சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு காவலர்கள் அப்ரூவலாக மாறி இருக்கின்றார்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை […]
Category: தூத்துக்குடி
சாத்தான்குளம் இரட்டை கொலையில் சாட்சியமளித்த பெண் காவலருக்கு வீட்டுக்கு பிபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அங்கு என்ன நடந்தது ? என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். அதே போல அவரின் கணவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூட நடந்தவை பற்றி தானும், தன்னுடைய மனைவியும் எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்கின்றோம். தங்களுக்கு உரிய […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக சிபிசிஐடி மிகவும் துரிதமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி பயணித்த ஸ்ரீதர் கயத்தாறு சோதனைச்சாவடியில் வாகனத்தை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் மிகவும் துணிவோடு சாட்சியமளித்த அந்த பெண் காவலர் ரேவதி தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அந்த பெண் காவலர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]
தந்தை – மகன் கொலை வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவர் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல் ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர், 2 தலைமை காவலர் என 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ […]
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை முதலே சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளராக இந்து ரகு கணேஷிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளரான […]
தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சாத்தான்குளத்தில் கடைகள், வணிகர்கள், பென்னிக்ஸ் நண்பர்கள் என எல்லோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்ஷிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்ற பின்பு அவர் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த […]
சாத்தான்குளம் சித்ரவதை மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் முருகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சித்ரவதை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் நேற்று நள்ளிரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் […]
காவல்துறையினர் மக்களை மதித்து மரியாதையுடன் நடத்த வைக்க கூடிய ஒரு வழிமுறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது தமிழகமே சாத்தான்குள வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது. முதல் முறை அல்ல : இதேபோன்று காவல்துறையினர் பொதுமக்களிடம் காட்டமாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும் எனில், […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்ட்டார். இதனையடுத்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் சாத்தான்குளம் சாத்தான்களை தண்டிக்க வேண்டும் என்று கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் போது, கொரோனா ஒரு கொடிய வைரஸ்னு சொல்றாங்க. பயங்கரமான வைரஸ்னு சொல்றாங்க. ஆனா அதுல மாட்டிக்கிட்டு கூட […]
சாத்தான்குளம் சம்பவம் எஸ்.ஐ ரகு கணேஷை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று காலை முதல் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட முக்கிய காவல் துணை ஆய்வாளராக பார்க்கப்படும் எஸ்.ஐ ரகு கணேஷை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கோவில்பட்டிக்கு […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார். […]
சாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய துணை ஆய்வாளர் எஸ்.ஐ ரகு கணேஷை கோர்ட்டில் ஆஜர் படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ தலைமறைவு என தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் விசாரணைக்கு ஆஜராகிய போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணனை தேடி சிபிசிஐடி போலீசார் அவரின் சொந்த ஊர் சென்ற போது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […]
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பென்னிக்ஸ் சகோதரி பெர்சி தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் ரகு கணேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கைது செய்து இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்னிக்ஸ் சகோதரி பெர்சி உயர்நீதிமன்றத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிமன்றம் நீதியை நிலை நாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை […]
சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]
சாத்தான்குளத்தில் சந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை தான் ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் பெற்றுக் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தபடியே வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இன்று காலை முதல் 12 குழுக்களாக சிபிசிஐடி போலீஸ் பிரிந்து இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து இடங்களிலும் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் கடை, ஜெயராஜ் வீடு, அவரது உறவினர்கள், கோவில்பட்டி கிளை சிறை, கோவில்பட்டி அரசு […]
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை பார்த்த பெண் காவலர் கணவர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம் சாத்தான்குளத்தில் அரங்கேறியது. அங்கு செல்போன் நடத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தை விசாரிக்க நீதித்துறை நடுவர் பாரதிதாசனை […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் FIR திருத்தி எழுதப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களது கடைகளில் ஆய்வுவிசாரணை நடத்தி நடந்து வந்தது. அதே போல சிபிசிஐடி ஐ.ஜி சங்கரும் […]
சாத்தான்குளம் சாமானத்தை கண்டித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தனது கண்டனத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸிடம் மாட்டிக்கிட்ட பலர் கூட உயிரோடு திரும்பி வந்திருக்காங்க. ஆனால் சாத்தான்குளம் சம்பவம் நினைத்து பார்க்கும்போது ஈர கொல […]
