Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஹலோ..! உங்களுக்கு ஆஃபர் இருக்கு…! 15பெண்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணையில் பகீர் ..!!

தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்கள், தாங்கள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அங்கு நூறு நபர்களில் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்போன் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். அதோடு குலுக்கல்முறையில் விழுந்த இப்பரிசுகளை குறைந்த பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தார்பாய்கள் இல்லை… விபத்து நடக்கும்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம்  ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எருதுவிடும் விழா” 82 கிராமங்களுக்கு அனுமதி… மத்தவங்க பண்ணாதீங்க…. எச்சரித்த ஆட்சியர்…!!

 கொரோனா தொற்று பரவல் காரணமாக, 82 கிராமங்களுக்கு மட்டும் எருதுவிடும் விழா நடத்த கலெக்டர் அனுமதித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். எருது விடும் விழா தொடர்பாக காளை உரிமையாளர்கள் மற்றும் எருதுவிடும் விழா சங்கத்தினருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டமானது கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் போன்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதற்கெல்லாம் தடை… அரசு திடீர் உத்தரவு..!!

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவும் சூழல் நிலவுவதால் டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… சகோதரன் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!

கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்முண்டி மோட்டூரை  சேர்ந்த தம்பதியினர்  யோகானந்தம் – ஜெயப்பிரதா. ஜெயப்பிரதா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரதாவை சிகிச்சைக்காக அவருடைய தம்பி விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் . சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் திடீரென விக்னேஷின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காடு உருவாக்கிய வன நாயகன்…. தனி மனிதனாக சாதித்த இளைஞர் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இளைஞர் ஒருவர் ஆக்‍கிரமிப்பாளர்களிடமிருந்து சுமார் 25 ஏக்‍கர் நிலத்தை மீட்டு தனி ஒரு மனிதனாக போராடி வனப்புமிக்‍க காட்டை உருவாக்‍கி சாதித்துள்ளார். குடியாத்தம் அருகே பாலாற்றங்கரையோரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சிறிய காட்டில், முயல்களும், மான்களும், காட்டுப் பன்றிகளும் சுற்றித் திரிந்த ஒரு காலம் இருந்தது. பின்னாளில் ஆக்‍கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்‍கிய அந்த வனம் படிப்படியாக அழிக்‍கப்பட்டு சுடுகாடுபோல் மாறியது. அதைக்‍ காணப் பொறுக்‍காமல் களத்தில் இறங்கினார் பட்டதாரி இளைஞர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொஞ்ச நேரத்துல வீடு வந்துரும்… கண் இமைக்கும் நேரத்தில்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!

காட்பாடி அருகே விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியை சேர்ந்தவர்  ஜீவா(65).  இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருந்தார் . இவர் நேற்று முன்தினம்  தாமோதரன் என்பவருடன் வேலூர் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் காங்கேயநல்லூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… மதுபோதையில்… பிறந்த நாளே இறந்த நாளான பரிதாபம்..!!

வேலூரில் ராணுவ வீரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதுடைய யோகராஜ் . அதே ஊரை சேர்ந்தவர்  23 வயதுடைய தீபக். ராணுவ வீரர்களான இவர்கள் இருவரும்  சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர். யோகராஜ் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக இருவரும்  கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளனர். இன்று யோகராஜின்  பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டயர் வெடித்து உருண்டோடிய கார்… எதிரே வந்த லாரி… கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

டயர் வெடித்து சாலையில் உருண்ட காரின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர்கள் யூசுப்(18), லோகேஷ்(18) ,நரேன்(18) மற்றும்  கோபால் (20). இவர்கள் நான்கு பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் காரில் சத்துவாச்சாரியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபால் காரை ஓட்டியுள்ளார். ரத்னகிரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கல் தூண்களுடன் வந்த லாரி…. வளைவில் நிலைதடுமாறி… தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கொடுமை…!!

