Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலி..!

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு  திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சுகந்தலையில் தீடிர் தீ விபத்து …. பீதியில் உறைந்த மக்கள் …!!

சுகந்தலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் சுகந்தலை என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட குளத்தின்  காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் 2 மணியளவில் மர்மநபர்  யாரோ தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது.காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தீ மளமள வென பரவியது. சுற்றியுள்ள தென்னை , பனை மரங்களில் பரவிய தீ ஊரின் நடுவே இருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் தம்பதியினர் கொலை…உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்..!!

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சோலைராஜின் உடலை வாங்க உறவினர்கள்  சம்மதம் தெரிவித்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ்  மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்  குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்த நிலையில் இன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“குளத்தூர் இரட்டை கொலை” பெண்ணின் தந்தை கைது..!!

தூத்துக்குடியில் காதல் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ்  மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்  குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கொடூரம்…..காதல் தம்பதி வெட்டிக் கொலை …!!

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்படட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ்  மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  பெற்றோர்களின்  தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்  குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மேலாத்தூர் சிறுபாலம் சீரமைக்க  SDPI-கட்சி கோரிக்கை..!!

மேலாத்தூர் சிறுபாலத்தை சீரமைக்க கோரி SDPI-கட்சி ஆத்தூர் கிளை தலைவர் ஜாகிர் உசேன்  அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு  மனு அளித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மேலாத்தூர் பஞ்சாயத்தில் முத்து வீரன் பாலம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வெள்ளகோவில், சுகந்தலை, குரும்பூர் செல்லும் ரோட்டில் சிறுபாலம் ஓன்று ஆபத்தான நிலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பாதை வழியாக பள்ளி பேரூந்துகள் செல்ல முடியாததால் மரந்தலை வழியாக […]

Categories
கல்வி தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பருவமடைந்த மாணவிகளுக்கு கல்வி கற்க தடை” பெற்றோர்கள் அதிர்ச்சி ..!!

அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை  என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

அதிமுக பிரச்சினை வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது… கனிமொழி பேட்டி …!!

அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இன்று முதல் பெட்ரோல் இலவசம் “பொது மக்கள் மகிழ்ச்சி ..!!

ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர்  அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை  விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக கட்டாயமான முறையில் ஹெல்மெட்  அணிந்து இருப்போருக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டத்தை ஜூன் 1 முதல் அமுல்படுத்த திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சொன்னபடியே ஹெல்மட் அணிந்திருப்பவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும்  என்ற திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைத்துள்ளனர். திருச்செந்தூரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி ..!!

ஸ்ரீவைகுண்டம் பகுதி அருகே பனைமரத்தில் இருந்து வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாரமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் முன்னீர்பள்ளம் அடுத்த கொத்தன் குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது  வெயிலின் தாகத்தைத் தணிப்பதற்காக நுங்கை வெட்ட பனை மரத்தில் ஏறியுள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பனைமரத்தின் உச்சியில் இருந்து செல்வம் கீழே விழுந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இனி ஹெல்மெட் இருந்தால்தான் பெட்ரோல் “பெட்ரோல் பங்க் அதிரடி ..!!

ஹெல்மெட் அணிந்து இருந்தால் தான்  பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற புதிய திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது . தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வருவோருக்கு பெட்ரோல் தரப்படமாட்டாது என்ற நடவடிக்கை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியானது திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ஆத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது . இம்முயற்சியை தமிழகம் முழுவதும் அமல்படுத்தினால் சிறப்பான மாற்றங்களை காணலாம் என்றும் ,விபத்துக்கள் குறையும் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கனிமொழி 41,000 வாக்குகள் முன்னிலை…..!!

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளது வைகாசி விசாக திருவிழா….!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ  பிரச்சாரம்…..!!

ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ    தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் . மே 19 ம் தேதி , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் பிரச்சாரம் பலமாக நடந்துவருகிறது .  இந்நிலையில் ஒட்டப்பிடாரத்தொகுதி  திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ் .ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ       மற்றும்      அனிதா ஆர் .ராதாகிருஷ்ணன் எம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“30 தனியார் பள்ளி வாகனங்கள் இயங்க தடை “போக்குவரத்து துறை அதிரடி !!..

திருச்செந்தூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில்   30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க  சில நாட்களே உள்ள நிலையில் வருடந்தோறும் தனியார் பள்ளி வாகனங்களை அப்பகுதி போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருவது வழக்கம் இந்நிலையில் திருச்செந்தூர் பகுதி வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்தது !!

