீடு செய்து […]

Categories
தூத்துக்குடி

எங்களோட பொழப்பே இதுதான்…! மண்ணை அள்ளி போட்ட தேமல் நோய்… கண்ணீரில் விவசாயிகள் ….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர். தற்போது இப்பயிர்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் செலவிற்கு பணம் வேணும்…. மறுப்பு தெரிவித்த கணவன்…. பெண் எடுத்த முடிவு…!!

கிறிஸ்துமஸ் செலவிற்கு கணவன் பணம் தராததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்தவர்  பாஸ்கர். இவரது மனைவி ரூபாவதி. பாஸ்கர் வாகனத்தில் சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ரூபாவதி தனது கணவரிடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் வியாபாரம் சரிவர நடக்காததால் தன்னிடம் பணமில்லை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்… நிலை தடுமாறிய இளைஞர்… நெகிழ வைக்கும் பெற்றோரின் செயல்….!!

நாய் குறுக்கே சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் 22 வயதுடைய அஜய். இவர்  மளிகை கடையில் வேலை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் அஜய் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்டேட் வங்கி காலனியில்  நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது  முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு… பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி… பின்னர் நடந்த கொடூரம்…..!!

குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் சுடலை- சசிகலா.  சுடலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுடலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு  காரணமாக சசிகலா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுப்பயணம்… கிணற்றில் காத்திருந்த மரணம்… மகனை இழந்து பரிதவிக்கும் குடும்பம்…!!!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞன்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டை நயினார் தெருவில் வசித்து வருகிறார். அவருக்கு 23 வயதுடைய பீர் ஷேக் அரபாத் எனும் மகன் இருந்தார். அரபாத் அச்சகத்தின் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர்  நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகே இலுப்பை குளத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் வெட்டிகுளம் ரோட்டின் அருகில் இருந்த கிணற்றில் குளித்துக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கார் டயர்… “பள்ளத்தில் கேட்ட அலறல் சத்தம்”… சாத்தான்குளம் அருகே நேர்ந்த சோகம்..!!

சாத்தான்குளம் அருகே கார் டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ்.  இவரது மகன் 21 வயது உடைய பால விக்னேஷ். இவரது நண்பர்கள் கார்த்திக்(21), ஜானகிராமன்(18),மற்றும்  பார்வதி முத்து(20). இவர்கள் நான்கு பேரும் குரும்பூரில் இருந்து நேற்று இரவு சாத்தான்குளத்திற்கு ஒரு காரில் வந்துள்ளனர். தனது நண்பர் ஒருவரை சாத்தான்குளத்தில் இறக்கி விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் குரும்பூருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… காற்றாலை உச்சிக்கு சென்ற முதியவர்… 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் மீட்பு…!!

80 வயது முதியவர் கொட்டும் மழையில் காற்றாலை மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம்(80). விவசாயியாக உள்ள இவருக்கு சொந்தமான தோட்டம் பனிக்கர்குளத்தில் உள்ளது.  அந்த தோட்டத்தில் சற்குணம் நாயொன்று வளர்த்து வந்துள்ளார். அந்த நாயை பக்கத்து தோட்டக்காரரின்  நாய் கடித்ததாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . புகாரின்பேரில் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமரசம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் குளிக்கலாம், மொட்டை அடிக்க முடியாது – மாவட்ட நிர்வாகம் உத்தரவு  …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டன. தமிழக அரசும், மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பொதுமுடக்க காலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்த பல பகுதிகளில் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  9 மாதத்திற்கு பின்பு திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் விதவிதமான…. கிறிஸ்துமஸ் குடில்கள்…. விற்பனை அமோகம்…!!

தூத்துக்குடி பகுதியில் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளன்று மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வழங்கியும் கொண்டாடுவார்கள். மேலும் கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் மக்கள் வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிடுவதும், கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் விதவிதமான கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாற்றுக்களால் ஆன […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் மூழ்கிய இளைஞர்…. ரொம்ப நேரமா காணும்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தை  சேர்ந்தவர் அன்புராஜ் .இவர் நேற்று மதியம் அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அன்புராஜ் குளத்தின்  ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில்  மூழ்கியுள்ளார் . அவர்  நீண்ட நேரமாகியும் தண்ணீரை விட்டு வெளியே வராததால் பதறிய அவரது  நண்பர்கள் அன்புராஜை குளத்தில்  தேடி பார்த்துள்ளனர் . நீண்ட நேர தேடுதலுக்கு பிறகும் அவர்களால் அன்புராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனைத் தொடர்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமண வரவேற்பிற்கு சென்ற தம்பதியினர்… கணவர் கண் முன் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!