கல்தூண்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 தொழிலாளிகள்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கொத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன் நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார்.  இதற்காக ஆந்திர மாநிலம் வீ  கோட்டா பகுதியில் தனக்கு தேவையான கல் தூண்களை ஏஜென்ட் ஒருவர் மூலமாக  ஆர்டர் செய்துள்ளார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு சில கல் தூண்களை லாரியில் ஏற்றிக்கொண்டு குப்புசாமி என்ற லாரி ஓட்டுனர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கறி எடை கம்மியா இருக்கு” கேட்ட வாடிக்கையாளர்… பின் நடந்த கொடூரம்… கடை ஊழியர் கைது…!!

இறைச்சி  வாங்க சென்றவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அயத்பாஷா.  இவர் பானாவரம் அருகே  உள்ள   இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து  வருகின்றார்.  இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் சரவணகுமார்  என்பவர் நேற்று கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.  அங்கு அயத்பாஷா  இறைச்சியை குறைவாக எடை போட்டுள்ளார். இதனை சரவணகுமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அயத்பாஷா கத்தியால் சரவணகுமாரின்  இடது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உங்களைத் தான்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்”… சாமியாரின் சுவாரஸ்யமான ஆன்மீக பாதை..!!

தமிழகத்தில் வருடா வருடம் ஒரு சாமியார் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். எடுத்துக்காட்டாக இந்த வருடம் வேலூரில் ஒரு சாமியார் சிக்கியுள்ளார். அவருக்கு ஒரு வித்தியாசமான கொள்கை உள்ளது. என்னவென்றால் அவருக்கு ஆண்கள்தான் மிகப் பிடிக்குமாம். மிகவும் சுவாரஸ்யமான கதை என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம். வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் ஸ்ரீ சர்வ மங்கள பீடத்தை நிறுவி அதன் மடாதிபதியாக வலம் வந்தவர் சாந்தகுமார். இதுதான் இவரின் நிஜமான பெயர். இவர் சாமியாராக மாறிய பிறகு சாந்தா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி சாப்பிட என்னை ஏன் கூப்பிடல”… ஆத்திரத்தில் பேரன் செய்த காரியம்..!!

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி தரமாட்டியா?” கடுப்பான பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…!!

பேரன் ஒருவர் தன்னை பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன்- ராஜேஸ்வரி. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மேலும் தன்னுடைய மகன் மற்றும் மகள் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் பாபு என்பவருக்கு ராகேஷ் என்ற பேரனும் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சம்பவத்தன்று தன்னுடைய வீட்டில் பிரியாணி செய்துள்ளார். இதனால் தன்னுடைய பேரன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்… சிக்கித் தவித்த பெண்… 36 மணி நேரம்… போராடிய மீட்புக்குழுவினர்… என்ன நடந்தது..?

கவுண்டயமஹாநதி வெள்ளத்தில் 36 மணி நேரமாக சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பல போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கூட நகரம், பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி எல்லம்மாள். சேதுக்கரை பொன்னம்பட்டி- இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர் கொட்டில் அமைத்து, அதில் 30க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள் பன்றிகளுக்கு உணவு வைத்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெள்ளத்தில் சிக்கிய குட்டிகள்… தாய் நாயின் பாசம்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!!

வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை காப்பாற்றுவதற்கு நாய் செய்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இரு பாலாற்று பாலங்களுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றன. அங்கு புயல் காரணமாக பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அங்கு இருந்த நாய்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை ஒவ்வொன்றாக தனது வாயில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“போலி காப்பீடு அட்டை” நம்பி ஏமாற வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் சில நாட்களாக அரசு சார்பில் காப்பீடு சலுகை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறி மக்களின் தகவல்களை பெறுவதும், பணங்களை பெற்று போலியான காப்பீடு அட்டைகளை வழங்குவது என பல முறைகேடு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பணம் பெற்றுக் கொண்டு தரப்படும் போலி காப்பீடு அட்டை களை நம்பி ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிச்சயதார்த்தம் முடிந்து…. ஹோட்டல் விருந்து…. தொண்டையில் சிக்கிய பொருள்…. அதிர்ச்சியில் மணமக்கள் வீட்டார்….!!