15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் ( தந்தை ), பென்னிக்ஸ் ( மகன் ) இருவரும் காவல் நிலைய சித்திரவதையில் மரணமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக ஒருபக்கம் சிபிசிஐடி போலீசாரும், மறுபக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசனும் விசாரித்து வருகின்றார்கள். தற்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெனிலா ஆஜராகியுள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலைய […]
சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]
ஜெயராஜ் மரணம் தொடர்பாக மனைவி, மகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இன்று காலை சாத்தான்குளம் வந்து சம்மந்தப்பட்ட இடங்களில் மூன்று குழுக்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்துள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயராஜ் வீட்டிற்கு வந்து அவரின் மனைவி, மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து […]
தந்தை மகன் மரணம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.தந்தை-மகன் சித்திரவதை மரணம் […]
மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு காவல்துறையினர் வழக்குகள் ஏதும் பதிய வேண்டாம் என்றும், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு அரசியல் […]
சாத்தன்குளத்தில் சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணமடைந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணையை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றத்தில் கிளை, இந்த வழக்கை தற்காலிகமாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரும் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருள் ஆகியது. இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிவிடக் […]
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a — Rajinikanth (@rajinikanth) July 1, 2020
சாத்தன்குளம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகனை காவல்துறையினரை தாக்கியதில் மரணம் அடைந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமாக முன்வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உத்தரவிட்டது. அதேபோல் தடயவியல் நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தடவியல் நிபுணர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். காவல் நிலையத்தில் […]
சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி சேர்ந்த 10 குழுவினர் விசாரணை நடத்துகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அணில் குமார் தலைமையில் சிபிசிஐடி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலாவதாக சாத்தான்குளம் காவல் நிலையம், அதேபோல அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, சாத்தான்குளத்தில் அரசு மருத்துவமனை என குற்றம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் சிபிசிஐடி […]
இந்த வழக்கு பதிவின் தொடர்ச்சியாக என்று இரண்டு உதவி ஆய்வாளர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. […]
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்தரவதை மரணம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த கட்டங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நேற்று நீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரணைக்கு சென்ற மாஜிஸ்ட்ரேட் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக நேரடி சாட்சியமாக இருந்த பெண் காவலர் வாக்குமூலம் என்பதும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு நேற்று சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிபிசிஐடி போலீசார் முதல்கட்டமாக […]
பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த பேரவையில் ரத்தக்கறை இருப்பது தற்போது வழக்கில் ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையில் சித்ரவதை செய்து மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பாரதிதாசன் பல்வேறு விஷயங்களை தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அங்கு வேலை பார்த்த பெண் காவலர் […]
சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் புதிய டிஎஸ்பி ஆக ராமநாதனை நியமனம் செய்து […]
சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் டிஎஸ்பி மிரட்டும் பார்வையுடன், உடல் அசைவுடன் நின்றார். காவல் நிலைய பொது நாட்குறிப்பில் மற்றும் இதர பதிவேடுகளை சமர்ப்பிக்கவில்லை. சிசிடிவி பதிவுகள் தினம்தோறும் அழிந்து போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவ தினத்தின் காணொளி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. காவலர்கள் கிண்டல் செய்ததால் […]
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் டிஎஸ்பி பரத் ஆஜராகியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ஆம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து 16 மணி நேரம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று தந்தை மகன் இறந்த குடும்பத்தினரிடம் […]
சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருப்பதாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் சம்பந்தமான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு தற்போது தான் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை சரக டிஐஜி நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்ற ஆவணங்கள் அனைத்தையும் தற்போது சிபிசிஐடி டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. […]
சாத்தான்குளம் தந்தை, மரணம் தொடர்பாக பெண்காவலரிடம் மீண்டும் நீதித்துறை நடுவர் விசாரணை செய்து வருகின்றார். சாத்தன்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்தரவதையால் மரணம் அடைந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த இருவரும் மரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 28ம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று […]
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்தது தொடர்பாக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாக இருக்கக்கூடிய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை எடுத்ததற்கு பிறகு இதில் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருந்தார். அறிக்கை தாக்கல்: நீதித்துறை […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]
சாத்தான்குளத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாத்தான்குளம் நிலையத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார். நேற்று இறந்த தந்தை – மகன் குடும்பத்தினரிடம் திருச்செந்தூர் அரசு […]