கணவர் கண் முன்னே  பேருந்து மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூரை சேர்ந்த தம்பதியினர் கணபதி மகராசி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கணபதி, மகராசி மற்றும்  இளைய மகன் முருகேசன்ஆகிய மூவரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக சென்ற அரசு பேருந்து மகராசியின் மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாலையில் திடீரென தீப்பிடித்த கார் -8 பேர் உயிர் தப்பினர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட 8 பேர் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம் எடப்பாடி நடுத்தெருவில் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் வாடகை காரில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். இந்த காரை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டி வந்தார். கார் ஆத்தூர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது  காரின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் வளைகாப்பு….. போதையில் வந்த கணவர்…. நேர்ந்த பெருந்துயரம்…!!

 மனைவி வளைகாப்பில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஆறுமுகம் (23). இவர் தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகில் ஜே ஜே நகர் பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வந்தார். ஆறுமுகம் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தன் மனைவியின் வளைகாப்பு விழா அன்றும் மது அருந்தி விட்டு வந்துள்ளார். இதில் கோபமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முகநூல் பழக்கம்… விபரீதத்தில் முடிந்த நட்பு… மாணவியின் நிலமை… வாலிபருக்கு வலைவீச்சு..!!

தக்கலை அருகே முகநூல் மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி என்பவரும், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் அவரது நட்பு நெருக்கமானது. சம்பவ தினத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காது கேட்காது கல்யாணம் வேணாம்” சமாதானம் செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த முடிவு…!!

இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் வசிக்கும் தம்பதிகள் சுடலையாண்டி – ஆறுமுகம். இவர்களுக்கு சந்தன செல்வி, விஜயலட்சுமி என்ற இரு மகள்களும், இசக்கி தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போல சுடலையாண்டி மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொது மக்களை கவர்ந்த கோவில் யானை… அப்படி என்ன செஞ்சது?… நீங்களே பாருங்க…!!!

ஆழ்வார் திருநகரியில் உள்ள கோவிலில் ஆதி நாயகி என்ற யானை தினமும் காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தளமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆதி நாயகி என்ற பெயரில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைப் பாகன் ஒருவர் பராமரித்து வருகின்றார். தினமும் காலையில் அந்த யானையை பாகன் நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார். அவ்வாறே நடைப்பயிற்சிக்கு செல்லும்போது மேல பஜாரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூபதி வண்டில எப்படி ஏத்தல்லாம் ? அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

  தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியின்  கொலை வழக்கில் நீண்டநாளுக்குப் பின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவு  பிறப்பித்துள்ளார்  விளாத்திகுளதில்  உள்ள பல்லாகுளத்தில்  வசித்து வந்தவர் லட்சுமணன். இவரது மகன் மாரிச்சாமி. 30 வயதுடைய இவர் கட்டிட தொழிலாளி ஆவார். மாரிச்சாமி கடந்த 2014.செப்.8-ம் தேதி அன்று அதே பகுதில்  வசித்த  பூபதியின்  டிராக்டரில், வீட்டின் அருகில்  உள்ள  குப்பைகளை உரத்துக்காக அள்ளிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில்  மாரிச்சாமியின் உறவினர்  முனியசாமி அங்கு வந்து  உள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுல ஒரே சண்டை…. கோவித்துக் கொண்ட மனைவி….. கணவனுக்கு நேர்ந்த துயரம்….!!

குடும்ப தகராறில்  மனைவியும் குழந்தையும் பிரிந்து  பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .  கோவில்பட்டியில் உள்ள பாரதி நகரின்   மேட்டுத்  தெருவைச் சேர்ந்தவர்  மைக்கேல். இவரின் மகன் ராம்ராஜ்,  30வயதுடைய  இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை  உள்ளது. அடிக்கடி கணவன், மனைவிக்கும்  இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது . மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குடும்ப […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே…! 26ஆம் தேதி காலை 6மணி வரை – போலீஸ் முக்கிய அறிவிப்பு …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.11.2020 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட “ஹலோ போலீஸ்” 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.11.2020 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு அவர்களை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

“கெத்தா நிற்கும் நம்ம தூத்துக்குடி” எந்த புயலாலும் அசைக்க முடியாது…. ஏன் தெரியுமா…?

தமிழ்நாட்டை தாக்கும் பல்வேறு புயல்களிலிருந்து தூத்துக்குடி மாவட்ட கரையோர பகுதிகளை இந்த நாடு தான் பாதுகாப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறு இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நீலம், தானே, வார்தா, ஒக்கி, காஜா   என      அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களில் குறிவைத்து தாக்குகின்றன. தமிழ்நாட்டில் கடலோர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிவர் புயலால் கடலுக்கு செல்வதை தவிர்த்த மீனவர்கள் ….!!

நிவர் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் எச்சரிக்கையாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் மூன்றாயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நேற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லடாக்கில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்….