நிச்சயதார்த்தம் முடிந்து ஹோட்டலில் சாப்பிட்ட உணவில் ட்யூப் லைட் துகள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வசிப்பவர் வாசு. இவர் மகளின் நிச்சயதார்த்தம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலில் வைத்து நேற்று நடந்து முடிந்தது. அதன் பிறகு அதே ஹோட்டலில் 100 பேருக்கு சாம்பார் சாதம் ஆர்டர் கொடுத்து சாப்பிட அமர்ந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற உணவை சாப்பிட்ட விருந்தினர்கள் சாப்பிட்டபிறகு தங்கள் தொண்டையில் ஏதோ […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கர்ப்பமான 9 ஆம் வகுப்பு மாணவி… அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. மாணவி கூறிய பதில்…!!!

வேலூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் 38 வயதுடைய மணிமாறன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை வற்புறுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளார். இதனையடுத்து மாணவி கர்ப்பம் ஆனார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே…. நகை & பணத்தை ஆட்டய போட்ட….. திருடர்களை தேடும் போலீசார்…!!

வீட்டில் தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் வசிப்பவர் திருநாவுக்கரசு (43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். இவரின் குழந்தை தூங்கும் சமயத்தில் அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்துள்ளனர். இதையடுத்து மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர் ஒரு சாமியார் தான்… ஆனால் ஆண்களை தான் ரொம்ப பிடிக்கும்… இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?… நீங்களே பாருங்கள்…!!!

வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவர் ஆண் பக்தர்களிடம் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவருக்கு ஆண்களை மட்டும் தான் பிடிக்கும். அந்த சாமியார் ஆண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. வேலூர் முழுவதிலும் இரண்டு நாட்களாக சாமியார் பற்றி தான் ஒரே பேச்சு. அந்த சாமியாரை நிஜப்பெயர் சாந்தகுமார். அதன்பிறகு சாமியாராக மாறி சாந்தா ஸ்வாமிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மோதியதால்…. பலியான ஆட்டோ டிரைவர்…. வேலூரில் சோகம்…!!

நபர் ஒருவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த போது லாரி மோதியதால் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த விருதம்பட்டில் வசிப்பவர் பழனிவேலு (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் காட்பாடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிவேலு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ஆட்டோவில் கொணவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பணம் வாங்குவதற்கு சென்றுள்ளனர். இதையடுத்து மேல்மொணவூர் பக்கம் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை ஆட்டோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவில் முன்பு மரத்தில் தொங்கிய சடலம்… விரைந்து சென்ற போலீஸ்… காரணம் என்ன?…!!!

பள்ளிகொண்டா அருகே இளம்பெண் ஒருவர் கோவில் முன்பு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள ராமாபுரம் சாலையில், திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பமரம் ஒன்றில் இன்று காலை பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மயக்க மருந்து கொடுத்து….. நடந்த கொடுமை…. தர்ணாவில் இறங்கிய பெண்…!!

பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் காந்தி நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளர் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை காட்டி புனிதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து புனிதா விருதம்பட்டு காவல் நிலையத்தில் கருணாகரனை கைது செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வீணாக ஓடும் குடிநீர் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக சென்றது . குடியாத்தம் அருகே உள்ள வேப்பூரில் சாலை ஓரத்தில் குடியாத்தம் கொட்ட சமுத்திரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகரப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக பூமிக்கடியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று காலை முதலே இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் …!!