தூத்துக்குடியில் காய்கறிகளின் இருமடங்காக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சந்தைக்கு ,  திண்டுக்கல், நெல்லை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும்  காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .ஆனால் கடும் வறட்சியின்  காரணமாக உற்பத்தி குறைந்ததோடு, காய்கறி வரத்தும்  குறைந்துள்ளது. இதன் விளைவாக தக்காளி, கேரட்,அவரை ,பீன்ஸ்  உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது .இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் வெள்ளரி சாகுபடி ….

தூத்துக்குடி , ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் குளத்தில் விளையும்   வெள்ளரிகள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது செய்துங்கநல்லூர்.விவசாயிகள், இங்குள்ள குளத்தில் நீர் வற்றும்போது  வெள்ளரி சாகுபடி செய்கின்றனர் . இந்த வெள்ளரிகள் தூத்துக்குடி ,நெல்லை, குமரி ஆகிய  மாவட்டங்களுக்கு  அனுப்பிவைக்கப்படுகிறது .  

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பள்ளி வாகன பரிசோதனை, மே மாதம் 7 -ம் தேதி என அறிவிப்பு  !!

தூத்துக்குடியில்  உள்ள பள்ளி வாகன பரிசோதனை  மே மாதம் 7 -ம் தேதி  நடைபெறவுள்ளது.  தூத்துக்குடி வட்டாரத்தில் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், கூறுகையில்   மாணவமாணவிகள் மற்றும்  குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆண்டு தோறும் வாகனங்களின் இயக்கத் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அதேபோல் , இந்தாண்டு  பள்ளி வாகனங்களுக்கான தரம் குறித்த ஆய்வு மே 7 ம் தேதி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் ..

திருச்செந்தூர் முருகன்  கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி  துர்காஸ்டாலின்,  முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி  கேள்வி எழுப்பினர்.   அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.  

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மே 19-ம் தேதி இ.பி.எஸ் ஆட்சிக்கு இறுதி மணி அடிக்க தயாராகுங்கள்-ஸ்டாலின் அறைக்கூவல் !!

”எடப்பாடி  ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி  மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே”   என  வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல்  விடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய  பகுதிகளில்  பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர்  பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல்  சென்னை வரை புதிய ரயில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“84 பறக்கும் படை 20 லட்சம் பறிமுதல் “தொடரும் தேர்தல் ஆணையத்தின் வேட்டை !!…

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் பட்சத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் வரையிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன இந்த பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் , மேலும் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் நடத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரூ 40 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க பிரமுகர்… பறக்கும்படையினர் அதிரடி…!!

திருச்செந்தூரில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா  செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செயப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலுக்கு வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டு பறக்கும் படையினர் தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில்  உள்ள காயமொழி மத்திமான்விளை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடற்கரை பகுதிகளில் தமிழிசை வாக்கு சேகரிப்பு…!!

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் விளாத்திகுளம் கடற்கரைப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற  18_ ஆம் தேதி  நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அனைத்து  கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்து வருகின்றன.  இதையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  […]

Categories
ஆன்மிகம் இந்து தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோடையில் கோலாகலத்துடன் தொடங்கிய பங்குனி திருவிழா…!!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா  நடைபெறும் நாட்களில்   தினமும் ஒவ்வொரு சமுதாயதினர்  சார்பில்  சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது  நாளில்  கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து  , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை  திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விதி மீறலால் பறிபோன பதவி… வைகோ அதிரடி நடவடிக்கை…!!

தூத்த்துக்குடி  மதிமுக பொருளாளர்  நீக்கப்படுவதாக  வைகோ  அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான பிரச்சாரத்தில் அணைத்து கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டுவருகின்றனர்.  திமுக கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி  ஒதுக்கீடு செய்ப்பட்டு வாக்கு சேகரிப்பும் நடைபெற்று வருகின்றது  இந்நிலையில்   இன்று  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் ,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“108 கிலோ தங்கம் பறிமுதல்” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!

பறிமுதல் செய்யப்பட்ட 108 கிலோ தங்க நகைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை முதலிய பொருட்களை கை பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிக்கியது 108 கிலோ தங்கம்” தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் கொண்டு சென்ற வண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் கிராம மக்கள் அரசியல் கட்சிகளுக்குஎச்சரிக்கை

கடந்த 25 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு அடிப்படை வசதிகள் கூட எங்கள் கிராமத்தில் செய்து தரவில்லை என்று கூறிதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து உள்ள சேரி என்னும் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரி இருபத்தைந்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதாகவும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் மாறி […]

Categories

Tech |