முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் வசித்து வரும் ஜெகதீஷ்குமார் என்பவர் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்று கொடுத்துள்ளார். அவ்வாறு பெற்றுத்தரும் இ-பாஸ்க்கு தலா 2,500 ரூபாய் வசூலித்து வந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் செய்துள்ள முறைகேடுகள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். […]
Category: வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பசு மாடுகள் குர்பானி கொடுக்க இருந்ததை தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதிலும் இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டகம் மற்றும் பசு மாட்டினை குர்பானி கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]
ஊரடங்கினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வேலூரில் மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 75 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் பலருக்கும் நஷ்டம் […]
குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 8 நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வேலூர் மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகரிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.. இதுவரை குடியாத்தம் நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே குடியாத்தம் நகராட்சியில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் […]
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழுக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு, எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பு பணிகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் […]
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது கார் மோதியதில், நான்கரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவரது மனைவி கவிதா.. செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. இவரது மனைவி கவிதா வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்று இரவு சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஈசாக் என்பவர் சரியாக […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் நாளை (24ஆம் தேதி) முதல் 31ஆம் தேதி வரை […]
கடந்த சில வாரங்களாக சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு சவால் அளிக்கிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் தமிழக அரசு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சிக்கின்றது. அந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]
தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் இணைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி (8 நாள் ) முழுவதும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]
தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று […]
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தான் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் அசோக்குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் அசோக்குமார் 600க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் தான் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதாக வருந்திய […]
தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது […]
சொந்தக்கார சிறுமியை 8 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்கு வயது 30.. தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய சொந்தக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்தக்காரரான […]
வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களில் துறை வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானதில், அங்குள்ள 45 கடைகளில் […]
மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என வேலூர் விஐடி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், கடந்த வருடம் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்த பல்கலைக் கழகங்களால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை. அந்த […]
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேய நாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1739 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றி உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை உறுதி செய்யப்பட்டதில் 800 நபர்களுக்கு அதிகமானோர் சென்னையை […]
2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88, கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, […]
தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,167, மதுரையில் 303, செங்கல்பட்டு 187, திருவள்ளூர் 154, வேலூரில் 144, காஞ்சிபுரத்தில் 75, தென்காசி 4, திருவண்ணாமலையில் 41, விழுப்புரம் 52, தூத்துக்குடியில் 37, ராமநாதபுரத்தில் 61, நெல்லையில் 7, தஞ்சாவூரில் 2, ராணிப்பேட்டையில் 6, சிவகங்கையில் 21, கோவையில் 65, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 64, ஈரோட்டில் 16, கள்ளக்குறிச்சியில் 68, கடலூரில் 26, கன்னியாகுமரியில் 29, கரூரில் 1, […]
3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46, கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, […]
2வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,956, செங்கல்பட்டில் 232, மதுரையில் 194, திருவள்ளூரில் 177, வேலூரில் 149, சேலத்தில் 111, காஞ்சிபுரத்தில் 90, ராமநாதபுரத்தில் 72, திருவண்ணாமலையில் 70, கள்ளக்குறிச்சியில் 58, ராணிப்பேட்டையில் 53, கோவையில் 43, தேனியில் 40, தூத்துக்குடியில் 37, விருதுநகரில் 33, திருச்சியில் 32, கன்னியாகுமரியில் 27, தஞ்சையில் 25, நெல்லையில் 19, திருவாரூரில் 18, கடலூரில் 17, நாகையில் 17, […]
வேலூர் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் வேலூரில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 750 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 168 பேர் கொரோனாவில் […]
தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,834, மதுரையில் 204, செங்கல்பட்டில் 191, திருவள்ளூரில் 170, வேலூரில் 172, திருப்பத்தூரில் 18, காஞ்சிபுரத்தில் 98, ராணிப்பேட்டையில் 20, ராமநாதபுரத்தில் 140, தேனியில் 72, சேலத்தில் 89, கன்னியாகுமரியில் 53, திருவண்ணாமலையில் 55, கோவையில் 29, விழுப்புரத்தில் 40, விருதுநகரில் 28, திருச்சியில் 27, சிவகங்கையில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 24, தஞ்சையில் 22, கடலூரில் 21, கள்ளக்குறிச்சியில் […]
அரசு மருத்துவமனையில் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.. அதன்படி இங்கு 40 வயதுடைய பெண் ஒருவர் காத்திருந்தபோது, அவரை வாலிபர் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார். அவரிடம் தவறாக நடப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கடுமையாக திட்டி காலில் […]
மயில் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்திரப்பல்லி, கம்பசமுத்திரம் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது.. இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மயில் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த இளைஞர் மதினாப்பல்லியை சேர்ந்த 18 வயதுடைய விக்னேஷ் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த […]
வேலூர் செல்லியம்மன் கோவிலில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.. அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.. அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி […]
தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் […]
வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுவரை 283 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 292 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,322, வேலூரில் 103, செங்கல்பட்டில் 95, திருவள்ளூரில் 86, மதுரையில் 58, காஞ்சிபுரத்தில் 39, திருவண்ணாமலையில் 37, கோவையில் 29, கடலூரில் 5, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 7, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 22, கன்னியாகுமரியில் 7, நாகையில் 9, நீலகிரியில் 6, புதுக்கோட்டையில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரூரில் 3, சேலத்தில் 18, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் […]
வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை […]
வேலூர் பாகாயம் அருகே குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார்.. வேலூர் மாவட்டம் பாகாயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். 11 ஆம் வகுப்பு செல்ல இருந்தார்.. இந்நிலையில் தான் அந்த மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கணபதி என்ற தாமஸ் (19) மற்றும் 17 வயது […]
வேலூர் சி.எம்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து ஆம்பூர் சென்ற 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, திருவண்ணாமலையை சேர்ந்த ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே,சென்னையில் கொரோனாவுக்கு இன்று 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை […]
செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடீரென மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தீ பற்றி எரிந்ததும் மாணவியின் அலறல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அவரது அண்ணன், அவரது மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த எல்என் கொல்லைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது அண்ணன் தாமோதரன் வயது 70. இந்நிலையில் கிருஷ்ணன் பொது இடத்தில் தண்ணீர் ஏற்றும் அறை ஒன்றை கட்டியுள்ளார். இதனை தாமோதரனும் அவனுடைய மகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் சேர்ந்து […]
வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் […]
வேலூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில் நேற்று (ஜூன் 11) மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இதுவரை வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். அதில் 20 வயது கர்ப்பிணி […]
சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தொடர்ந்து 9ஆவது நாளாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.. இந்த சூழலில் இலங்கையில் மரணமடைந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தன்னுடைய தாயுடனும், வேலூர் பெண்கள் தனிச்சிறையிலுள்ள தனது […]
வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. வேலூர் அருகேயுள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்.. 42 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு சித்ரா (36) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.. தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். […]
வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
மதுகுடித்து விட்டு போதையில் காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]
வேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் இதுவரை 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனோவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 16,395 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]
தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]
திருமணமான மூன்று நாட்களிலேயே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் பெட்டி கடை வைத்துள்ள சங்கர்(45) என்பவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் மகள் மகாலட்சுமி(20) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மகாலட்சுமி சங்கரை விட 25 வயது சிறியவர். இருந்தும் பெற்றோர் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த 29ஆம் தேதி கோவிலில் வைத்து அவசர அவசரமாக திருமணத்தை முடித்துள்ளனர். திருமணம் முடிந்து கணவரின் […]
மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அத்தியாவசிய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறிகள், பழங்கள், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட […]
ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக 149 பேருடன் சென்னை முன்னணி வகிக்கின்றது. அதனை […]
வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் […]