ஆம்பூர் அருகே மனைவியை கொலை செய்ய முயன்று காவல்துறையிடம் சரணடைந்த கணவரிடம் புகார் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் இவருக்கும் இவரது மனைவி மஞ்சு ரேகாகவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்த மஞ்சு ரேகா குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தரர். இந்நிலையில் மனைவி மஞ்சு ரேகா பணிபுரியும் தனியார் நிறுவனத்திற்கு சென்று கணவன் தினேஷ் தகராறில் ஈடுபட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை கொல்ல முயன்ற கொடூர கணவன் – என்ன காரணம்…?

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியை  கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மஞ்சுரேகா தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்துசென்ற மஞ்சுரேகா வளத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் தங்கி மாதனுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவியை பார்க்க காரில் சென்ற கணவர்… திடீரென பற்றி எரிந்த கார்… உயிர் பிழைத்த அதிசயம்…!!!

வேலூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனியார் பள்ளி ஒன்றில் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று மாலை தனது நண்பர் சந்தோஷ் குமார் காரில் காட்பாடியிலிருந்து ஓட்டேரியில் தனது தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது நேஷனல் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பாலகிருஷ்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாசு காட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி வீட்டில் சோதனை – ஆவணங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் காட்பாடி காந்தி நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் கோப்புகளை சரிபார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருட முயற்சி” 2 நாள் முடியல…. ஆத்திரத்தில் திருடன் செய்த செயல்….!!

இரண்டு தினங்களாக வீட்டில் திருட முடியாததால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது நவாஸ் நண்பரது வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் நீலகிரி மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வேலூர்

கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லட்சக்கணக்கில் சூறையாடிய கொள்கையாளர்கள்…!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் அதே பகுதியில் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12.30 லட்சம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தண்ணீருக்கு பதிலாக அமிலம்” தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்த தொழிலாளி பரிதாபமாக   உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் அமைந்த கே.வி குப்பம் அருகே சென்னங்குப்பம்  கிராமத்தில் வசித்து வருபவர்       நாகாரத்தினம். கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் எரிச்சலில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கே. வி குப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனநலம் பாதிக்கப்பட்ட தாய்…. கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த தந்தை-மகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தந்தை மகள் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில்  ஜார்தாகொல்லைமலை கிராமத்தில் வசித்து வருபவர்கள்  பொன்னுசாமி – பாஞ்சாலை தம்பதியினர் . இவர்களுக்கு  தீபா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். அங்குள்ள ரங்கப்பன்கொட்டாய் இடத்தில்  அன்வர்பாஷா என்பவரது  விவசாய நிலத்தில் பொன்னுசாமி தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.பாஞ்சாலை  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஒரே வீட்டில் மனைவி தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருக்கின்றனர். காலை நேரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனநலம் சரியில்லாத மனைவி… தனியே தங்கிய தந்தை-மகள்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜர்தா கொல்லை மலை என்ற கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி பாஞ்சாலி உடன் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு பொன்னுசாமி தீபா என்ற 10 வயது மகளுடன் தங்கப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கின்ற ஒருவரது நிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஒரே வீட்டில் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எனக்கு கலெக்டர் ஆகணும்….. இருக்கையில் அமர வைத்து….. அரசு பள்ளி மாணவனை கௌரவித்த உதவி கலெக்டர்…..!!

கலெக்டராக ஆசைப்பட்ட கூலி தொழிலாளியின் மகனை தன் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த குடியாத்தம் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  வேலூர் மாவட்டம்  குடியாத்தம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகன் நரசிம்மன் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர்ஷேக் மன்சூர் நேரடியாக மாணவரை சந்திக்க […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள் வேலூர்

உடல்நிலை சரியில்லை… தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரணாம் பட்டை அருகே ராஜக்கள் சங்கராபுரம் கொல்லைமேடு என்ற பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். லாரி டிரைவரான இவருக்கு வளர்மதி என்ற  மகள் உள்ளார். அவர் அழிஞ்சிக்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் வளர்மதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முடிவுக்கு வருமா – ஒற்றை யானையின் அட்டகாசம்

வேலூர் பத்திரப்பள்ளியில் ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி வீடுகளை இடித்து துவசம் செய்யும் அட்டகாசம் செய்வதை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனக்கு சொந்தமான 3.27 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் மற்றும் வாழை பயிரிட்டுள்ளார். இதேபோன்று விவசாயி கர்ணனும் தனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வைத்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகரின் மணல் திருட்டை தட்டிக்கேட்ட அமமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல்  திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து  டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

போலீசுடன் பேஸ்புக் காதல்…. நம்பி சென்ற இளம்பெண்ணு…. வேலூரில் பரபரப்பு …!!

வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாப்பிள்ளைக்கு வயசு 35… “எனக்கு பிடிக்கல”… கட்டாயப்படுத்திய பெற்றோர்… அறையில் கேட்ட அலறல் சத்தம்… பின் நடந்த சோகம்..!!

35 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால்  இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் புதூர்மேடு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கல்பனா எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். கல்பனாவிற்கு அவரது குடும்பத்தில் சுமார் ஒரு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கல்பனாவை ஒரு மாப்பிள்ளை வந்து பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

செருப்பால் அடித்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொன்ற கணவன்…!!

வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தகராறில் செருப்பால் தாக்கிய மனைவி…. ஆத்திரமடைந்த கணவனின் செயல்…!

குடும்ப தகராறில் மனைவி செருப்பால் தாக்கியதால் ஆத்திரமடைந்த கணவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.   வேலூர் மாவட்டம் பத்திரபல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே தகராறு அதிகரித்ததால் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்ததாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனாவின் கோர தாண்டவம்…எவ்வளவு பாதிப்பு தெரியுமா?…!!!

வேலூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேன்களில் 50 மூட்டை குட்கா… பிடிபட்ட 5 பேர்…!!!

வேலூரில் 50 மூட்டை குட்கா பொருள்களை வேன்களில் கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பகுதியில் பெண்கள் மூலமாக 50 மூட்டை குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், குட்கா பொருள்களை கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குட்கா பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வேலூருக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இரண்டு நாட்களில் 8 குழந்தை திருமணங்கள், ஊரடங்கு காலத்தில் 130 திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…!!!

கொரோனா ஊரடங்கு காலத் தொடக்கம் முதல் தற்பொழுது வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 130 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய மூன்று மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக இரகசிய புகார்கள் சமூக நலத்துறைக்கு தொடர்ந்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையில் வேலூர், பாலமதி, சத்தியமங்கலம் மற்றும் கரும்பு புத்தூரில் 16 வயதான 3 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

“புதிய நலத் திட்டங்கள்”… அடிக்கல் நாட்டி தொடங்கினார் முதலமைச்சர்…!!

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிமுடித்த கட்டிடங்களை திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த கரிகிரி ஊராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 40 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 400 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, 40 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். மேலும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் 18,589 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவில் முன் அனாதையாக அழுது கொண்டிருந்த குழந்தை மீட்பு ….!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கோவில் முன்பு அழுதுகொண்டிருந்த பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாலாஜாபேட்டை அருகே உள்ள வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் முன்பு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்ற பொதுமக்கள் அழுதுகொண்டிருந்த ஆண் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளார். சம்பவ  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இ-பாஸ் விவகாரம் : ரூ1,500 மட்டும்போதும்….. இந்தியாவின் எந்த மூளைக்கும் செல்லலாம்….. 2 பேர் கைது….!!

வேலூரில் போலி இ பாஸ் வழங்கியது தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் இதனுடைய  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ  பாஸ் நடைமுறை நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பைக்கை காப்பாற்ற நினைத்து….. உயிரை விட்ட தொழிலாளி….. வேலூர் அருகே சோகம்….!!

வேலூர் அருகே கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் ஆலம்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி யுவராணி. கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்த நிலையில், ரஞ்சன் நேற்றைய தினம் காலை சுமார் 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு குடியாத்தம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே சென்று, பெட்ரோல் […]

Categories

Tech |