லடாக்கில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங் குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி கடந்த 19-ஆம் தேதி பணி நிமித்தமாக லடாக் கெளஷியர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்கோம்…. 4 ஆண்டுக்கு பிறகு நடந்த சம்பவம்….. மகிழ்ச்சியில் கோவில்பட்டி மக்கள்….!!

தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி உப்பாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள உப்பாறு தடுப்பணை நிரம்பி வழிந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குப்பைத்தொட்டியில் 50 ஆதார் அட்டைகள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய ஆதார் அட்டைகள் குப்பைத் தொட்டியில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. அந்த பள்ளிக்கூடத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த குப்பைத் தொட்டியில் 50 ஆதார் அட்டைகள் ஒரு கவருடன் கிடந்துள்ளன. அவை பொதுமக்களுக்கு வினியோகம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… ரெட் அலர்ட் கொடுத்தாச்சு… தூத்துக்குடிக்கு எச்சரிக்கை …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை அதிகபட்சமாக துறைமுகம் பகுதியில் 126 மி.மீட்டர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அடை மழையில் அயராது உழைப்பவர்” தூத்துக்குடி காவலருக்கு…. குவியும் பாராட்டுகள்…!!

போக்குவரத்து காவலர் ஒருவர் கனமழையை பொருட்படுத்தாமல் வாகனங்களை கவனித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கன மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலரான முத்துராஜா என்பவர் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்தியுள்ளார். இந்தப் போக்குவரத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையில் முக்‍கியத்துவம் பெறும் கை முறுக்‍கு ….!!

தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்டு வரும் அரிசி மாவு மூலம் செய்யப்படும் கை சுற்று முறுக்கை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, பட்டாசு போன்றவை நினைவுக்கு வருவது போல் பதார்த்தங்களும் முக்கியத்துவம் வகிக்கின்றன. அந்த வகையில் தென்மாவட்டங்களில் கை சுற்று முறுக்கு முக்கிய பதார்த்தமாக உள்ளது. அரிசி மற்றும் உளுந்து மாவில் எல் சேர்த்து இந்த முறுக்கு தயாரிக்கப்படுகிறது. எந்தவித உபகரணங்களும் இன்றி கையினாலேயே தயாரிக்கப்படுவதால் இதனை கை சுற்று முறுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி …!!

தூத்துக்குடி அருகே ரவுடிகளால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்தினருற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் அரசு வேலைக்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார். கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அரசின் தீவிர நடவடிக்கைகளால் தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றார். முன்னதாக வல்லநாடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்…. மோதியதில் ஒருவர் பலி…. ஏரல் பகுதியில் சோகம்…!!

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஏரல் கீழக்காட்டு ரோடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். முருகன் சம்பவத்தன்று இரவில் புன்னக்காயலில் வேலையை முடித்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஏரல் அம்மாள் தோப்பு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிழல் ‘முதல்வனை’ மிஞ்சிய நிஜ முதல்வர் …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே சாலையோரம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட முதலமைச்சர் அப்பெண்ணை அழைத்து பேசினார். அப்போது குட்டய்யபுரம் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்ற அந்தப் பெண் போதிய வருமானமின்றி தவிப்பதாகவும் இதனால் தமது குடும்ப ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண்ணை நிலையை அறிந்த […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

100% திமுக தான் காரணம்… ஸ்டாலின் கையெழுத்து போட்டாரு… எடப்பாடி பரபரப்பு குற்றசாட்டு …!!

தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான்  இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

இதுல எப்படி இனிப்பு இருக்கு ? ”நினைவூட்டிய எடப்பாடி”… நொந்து போன ஸ்டாலின் …!!

இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை போலியான விவசாயி என்று ஸ்டாலின் சொல்கிறாரே… அவருக்கு விவசாயத்தைப் பத்தி தெரியாது. போலியான விவசாயி, உண்மையான  விவசாயி என்று எப்படி கண்டுபிடிச்சாரு. அதைச் சொல்லுங்க முதல்ல. அவருக்கு வேளாண்மை பற்றி என்ன தெரியும். இங்க கூட வந்தாரு, தூத்துக்குடிக்கு வந்த பதநீரை சாப்பிட்டு விட்டு, இதில் என்ன சர்க்கரை கலந்து இருக்கின்றதா என கேட்டாரு. அப்படிப்பட்டவர் எல்லாம் அப்படிதான் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

மக்களுக்கு தெரிஞ்சா போதும், கனிமொழிக்கு தெரிய வேண்டாம்…. தூத்துகுடியில் சீறிய எடப்பாடி …!!!

இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடிக்கு செய்யும் நலத்திட்டங்கள் பற்றி கனிமொழிக்கு தெரியாது. நாட்டு மக்களை பற்றி பார்த்தால் தெரியும். என்னென்ன திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம் என பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு தெரிஞ்சா போதும். ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே அரசிடம் பல கோரிக்கைகள் வந்தன. […]

Categories

Tech |